இன்றே அல்வாயை உற்றேன் - கோவில்கள் சிறந்தோங்கும் அழகிய ஊராக விளங்குகிறது - அழகான பதிவு பவனீசன் தம்பி .
@mrsathy75359 ай бұрын
எங்கள் ஊரையும் அதன் சிறப்புகளையும் படம் பிடித்து காட்டியதை பார்த்து மிகவும் சந்தோச பட்டேன் வாழ்துக்கள் பவனேசன்
@darkspiritlife20549 ай бұрын
எங்கள் அல்வாய் ஊர் பெரிய இடம். சுற்றி காட்டிய பவனிசனுக்கு நன்றி. அல்வாய் வேல்விலந்தை முத்துமாரியம்மன் கோவில் சிறப்பு. காட்டியமைக்கு நன்றி. வாழ்க அனைவரும் நலமுடன் & வளமுடன்.
@yasitharan98659 ай бұрын
11:48 தாய்க்கு நிகர் தாய் தான். இந்த கருத்து பதிவிடும் நாளில் எனக்கும் அம்மாவுக்கும் உள்ள உறவின் அர்த்தம் ஒரு வீதம் அதிகமாக புரிந்துகொண்டேன். .. இன்று அம்மாவுக்கும் எனக்கும் அதீத காதல்...... விழிஓரம் சிறு ஈரம்
பவனிசன் உடுப்பிட்டி எடுத்து போடுங்க. வயல் அம்மன், துவாளி பிள்ளையார் Amc கல்லூரி, குறிப்பாக சாந்தன் அண்ணாவின் கிராமம் அந்த ஊர் பற்றி 🙏.
@mrsathy75359 ай бұрын
தம்பி பவநேசன் நீங்கள் கதைத்தவரின் தாய் அன்பை கேட்டு மிகவும் ஆர்ச்சரியப்பட்டேன் ஏன் என்றால் அவருக்கு முதல் நீங்கள் கதைத்த வயோதிபர் இந்த நபரின் தந்தை பவனேசன் நீங்கள் அவரின் வயதை 72 என்று மதித்தீர்கள் ஆனால் அவர் 94 என்று சொன்னார் அவரை யார் என்று உங்களுக்கு தெரியாது இந்த தகப்பன் இந்த நபரின் 12 வயதில் தாய் இறந்து போக இந்த தகப்பன் கஷ்டப்பட்டு வளர்த்ததை பார்த்தவனில் நானும் ஒருவன் தாயிற் சிறந்தொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மீற்க மந்திரம் இல்லை மகன் கந்தசாமியார் கோவிலில் பூசை செய்கிறார்
@arulselvipathmanathan76139 ай бұрын
வணக்கம் தம்பி பவனீசன் வதிரி வடக்கு கிராமம் காணொளி எடுத்து பதிவிடுங்கோ. வதிரி உல்லியநொல்லை அம்மன் கோயில், பாடசாலை தோட்டம் எல்லாம் இருக்கு
@NishaNishanth-pq2wr9 ай бұрын
Very good place
@b.prabhakaranalbaskeran93219 ай бұрын
Keep it up...good job
@sandrasekaramkaneswaran81309 ай бұрын
(சட்டப்படி)எந்த சட்டத்தின்படி? இருக்கு பவனீசன்?
@ganesanchitsabesan55569 ай бұрын
Thanks
@yogasingammarkandu67249 ай бұрын
Nice❤❤
@surenkanthasamy45279 ай бұрын
தம்பி எங்கள் ஊர் கம்பர்மலை எங்கள் ஊரையும் காணொளி எடுத்துப்போணுங்கோ.
@umakarangopal59179 ай бұрын
Nice
@MahenthiranPonnan9 ай бұрын
Bavanisan orukka kaithady yai eduththu opdugko
@sri0789 ай бұрын
Kodikamam eppa ??
@parameswarysivasubramaniam6499 ай бұрын
Super gut ❤❤❤
@rasanvarthatharasa71399 ай бұрын
😇🥰
@azanth9 ай бұрын
😍😍😍😍😍😍😍
@murugesuvasuneethan71959 ай бұрын
வணக்கம்
@gnanamragu59639 ай бұрын
♥♥♥🙏🙏👍👍💪💪
@MadushanPraiyalan-z9n9 ай бұрын
பவனீசன். எல்லோரும் காரைநகர் சீனோர் மட்டும்தான் வீடியோ எடுக்கிறார்கள். நீங்களாவது உள்ளே சென்று தோப்புக்காடு சுப்பிரமணிய கோயில் எல்லாம் எடுத்து போடுங்கோ
@jashmithansutharshan85159 ай бұрын
Why police man stand they're
@UthayachandranRajaratnam-pq8jg9 ай бұрын
Raatha
@velayutharaja10779 ай бұрын
சகோ வணக்கம் இந்தியாவை பற்றி அங்குள்ள மக்கள் என்னன நினைக்கிறிர்கள்? இந்தியாவுடன் இலங்கையை இணைத்து விடலாம் எதிர் கால இந்திய அரசியல் இதை நோக்கி செல்லும் அகண்ற பாரதம் Bjp +RSS 100YEARS DEARM COMING DAYS YOU SEE
@lfcmanwearemighty14959 ай бұрын
எமது இலட்சியம் அகண்ட தமிழீழம்
@lfcmanwearemighty14959 ай бұрын
தமிழை சரியாக எழுத்துப்பிழையில்லாமல் எழுதவும் தமிழ்ற்கா தன்னுயிரை துச்சமாக என்னியவர்கள் ம்
@velayutharaja10779 ай бұрын
அகன்ற தமிழிழம் சாத்தியம் இல்லாத ஒன்று சீமான் போல கனவில் வாழ வேண்டாம் வருத்தப்பட வேண்டாம் உண்மையைகூறுகிறேன்
@Tc-id3cz9 ай бұрын
வேண்டவே வேண்டாம் எம் மக்களுக்கு இந்திய தீமைய மட்டுமே இதுவரை செய்துள்ளது 🙏