Neraiya recipie unga amma kitearndhu neraiya videos podunga , thank you 👌👌👌👌👌👌👌
@kidzeworld55785 жыл бұрын
நான் பருப்புவடை உளுந்துவடை தான் சாப்பிடுவேன் ஏன் என்றால் நான் சைவ பார்ட்டி இருந்தாலும் உங்க வீடியோவை விடாம பார்க்கிறேன் என்றால் நீங்க நம்ம ஆளு .
@karthikashivanya35395 жыл бұрын
உண்மை யில் சைவம் சாப்பிடும் ஒருவர்.. இந்த மீன்களை கண்ணால் பார்ப்பதையே கூட அருவறுப்பாக நினைப்பார்கள்... நீங்கள் சரியான சகிப்புத்தன்மை கொணடவர்..வாழ்த்துக்கள்..
@jegan21483 жыл бұрын
மேற்க்கு வங்கத்தில் பிராமணர்கள் விரும்பி சாப்பிடும் உணவு கடல் மீன்கள் தான்..அதை அவர்கள் சமுத்திர புஷ்ப்பம் என்று கூறுவார்கள்.. எந்த உணவும் ஒதுக்கப்பட்டதும் அல்ல கேவலமானதும் அல்ல.. மீன்,முட்டை,பால், கறி ,காய்கறிகள் எல்லாமே மனித உடலுக்கு தேவையானது தான்... எவனும் மேலையும் கிடையாது எவனும் கிழையும் கிடையாது..
@aryavavachi96464 жыл бұрын
Super vedio bro.. muthal muthala fish vada pakarom. Amma dish super.. 😍😘
@cholabarathi12044 жыл бұрын
அண்ணா இப்போது தான் முதல் முறையாக இந்த வீடியோவை பார்க்கிறேன் இந்த மிகவும் புதியதாக இருக்கிறது மீன் வடை நம் நாகை மீனவனுக்கு வாழ்த்துகள்
@sarassaras6814 жыл бұрын
அருமை தம்பி வித்தியாசமான முறையில் வடை😋😋😋👌
@rekhaselvam12514 жыл бұрын
Wow different vada it really nice bro 😘😘😘😘
@Nagai-meenavan4 жыл бұрын
Thank you
@sundariravi76824 жыл бұрын
Super ethu pannalum nalla Kai neeraiya pannurapa super periya Kai endraikum neerainthu erukum super vadai Amma super
@issacrebaca48112 жыл бұрын
Amma samayal supper
@Sabariyarsabari19905 жыл бұрын
வணக்கம் நாகை மீனவர் உங்கள் வீடியோ தொடர்பாக நான் பார்க்கிறேன் இந்த மாதிரி வீடியோவை போடுறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு மீனவன் அனுபவத்தை சொல்றது ரொம்ப அதிசயமாக இருக்கிறது எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் நான் மலையாளத்தில் தான் டைப் பண்ணி தமிழை பார்த்து ஒர்க் பண்றேன் உங்க வீடியோ ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் இன்னும் இதே மாதிரி வீடியோ எதிர்பார்க்கிறேன்
@Nagai-meenavan5 жыл бұрын
Anna rompa santhosam .....
@yasmeenj28204 жыл бұрын
Super different cooking I like it video
@raniuday25105 жыл бұрын
Super vadai recipe Super cool How fast Amma is Cleaning.... Wow 🤩
Bro unga video la pathutu varen super ah eruku ennum nalla pannuga vazthukal chennai ungalen nanban
@aparna10455 жыл бұрын
Ungal ammavukku engal vazhthukal...
@saravananoganathansaravanan5 жыл бұрын
நண்பா நீங்கள் மட்டும் மீனை பிடித்து விதவிதமா சமைத்து சாப்பிட்டு எங்களை வெருப்பேத்திரிங்களா நண்பா ஆவடி ட சரவணன்
@amudhaelumalai725 жыл бұрын
Wow arumaiyaana meen vadai mouth watering thanks for sharing dis recipes pa amma niraya kai pakkuvam vachirukaanga pola amma va innum neraya different aana recipes senju kaamika sollunga pa really semma video indha maadhiri recipes naanga kelvipattadhu kooda illa pa kandippa naanga try pannuvom unga videos ellame super pa
@pvennkatesh19824 жыл бұрын
First time seeing fish vada. 😋😋😋. I will try in my house
@manne71574 жыл бұрын
Your Naagai meenavan channel amost very well
@kalaimagalj85365 жыл бұрын
Anna super Neenga vera leval
@thamaraiselvan97675 жыл бұрын
Sema nan paarthathe illai ipati sema super
@kalpanar32924 жыл бұрын
super anna nalla eruga 🌹🌹🌹🌹🌹
@lourthumary23033 жыл бұрын
Super ma
@monimonisha68135 жыл бұрын
Anna neenga starring la solra lines enaku romba pidichirukku
@beautytrend34385 жыл бұрын
Super Anna 👍 different recipe Anna super Anna 👌👌👌👌😊😊😊😊😊
@manpaanaisamayal68584 жыл бұрын
தம்பி உங்கள் சேனல் பிடிக்கும்
@vijayamala5894 жыл бұрын
சூப்பர் தம்பி அருமை
@rabialaudheen44095 жыл бұрын
Super Anna inda fish la mattum than vadai poda mudiyuma pls ans pannuga
Don't worry brother, thank you for your support Brother
@rashidhabegum34322 жыл бұрын
Itha veara entha fish la yum try panna mudiyatha?
@geethamanjari40535 жыл бұрын
Ethanayo vasai parthirukom aanal muthakanda meen vadai, super naagai meenavan bro, vazhga ungal amma kai manam, ungal sevai intha nattu makkaluku migavum payanulla video
@Nagai-meenavan5 жыл бұрын
நன்றி...
@dhatchayanim4 жыл бұрын
Enga veetla eral vadai seivaunga arisi mauvuku badhila odachakadala pdr pota taste and health also
@robinsonsivasami8724 жыл бұрын
Super vada I'm sri Lanka thamilan robinson
@kohkalm87424 жыл бұрын
Dear Nagai Meenavan, En poranthavur Nagapattinam, Naan chinna pillayil irunthu France la irukiren. Engaluku unga vidéo Rombavum pidikkum. Super and thanks for your mam. Vaalka valamudan.
@cjgamingyt51234 жыл бұрын
super amma puthusa irukku....
@smt_20195 жыл бұрын
அருமை 👍👍👍
@tamil17105 жыл бұрын
நாகை மீனவன் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி அம்மா
@rithishkumar.k72764 жыл бұрын
Vera leval Bro
@sudhajayas1084 жыл бұрын
Brother romba differentana super vadai kandipa try pannuven romba nandri na eppavum neenga unga familyoda happya irunga. Amma kaiyala samaithu ellarum sernthu sapiduvathu aanathamana life☺