🙏🏻🌷OM SAKTHI ULAGATHIL ULLA ANNAITHU KAALIYAMMAN THEIVANGALUM MAARRIYAMMAN THEIVANGALUM SIVAN THEIVANGALUM PERUMAL THEIVANGALUM KAAVAL THEIVANGALUM MAADHA THEIVANGALUM 21 THEIVANGALUM INDHU PA MADHA THEIVANGALUM YESAPPA MADHA THEIVANGALUM ALLAH PA MADHA THEIVANGALUM NEENGALEY THUNAI IRUKKANUM AMMA APPA🌷🙏🏻
@ramalakshmilakshmi72932 жыл бұрын
அருமையான பாடல் அருமையான குறள்🙏🙏🙏
@rajatvr59742 жыл бұрын
இந்த பாடல்.நான்.திருச்செந்தூர்.பாதயாத்திரை.நடக்கும்.போது.அதிக.முறை.கேட்ட.பாடல்
@manigmaddy92962 жыл бұрын
🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI OM KALI JAI KALI AMMA PATHUKUVANGA ENGA ELLARAIUM NAMMA AMMA NEENGALEY THUNAI IRUKKANUM AMMA🌷🙏🏻
@karpagammaha21892 жыл бұрын
தங்கம்மன் முப்பிடாதி அம்மன் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vaikundamoorthy47123 жыл бұрын
அய்யா உண்டு கேட்பதர்க்கு அருமையான பாடல் ஒரு சில கோவில்களில் இன்றும் இறைவனுக்கு ஆடுகளையும் கோழிகளையுமம் பன்றி களையும் பலி கொடுத்து பூசை செய்கிறார்கள் இதனை அய்யா வைகுண்ட சாமி நிருத்தல் செய்ய சொல்லி இருப்பதாக அய்யாவழி மக்கள் சொல்கிரார்கள். இதனை இந்து மக்கள் ஏற்று கொள்வார்களா. ......நன்றி
@tamilzhan66662 жыл бұрын
Illa ayya
@Prabhanatraj9 ай бұрын
நாகம்மா துணை 🙏🙏🤲🤲
@balamurugan-jx6oi Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அட்ட காளிகள் வன்டி கார வைரவன் துணை
@r.madasamy.74892 жыл бұрын
அருமை அருமை🙏🙏🙏🙏வெற ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை .இந்த பாடலை பாடியவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹👏👏
@ArunJb-g8b Жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
@mariammas30933 жыл бұрын
அருமையான பதிவு. அருமையான பாடல். மிக சிறப்பாக இருக்கு.நன்றி
@subbusubbahi5242 жыл бұрын
So lovely
@Riya-A-01232 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@chiyanjegan64384 жыл бұрын
அருமையான குறள் அருமையான நையாண்டி மேளம்👌👍🎤🎤🥁🥁
@mohankandhasamy66164 жыл бұрын
J
@manivel18982 жыл бұрын
B,
@selvaganesh482 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@AlageshAlagesh-jt7umАй бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க படிச்ச பாட்டு
@r.mukunthan44472 жыл бұрын
அம்மன் கதை சூப்பர் அண்ணா மேளம் சூப்பர் அண்ணா சுடலை மாடன் சாமி பிறப்பு புல் கதை சுடலை அழைப்பு கதை போடுங்கள்