அம்மன் கோயில் வாசலிலே

  Рет қаралды 7,374

MEDAI_RASIGAN

MEDAI_RASIGAN

Күн бұрын

Пікірлер: 2
@rahuld3293
@rahuld3293 20 күн бұрын
All time fav....... mirrattal boys.....and team.......nice performance bhavani akka.
@dnnymindvoice2222
@dnnymindvoice2222 Ай бұрын
ஹேஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஹேஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. குழு : …………………….. ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும் இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் ஆண் : அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு பெண் : தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு இதுதான்டி தங்கமணி……. பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ…. பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ…. குழு : ஏ….ஏ….ஏ….ஏ….ஏ…. ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ…. பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம் அது எங்கூறு வெள்ளாமைய பேசும் குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும் ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும் மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து ஆண் : அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு பெண் : அவ தாய்ப்போல காப்பாளே புகழ் சேரும் பொருள் சேரும் புது வாழ்வு கை வரும்………… ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு
Amman Kovil Vaasalile🕺💃🔊
3:51
Cini boys Suresh
Рет қаралды 25 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Ulagamellam padaithavale hidu god song adalpadal song crystal clear Recording songs
5:16
Ninaithale Inikkum - Pia.. Pia.. Video | Vijay Antony
4:05
SonyMusicSouthVEVO
Рет қаралды 45 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН