இதற்கு எதுக்கு விஜயகாந்தால் 70 லட்சம் நஷ்டம்னு டைட்டில் போடரிங்க
@srinivasanvasudevan74133 ай бұрын
இப்போ புரியுதா கேப்டன் ஊடகங்களை துப்பியது தப்பில்லை என்று .. ஒரு நல்ல விஷயத்தை விஷமாக கூறும் குள்ளநரித்தனம்..!
@aadhithyaaseenu66535 ай бұрын
*விஜயகாந்த் நடித்த வானத்தை போல திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது.. இவரது இயக்கத்தில் உருவான பிரபு நடித்த திருநெல்வேலி திரைப்படம் தான் வெளியானது (வருடம் 2000.. பொங்கல் அன்று).. நாசர் நடித்த அருவா வேலு அல்ல..!
@kishorebharathi85985 ай бұрын
உண்மை....2000. ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி திரைப்படம் வானத்தை போல....அதே நாளில் இவரோடு திரைப்படம் திருநெல்வேலி படம் வந்தது தோல்வி அடைந்தது
@jothiboss1005 ай бұрын
அதுவும் இவரோட படம் இல்லை ஆர் பி சவுத்ரி சாரோட படம் @@kishorebharathi8598
@simplesmart86135 ай бұрын
நதி போல் ஓடிக் கொண்டே இரு உனக்கான வெற்றி அங்கே காத்திருக்கும் கடல் போல என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது இளைய ராஜா அவர்கள் அண்ணாமலையாரின் மரு உருவம் அவரால் உயர்வு நிட்சயம் ஒரு புது நம்பிக்கையை தருகிறது உங்கள் முயற்சி வாழ்த்துக்கள் சார்
@user-radhakrishan7ud5u5 ай бұрын
அம்மன் பாரதிகண்ணம்மா டைரக்டர் சூப்பர் அருமை வாழ்க
@MurugesanM-jq8te5 ай бұрын
சித்தப்பா உங்கள் பேட்டிகள் அனைத்தும் பார்த்தேன் மிகவும் ரசிக்கும் படி சுவராஸ்யமாக இருந்தது உங்களுடன் இணைந்து பயணித்த சித்தப்பா குணசேகரன் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாமே பணம் வரும் போகும் உறவும் நட்பும் என்றும் போகாது எனவே இனிவரும் பேட்டிகளிளாது சொல்லுங்கள் என்பது எனது வேண்டுகோள் அன்புடன் திருமலை முருகேசன் தென்காசி
SEEVILAPERI PANDI 1994 ARUVA VELU 1996 VANATHAI POLA 2000 TIRUNELVELI 2000 ARUVA VELU NASSER VANATHAI POLA VIJAYAKANTH NO COINCIDENCE What Director is coming to say ??? Actually to say Tirunelveli was FLOP because opposite side Vaanathai pola Release in 2000 Pongal He is confusing to say.
@vanavil33904 ай бұрын
ஏண்டா இப்படி சொக்கத் தங்கம் விஜயகாந்த் அண்ணனை இழுத்துவிடுறீங்க
@wefourchannel55975 ай бұрын
The great ilayaraja❤️
@Srun-x7g5 ай бұрын
Serial concern pannuga sir suntv la vanga sure u sucess more
@anadamoorthym75935 ай бұрын
இவனும் 200க்காக பேசுவான்போல
@anadamoorthym75935 ай бұрын
நானும் சில படங்கள் பார்த்தேன் படம் நல்லா இல்லாத காரணத்தால் நஸ்டம் அடைந்தேன். என் பணத்தை தயாரிப்பாளர் தர தயாரா?
@amudha6403 ай бұрын
Sambatham illatha headline .captain ah thappa title la podathrenha
@amultony61155 ай бұрын
Ennada pesureenga oru kanraviyum puriyala
@devarmagan25795 ай бұрын
Pala. Director vala vaitha. Isainani
@sivakamim3004 ай бұрын
Nee oruvanthan. Vk.thappanathahaval koduthavan
@PalanisamyKabilan-pw1zr5 ай бұрын
சினிமா உலகில் ஒரு சந்திரன் ஒரு சூரியன் எங்கள் உயிர் ஆண்டவர் மட்டுமே ❤❤❤
@v.s.pandian.nellai.dist..57085 ай бұрын
இண்டி 2 பேண்டவர் 🤣🤣🤣🤣
@rajanrajan77795 ай бұрын
😂😂😂@@v.s.pandian.nellai.dist..5708
@rajanrajan77795 ай бұрын
😂😂😂
@vaazhga5 ай бұрын
பக்கா ப்ராடு...அருவா வேலு 1996 வானத்தப் போல 2000..
@sravi9555 ай бұрын
இந்திய திரை உலகின் ஒரே நிரந்திர வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்
@SureshSuresh-p7t5 ай бұрын
ரஜினி நடிச்ச படம் 90% காப்பி அமிதாபச்சன் நடிச்ச படம் நியாயமா பாத்தா அந்த பாராட்டலாம் அமிதாப்பச்சன் சேரும் 😂😂🤣
@Vijayakumar-j5c5 ай бұрын
எனக்கு தெரிந்து MGR சிவாஜி ரஜினி படங்கள் பெரும்பாலும் Remake movies தான். எனக்கு தெரிந்து புதியதாக சிந்தனை செய்து நல்ல கதைகளை Select செய்து வெற்றி பெற்றவர்கள் பாரதிராஜா K.பாக்யராஜ் T.ராஜேந்தர் அதற்கு பின் மணிரத்னம்.