நீங்க பாடிய தங்கரலி.... பாடல் வரிகள் கிடைக்குமா... 🙂
@govindharajK-ww3ct2 ай бұрын
KZbin la kelunga kedaikkum
@vasanthkumar27103 жыл бұрын
உள்ளம் நிறைந்து உணர்வில் கலந்து உயிராக ஆனவள் திங்களூரா
@PAMBAI.selvam3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@lawrencelawrence69553 жыл бұрын
அருமையான பதிவு அம்மனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@PAMBAI.selvam3 жыл бұрын
கண்டிப்பாக👍🙏🙏🙏
@elangovanj14742 жыл бұрын
தெளிவான பாடல் உச்சரிப்பு பம்பைவாசாப்பு பிரமாதம் சிறப்பான பணி தொடரட்டும்.
@ozee14311 ай бұрын
மனசாட்சி இல்லாம பேசாதீங்க ப்ரோ இது தெளிவான உச்சரிப்பா மனச தொட்டு சொல்லுங்க அவர் வாய் ரப்பர் வாய் மாதிரி ஏன் இப்படி இழுக்குது அப்படின்னு தான் நான் பார்த்துகிட்டு இருந்தேன் நீங்க வேற காமெடி பண்றீங்க இப்படி ஒரு மோசமான உச்சரிப்பு பாடும் விதத்தை நான் எங்கும் பார்த்ததே இல்லை
@ganeshmsb4632 Жыл бұрын
🎉💓🙌👌👌👌👌வாழ்த்துகள் ஐயா..🎉
@sulur29503 жыл бұрын
அருமை செல்வம் அண்ணா சூலூர் காட்டூர் மாகாளியம்மன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கா 😍🙏🙏🙏🙏