Рет қаралды 5,991
அமாவாசை அன்று அங்காளம்மன்பம்பை உடுக்கை பூசாரி பாடல்கள் | Amavasai | Pambai Udukkai Angalamman Songs |
amavasai poosari padalgal PAMBAI UDUKKAI SUPER HIT ANGALAMMAN SONGS
SUNG BY : BOMBAY SARADHA VEERAMANIDASAN
PRODUCED BY : G JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • அமாவாசைஅன்றுஅங்காளம்மன...
#அமாவாசை#Vejayaudios#AmmanSongs
அமாவாசை அன்று வேண்டும் வரம் தரும் அங்காளம்மா பம்பை உடுக்கை பாடல்களை கேளுங்கள்
AMAVAASI SPECIAL ANGALAMMAN PAMBAI UDUKKAI SONGS
SUNG BY : Bombay Saradha,Veeramanidasan
PRODUCED BY : G.JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • அமாவாசை அன்று வேண்டும்...
அம்மன் :
அம்மன் என்பவர் இந்து நம்பிக்கையின் படி, பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோர் அடங்கிய ஒரு பண்டைய தெய்வம் . “அம்மன்” என்றால் அம்மா. அவள் காலத்தின் தொடக்கத்திற்கு முன்பே இருந்ததாக கருதப்படுகிறது.
இந்தியாவில் தெற்கு கன்னட மாவட்டத்தில் தர்மஸ்தலாவில்தர்மஸ்தலா கோவிலில் அம்மனின் ஒரு குறிப்பிடத்தக்க வழிபாடு தளம் ஆகும். அவர் சிவன்,சந்திரப்பிரபா மற்றும் ஜெயின் தீர்த்தங்கரர் ஆகிய ஒரு வடிவமாக இணைந்து வணங்கப்படுகிறார்
துர்க்கை:
துர்க்கை புகழ்பெற்ற தமிழ் தெய்வம் ஆகும். துர்க்கை என்றால் வடமொழியில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவல்.அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன்கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர் ஆனது மேலும் இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கபடுகிறாள்.
துர்காதேவி தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும்.
ஆர்த்திதேவி அல்லது ஆராத்திதேவி என்பதாகும் துர்கை தனது உக்கர நிலையில் நெருப்பு வடிவில் ஒளி தருபவளாக மற்ற கடவுக்கு ஆராத்தி தீபமாக அருள் வடிவில் ஒளி தருகிறாள் என்று வட மாநிலங்களில் துர்கையை ஆர்த்திதேவி என்று கூறுகின்றனர்.
ஜோதிதேவி துர்கை நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபமாக துர்கை ஒளிர்கிறாள் ஜோதிதேவி என்றும் வட மாநிலங்களில் கூறுகின்றனர்.
மேலும் இந்த துர்கையின் இரண்டு வடிவமான ஆர்த்திதேவி/ஜோதிதேவி உடன் பிறந்த சகோதரிகள் என்றும் நெருப்பும் துர்கையும் ஒன்று என வட மாநிலங்களில் கருதபடுகின்றது.
tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download