அமைச்சர் கொடுத்த 3 லட்சம்.. சிறுமியின் தாய் செய்த செயல்.. பரபரப்பு காட்சி

  Рет қаралды 711,087

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 100
@arunac9898
@arunac9898 2 күн бұрын
பாதிக்கப்பட்ட இடத்தில் பணத்தை வச்சுக்கோ என்று சொல்வது எவ்வளவு பெரிய அசிங்கம்
@Pazha13
@Pazha13 2 күн бұрын
வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி, ஒவ்வொருவருக்கும் ஒரு போலீஸ் காவல் போட முடியுமா? தனி நபர்கள் செய்யும் தவறு, விபத்து போன்றவற்றிற்கு அரசு எப்படி தீர்வு காண முடியும் என்று ஆலோசனை வழங்கலாமே
@aswinipaswinip1497
@aswinipaswinip1497 2 күн бұрын
Un ponnuku epdi nadantha epditha pesuviya nadakkanum
@ramgy6127
@ramgy6127 2 күн бұрын
Nagareegam ellatha seyal ventha punnil vel paichuvathupol vullathu. Vun pilaiku naan 3 lakh thanthaal vunakku eppadi erukkum. Palliyin kattamaipai vuruthi seiyathathu arasin thavaru. Nee panam 10 naal kalithu kodu. Thudithukondirukkum thaayidam vun pana puthiyai kaattaathey.
@Pazha13
@Pazha13 2 күн бұрын
@@aswinipaswinip1497 தனி நபர்கள் செய்யும் தவறு விபத்து போன்றவற்றிற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கலாமே என்று கேட்டுள்ளேன். ஆலோசனை வழங்குங்களே.
@pilarun2067
@pilarun2067 2 күн бұрын
@@Pazha13பதவியில் இருந்து விலகவேண்டும். ஆட்சி நடத்த தெரியவில்லை
@novaraja5192
@novaraja5192 2 күн бұрын
இளவு வீட்டுக்கு வந்த மாதிரியா - பொன்முடி நடவடிக்கை இருக்கு ?? இவரெல்லாம் ஒரு அமைச்சர் !!!
@VenMathi.A
@VenMathi.A 2 күн бұрын
Correct
@SA-xe1ez
@SA-xe1ez 2 күн бұрын
கட்டளை செக் அளித்து வரவேண்டும்
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 2 күн бұрын
@@novaraja5192 அவர் எப்போதும் அலட்சியம் நக்கல் இதுதான் அவரது குணம்
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 2 күн бұрын
Evan our porapoku nayi
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 күн бұрын
இறந்த வீட்டில் போய் ஒப்பாரி வைக்க வேண்டுமோ?
@AIRTELXSTREAMFIBER-yc5su
@AIRTELXSTREAMFIBER-yc5su 2 күн бұрын
பொன்முடி பேத்திக்கு நடந்தாலும் 3 லட்சமா?
@SureshNeela117.24
@SureshNeela117.24 2 күн бұрын
Aama sarayam kuticha mattum than 10 lacks
@VenMathi.A
@VenMathi.A 2 күн бұрын
Correct
@IshaBeynazeer-l7j
@IshaBeynazeer-l7j 2 күн бұрын
Kudittu satta 10 lacks but oru kuzhandayai savaidachangalo illa unexpected tavara nadandado teriyala anaa nivaram verum 3 lacks only😢😢 just oru uyir apdinnu ayduche kadavule pettavanga manasu yenna paadupadum😢
@janarathanang9524
@janarathanang9524 2 күн бұрын
Not needed for any money. Let them find the reason.
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 2 күн бұрын
@@AIRTELXSTREAMFIBER-yc5su அருமையான பதிவு
@DHAMO97
@DHAMO97 2 күн бұрын
கை நீட்டக்கூடாதாம் மடக்கக்கனுமா கவனித்தீரா😢
@priyadharshni321
@priyadharshni321 2 күн бұрын
Yes ,thapu sengavana thandika thupila, thapu seiyathavangala Kai neeti pesa kudathunu solran, sombu thuki
@AjayKumar-gt1ho
@AjayKumar-gt1ho 2 күн бұрын
S
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 күн бұрын
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
@kayalvizhim2394
@kayalvizhim2394 2 күн бұрын
Mm
@AbrahamP-sl2eq
@AbrahamP-sl2eq 2 күн бұрын
இவன் பெரிய புடுங்கி இவன் கிட்ட கை கட்டி பேசுனுமாம். அயோக்கிய பசங்க. இவனுங்க பிள்ளைங்கள கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்ப்பானுங்களா? அரசு பதவி வேனும். அரசு பணி வேனும். அரசு பள்ளி மட்டும் வேண்டாம். எல்லாம் மக்களோட வரிப்பணம்.
@tamilantamilan1136
@tamilantamilan1136 2 күн бұрын
Royal salute to that mother ... இக்கட்டான சூழலில் கூட தன் மானமுள்ள வீரப்பெண்
@visalakshi71
@visalakshi71 2 күн бұрын
But why the person near her take the cheque and she noticed the same. PTA meeting la enna discuss ?. Children school ku ponal pothum. Parents must also guide the children
@ksanand1974
@ksanand1974 2 күн бұрын
காசோலை பத்திரமா இருக்கு
@marshalsuresh3562
@marshalsuresh3562 2 күн бұрын
Correct
@murugesanmurugesan2336
@murugesanmurugesan2336 Күн бұрын
இதில் யாருக்கு நஷ்டம்.
@anandanand6281
@anandanand6281 18 сағат бұрын
🙏🙏🙏🙏🙏💯💯💯❤️
@tprakasam8361
@tprakasam8361 2 күн бұрын
கள்ளச் சாராயம் குடிச்சவனுக்கு பத்து லச்சம். பள்ளிக் குழந்தைக்கு 3 லச்சம்
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 күн бұрын
பள்ளி கூடத்தை எழுதி வைக்கலாமா?
@ShaliniR-o6v
@ShaliniR-o6v 2 күн бұрын
​@@paulduraipauldurai4706ni mudu thevidiya paiya
@BalaMurugan-bq6fg
@BalaMurugan-bq6fg 2 күн бұрын
Poda 200 up​@@paulduraipauldurai4706
@chidambaramm8888
@chidambaramm8888 2 күн бұрын
DMK sangi 😂😂😂​@@paulduraipauldurai4706
@ManikandanM-l4e
@ManikandanM-l4e 2 күн бұрын
​@@paulduraipauldurai4706 ila arivalayam tha eludhi vechalum pathadhu da..andha pethavangaloda vazhi ku munadi neenga kothadimaigal laam onume ila
@kannansivaraj7465
@kannansivaraj7465 2 күн бұрын
அமைச்சர் பொன்முடியின் நடவடிக்கை மிகவும் அறுவருக்கு தக்க வகையில் உள்ளது
@SVignesh-kj1ip
@SVignesh-kj1ip 2 күн бұрын
அவனுக்கு அறிவு அவ்ளோதா
@SA-xe1ez
@SA-xe1ez 2 күн бұрын
பிரச்சினை அமைச்சர் பிரச்னை தீர்க்கவந்துவிட்டார்
@sujinimala
@sujinimala 2 күн бұрын
அவனுக்கு ஆணவம் ஜாஸ்தி
@flowon7330
@flowon7330 2 күн бұрын
Full attitude
@ksanand1974
@ksanand1974 2 күн бұрын
வேற எந்த நாய் போய் பார்த்து இருக்கு
@CHANDRAMOHAN-g1r
@CHANDRAMOHAN-g1r 2 күн бұрын
நல்ல அமைச்சர், நல்ல அரசு , அடுத்த முறையும் ஓட்டு போடுங்க மக்களே, ஓட்டு போட₹500 கண்டிப்பா கொடுத்துடுவோம், உங்களுக்கு ₹500 தான முக்கியம், நாடு எப்படியும் நாசமா போகட்டும்.
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 күн бұрын
பெத்தவங்களுக்கு தான் தெரியும் கஷ்டம் அந்த வலி
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 2 күн бұрын
பணம் கொடுத்த உடன் வேலை முடிந்தது அவ்வளவு தான் அரசின் கடமை
@Pazha13
@Pazha13 2 күн бұрын
வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி, ஒவ்வொருவருக்கும் ஒரு போலீஸ் காவல் போட முடியுமா? தனி நபர்கள் செய்யும் தவறு, விபத்து போன்றவற்றிற்கு அரசு எப்படி தீர்வு காண முடியும் என்று ஆலோசனை வழங்கலாமே
@gopin9557
@gopin9557 2 күн бұрын
இப்படி நடந்தது பள்ளியின் தவறு, அரசாங்கம் என்ன செய்ய முடியும் ... ஆழ்ந்த இரங்கல்
@varshitha6730
@varshitha6730 2 күн бұрын
வெக்கம் கெட்ட அரசியல் வியாதிகளே வெத்தான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் என்ற கேவலமான வார்த்தைகள் அடுத்து இனி எங்கேயுமே நடக்காமல் இருக்கும் பாதுகாப்பான முறையில் மட்டுமே முடியும் தற்போது நடைபெற்ற கொடூரத்தின் சூழலுக்கு சரியாக இருக்கும்....
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 2 күн бұрын
@gopin9557 அலட்சியம் தான் காரணம் குழந்தைகள் இருக்கும் இடத்தில் கழிவு நீர் தொட்டியை அலட்சியமாக திறந்து வைத்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து சம்மந்தப்பட்ட நிர்வாகியை கைது செய்து பள்ளிக்கு சீல் வைக்குமா இந்த அரசு
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 күн бұрын
​@@gopin9557பள்ளி பாதுகாப்பு யார் உறுதி படுத்த வேண்டும்
@subramaniansabapathi
@subramaniansabapathi 2 күн бұрын
மற்றவர்களுக்கு ஒரு நாள் செய்தி. பெற்றவர்களுக்கு வாழ்நாள் துக்கம். வருத்தம் அளிக்கிறது. புத்திர சோகம் மிக கொடுமையானது.
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 2 күн бұрын
Correct ah sonnenga 😢😢😢
@pattudevi178
@pattudevi178 Күн бұрын
True
@vishnupriya6685
@vishnupriya6685 Күн бұрын
Unmai
@SaravananSaravanan-e1f
@SaravananSaravanan-e1f Күн бұрын
En ponnum 10 days Muna than rip😢😢😢
@salammalKavi
@salammalKavi Күн бұрын
Yes
@SMHH3024
@SMHH3024 2 күн бұрын
ஏன்டா அந்த தாய் எந்த நிலையில் இருக்குறாங்க கைய நீட்டி பேசாத! கைய நீட்டி பேசாத! னு சொல்றீங்க உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?😡😡😡
@investmentavenues2199
@investmentavenues2199 Күн бұрын
இல்லை தொடாதே என்றனர். தீண்டாமை கொடுமை இல்லையா இது?
@test-s8c3n
@test-s8c3n 3 сағат бұрын
அவன் கையையும் குஞ்சையும் வெட்டணும்
@PsRathna
@PsRathna 2 күн бұрын
நீ வா போ என்று பேசுகிறார் மரியாதையாக பேச சொல்லி கொடுக்கவில்லையா C.M அவர்களே
@SA-xe1ez
@SA-xe1ez 2 күн бұрын
பழக்கதோஷம் அப்படி
@rameshk1762
@rameshk1762 Күн бұрын
Avan suyamariathai paasarayil valarnthaval, Erottil Soriyar Nadathia brothel house palakkam athu
@vijayabalan1188
@vijayabalan1188 Күн бұрын
விழுப்புரம் கடலூர் மாவட்ட பேச்சே அப்படி தான்
@tamildub3115
@tamildub3115 Күн бұрын
😂😂😂antha CM thaile ke oru pundaium teriyathu
@ramyasenthilkumar7636
@ramyasenthilkumar7636 Күн бұрын
CM அவர்களுடன் எப்படி பேசுவோர்....? வட்டார பேச்சு அங்கேயும் வருமா....? இல்லை வராதா...? மரியாதை பேச்சு வழக்கில் இருந்து மட்டும் வருவது அல்ல மனதில் மற்றும் புத்தியில் இருந்து வருவது. ஏற்ற தாழ்வு பாத்துதான் நி, வா என்று பேசுகின்றனர். கை நீட்டும் போது மட்டும் மரியாதை தெரிகிறது இந்த சாக்கடையில் உரிய கழிசடைக்களுக்கு. சென்னை யில் சுவர் போஸ்டரில் வாங்கிய அடி இங்கேயும் வில வேண்டும். அப்போதும் கூட திரூந்த மாட்டார்கள் இந்த பண மற்றும் அதிகார திமிர் பிடித்த ஊழல் மன்னர்கள் திருட்டு திமுக வெறி நாய்கள். இவன்கள் ஒழிய, அழிய இனறவன் இடம் பிரார்த்திக்கிறேன்.
@svgsvg7928
@svgsvg7928 2 күн бұрын
2026 இவர்களுக்கு ஓட்டுபோடுங்க நாடு அடுத்த 5வருடத்திற்க்கு நாசாமாக போகட்டும்.
@kavinkrishna6934
@kavinkrishna6934 2 күн бұрын
ஐ டோன்ட் கேர் தமிழ்நாட்டு மக்களுக்கு குவாட்டர் கோழி பிரியாணி 2000 ரூபா பணம் இது போதும் இது போதும்
@ksanand1974
@ksanand1974 2 күн бұрын
ஏன்டா உனக்கு போடலாமா பாலாறும் தேனாறும் ஓடுமா
@snowvball
@snowvball 2 күн бұрын
Semma semma 💯💯
@dwarak07
@dwarak07 2 күн бұрын
10 சாவர்ன் நகை கடன் தள்ளுபடி அபரும் free bus nu masam 2000 sona pothum vote poduwanga
@Sky_Angel57
@Sky_Angel57 Күн бұрын
ஆதானி அம்பானி க்கு ஓட்டு போடுங்க. நாடு GST போட்டே விளங்கிவிடும்.
@MunivelLkc-v9e
@MunivelLkc-v9e 2 күн бұрын
மந்திரியை விட கூட இருக்கிற அள்ளகைளின் ஜால்ரா தாங்க முடியலை.
@essaki100
@essaki100 2 күн бұрын
மந்திரி மலத்தை திங்கும் கூட்டம் அது மந்திரி யும் மலத்தையும் தின்பான் மக்கள் இரத்தையும் குடிப்பான் .....
@gr2886
@gr2886 2 күн бұрын
அல்லக்கைகள் நல்ல அதிகாரத்தை ருசி பாக்குதுங்க. இது இல்லைன்னா எங்காவது குப்பை பொறுக்கி கிட்டு இருந்துருப்பானுங்க.
@srinivasanmahendran2122
@srinivasanmahendran2122 2 күн бұрын
Kasu irukura Nala dhan Ilana oruthan ivan pinadi varuvana
@saisanjana512
@saisanjana512 Күн бұрын
💯💯 True...over thimuru
@suganthiSeethappan
@suganthiSeethappan 2 күн бұрын
குற்றவாளிக்கு துனை போவதும் பெற்ற தாயுடன் உடலுறவு கொள்வதும் ஒன்றுதான்
@prabhakaranr965
@prabhakaranr965 2 күн бұрын
அந்த கவருல கூட ஏன்டா விளம்பரம் அதுவும் சிரிச்ச மாதிரி 3:53 😢
@bhagyalakshmivenkat7949
@bhagyalakshmivenkat7949 Күн бұрын
ஒரு குழந்தை உயிர் 3 லட்சம் இது தான் மாடல் ஆட்சி சூப்பர் 😭😭😭
@AkifAkil-h2w
@AkifAkil-h2w 2 күн бұрын
அந்த அம்மா கடைசியாக சொன்ன வார்த்தை எனக்கு கண்ணீர் வந்து விட்டது. நம்ம புள்ளைய கோடி ரூபாய் கொடுத்தா கூடம் வாங்க முடியாது
@mathivananr7358
@mathivananr7358 2 күн бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் இந்த வகையிலும் மற்றும் நீச்சல் குளங்கள் மின் சாதனங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று கல்வி துறை ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது மிகவும் அவசியமும் விரைவாகவும் நடக்க. அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 2 сағат бұрын
கர்த்தாவே குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் இயேசுவின் இரத்தக்கோட்டைக்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன் என் மகள் அனைத்து குழந்தைகளையும் இயேசுவின் நாமத்தினால் பிதாவே
@Porkodi-b2w
@Porkodi-b2w Күн бұрын
வீர வணக்கம் தாய்க்கு❤❤..உண்மையான தமிழச்சி ❤❤
@doeschannel5218
@doeschannel5218 2 күн бұрын
"Un ponnu enna padikuthu" "itho paru itha vangiko intha" super mariyatha atleast unga ponnu nu kuda keka mudila avlo kevalama poiduchu enga nelama thanku sir
@Vaishnavi-d1x
@Vaishnavi-d1x Күн бұрын
எதிர் காலம் நல்லா இருக்கனுதா பள்ளிக்கூடத்துக்கு அனுப்புரோ....ஆனா அங்க போனா எதிர் காலமே சந்தேகமா இருக்கு..... முருகா உன் பிள்ளைகளுக்கு நீ துணையா இருப்பா....,,,🙏🏻🙇🏻‍♀️
@vasanthanvasanth5288
@vasanthanvasanth5288 2 күн бұрын
தங்க குழந்தைக்கு விலையே இல்லை டா❤❤❤
@psaranyapsaranya5607
@psaranyapsaranya5607 2 күн бұрын
குழந்தையே இறந்து போச்சு அமைச்சர் மேல கை பட்டால் என்ன குத்தமா கைநீட்டி பேசாத
@lens3330
@lens3330 2 күн бұрын
அமைச்சர்கள் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது மாறாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வந்து துக்கம் விசாரிக்க வேண்டும்.
@SA-xe1ez
@SA-xe1ez 2 күн бұрын
வோட்டுவேண்டுமே
@lens3330
@lens3330 2 күн бұрын
@SA-xe1ez அரசு பணம் தருவதை நிறுத்த வேண்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலே போதும்.
@karthikeyankarthikeyan5778
@karthikeyankarthikeyan5778 2 күн бұрын
Lens dvd மகனே எந்த நாட்டு கொடி வச்சு இங்க கருத்து சொல்ல வந்துட்டா
@lens3330
@lens3330 2 күн бұрын
@karthikeyankarthikeyan5778 கருத்து சொல்ல எந்த நாடு என்பது முக்கியமானது அல்ல TVD மகனே
@mohanrahman
@mohanrahman 2 күн бұрын
Correct 💯
@hariraman1542
@hariraman1542 2 күн бұрын
எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது 😢😢😢
@laksugasklaksuga
@laksugasklaksuga 2 күн бұрын
ஒரு உயிரின் மதிப்பு 3 லட்சம் தானா அட கடவுளே இந்த மாதிரி சம்பவம் எந்த குழந்தைக்கும் வரவே கூடாது ❤❤❤❤❤❤
@arulmathi7934
@arulmathi7934 2 күн бұрын
அந்தக் கடவுள் எங்க இருக்காரு.🥹..😔 கண்டா வர சொல்லுங்க...😭 கையோட கூட்டி வாருங்கள்....😢
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 күн бұрын
உன்னிடம் நிறைய பணம் இருந்தால் கொடு. யாருமே தடுக்க மாட்டார்கள்.
@kanchitnpscmathsaptitudesure25
@kanchitnpscmathsaptitudesure25 2 күн бұрын
மக்களுக்கு தற்போது பணம் ஒரு பொருட்டல்ல. அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதும். மாற்றங்கள் அவசியம் தேவை.
@AdmiringPlateau-hx2bh
@AdmiringPlateau-hx2bh Күн бұрын
இவனெல்லாம் ஒரு அமைச்சர் எங்க எப்படி நடந்துக்கனும்னு தெரியல.
@muthusamy8415
@muthusamy8415 2 күн бұрын
கொஞ்சம் பொறுமையாக இருந்து நல்அடக்கம் செய்த பிறகு அவர்களின் வீட்டுக்கு சென்று கொடுப்பதுதான் கொஞ்சம் மரியாதை
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 2 күн бұрын
அடக்கம்கூட செய்யவில்லை, மக்களை ரொம்ப கேவலமா நினைக்கிறாங்க. பதவி திமிர்.
@g.e.s.pchannel3705
@g.e.s.pchannel3705 Күн бұрын
கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் ஒரு குழந்தையின் இடத்தை நிரப்ப முடியாது
@dhanapandi2415
@dhanapandi2415 2 күн бұрын
துக்க வீட்டுல வந்து ஸ்டாலின் சிரிக்குற ஸ்டிக்கர் தேவையா. இதுல கூட வெள்ளம்பரம் 😢
@srinath3450
@srinath3450 2 күн бұрын
மக்கள் நிலையில் மாற்றம் தேவை.. இவையெல்லாம் நாடகம் . மக்கள் மாறினால் தான் எல்லாம் மாறும்..
@prithiveraj2705
@prithiveraj2705 2 күн бұрын
மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் இதுவே கடைசியாக இருக்கட்டும் ஸீமதி விசாரணை போன்று இல்லாமல் நேர்மை யான அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடுங்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தாருங்கள் பள்ளி நிர்வாகத்திடம் வசூல் செய்ய வேண்டும்
@divyakumar536
@divyakumar536 2 күн бұрын
ஏன் அமைச்சர் முன்னாடி கை நீட்டி பேச கூடாதா மக்களிடம் ஓட்டு கேட்க வரும்போது நீங்கள் இப்படி பேசுவீர்களா? எதையும் காசு கொடுத்து சரிகட்ட முடியுமா?
@saranr8049
@saranr8049 2 күн бұрын
கும்பிட்டு பேசும்மா, கை அவர் மேல் படப்போகுது.MLA பார்த்துக்கிட்டு மட்டும் தான் இருப்பார்.அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
@philiparumairaj4256
@philiparumairaj4256 2 күн бұрын
பள்ளியை காப்பாற்ற கல்வித்துறையும் அரசும் முயற்சிக்கிறது
@bharath6492
@bharath6492 2 күн бұрын
சாராயம் குடிச்சு செத்தா 10 laks, இதுதாண்டா திராவிட மாடல் விடியல் ஆட்சி
@Govindataju
@Govindataju 2 күн бұрын
adhanala avangalluku varumanam varudhu..sarayathdhula...
@muthufire6878
@muthufire6878 2 күн бұрын
இவங்களுக்கு இவங்க பிரச்சனை தீரக்கே நேரம் பத்தல இதுல மக்கள் பிரச்சினை வந்து இவங்க டீக்க போறாங்களா
@GomathiGomathi-wz8wl
@GomathiGomathi-wz8wl Күн бұрын
Very good mother
@Tamil_pasanga19811
@Tamil_pasanga19811 2 күн бұрын
அரசுக்கு பெரும் இழுக்கு இந்த பொன்முடி மற்றும் சில வெற்று பழுத்த பல டிக்கெட்கள்..
@sekarb5434
@sekarb5434 Күн бұрын
சிறுபான்மை ஓட்டு வேணும்.. அவர்கள் நடத்தும் பள்ளி..மூடி மறைக்கும் முயற்சி..
@karthikk2074
@karthikk2074 2 күн бұрын
Parents asking correct question. Its not child mistakes. School management did something and try to hide something 😢
@தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்
@தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன் 2 күн бұрын
உதயநிதி பொண்டாட்டியும் 3லட்சம் ரூபாய் தான் போல 😢
@deivathurai8694
@deivathurai8694 2 күн бұрын
துக்க நிகழ்வுக்கு செல்லும்போது உங்க பண திமிர் ஏன் அமைச்சரே... இனி மேல் அரசு இப்படி செய்ய கூடாது....
@susmitha57
@susmitha57 Күн бұрын
Salute to her mother 🫡
@LakshidhaLakshidha-n4m
@LakshidhaLakshidha-n4m 2 күн бұрын
அமைச்சரோ முதல்வரோ என்ன பண்ணனும், பள்ளி மேல நடவடிக்கை எடுக்கலாம்
@aruns.b380
@aruns.b380 2 күн бұрын
இழப்பீடு இந்த தருணத்தில் தரவேண்டாமே! பணம் இழப்பை ஈடுசெய்ய முடியாது.... ஆறுதல் கூறி விட்டு பிரிதொரு நாளில் வழங்கலாம்.
@editworld9606
@editworld9606 Күн бұрын
பணம் என்பது உங்களுக்கு தான் பெரிது . ஆனால் பெற்றவருக்குத் தான் தெரியும் குழந்தை இழப்பின் வலியும் வேதனையும். ........
@shajinishanthini4376
@shajinishanthini4376 2 сағат бұрын
இந்த தமிழக அரசுக்கு இந்த மாதிரி பிரச்சனைக்கு காசோலை வழங்குவது தீர்வு அல்ல நல்ல ஒரு சரியான தண்டனை வழங்க முன் வரவேண்டும்.
@sasirekasasirekask888
@sasirekasasirekask888 2 күн бұрын
Vaai pechhill மட்டும் அல்ல ithuthaan உண்மை யான..paasam.. Is gentle man🎉🎉🎉🎉
@thiyagaraj5958
@thiyagaraj5958 2 күн бұрын
சிறுமிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்😭😭😭😭😭
@tamilantamilan1136
@tamilantamilan1136 2 күн бұрын
ஐயா ஒண்ணு கவனீச்சீங்களா ...தவெக விஜய் வந்த பிறகு நம்ம துணை முதல்வர் எங்க‌போனார்னே தெரியல்லையே.... கொஞ்சம் கண்டா வரச்சொல்லுங்க😅
@sasikumarkumar7827
@sasikumarkumar7827 2 күн бұрын
மனிதாபிமானம் இருக்கும் மனிதர்களா பணம் கொடுக்கும் நேரமா இது....
@ALONE__ATHIL
@ALONE__ATHIL 31 минут бұрын
Ella school sigul vaikanu
@sugunadevi3773
@sugunadevi3773 2 күн бұрын
டேய் போயிட்டு விசாரணை வைங்க, பணம் குழந்தை ய கொடுக்குமா, பணத்தை தூக்கி போடுங்க 😢😢
@L.A.Sundaramoorthy
@L.A.Sundaramoorthy 7 сағат бұрын
Thalaiva iya iya please help me sir 😂😢😂
@anjalianjali932
@anjalianjali932 2 күн бұрын
அவங்களோட ஆதங்கத்த சொல்றாங்க ஆன அமைச்சர் கூட உள்ள வங்க கை மடக்கி பேசு சொல்றாங்க மரியாதை மட்டும் தான் அமைச்சருக்கு முக்கியம் இந்த உலகம் இன்னும் என்னென்ன சந்திக்கப்போகுதோ
@kalaianand1676
@kalaianand1676 Күн бұрын
சாராயம் குடிச்சி ஏரந்தாள், துணை முதல்வர் வருவார். 10 லட்சம் குடுப்பார்.
@Tamilannew-z9m
@Tamilannew-z9m 2 күн бұрын
பள்ளி கல்வி துறை அமைச்சர் பள்ளியை நிறுவினார் அரசுடைமை ஆக்கவேண்டுமீ. உடனடியாக.... குழந்தைகளுக்கு நினைவிடம் அமைக்கவேண்டும்....
@newindiakwd
@newindiakwd Күн бұрын
கலைஞர் என் தலைவர் நீங்கள் யாரும் இல்லை
@rajukanagadurgaraju2780
@rajukanagadurgaraju2780 2 күн бұрын
கொடுப்பது மக்கள் பணம் கவரில் திமுக படம் மரணத்திலும் விளம்பரம் என்ன அரசியல் டா இது
@arunav9621
@arunav9621 20 сағат бұрын
காசு கொடுக்குற இடமா அது😢 குழந்தைய இழந்த வலி அம்மா அப்பாக்கு மட்டும் தெரியும்😭
@PandiPandiyarajan-vb2sp
@PandiPandiyarajan-vb2sp 2 күн бұрын
Enga ponalum thalaivaru achinga paduraru
@priyachennal216
@priyachennal216 6 сағат бұрын
எந்த தப்பு பண்ணாலும் இந்த ஆட்சி ல பணம் கொடுத்து வெளிய வந்துருவங்க.....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@saikumarkhan
@saikumarkhan 7 сағат бұрын
நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க
@Thalapathy_tvk_editz
@Thalapathy_tvk_editz 2 күн бұрын
இறந்த வீட்டுக்கு போயிட்டு அரசியல் பண்ராங்க 😢
@John-lv9ec
@John-lv9ec Күн бұрын
😢
@yuvan155
@yuvan155 Күн бұрын
இறந்தவர்கள் வீட்டுக்கு போகாது சங்கி விஜய் 😢
@HanzoArashi-h1v
@HanzoArashi-h1v Күн бұрын
பாவம் மிகப்பெரிய சோதனை
@sathyasingaravelu7956
@sathyasingaravelu7956 2 күн бұрын
Unmaya romba kastama iruku.... Ipolam kolandha porakurathey kastam.... Thavama thavam irundhu kolandhaya paathu paathu valathu schl la vita ipdiya irupanga first andha schl ah close pannanum.... Ella private schoolahyum inspect pannanum.... Enga pandranga apdiye pannalum perukuthan panam vangitu poidranga.... Ipo uyir pochey yar tharuva???? Inum 2 weeks itha pathi pesuvanga aprm vera topic.... But action eduka maatanga... Strictahna actions venum......
@harshithanathan1783
@harshithanathan1783 Күн бұрын
Rip chellam...Andhra thaikku kadavul mana valimai thara vendum...
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe Күн бұрын
அந்த தாயை பாராட்ட வேண்டும் ஏழை என்றாலும் மதிப்புமிக்க கெளரவம் உள்ளது 👏👌🙏🙏🙏🫡
@Ranikarthi_1707
@Ranikarthi_1707 2 күн бұрын
பாவம் சின்ன குழந்தை அந்த டேங்க்ல விழுததும் என்ன கஷ்ட பட்டுருகும். குழந்தை பஸ் ல தவறி விழுந்த பிறகு எல்லா பள்ளி பஸ் செக் பண்ணுவாங்க. சுவர் இடிந்து விழுந்து இறந்த பிறகு எல்லா ஸ்கூல் சுவரையும் செக் பண்ணுவாங்க. இப்படியே எல்லா முடித்த பிறகு தான் பார்ப்பாங்க. முன் கூட்டியே சரியா செக் செய்ய மாடனுக.
@sandhiya3916
@sandhiya3916 21 сағат бұрын
நான் எல்லாம் குழந்தை இன்னும் எனக்கு நிக்கலைனு வருத்த படுறான்... ஆனால் இவனுங்க அசால்ட்டா பணம் தரானுங்க... இப்போ குழந்தை செல்வம் கிடைப்பது மிகவும் கடினம்
@SathishKumar-ck4tb
@SathishKumar-ck4tb 2 күн бұрын
Ninga senjathu crt ma
@Girigugan-u9v
@Girigugan-u9v 2 күн бұрын
Evlo periya ilappunnu antha kulanthaiyoda pethavangalukku than terium 😢😢 um
@s.mohanapriyaa-sec0609
@s.mohanapriyaa-sec0609 Күн бұрын
Yey thanthi ithellam zoom panni kattu, ukkalukku opposite ha iruntha kanama poidu😂
@parvathid6198
@parvathid6198 2 күн бұрын
நீதி வேண்டும். தயவுசெய்து காசு வாங்காதீர்கள்.
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Күн бұрын
ஆஹா! இதுதான் திராவிட மாடல் ஆட்ட்ட்சிசி.
@ஓம்நமசிவாயஓம்-வ2ட
@ஓம்நமசிவாயஓம்-வ2ட 2 күн бұрын
அந்த school பண்ணுன தவறை மறைக்க இந்த 3 லட்சம்
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 Күн бұрын
மாமா சொல்றதை கேள்😂😂😂😂😂 கலெக்டர் சொல்றாறு கடவுளா அவரு 😢😢
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 2 күн бұрын
இது போன்ற நேரங்களில் அதிகாரிகள் மட்டும் வர வேண்டும்
@kiy3165
@kiy3165 2 күн бұрын
பணம் கொடுப்பது என்பது தவறு அவர்கள் ஏழ்மை குடும்பம் இருந்தால் கொடுக்கலாம் ஆனால் அரசு முழு பொறுப்பெடுத்து மீண்டும் அந்த தவறு ஒரு காலமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@jeevikajs9853
@jeevikajs9853 2 күн бұрын
அய்யா வ கும்பிட்டு பேசு சொல்லுறத பாருங்க,,,
@teddyamma9184
@teddyamma9184 2 күн бұрын
Ennoda ponnum lkg padikira montesseri la padikira athuke enakku bayam daily safe ah poitu varanumnu oru ammava thanga mudiyala...bathroom ku reachers yarum kuda pora thila athan bayam
@kandhasamic2926
@kandhasamic2926 Күн бұрын
குழந்தையை இழந்த தாயிடம் மரியாதையா பேசாமல் நீ நான் என் பேசுவது மிகவும் வருத்தமளிக்குது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@nagamegala0483
@nagamegala0483 2 күн бұрын
இன்னும் அதிகமா நான் தரேன் திருப்பி அந்த குழந்தை யே உயிரோட தருவார்களா
@amukutty6508
@amukutty6508 2 күн бұрын
வீடியோ பாக்கலை யா...3L₹ வாங்கிட்டாள். கம்பு சுத்துனது போதும்
@karthika9086
@karthika9086 Күн бұрын
👌👌
@jeffyking7031
@jeffyking7031 2 күн бұрын
Gold Hair ku Thimuru Jasthi... Yarukellam Gold Hair pudikadho avanga ellam inga kaluvi uthunga.....
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 2 күн бұрын
Romba kashtama irukku ayyoginungalellam nallathan irukkanga nallavangalukkuthan kashtamellam😢
@AbdulMuqsith-zy3jo
@AbdulMuqsith-zy3jo 2 күн бұрын
Yean avaru mela kai patta yenna vote kettu varum pothu yenga kaal la viluviga engaluku oru prachana na kai patra poguthu kai neettathayame.....
@GopiNath-dw6mn
@GopiNath-dw6mn 22 сағат бұрын
இந்த அரசின் சாதனை குடிச்சிட்டு செத்தா பத்து லட்சம் குழந்தை செத்தா 3லட்சம் சிறப்பு
@nivaslove5593
@nivaslove5593 2 күн бұрын
சார் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயாவே எங்கே? காணவில்லை 😢
@divyacv8828
@divyacv8828 17 сағат бұрын
Aiyyo kadavule,pillaingala school ku anupittu kooda enime nimmadhiya eruka mudiyaadhu😢
@saisuriya3971
@saisuriya3971 2 күн бұрын
Cash ah ivlo sikiram kuduka ena avasiyam iruku avagle kastathula irukaga kasa kudutha happy ah irupagala pogaya 😢
@sarojadeviSarojadevi-c4w
@sarojadeviSarojadevi-c4w 2 күн бұрын
Super
@balajik4428
@balajik4428 2 күн бұрын
கல்வி துறை அமைச்சர் வரமாட்டாரா?
@GovindaRaju-ew3it
@GovindaRaju-ew3it 2 күн бұрын
Varu
@Abimannan-g9r
@Abimannan-g9r Күн бұрын
😢😢😢 சிறுமியின் அம்மா 😢😢
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН