ஐந்து வருடம் கேட்கிறாங்க ஐயா இதுவரை எனக்காக எந்த பேருந்து வசதியும் கிடைக்கவில்லை எனது ஊராட்சி விருல்பட்டி ஊராட்சி காக கலெக்டர் அலுவலகம் 10 டைம் மனோ அழைத்திருக்கிறேன் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
@mohamedidrismohamedthamby35472 күн бұрын
அரசு பேருந்துகள் சில திருச்செந்தூர் தொகுதி உட்பட்ட காயல்பட்டினத்திற்கு செல்லாமல் புறக்கணித்து ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் வழியாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் தினசரி சிரம படுகின்றனர்.