அமைச்சர் வீட்டில் கேட்டரிங் சர்வீஸ்.! தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்.! | DMK Member | Catering

  Рет қаралды 353,637

NewsTamil 24X7

NewsTamil 24X7

10 ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7#dmkmember #cateringservice #anbilmageshbangalow #Dmkmemberdead #wifecheating #HusbandVideo #wifeillegalrelation #illegalrelations #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline
அமைச்சர் வீட்டில் கேட்டரிங் சர்வீஸ்.! தூக்கில் தொங்கிய திமுக பிரமுகர்.! | DMK Member | Catering
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 447
@SHIRLEYSUDHAN
@SHIRLEYSUDHAN 10 ай бұрын
💔😢நல்ல 🌹கனவர் அமைந்தால் நல்ல மனைவி அமைய்வதில்லை நல்ல மனைவி அமைந்தால் நல்ல கனவர் அமைவதில்லை 💔😢இது தான் உண்மை
@jmblgm5788
@jmblgm5788 10 ай бұрын
மனசு நொந்துதான் செத்து போய்ட்டார் இந்த மாதிரி பொம்பளய வெரட்டி விரட்டி வெளுக்க தோணுது
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 10 ай бұрын
இதுபோன்ற குடும்ப குத்துவிளக்கு சட்டம் என்ன உதவி செய்யும் ஆண் செய்தால் தவறு பெண் செய்தால் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது இதுதான் இந்திய அரசியல்😂
@SatheesKumar-lg2rd
@SatheesKumar-lg2rd 10 ай бұрын
Itharku Karanam ambethkar endra naaye
@Damo19691
@Damo19691 10 ай бұрын
துரோகத்தால் வீழ்ந்த மனிதர்😢😢RIP
@SureshKumarSureshKumar-eg4yi
@SureshKumarSureshKumar-eg4yi 10 ай бұрын
சிஸ்டம் வளர வளர எல்லாம் மாறுது வளர்ச்சி பாதை இல்ல நாம் அழியும் பாதை 😢
@padmanaban3369
@padmanaban3369 10 ай бұрын
ஆண்களை விட. பெண்களை. அதிக துரோகம். செய்கின்றனர்.
@aninskani2677
@aninskani2677 10 ай бұрын
Yes
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 10 ай бұрын
தம்பி நீங்க சொல்றது எத்துக்க முடியாது.ஆண்கள் தவறானவராக இருந்தாலும் பெண்கள் சகித்து கொண்டு பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள்.
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 10 ай бұрын
@@Lnk-jg5nm சகிப்பு தன்மை இருந்தால் எதற்கு தற்கொலை செய்து கொள்ளனும்.தனியே பிரிந்து வாழ வேண்டியது தானே.
@stophatrial
@stophatrial 10 ай бұрын
​@@kaythanyavenkatesh2225unga father uma
@MrBALAKUMARA
@MrBALAKUMARA 10 ай бұрын
​@@kaythanyavenkatesh2225appo unnoda appan uuna Nadu teruvula uttutaana?
@yogah2305
@yogah2305 10 ай бұрын
இது போன்ற செயலை ஒரு ஆண் செய்தால் மட்டும் அவனுக்கு சிறை. அதே பெண் செய்தால் அவளுக்கு சப்போர்ட் செய்ய சட்டம் இருக்கிறது.
@psekhar2760
@psekhar2760 10 ай бұрын
Ponna payana 2 perukum anga operation pannita ethimaari lam illigal relationship la irukka pauapudanum 😡..... Keklava asingama irukku namma tamilnadu la enn evalau kevalam nu 😢....
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 10 ай бұрын
@yogah2305 - யார் செய்தாலும் தண்டனை இல்லை. போலீஸ் என்னை ஏமாற்றினார் என்று புகார் செய்தால் விசாரிக்கும். மற்றும் கொலை செய்தால் அடித்து உதைக்கிறார் என்ற புகார் வந்தால் விசாரிக்கும். மற்றபடி திருமண பந்தம் தாண்டிய உறவை குற்றமாக சட்டம் கருதவில்லை. மீறினால் இருவரில் ஒருவர் விவாகரத்து கேட்கலாம். அவ்வளவு தான். இங்கு கணவர் தற்கொலை செய்துக் கொண்டார் அவ்வளவு தான் கேஸ் தற்கொலை என்று முடித்து வைக்கப்படும். அவ்வளவு தான். இப்பொழுது அவர் கணவருடைய சொத்துக்கு உரிமையும் கோரலாம். மனைவி நான்ஸிக்கு அவர்கள் கிறித்துவ மதத்தில் இந்த துரோக செயலுக்கு பாவ மன்னிப்பு கேட்டால் கர்த்தர் கொடுப்பாரா என்பதை அவர்கள் தான் சொல்லவேண்டும். இந்து மதத்தின் படி அவர் செய்த துரோக செயலுக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கும்.
@praveenkumar7422
@praveenkumar7422 10 ай бұрын
திரும்ப திரும்ப சொல்றேன் நம்ம முன்னோர்கள். புத்திசாலிகள் ....பெண்களை வீட்டை பார்க்க சொன்னார்கள். ஆண்களை .. உழைக்க சொன்னார்கள்......
@sivas6007
@sivas6007 10 ай бұрын
இது சத்தியா வாக்கு.
@elakkiyaelaki9590
@elakkiyaelaki9590 10 ай бұрын
Ithuthan sari......
@balakrish8911
@balakrish8911 10 ай бұрын
Elam ok but athukunu all men's are Saint nu sola mudiyathu ! It depends on self control
@praveenkumar7422
@praveenkumar7422 10 ай бұрын
@@balakrish8911 உங்களுக்கு குடும்பம் முக்கியமா. இல்ல ஆண்களா உள்ள பெண்களா நு பட்டிமன்றம் முக்கியம்....
@chennaicitymadhanmichael9906
@chennaicitymadhanmichael9906 10 ай бұрын
💯💯💯
@ishukalai1197
@ishukalai1197 10 ай бұрын
அவர பார்த்தா போதைல இருக்குற மாதிரி தெரியல....உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்......
@user-gy7ht9pb3f
@user-gy7ht9pb3f 10 ай бұрын
இந்த மாதிரி பல ரிச்சான ஐயிட்டங்கள் பல்லாயிரம் சுத்துதுங்க - ம னச்சாட்சியுள்ள ஒரு நல்ல மனிதன் விடைபெற்றான் ஒரு விலை மாதுவிடமிருந்து..ஒம் சாந்தி -
@uh659jsghn
@uh659jsghn 10 ай бұрын
ஒரு உயிர் போய்விட்டது,, please take action against culprits
@user-rn1or4wn1k
@user-rn1or4wn1k 10 ай бұрын
சட்டம் சரியில்ல பெற்ற குழந்தையை விட்டு ஒடுகாலிகலை சிறையில் அடைத்து கவனிக்க வேண்டும்
@nandhinimonish2731
@nandhinimonish2731 10 ай бұрын
Yempa ivanunga solranungannu neengalum nampuringapaaru pasanga 2 perum avunga amma kootathampa irukkanga ivantholla thangalannu avunga ivankoita vazhama thania poittangapa ithu pazhaia news ippothan ivanunga potranga atha poi nampi antha pompalaia thappa pesuringa ivana avunga pullaiye venannu sollittanga iva avlo mosama avunga ammava thittura ivanota video fulla kelunga pa thappanavannu solra aana avunga vivakaratthu kettangannu vesakutichittu savara ivakoota antha pompala 20varusam vazhthu mutichituchi ippo avungala iva ivlo kevalapatutthittu kutichittu video pottu savara ivanukku pirachana pontati illapa verayennamo irukku
@pravinsmart
@pravinsmart 10 ай бұрын
@@nandhinimonish2731 நீ சொல்றது நெஜமாவே நம்புற மாதிரி இல்லப்பா
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 10 ай бұрын
திமுக வில் இப்படி ஒரு சூடு சுரணை உள்ள மனிதனா
@abileshsriram5964
@abileshsriram5964 10 ай бұрын
ஏன் உங்கம்மாகிட்ட பூரா திமுக காரனும் வந்து போறானுங்களா😂
@rk9383
@rk9383 10 ай бұрын
😂😂😂😂😂
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 10 ай бұрын
Very surprising
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 10 ай бұрын
Mutta payale DMK self respect party.sasikala Kalla vilunthu pichai ethutha eps party illai
@lithikeshmadhan7190
@lithikeshmadhan7190 10 ай бұрын
Soodu soranai ya pathi pesuravanga ellam 4000 rs vaangadha, rosakaaranunga pola 😂😂
@rajeshwaran8264
@rajeshwaran8264 10 ай бұрын
எப்படியும் சாகதான் போரிங்க 😢,,,,,,இப்படி இருக்க. கள்ள காதலர்களை கொண்னுட்டு நீங்க செத்துருந்தா 😂😂😂😂சிரப்பான சம்பவமா இருந்துருக்கும்,,,,,,போலிஸ்க்கும் வேலை மிச்சம்,,,,,,இன்னும் சில கள்ள காதலர்களுக்கும் புருசர்கள் மேல் ஒரு பயம் வரும்😅😅😅😅😅😅😅
@Indian2285
@Indian2285 10 ай бұрын
திருமணம் தாண்டிய .. தூண்டிய .. நோண்டிய.. புனிதமான உறவு னு சொல்லுங்க
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 10 ай бұрын
சரியா சொன்னீங்க.
@balamurugan6100
@balamurugan6100 9 ай бұрын
Unmathan bro.. avala visham vaichu konnutunalum sethurukalam.. setha piragu yaru kuda padupaa
@Madurai522
@Madurai522 10 ай бұрын
அதற்கு அவள் தான் சாகனும் , இந்தமாதிரி கணவர் ,மனைவி தவறு யாரு தவறு செய்தாலும்.ஒழக்கத்துடன் தவறு ஏதும் செய்யாத எந்த நபரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் நீங்கள் அடுத்தவர் செய்யும் தவறுக்காக சாகவரவில்லை அதற்கு உலகத்தின் எத்தனையே மக்கள் உதவி செய்யும் கையை எதிர் பார்த்து கொண்டுள்ளது அவர்களுக்காக வாழலாம்.😴❤️உதவும் கரங்களாக மாறலாம்.❤️
@jamespastorgoa
@jamespastorgoa 10 ай бұрын
பெண்கள் சுதந்திரம் அனைவரது வாழ்வையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது?!
@mathangiramdas9193
@mathangiramdas9193 10 ай бұрын
நீ உதை பட போறே. இதுக்கு காரணம் பெண் சுதந்திரம் அல்ல, ஒரு காலத்தில் ஆண்களும் இப்படிதான் ஆட்டம் போட்டார்கள். அப்போ பெண்கள் எப்படி கஷ்ட்டப் பட்டிருப்பார்கள். நிறைய பணம் வருதுன்னதும், வாயை மூடிகிட்டு இருந்தியா? இதை சட்டப்படி அனுகியிருக்கலாமே? உண்மை இவர் பக்கம் இருந்திருந்தால்.
@psekhar2760
@psekhar2760 10 ай бұрын
Olukathukkum sudanthirathukkum neraiya difference iruku anna...
@chinnayanstephen1131
@chinnayanstephen1131 10 ай бұрын
சுதந்திரம் அல்ல அரிப்பு
@mathangiramdas9193
@mathangiramdas9193 10 ай бұрын
அது என்ன பெண் சுதந்திரம்? நீ யாரு அதை தீர்மானிக்கறதுக்கும், கொடுக்கறதுக்கும்?
@jamespastorgoa
@jamespastorgoa 10 ай бұрын
@@mathangiramdas9193 🤔😀
@udhayaudhaya1885
@udhayaudhaya1885 10 ай бұрын
அவள கொன்னு இருக்கணும் ....
@DilipKumar-pu1yd
@DilipKumar-pu1yd 10 ай бұрын
மது போதை ய veda,entha kama போதை தான் மிகவும் ஆபத்து
@RedBull.RedBull
@RedBull.RedBull 10 ай бұрын
அந்த சாக்லேட் கலர் கியா காரில் இருக்கும் நபர் வேறு யாரும் அல்ல.. அன்பில் மகேஷ்'ன் உதவியாளர் தான்.. இப்போது புரிகிறதா அந்த பெண் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்று..
@balamurugan6100
@balamurugan6100 9 ай бұрын
Ne pora pokkula sagathiya thukki poduvaapa.. anbil nu kuda soluvaa.. yena ne palpodi vayan.. eps aaluthana...
@RedBull.RedBull
@RedBull.RedBull 9 ай бұрын
@@balamurugan6100 Sunni EPS.. avaney oru echa porrukki.
@niresh5911
@niresh5911 10 ай бұрын
Karma.. Will teach her a lesson... 💯💯💯
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 10 ай бұрын
No. She will live happily hereafter..
@pravinsmart
@pravinsmart 10 ай бұрын
@@Tamilcomedies-ym9se No. His death will haunt her for lifetime.
@kumarancvk
@kumarancvk 10 ай бұрын
Yaaru thirumavaa.. panaa Avan amblaa.. illaas DMK Lulu group sombu..
@Hkshjsjwje
@Hkshjsjwje 10 ай бұрын
​@@pravinsmartAthu elam manithapimanam ullavagaluku ivalukaluku elam athu ill so no guilty
@jawahar_555
@jawahar_555 10 ай бұрын
Enaku andha eena piravi mela kobam varula but andha two sons indha society la nalla image oda nalla family oda live pannanumnu nenaipangala illa indha oru family ,inum rendu family idhepola aagiduma nu kavalai dhan
@yogah2305
@yogah2305 10 ай бұрын
அமைச்சரின் தொடர்பு இருந்தும் ஏன் தற்கொலை செய்தார் என்று தெரியவில்லை.
@revanth404
@revanth404 10 ай бұрын
Entha visayatha veliya sonna avaruku kevalam ninachu irupar atha sethathukku aparam ena nadatha ena video eduthu upload Pani Mela poitaru
@gokulz
@gokulz 10 ай бұрын
இது வெறும் டிரய்லர் தான் அடுத்த தலைமுறையெல்லாம் மிக மோசமாக இருக்கும்
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 9 ай бұрын
யாருக்கும் இது போன்ற நிலைமை வர கூடாது. RIP சகோதரரே.
@Volksbay
@Volksbay 10 ай бұрын
I can see in this video that he did’t drink alcohol. He was in high depression. I couldn’t understand how come that women’s friend can blame that he has drunk! Even this police won’t even bother to take a strict action against this woman. Karma won’t leave for sure it will give her a big punishment. Your words will fulfil sir. May your soul rest in peace! 😞
@SK20T
@SK20T 10 ай бұрын
அதுக்கு ஏன்யா நீ செத்த. அவள் அனுபவிப்பாள்.
@MrArangulavan
@MrArangulavan 10 ай бұрын
இதனாலதான் திருமணத்துக்கு பிறகு படிக்க வைக்க கூடாது. முதுகில் குத்தும் துரோகம் பெண்களுக்கு கை வந்த கலை.
@devisureshkumar801
@devisureshkumar801 10 ай бұрын
En aangala pullaiya kuduthu eamathitu porangaley athuku enna soldrathu thappu pandrathuu aanum pennum than oruthara mattum sollathinga
@botpupgplayer
@botpupgplayer 10 ай бұрын
கரெக்ட் நண்பா
@priyaselvan5904
@priyaselvan5904 10 ай бұрын
மிகவும் தவறு. எல்லா பெண்களும் நிச்சயமாக அப்படி இல்லை. ஆனால் இப்போது பெண்கள் மிக கேவலமாக போய் கொண்டு இருக்கிறார்கள்.
@movlanoor8042
@movlanoor8042 10 ай бұрын
கரெக்ட் ப்ரோ
@battleswue1628
@battleswue1628 10 ай бұрын
படிக்கல..வேலை செய்தாங்க..
@DeeCeeD
@DeeCeeD 9 ай бұрын
As a man my question why are men or women so weak and so insecure. If the person you love have stopped loving you, what's the point of continuing the relationship ship. It makes life miserable.
@rammc007
@rammc007 10 ай бұрын
01:16 ல அந்த பச்சை கலர் புடவை பார்த்த அந்த லூக் சரி இல்லையே
@Duryodhan-kaliyug
@Duryodhan-kaliyug 10 ай бұрын
கரிக்டு பா 😢
@parthasarathig6680
@parthasarathig6680 10 ай бұрын
சகோதரா.... நா பார்த்தத நீ எழுதிபுட்ட.....
@vishvakeerthi.pvishvakeert808
@vishvakeerthi.pvishvakeert808 10 ай бұрын
பெண் சுதந்திரம் பேசுபவர்கள் எங்கே போய்விட்டார்கள்
@subashchandraboseanjappan9178
@subashchandraboseanjappan9178 10 ай бұрын
அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை உடனடியாக விசாரிக்கனும் ஒரு வேலை
@mastanascooking
@mastanascooking 10 ай бұрын
Aama srimathi casela edhuma saiyala endha case la enna edhavadhu sollida porayn sir please chumma irungo...
@Prince_Prince007
@Prince_Prince007 10 ай бұрын
இந்த பாவம் லாம் அத சும்மா விடுமா...😢
@ramasamy3450
@ramasamy3450 10 ай бұрын
ஏன் அந்தப் பெண் கைது செய்யப்படவில்லை.....
@govindarajanv8001
@govindarajanv8001 10 ай бұрын
ஐயா அவர்களின் எதிரே வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும்
@varunlas4
@varunlas4 10 ай бұрын
Unmai aanal ,atharku mana valimai vendum ,ayyyo inthe kalathule athu rombe kastam 😢😮
@Sahasravarshiniofficial
@Sahasravarshiniofficial 10 ай бұрын
So sad, pls take action on that lady 🙏🙏
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 10 ай бұрын
இவர் ஏன் சாகனும் டைவர்ஸ் பண்ணியிருக்கலாமே.
@Panda-cn5jk
@Panda-cn5jk 10 ай бұрын
அதெல்லாம் சரி, இந்த வீடியோல அன்பில் மகேசோட சின்ன வீடும் அவரும் ஜொல்லுவிடிவதை பார்த்தீர்களா!
@rockilabs8737
@rockilabs8737 10 ай бұрын
Who is that lady?
@sivaprakash9975
@sivaprakash9975 9 ай бұрын
Naan matum tha pathen ninachen ningalaum pathingala antha video va ethuku ithula podrainga 😂
@kumuthankuku
@kumuthankuku 10 ай бұрын
பொம்பளைக்கு ஆடம்பரமா வாழ்றது தா பிடிக்கும் 😂 ஒன்ன விட ஒன்னு பேட்டரா தேடி போயி லைஃப்லே செட்டில் ஆகிடுவாங்க.‌.‌😂
@Chandru_rv
@Chandru_rv 10 ай бұрын
ஐட்டம்னு தெரிஞ்சே கல்யாணம் பண்ணி இப்படி அல்பாயுசுல போயிட்டயே... உத்தமியா நடிச்சு பசங்கள ஏமாத்திருக்கா. அவளயும் முடிச்சிட்டு நீ போயிருக்கனும்... பொம்பள துரோகம் பண்ணா மீண்டு வர்றது ரொம்ப கஷ்டம். கடவுள் துணை இருந்தாதான் முடியும். எனக்கு ஒருத்தி பண்ண பச்ச துரோகத்தால என் வாழ்க்கையே நாசம். கடவுள் மேல பாரத்த போட்டு மீண்டு வந்துட்டிருக்கேன்😱😭😓🙏
@solaimuthu1230
@solaimuthu1230 10 ай бұрын
மனசு ரொம்ப வலிக்கும்
@rajakumarp4249
@rajakumarp4249 10 ай бұрын
உண்மை.பெண்களுக்கு எல்லாம் சாதகமானதாக இருப்பதால் தான் பெண்கள் எதுவும் துணிந்து செய்கிறார்கள் . ஏமாற்றும் நோக்குடனே இருப்பவர்களுக்கு ஒன்று இல்லை. ஏமாருவனுக் இருக்குற வழி இருக்கே மிக கொடுமையானது.அந்த வழிய உணர்ந்த வருக்கே புரியும்.
@rajakumarp4249
@rajakumarp4249 10 ай бұрын
உண்மை.பெண்களுக்கு எல்லாம் சாதகமானதாக இருப்பதால் தான் பெண்கள் எதுவும் துணிந்து செய்கிறார்கள் . ஏமாற்றும் நோக்குடனே இருப்பவர்களுக்கு ஒன்று இல்லை. ஏமாருவனுக் இருக்குற வழி இருக்கே மிக கொடுமையானது.அந்த வழிய உணர்ந்த வருக்கே புரியும்.
@rajakumarp4249
@rajakumarp4249 10 ай бұрын
உண்மை.பெண்களுக்கு எல்லாம் சாதகமானதாக இருப்பதால் தான் பெண்கள் எதுவும் துணிந்து செய்கிறார்கள் . ஏமாற்றும் நோக்குடனே இருப்பவர்களுக்கு ஒன்று இல்லை. ஏமாருவனுக் இருக்குற வழி இருக்கே மிக கொடுமையானது.அந்த வழிய உணர்ந்த வருக்கே புரியும்.
@rajakumarp4249
@rajakumarp4249 10 ай бұрын
உண்மை.பெண்களுக்கு எல்லாம் சாதகமானதாக இருப்பதால் தான் பெண்கள் எதுவும் துணிந்து செய்கிறார்கள் . ஏமாற்றும் நோக்குடனே இருப்பவர்களுக்கு ஒன்று இல்லை. ஏமாருவனுக் இருக்குற வழி இருக்கே மிக கொடுமையானது.அந்த வழிய உணர்ந்த வருக்கே புரியும்.
@bhuvaneswaran5387
@bhuvaneswaran5387 10 ай бұрын
ச்சே. கேட்கும் போது எவ்வளவு மனசு கஷ்டமா இருக்கு தெரியுமா... அவருக்கு எப்படி இருந்திருக்கும்
@tamilan9781
@tamilan9781 10 ай бұрын
இப்ப., மாதர்சங்கம் மூதேவிலாம் எங்க போனாங்க....😡😡😡😡
@sureshabi3295
@sureshabi3295 10 ай бұрын
நல்ல மனிதர் சாகவேண்டிய அவசியம் இல்லை
@sureshkumarsureshkumar2826
@sureshkumarsureshkumar2826 10 ай бұрын
அதிகமாக வசதியான வாழ்க்கை தேடுதல் பெண்கள்
@sarathraja4955
@sarathraja4955 10 ай бұрын
இன்றைக்கு அம்மா என்ற பெயரில் பிசாசுகள் அலைகின்றன
@maharajan8051
@maharajan8051 10 ай бұрын
Periyar mannu😂😂independent
@panneerads2062
@panneerads2062 10 ай бұрын
Super good...
@jayaramraja1986
@jayaramraja1986 10 ай бұрын
Item.. Family ku Set aagathu..
@thunivuthunivu1886
@thunivuthunivu1886 10 ай бұрын
அனைத்திற்கும் கர்மா பதில் கூறும்
@shancsk28
@shancsk28 10 ай бұрын
Divorce is the best option, why he killed himself for the disloyal women
@robinsonjebaraj7229
@robinsonjebaraj7229 10 ай бұрын
Sad sad sad....😢😢😢
@jaijai5756
@jaijai5756 10 ай бұрын
அதிகமான அரிப்பு இருக்கும் அவளுக்கு அரிப்பு தாங்க முடியல எவன் நல்லா குத்தினானோ அவன் கிட்ட மாட்டினா போய்
@tenpoleconsultants9045
@tenpoleconsultants9045 10 ай бұрын
😂😂😂🤣👏👏👏👌யாம் பெற்ற இன்பம் இவ்வயகவும்... 🤣🤣🤣😂👏👏👏👌
@christopher.n5565
@christopher.n5565 10 ай бұрын
பெண்களை நம்புவதும் காதலிப்பதும் புதைகுழியில் தெரிந்தே சாடுவதற்கு சமம்
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 10 ай бұрын
பாஸ் சரியா சொன்னிங்க...
@jprani7903
@jprani7903 10 ай бұрын
அது போல் ஆண்களை நம்புவதும் புதை குழியில் விழுவது க்கு சமம் தான். தனி மனித ஒழுக்கம் என்பதை யாரும் கற்று தருவதுமில்லை. யாரும் கற்று கொள்வதுமில்லை.
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 10 ай бұрын
@@jprani7903 ஆமா பெண்களுக்கு ஒழுக்கம் டண் கணக்குல இருக்கு....போமா பேசாம...இப்ப இருக்கிற பெருமாபாலன பெண்களுக்கு பணம் தான் குறி....ஒழுக்கத்தை எல்லாம் எடைக்கு போட்டாளுங்க...
@nisanthnisanth4913
@nisanthnisanth4913 10 ай бұрын
​@@jprani7903velakennai
@rajarun9128
@rajarun9128 10 ай бұрын
u shouldn't have died for person like this character..wish u could have left her and lives a different life..
@user-zl6pu6bt8l
@user-zl6pu6bt8l 10 ай бұрын
Dhroghathin Vali maranthai vida kodumaiyanadhu...idharku mudive illai 😊njoy happy journey iniyachum nimmadhiya iruppinga ...aathma Shanthi adaya vaazhthukkal
@aayusu100
@aayusu100 10 ай бұрын
உங்களை உண்மையாக விரும்பும் இன்னொரு வாழ்க்கை துணையை நாடவேண்டியதுதானே.வாழ்க்கை நீண்ட தொடர் ஓட்டம். டெஸ்ட் மேட்ச் அல்ல.
@rahuls9886
@rahuls9886 10 ай бұрын
பிள்ளை கள் புரிந்து கொள்ள வேறு வழி இன்றி அதற்கு தன் உயிரை விளையாக வைத்து விட்டார்... அவர்.... குழந்தை கள்... அந்த ஓடுக்காலியை.... காலை முறிக்க வேண்டும்... பாவம் பையன் கள்..
@nandhinimonish2731
@nandhinimonish2731 10 ай бұрын
​@@rahuls9886 pullainga avunga ammakootathan irukku pullaikku vayasu 20 rentuperum avunga ammava ivakoota vazhavenannu thania koottittu poittanga neenga yethaium therinjikkama ippodi pesuvathu saria intha aalu avunga pontatia avlo asingama pesuvana atha antha pullaingala ketka mutiama ivana venannu sollittu poittangala nalla purinjikkonga pasangalukku ava nalla ammavatha ippo varaikkum irukka athalathan pasanga 2perum avunga ammakoota irukkanga
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
So cute chubby
@prakalyavoiceartist
@prakalyavoiceartist 10 ай бұрын
😢😢😢😢😢😢😢 RIP his soul
@user-ww6iz8em7m
@user-ww6iz8em7m 10 ай бұрын
எனதுஉறவினர்மனைவிஅவளுக்குவேறுநபருடன்தொடர்பாம்அதைக்கேட்டபோதுசண்டைநடந்ததைவிடியோஎடுத்துவைத்துக்கொண்டுவக்கீல்நோட்டீஸ்விட்டுவழக்குநடந்துவருகிறதுசட்டம்பெண்களுக்குசாதகமாகயிருக்கிறதுஎன்னசெய்யநிரபராதிதண்டிக்கபடக்கூடாதென்றுசட்டம்சொல்கிறதுஇவரைப்போல்ஆண்கள்பாவமில்லையா
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 10 ай бұрын
இதுவே ஆண் துரோகம் செய்து பெண் செத்து இருந்தால் இந்நேரம் கணவனை ஜெயிலில் போட்டு இருப்பார்கள்.. ஆனால் இங்குள்ள சட்டப்படி பெண்ணை கேள்வி கூட கேட்க மாட்டார்கள்.. சட்டம் அவர்களுக்கு சாதகம்..
@google7650
@google7650 10 ай бұрын
இவளின் வாழ்க்கை இனி அந்தோ.....கதி
@user-zo2th8ge3s
@user-zo2th8ge3s 10 ай бұрын
😂😂😂 நீ இருந்த கட்சியே அப்படி தான் கட்சி நபர்களும் MLA, MP ன்னு நிறைய பேர் அடுத்தவன் பொண்டாட்டிய கூட தானே படுப்பீங்க ... அப்போலாம் இனிச்சது ... இப்போ உன் பொண்டாட்டியும் அப்படி தானே போவா ... இதுக்கெல்லாம் உனக்கு ரோஷம் வரக்கூடாது உபிஸ் 😂😂😂
@sakthivelbalakrishnan6282
@sakthivelbalakrishnan6282 10 ай бұрын
Don't Worry Anna, Unga Vakku Palikum 🤬🤬🤬
@rnkbala
@rnkbala 9 ай бұрын
Bothaila poi solla maataangada kudikaaranga😂😂
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha 10 ай бұрын
Dravida madal😂😂😂😂😂😂
@2006_dinesh
@2006_dinesh 10 ай бұрын
So sad news 😢
@Mani-rj4lw
@Mani-rj4lw 9 ай бұрын
வய வர கள்ளக்காதலால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம்
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe 10 ай бұрын
..srm இருக்கும் இடம் எல்லாம் ஜட்டம்இருக்கும்
@saransaranraj6547
@saransaranraj6547 10 ай бұрын
அற்ப ஆசையால் ஒரு உயிர் போச்சு
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 10 ай бұрын
சொரியார் பேத்திகள் அப்படிதான் இருப்பார்கள் . பாவம் அந்த பிள்ளைகள்😢
@dheepashrikanth7212
@dheepashrikanth7212 10 ай бұрын
நீங்க தான் டெய்லி உங்க மனைவியை கொண்டு விடறீங்க..சாயங்காலம் கூட்டிட்டு வரீங்க...இதுல சந்தேகம் எங்க இருந்து சார் வந்தது உங்களுக்கு..மனைவி அழகா இருந்தாலே இதுதான் பிரச்சினை..
@rathiesh568
@rathiesh568 10 ай бұрын
Divorce pannitu pasangala avar kootitu poi irukalam... So Sad...
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 10 ай бұрын
அழகு ஆபத்து😢rip
@omkumarav6936
@omkumarav6936 10 ай бұрын
பெண்கள் பொதுவாகவே மனதை சுலபமாக மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்..... இவர்களை அதிகமாக படிக்க வைப்பது..... சுதந்திரம் சுதந்திரம் வேண்டும் என்று சொல்லி இவர்கள் தவறான பாதைகளில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்..... அதனால் தான் அந்த காலத்தில் பெண்களுக்கு அளவான சுதந்திரம் இருந்தது..... இப்போது நாங்கள் அடிமைகள் இல்லை..... என்று கோசம் போட்டு அவர்களே தங்களின் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார்கள்...... அதிக படிப்பு அதிக நாசம் தான் தருகிறது. ஓம்குமார் மதுரை.
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 10 ай бұрын
அதென்னவோ உண்மைதான்.
@ravikiransubramani5794
@ravikiransubramani5794 10 ай бұрын
manaivi amaivathellam iravan thantha varam nu chumma va sonnanga 😢
@KarthikKumar-qf8xo
@KarthikKumar-qf8xo 10 ай бұрын
😢 Rip
@TheKithiyon
@TheKithiyon 10 ай бұрын
அழகு ஆபத்து....................வளர வளர எல்லாம் மாறுது ......................
@keeramburnightkings8687
@keeramburnightkings8687 10 ай бұрын
Anbile makesh potu taaaaa.. 😂😂
@mrugan90
@mrugan90 10 ай бұрын
அவள்அம்மாவை..😂😂😂ஓல்போடலாம்தானே
@sririya177
@sririya177 10 ай бұрын
பிள்ளைகள் சரியில்லை என்றால் பெற்றோர் என்ன செய்வது தயவுசெய்து இது மாதிரி கருத்துகளை பதிவிட வேண்டாம்
@mrugan90
@mrugan90 10 ай бұрын
@@sririya177 ஒழுக்கமாக.வளர்க்கமுடியவில்லையென்றால்..தாய்உயிரோடிருக்ககூடாது..
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 10 ай бұрын
ஒரு முறை தப்பு செஞ்சு அப்படி போனது குடும்பத்துக்கு சரிவராது...அதே வேலையா தான் போகும்
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
Very Shame
@Ghost12472
@Ghost12472 10 ай бұрын
Aripu 😅
@sarasperikavin5555
@sarasperikavin5555 10 ай бұрын
விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.
@naagarajanbabu6478
@naagarajanbabu6478 10 ай бұрын
அந்த பீங், பீங் சத்தம் எதை மறைக்க ?
@jimmatrix7244
@jimmatrix7244 9 ай бұрын
Nancy aa. Kristhuvechiya iruntha ithelaam sagajam appa! Sunday, pava manippoo kaetaa, poche. Adutha round arambighaalam😂
@kumaru2578
@kumaru2578 10 ай бұрын
Super news tamil keep moving
@saranr8049
@saranr8049 10 ай бұрын
பெண் சுதந்திரம் இது வெறும் டிரெய்லர் தான் இனி போக போக அவர்களோட ஆட்டத்தை பார்க்கத்தன போறீங்க
@user-iz7rl4nr4c
@user-iz7rl4nr4c 10 ай бұрын
அன்பில் மகேஷ் தான் காரணம் இது எல்லாம் திராவிட விளையாட்டு
@sartofficial
@sartofficial 10 ай бұрын
Ithuku avana pottu irukalam😢
@seyadpeer1868
@seyadpeer1868 10 ай бұрын
பொண்ண ரொம்ப நல்லா வளர்த்துருக்க
@sathishkumar-dt4zc
@sathishkumar-dt4zc 10 ай бұрын
Minister track ottuna mathiri theriyuthu enakku
@greatgood5321
@greatgood5321 10 ай бұрын
Avathum pennala,azivathum pennala. 😮🤔 Irunthalum Anna nagar ramesh Pola irrukumo 🤔.
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l 10 ай бұрын
திமுக டா…💪💪💪
@SowtharASowtharAyyan
@SowtharASowtharAyyan 10 ай бұрын
போட்டுதள்ளுறதை விட்டுட்டு போட்டுகிட்டியே 😮😮
@kms6659
@kms6659 10 ай бұрын
மனைவிய, வெளில வேலைக்கு அனுப்பினா சில பெண்கள், அடுத்த ஆண்கள் கூட வேல செய்வாங்க 🤗ஒன்னும் பண்ண முடியாது 😌
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 10 ай бұрын
Athukaka ethuku niga sakanum sir...pasagalathu appava purinju nadanthrukanum
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha 10 ай бұрын
Puinda kollupphu rombha jastteee
@Swami_ji_96
@Swami_ji_96 10 ай бұрын
Ohh god pasanga support paniruntha poiruka matroo😢😢😢😢😢😢pavam cha
@mr.freakingbeast3405
@mr.freakingbeast3405 10 ай бұрын
Anbil poi moliya iruka poran🤣🤣🤣🤣
@marscolider7895
@marscolider7895 10 ай бұрын
Cout um police um ஆண்களயே மெரிகின்றன...
@balajim6145
@balajim6145 10 ай бұрын
பாவம் இவர்😭😭😭 😡
@prnatarajan288
@prnatarajan288 10 ай бұрын
கோழைத்தனம். வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 5 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 60 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 5 МЛН