தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் விரைவில் அமைதியான உறக்கத்திற்கு ஏற்றப்பாடல் ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் இன்னும் கேட்பேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் வாழ்க கண்ணதாசன் புகழ் வளர்க அவரின் தமிழ்த்தொண்டு நன்றி வணக்கம்
@mugichellam12663 жыл бұрын
அண்டம் சுழலும் வரை ஆண்டவன் இருக்கும் வரை அமைதியான நதியினிலே ஓடம் ஓடம் இது மனிதருக்கான பாடம்
@KevinDVDs3 жыл бұрын
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்
@teenshadow7350 Жыл бұрын
Cherida bunde
@MuruganMurugan-vd3oo7 ай бұрын
Jenmam mudinthalu m meendumketka iraivanidam varam ketpen
@selvarajugovindasamy24214 жыл бұрын
2020லையும் இந்த பாட்டை கேட்பவர்கள் உண்டா .? Please tick like G.Selvaraju/ Sivaji's great fan / 29.08.2020
@prakashchinraj38264 жыл бұрын
Suppersong
@vallinadesan70754 жыл бұрын
400
@sureshfriendangel1114 жыл бұрын
இந்த பாடல் க்கு அழிவே கிடையாது
@dr.madhavanneyveli64754 жыл бұрын
நடிகர் திலகத்தின் ரசிகன் தான் ஐயா நானும். நன்றி ஐயா 🙏🏼
@selvarajugovindasamy24214 жыл бұрын
@@dr.madhavanneyveli6475 Dr. சார் நன்றி
@ramadossr80593 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிமையான பாடல்
@hemaraman15812 жыл бұрын
டெய்லி நான் கேட்பேன்
@soundarapandianswaminathan64132 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல் 👌👍👏
@CATHERINEANTONY Жыл бұрын
@@soundarapandianswaminathan6413 a
@johnkennadymoxlin747 Жыл бұрын
Johnson
@sureshkumarsureshkumar9996 Жыл бұрын
@@CATHERINEANTONY £###£££££
@bhaskarav67625 жыл бұрын
பழையபடப்பாடல்களை கேட்கும்போது தாயின் மடியில்தலைவைத்துப் படுத்திருந்த அந்தநாட் கள் ஞாபகம்வருகிறது!
@ponsuvitha33195 ай бұрын
❤❤❤❤❤
@ayyathuraimurugan43853 жыл бұрын
இப்போதுள்ள 15 முதல் 25 வயது இளைஞர்கள் இந்த பாடல் கேட்டால் நிச்சயம் மனம் அமைதியடையும்.
@ssk28682 жыл бұрын
உண்மை.
@kutty78172 жыл бұрын
கண்டிப்பாக அப்படி பட்ட இது போன்ற உயிர் தன்மை கொண்ட பாடல்களை கேட்டு கொண்டே தான் இந்த உயிர் வீர நடை போட்டு கொண்டிருக்கிறது இப்படிக்கு திருச்சியிலிருந்து கு. கிருஷ்ணன் அகவை : 23 பதிவு : 13.02.2022
@mageshkumarkumar38052 жыл бұрын
Unmai
@muthu29072 жыл бұрын
True
@anishajoe22012 жыл бұрын
Gives comfort to all age groups.
@Mani.Govindan2 жыл бұрын
தாயின் மடியில் குழந்தை பெறும் இன்பம் போல் இந்த பாடல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னோடு பயணிக்கிறது. காதல் பாடல் தத்துவம் சொல்லுவது கண்ணதாசன் மட்டுமே அறிந்த கலை. இசையென்பது தெளிவான நீரோடை அது அமைதிக்கு வித்து என்று உணர வைத்த மெல்லிசை மன்னர். கருத்திற்கும் இசைக்கும் மற்றும் நடிகர்களின் குரலாகவே மாறும் வல்லமை கொண்ட ஒரே ஜோடியாக திகழ்ந்த டி எம் எஸ் -சுசீலா அவர்களின் குரலினிமை. அனைத்து அற்புத கலைத்திறமைகளுக்கும் உயிர் கொடுத்து பாடல் ரசிகர்கள் மனதில் ஆயுள்காலம் வரை அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்திய சிவாஜி - தேவிகா. பசுமையான பாடலாக வாழ்வில் பின்தொடர்ந்து வருவது இந்த பிரம்மா க்களின் அருளால். ரசிகர்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம்.
@doraiswamyswamy8723 жыл бұрын
என்ன ஒரு.அருமையான பாடல். மனதை கொள்ளை கொண்ட.. தினமும் கேட்கும்.பாடல்
@Dhinesh4544 ай бұрын
2025 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க. அமைதியான நதியை போல நம் மனதுக்கு இனிமை தரும் பாடல். Old is gold என்பது எத்தனை பொருத்தம். வயது எனக்கு 28 ஆனாலும் எனக்கு 60 70 களின் பாடல்களை கேட்பதில் இருக்கும் சுகம்.
@muthaiahpandian829515 күн бұрын
2025 இல்ல 24நாலு
@artimeul15 күн бұрын
Adutha varusha like torture ku ipave kattayapodurathu 🤢🤢
@tamilvananvanan67014 жыл бұрын
இந்தப் பாடலின் பின்னணியில் வரும் நீர்நிலைகள் மரங்கள் 🌴 என்று செழித்து இருந்த தமிழகத்தை காக்க தவறிவிட்டோம் T.m.s சுசிலா குரல் எவ்வளவு பாராட்டினாலும் தகும்
@tamilselvi30342 жыл бұрын
Correct . It is painful. V did not do our duty . This bhoomi is not our property to spoil.
@ramakrishnana.g.98652 жыл бұрын
படப்பிடிப்பு நடந்த இடம் கோவா.
@subramaniana77612 жыл бұрын
The places are mostly in vembanad lake . Thekkady etc
@dolphinmuthu1 Жыл бұрын
@@subramaniana7761 THEKKADY IS CORRECT
@dolphinmuthu1 Жыл бұрын
@@ramakrishnana.g.9865 THEKKADY IS CORRECT
@ilanangaip40634 жыл бұрын
மனதுக்கு இதமான பாடல். TMS , சுசிலாம்மா இருவரும் நமக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.
@tamilselvi30343 жыл бұрын
S🙏
@swarnalatha77673 жыл бұрын
Yes
@EnergyAuditing3 жыл бұрын
உண்மை
@rajaganesh2693 жыл бұрын
முற்றிலும் உண்மை.
@rajappas49382 жыл бұрын
Correct
@somusundaram80295 жыл бұрын
இரவின் அமைதியில் கேட்கும் பொழுது சிவாஜி தேவிகாவுடன் நாமும் அந்த ஓடத்தில் பயனிப்பது போல ஒரு இனிய சுகம்
@teenshadow7350 Жыл бұрын
Appo poi sivajidathe umbu
@ArjunKumar-pp1gi Жыл бұрын
செங்கல்படுஏரி
@stvalavan8323 жыл бұрын
காலத்தால் அழியாத அற்புதமான பாடல்கள் முக்காலமும் கேட்டு கொண்டே இருக்கலாம். தமிழ் சிவபெருமானால் வழங்கப்பட்ட ஞானத்தமிழ் என்றும் எங்கும் முழங்கிக்கொண்டே இருக்கட்டும்.
@teenshadow7350 Жыл бұрын
O bundeila mulangm
@aravindharvi4760 Жыл бұрын
@@teenshadow7350poda 🤡
@yogesh-theviraltoddler3013 жыл бұрын
ஒருநாளும் பாடலை முழுமையாக கேட்டதில்லை. சிவாஜி கணேசன் அமைதியான என்றவுடன் கண்கள் சொக்கி உறங்கி போய் விடுவேன்
@shyamsundar-uk2gj3 жыл бұрын
Really you are a lucky fellow bro...
@yogesh-theviraltoddler3013 жыл бұрын
@@shyamsundar-uk2gj beaver gulf shyam aah?
@rangaramu55872 жыл бұрын
உங்கள் பதிவிற்கு நானும் அடிமை நண்பரே
@nalayinithevananthan2724 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰
@pushparajm13146 жыл бұрын
அந்தியில் மயங்கி விழும் காலையில் எழுந்து விடும், அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறி விடும்..... அருமையான வரிகள்.
@meruprabha666010 ай бұрын
Im just 18 yrs old. Na neeaya books vasipan. Adhula andheri membalathil oru santhipu- ambai book al indha paadal irunthuchu. Epavume old songs dhan kepan. Indh amari books recommend paatum kepan. Evalavu rasigargal inum irukanga old songs ku nu nenekumbothu poorichu poran. Na matum illa enoda thalaimuraikum idhu mariyana paadalgala eduthutu povan. ❤❤❤❤❤
@prabayuvan18103 жыл бұрын
தமிழ் படத்திற்கு கிடைத்த பேரழகி தேவிகா அம்மா அழகு தேவதை தேவிகா அம்மா மறக்க முடியாது உங்களை
@dorairaj78482 жыл бұрын
Very true ! Bewitching beauty ! A rare gift of God !
@karunanandamparamasivam Жыл бұрын
Yes you are very correct
@JTNilavu2 ай бұрын
உண்மை உண்மை
@dhandapanim58172 жыл бұрын
எத்தனை தலைமுறை சென்றாலும், அத்தனை தலைமுறைக்கும் இந்த பாடல் புதுமையாகவே இருக்கும்...பாடலின் இசையும் பாடலின் இனிமையும் நடிகர் திலகம் தேவிகாவின் இளமை அழகும் நடிப்பும் நிலைத்து நிற்கும்......
@rajeswaribhoopalan51452 жыл бұрын
Undoubtedly!!
@anniefenny85793 жыл бұрын
தேவிகாவின் அழகும் நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நவரசமும் கண்ணதாசனின் கவிதையும் மெல்லிசையரசரின் இசைக் கோர்வையும் எல்லையில்லா இன்பத்தை அள்ளி வழங்குவது மெய்தான்.
@anbarasana95713 жыл бұрын
Producer was P.S. Veerappa
@newabdullahfurniture52967 жыл бұрын
இந்த பாடல் போல் இனிமேல் வரப்போவது இல்லை பொக்கிஷம் அமைதியான நதியினிலே ஓடம் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
@yasimran24146 жыл бұрын
new abdullah furniture mgr sons and family and I have
@vijaymahes61775 жыл бұрын
Plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz uuuu
@MohanKumar-bz1xd5 жыл бұрын
Bu
@jegannathanc61245 жыл бұрын
நடிகர் திலகம் போல்இனிஒருபிறவிஇல்லை
@abubakarsiddiqalbukhari77934 жыл бұрын
Odum odam odam odam illai
@bishijaphia45864 жыл бұрын
இந்த பாடல் கொடுத்த அமைதியை வேறு எந்த சக்தயாலும் எனக்கு கொடுக்க முடியவில்லை....
@kanthamani155k33 жыл бұрын
True
@raghuramanca3803 жыл бұрын
100% true.. ..all 4 charanams melodious
@baskarannagarajan05172 жыл бұрын
Ennanga solringa?? Oh soldriya mama oh oh soldriya paatu ippa trending la irukku.??
@RajeshKumar-it4vk2 жыл бұрын
இந்தப் பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@nalayinithevananthan2724 Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@malarrajgma73373 жыл бұрын
3:40 முதல் 3:47 வரை சிவாஜி சாரின் நடை அழகை ரசித்தவர்கள் எத்தனை பேர்? நீ நடந்தால் நடை அழகு என்பது இது தானோ?
@sivavelayutham72782 жыл бұрын
Indha Nadai indha paadalukkaga "RESERVED" POLA!
@tamilselvi30342 жыл бұрын
He born for that only .🙏🙏🙏
@sivavelayutham72782 жыл бұрын
Dear@@tamilselvi3034 EXACTLY💯%!
@jayakisamyal14122 жыл бұрын
Very very super song maragamudiuma
@tamilselvi30342 жыл бұрын
S I am also.
@dharmalingamdharmalingam3223 ай бұрын
இந்த lப் பாடலைக் கேட்கும் போது எனது பள்ளிப்பருவம் தான் ஞாபகம் வருகிறது. மறக்க முடியாத நினைவுகள் 🙏🙏🙏
@lax58676 жыл бұрын
I'm just 21 years old but I love old songs.... My family always watching old songs especially sivaji songs.... My family huge fan of sivaji sir
@raghuramanca3803 жыл бұрын
Definitely true.......Sivaji is a superb actor.......every home....particularly women.....are Sivaji fans....this song......will beat all songs......will live for ever......
@madhavanseshadri78532 жыл бұрын
Soooper
@sasikumar42802 жыл бұрын
Super ur good name please
@ravichandran6018 Жыл бұрын
we are very lucky, sivaji sir belongs to our state. born actor.
@johnedward3172 Жыл бұрын
எங்கள் ஊரிலும் பெரும்பாலான மக்கள் சிவாஜி ரசிகர்கள் தான். வேறு எந்த நடிகரை அனைவரும் ரசிக்க முடியும்?
@dolphinmuthu15 жыл бұрын
எங்கள் சிவாஜி மாதிரி இந்த ஜென்மத்தில் யாரும் இல்லை நடிகர்திலகம் சிவாஜிக்கு நிகராகஎந்த நடிகரும் பிறக்க வில்லை நாணம் என்னும் தொட்டிலிலே என்ற வரிக்கு பின் நடிகர் திலகம் ஒரு நடை நடந்து வருவார் ! அந்த நடைக்காக பல தடவை பாடலை திரும்ப திரும்ப கேட்பேன் !எத்தனை முறையோ கேட்டிருப்போம் ... இன்று கூட புதியதாகதான் ஒலிக்கிறது.. மெல்லிசை மன்னர்களின் அற்புதமான ராகமெட்டு .. மனித வாழ்க்கை பயணம் சுலபமானது அல்ல என்று உணர்த்தும் கவிஞரின் வரிகள் ... சுசீலா .. சௌந்தர்ராஜன் இருவரும் நம்மை அமைதியாக ஓடத்தில் அழைத்து செல்லும் இனிமை ... over lap செய்து பாடும் யுக்தியை தமிழ் திரையில் அறிமுகமாக்கிய பாடல் .. காலம் கடந்தும் ஒலித்து கொண்டிருக்கும் தேனிசை.நடிகர் திலகம் சிவாஜி " வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிர்கோர் நல்வரவு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரை உலகும் உமை என்றும் வணங்குமே கலைத் தாயின் தவப்புதல்வனே காமராஜரின் கடை தொண்டனே தமிழகத்தின் திரை வேந்தனே நின் புகழ் வாழ தமிழ் வாழும் தமிழ் திரையுலகும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும்
How nice your comments. Really everyone appreciate you. A.g.rajan.tpt.
@nanbanaaruchsaamy26295 жыл бұрын
இந்த பாடல் எப்போது கோட்டலும் இனிமையாக உள்ளது இந்த பாடல் என்னுடைய favorite பாடல்👌👌👌
@chrisnerdpro35984 жыл бұрын
Cool
@thangapandi43274 жыл бұрын
Yes I like very much this song
@kamalanathan64003 жыл бұрын
இந்த பாடலை கடந்த 50 வருடங்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன். திகட்ட வில்லை.
@EnergyAuditing3 жыл бұрын
இது கடவுளே வந்து எழுதி இசையமைத்து பாடியது பாவனை காட்டியது. பின்னர் கேட்டு பார்த்து மகிழ்ந்தது
@shamsudeenpakkirmoideen87873 жыл бұрын
👌👍🌹❤
@edwinjose043 жыл бұрын
உண்மை
@chockalingamarumugam65603 жыл бұрын
Me too. Same feelings. Thank u.
@mageshkumarkumar38052 жыл бұрын
50 year's
@jayakumar59393 жыл бұрын
சிவாஜி துடுப்பு போடும் அழகு அவருக்கே உரிய கலை
@tensionparty59683 жыл бұрын
அமைதியான நதியினிலே ஓடும்l ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் (2) காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் (2) கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே. தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது (2) தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது (2) காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாதவெள்ளம் வந்தால் ஆடும் (2) .. நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது (2) நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும் (2) அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும் (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
@balasubramanianraja98753 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டேன் திகட்டவில்லை காரணம் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@sureshbabur12776 жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் அளவுக்கு, அருமை👌👌👌👌👌
@narayananvenkatarangachari70612 жыл бұрын
Best and very beautiful ❤ 🎵
@shasmitha65883 жыл бұрын
மனதை வருடும் பாடல் நன்றி கண்ணதாஸன் 🙏🙏🙏👍
@m.gokulakrishnan98673 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் மனதில் ஒரு இனம்புரியாத அமைதி ❤️❤️ அருமை
@Buvana07044 жыл бұрын
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும் அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறி விடும்.. What a lines.🧡🧡🧡🧡
I am still enjoying this movie n.song. My favourite song...12-10_2020. Sriramachandran.malaysia. Anbu Molly kettuvittal.thunbanillai Maarividum.
@carolineon87674 жыл бұрын
Watching today 21 10 2020
@elkm3147 жыл бұрын
எவ்வளவு ரம்மியமான சூழல் எமது சிறு வயது காலத்தை நினைவு கூறுகிறது
@maryanastasiawijayakumar20446 жыл бұрын
elkm ^
@kumarrojamathi97145 жыл бұрын
VERI VERI GOOD SONG
@muthukrishnan23653 жыл бұрын
@@maryanastasiawijayakumar2044v I Was in the middle of the time
@santhaveeran26652 ай бұрын
கண்ணதாசன் பாடல்கள் இந்த படத்தில் அனைத்தும் சூப்பர்... தித்திக்கும் தேன் கிண்ணம்...
@user-dw2lt3gm7k3 жыл бұрын
தெய்வீகப் பாடல் காலத்தால் அழியாத காவியம், பாடல் வரிகளில் கவிஞர் உயிரோடுதான் உள்ளார், பாடலின் ஒலியில் தெய்வீகப் பாடகரும் உயிருடனே இருக்கிறார், நடித்துக் காட்டிய ஒப்பற்ற நடிகர் திலகமும் நம்மோடே வாழ்கிறார் !!! இசையமைத்த இசைமாமணிக்கும் உருவாக்கி உலகுக்குக் கொடுத்த புண்ணியவாழர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி, நன்றி, நன்றி !!!
@sethuramanveerappan3206 Жыл бұрын
உங்களை போன்றவர்களின் பாராட்டு மழையில் புதிய பாடல்கள் கானா மல் போகும்
@shanmugasundaram14019 жыл бұрын
Whenever I am disturbed at work, I listen to this song. It calms me immediately. Even duets were dignified in those days.
@sivakumar-no4rr5 жыл бұрын
shanmuga sundaram
@pamilayonas96783 жыл бұрын
Fuck
@subramanyamjosyula25107 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்.ஆழ்ந்த கருத்து நிறைந்த வரிகள். மென்மையா இதயத்திற்கு இதமாக ஆருதல் அளிக்கும் வரிகள், "அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாரிவிடும்...:" எவ்வளவு உண்மை நிறைந்த தத்துவம். கண்ண தாசன் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவர்கள் பாடல் மூலம் இப்பூவுலகு இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருப்பார், நம் போன்ற ரசிகர்களை நாம் வாழும் வரை மகிழ்விக்க.
@sanjeevireddy41066 жыл бұрын
The
@shanshan62446 жыл бұрын
paavadai thavanil
@lakshmimuthu93126 жыл бұрын
Old is gold
@srisri18175 жыл бұрын
ஆறுதல் சரி. ஆருதல் தப்பு மாரிவிடும் தப்பு. மாறிவிடும் என்பது தான் சரி.
@முத்துலட்சுமி-ள4ண5 жыл бұрын
Subramanyam Josyula hi
@maddytom10694 жыл бұрын
மனதிற்கு இதமான இசை As usual Sir Sivaji dominated by his. Acting
@raghuramanca3803 жыл бұрын
Really......true words......Sivaji shows and brings the meaning of this song.....in his face......superb actor.....
@anandkoti11348 ай бұрын
I listen this song every day. Kote, AP
@vickys43093 жыл бұрын
2021ல் இந்த பாடல் கேட்பவர்கள் 👍
@SakthiVel-hg4hh3 жыл бұрын
12.02.2021
@vickys43093 жыл бұрын
@@SakthiVel-hg4hh 👌
@carolinerajkumar3 жыл бұрын
18.02.2021
@vickys43093 жыл бұрын
@@carolinerajkumar 🙏
@vickys43093 жыл бұрын
@Pugazhenthi Pugazhenthi 21.2.21 🙏
@tenet60964 жыл бұрын
இரவு தூங்கும்போது கேட்டுப்பாருங்கள் எவ்வளவு இனிமை என்று தெரியும்
@nadasonjr65474 жыл бұрын
True...
@swarnalatha77673 жыл бұрын
Yes yes yes
@thillaisabapathy92496 жыл бұрын
எத்தனை முறையோ கேட்டிருப்போம் ... இன்று கூட புதியதாகதான் ஒலிக்கிறது.. மெல்லிசை மன்னர்களின் அற்புதமான ராகமெட்டு .. மனித வாழ்க்கை பயணம் சுலபமானது அல்ல என்று உணர்த்தும் கவிஞரின் வரிகள் ... சுசீலா .. சௌந்தர்ராஜன் இருவரும் நம்மை அமைதியாக ஓடத்தில் அழைத்து செல்லும் இனிமை ... over lap செய்து பாடும் யுக்தியை தமிழ் திரையில் அறிமுகமாக்கிய பாடல் .. காலம் கடந்தும் ஒலித்து கொண்டிருக்கும் தேனிசை.
@senthivelmeenakshisundaram84244 жыл бұрын
Yes ✌️
@rdlincoln104 жыл бұрын
Yes sir definitely
@rajaraj67 жыл бұрын
What a song...what lyrics...what music!!! Priceless gem...
@venkatesana.d15062 жыл бұрын
Totally priceless.
@nadasonjr65473 жыл бұрын
உள்ளத்தையே உருக்கும் பாடல்..
@Bala.9223 жыл бұрын
அருமை அருமை அருமை....அடுத்த ஜெம் ஒன்று இருந்தால் இந்த பாடல் நான் கேட்கவேண்டும்...🥰🥰
@johnaaron83974 жыл бұрын
అద్భుతమైన పాట నేను తెలుగు వాడిని ఐనా నన్ను మంత్ర ముగ్దున్ని చేసింది. ఇప్పటికి ఎన్ని సార్లు విన్నానో . ఎం ఎస్ విశ్వనాధం గారికి టి ఎమ్ సౌందర్ రాజన్ గారికి పి సుశీల గారికి శివాజీ గణేశన్ గారికి దేవిక గారికి శతకోటి వందనాలు.
Living in Europe, we do love to listen to old, melodious Tamil songs. Its pleasant and sober for ears & eyes. Thanks for sharing!
@huntergaming19667 жыл бұрын
Super
@huntergaming19667 жыл бұрын
Earthfriend 1 very good best wishes
@muthumariammalr87367 жыл бұрын
Earthfriend 1 அழகனாபாடல்
@lakshmanmaster10096 жыл бұрын
srinivasan v suntv
@chandraramramalingam26 жыл бұрын
Earthfriend 1 ds9ntevsofel
@PremKumar-yn1yp2 жыл бұрын
இந்த பாடலில் நடையே ஒரு ஸ்டைல். நடைக்கு கை தட்டு
@gopakumargnair56884 жыл бұрын
അമൈതിയാന നദിയിനിലെ ഓടും,,, 'ഓടം', അളവില്ലാത വെള്ളം വന്താൽ ആടും...❤️
@arumugammurugan3113 жыл бұрын
சூப்பர் 👍👍
@SalilNNSalil2 жыл бұрын
👍🙏
@JEGANNKLROCKSАй бұрын
என்றும் நினைவில் அமைதியை நிலைத்து நிற்கும், காலம் கடந்து மனம்கறைந்த பாடல்❤️
@thozharpandian80525 жыл бұрын
KD, MSV, TKR, TMS, PS, SG, Devika, awesome combo. All songs in this movie were great. Like many others, I too love the line, “அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்”. But the best part of the song, to me, is PS joining with her humming after the first stanza. Devika with a little heavy make-up and her long double plaits may be lacking a bit in emotions but more than makes up for it with her looks:) PS’s voice is probably the sweetest I have heard. I do have some gripes that, at times, PS sings through her nostrils and struggles at higher notes. But that is just sometimes. Most of the time, she is perfect.
@jaganathanv38357 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி " வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிர்கோர் நல்வரவு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரை உலகும் உமை என்றும் வணங்குமே கலைத் தாயின் தவப்புதல்வனே காமராஜரின் கடை தொண்டனே தமிழகத்தின் திரை வேந்தனே நின் புகழ் வாழ தமிழ் வாழும் தமிழ் திரையுலகும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் சிங்கை ஜெகன்
@kdhanabalan7 жыл бұрын
நல்ல கவிதை
@kumarirathna29606 жыл бұрын
ஜெகன்சார்கவிதைஅருமையிலும்அருமை
@jaganathanv38356 жыл бұрын
Kumari Rathna Madam தங்கள் பதிலுக்கும், பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
@k.s.sabarinathan49536 жыл бұрын
Great poetry, thanks upload more poem like this
@jaganathanv38356 жыл бұрын
Mr K S Sabari nathan sir, NB:இது மாதிரி கவிதைகள் காண kzbin.info/www/bejne/aIfbamaqesuFlbc பதிவில் public commentsல் எனது பெயரில் அடுத்தடுத்து வரும்5 தொகுப்புகள் கவிதைகள் காண்க
@suseelaregunathan1322 жыл бұрын
Most beautiful enchanting matchless beauty Devika Highly dignified gifted and very graceful actress Kavignar kannadasan says she was a very kind hearted person In all the movies she has acted with Sivaji she matches Sivaji in every respect . Whther in expressions or body language or subtle movements or dialogue delivery she proves she is equal to sivaji . She was a versatile actor. Devika's repertoire of acting skills was so vast one can never find even an iota of similarity between any two roles she played Unlike Sarojadevi who was not capable of accent free tamil and whose tamil pronunciation was annoyimg Devika's tamil was flawless and pronunciation was impeccable.Her voice was honey like sweet.
@mohdtajuddintejsingh56196 ай бұрын
Most of the nights I will listen to the old Tamil Songs.It takes me to my younger days in 70 in DUBLIN ESTATE in Kulim Kedah.
@snehalathanair4272 жыл бұрын
Beautiful song -- beautiful actress too-- pity she passed away
@chadrasekar19927 жыл бұрын
எங்கள் சிவாஜி மாதிரி இந்த ஜென்மத்தில் யாரும் இல்லை
கண்ணதாசனின் கவிதைக்கு M.S.விஸ்வாதன் இசையில். T.M.சௌந்திரராஜன். P.சுசிலாப் பாடல் எவ்வளவு கேட்டாலும் அதற்க்கு ஈடு இணை இல்லை. ஆனாலும் இரவு நேரங்களில் கேட்க இன்னும் அருமையிலும் அருமை. எவ்வளவு தடவையும் கேட்டாலும் தெவிட்டாத இசை இன்பம் காதில் தேன் அமுதம் என்றுதான் சொல்லவேண்டும்
@srk836011 ай бұрын
பொற்காலப்பாடல். எத்தனை ஆண்டுகள் கள்கடந்தாலும் யுகங்கள் கடந்தாலும் வாழும் தேவகானம்.
@r.s.nathan67726 жыл бұрын
காதல் கொண்ட மனங்களுக்கு எழுதிய பாடல் என்றாலும் எல்லா வேதனையும் போக்கி மனதை அமைதியாக்கிறது.
@madhimaran11685 жыл бұрын
தண்ணீர் மாசு, வேலையின்மை, இயற்கை வளங்கள் அழிப்பு, ஆறு முதல் அறுபது வரை மன அழுத்தம், எங்கும் சுரண்டல், எங்கும் நம்மை கண்காணிக்கும் காமிராக்கள், முப்பது வயதிற்கு மேலும் திருமணமாகாத நிலை என பல்வேறு சிக்கலில் மாட்டிக் கொண்டோம் நாம்!! இந்த மாதிரி இனிமையான பாடல்களை கேட்கும் போது இந்த பூவுலகை நமது சுயநலத்திற்காக வாழ வழியற்றதாக்கி விட்டோம என்ற குற்றவுணர்வு மேலோங்குகிறது!! நமது முந்தைய தலைமுறையினர் வாழ்ந்த நிம்மதியான வாழ்க்கை, இனி நமது வருங்கால தலைமுறையினருக்கு கிடையாது!!!
@muthuashokan19545 жыл бұрын
True
@srk836011 ай бұрын
💯/💯
@venkatesana.d15062 жыл бұрын
There is no song better than this one.the Viswanathan Ramamoorthy composing is scintillating.The way TMS and P.Suseela singing this epic song proves that they are the best duet singers in India.
@geethav601 Жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும். வறுமையின் துன்பத்தை மறக்க செய்த பாடல்களில் இதுவும் ஒன்று. Music, singers and picturisation சூப்பர். வாழ்த்துக்கள்.
@sadagopanlakshmanan625624 күн бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களை மிஞ்சிய திரைப்பட பாடலாசிரியர் இனி எப்போதும் வரப்போவதில்லை.....
@balaramanan72855 жыл бұрын
Every time when I listen to this song tears comes from my eyes , I don't know why. from Melbourne
@arka783211 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்...
@sankark34319 ай бұрын
❤
@sridran19979 ай бұрын
Me
@ArjunArjun-fz1pg8 ай бұрын
😊
@abboyravi77028 ай бұрын
❤❤
@NazeeraBeevi-t2i8 ай бұрын
Me
@seenivasan71674 жыл бұрын
தலைவருடன் தேவிகா அம்மா கொள்ளை அழகு பாடல் கேட்க மனம் எங்கோ பறக்கிறது
@sekaruttoly50112 жыл бұрын
Endha patu marakka mudiyuma?mudiyadhu..... very very sweet... song.
@nausathali88064 жыл бұрын
இப்பாடலுக்கான காட்சியில் நடிகர் திலகம்.! இளகும் மாலைப்பொழுதைப்போல் தன் இதமான நடிப்பை வெளிப்படுத்தி, நடிப்பில் தான் ஒரு பல்கலைக்கழகம் என்பதை நிரூபித்திருக்கிறார். கூடவே தேவிகா, நாணத்தோடு சிரிக்கும் அவருடைய முகம் அருமையோ அருமை !! நினைவுகள் மறுபடியும் கருப்பு வெள்ளையாக.! கணபதி திரையரங்கை நோக்கி...நெய்வேலி க்கு...!
@navilsiripala10378 жыл бұрын
its sad they dont make songs like this anymore. TMS voice is divine. cant find words to describe. There will never b another one like him.
@santhinatrajan4307 жыл бұрын
Super
@thanikasalamsambasivakuruk85247 жыл бұрын
Navel Siripala
@kannangopal95727 жыл бұрын
how it possible to hide ESAIPERRASISUSEELA'SGOlDENVOICE
@thangavelm91436 жыл бұрын
Navil Siripala
@kathavarayank30616 жыл бұрын
Navil Siripala
@samayalaarvam7610 Жыл бұрын
2023 ல் இந்த பாடலை கேட்பவர்🙋🏼♀️
@subikshas98336 жыл бұрын
தென்னைதனை சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது..... கண்ணதாசனின் தீர்க்க தரிசன வரிகளின் உண்மை சமீபத்திய கஜா புயலின் போது தென்னந்தோப்புகள் பல நாசமான செய்தியைப் பார்த்த போது புரிந்தது.
@syedabdulrahman28844 жыл бұрын
தென்னை தன்னைத் தானே அதிகபட்ச முடிந்தளவு சாய்த்துக்க் கொண்டு தன் இலைகளை காபுபாற்றிகு கொள்ளும், இது கடவுளின் அருள்.
@tamilselvi30342 жыл бұрын
It's not that meaning. He had written coconut tree as example. Our manasu should be strong n flexible to face problems which arises in our life path. He had written beautifully fir uneducated people also should understand. Youngsters must listen this song.
@rajarathinapandian72774 жыл бұрын
இரவு நேரத்தில் கேட்கக் கூடிய அருமையான பாடல்
@boopathyboopathy46123 жыл бұрын
இந்த பாடல் முழுவதும் MSV -இராமமூர்த்தி இருவரும் புல்லாங்குழலில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார்கள்.
@malikadevi-bs3pi7 жыл бұрын
what a beautiful song is it.proud of all musicians,writer and singers.thanks for uploading it.
@testmi96415 жыл бұрын
My father favorite song. I always remember him after listening this song.
@therseganreddy26545 жыл бұрын
2019 and this song is still beautiful as ever.
@kamaldeenkamaldeen3927 ай бұрын
அந்த இயற்கை சூழலுக்கேற்ற TMS ஹம்மிங் அருமை! சூப்பர்!!
@tamilselvi30344 ай бұрын
Super
@sivagamia9947 жыл бұрын
அந்த காலத்திற்கே சென்றது போல் உள்ளது..
@ramamurthykumarasamy18705 жыл бұрын
Ever green songs
@anuanu20205 жыл бұрын
SIVAGAMI A Mr
@lalithalalitha81905 жыл бұрын
SIVAGAMI A கன்டிபா கன்டிபா
@chrisnerdpro35984 жыл бұрын
So I can
@peteramutha89214 жыл бұрын
@@lalithalalitha8190 ஒரு. நாளைக்கு எத்தனை. தடவை. கேட்டுருக்கேன். கேட்டு. கொண்டிருக்கிறேன். ஆனாலும் அலுக்காத பாடல்.. 👌
@mahen6920008 жыл бұрын
This song and the music is soooo beautiful that it gives me goose pimples whenever I listen to it. One of my all time favourite songs. Evergreen songs like these will truly live forever!
@bashkaranbassbass76365 жыл бұрын
Best song is fistgold
@braj55023 жыл бұрын
I am 75 , my all time fav. Song . Must have heard this song thousands of times. . March 2021
@gurumoorthy37653 жыл бұрын
2021 ல இந்த பாடல் யார் யார் கேக்குரீங்க .....
@soul62633 жыл бұрын
ramdoss
@rajaganesh2693 жыл бұрын
Me too..
@angannanrajamanikam51983 жыл бұрын
Sn
@ssk28682 жыл бұрын
Sir.. Im listening on today 15.01.2022 too
@rajaganesh2692 жыл бұрын
நான் இன்றும் என்றும் கேட்கும் பாடல்.
@braj5502 Жыл бұрын
I am78 , heard this song thousands of times. Melody unbeatable.
@bodymindandsoul2023 Жыл бұрын
God bless you sir
@vsevenmedia241 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க்கத் தூண்டிய எத்தனையோ பாடல்களை உண்டு ஆனால் காலங்கள் செல்ல செல்ல அந்தப் பாடல்களின் மீதான ஈர்ப்பு சற்று குறைந்ததும் உண்டு ஆனால் இந்த ஒரு பாடல் மட்டும் என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலின் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது
@1973nathy6 жыл бұрын
TMS-PS duo take us to anther world filed with peace and tranquility.
@kaleemullahhumayun7 жыл бұрын
very meaningful and beautiful lyrics are tuned by msv ramamurthy team and what a locale and what a performance by sivaji sir----just gets lost in thoughts.
@sankaranrajagopalan95626 жыл бұрын
Feel the oceanic silence in mind when listening this evergreen song. TMS&Sivaji....... Wow!!!!
@mohamedhussain67643 жыл бұрын
கணேசன் அண்ணாவை நடிப்பில் வெல்ல இனி இதுவரை ஒருவர் கூட இல்லை
@Cyclingbeasttamilofficial11 ай бұрын
இனிமையான பாடல். நான் எப்போதும் விரும்பும பாடல்
@N69765 жыл бұрын
River.Boat.and a smooth sailing song.What a beautiful scenery.
@VethamSpiritualGroup9 жыл бұрын
honey float from the voice of suseemadam and t m s sweet memories how both shivaji and devika brought live to the screen thanks for screening
@r.s.nathan67727 жыл бұрын
அன்பு மொழி கேட்டுவிட்டால் மட்டுமல்ல இந்த பாடலை கேட்டாலும் துன்பநிலை மாறிவிடும்
@vaidhynathan58835 жыл бұрын
R.S. NATHAN உண்மை
@MuthuKumar-ue2zm3 жыл бұрын
The beauty of Sivaji and Devika cant be explained in words ..
@PremKumar-yn1yp2 жыл бұрын
Evergreen song. காலத்தால் மறக்க முடியாத அமர காவியம். 8.2.2022. நான் இந்த பாடலை கேட்டது அளவே சொல்லமுடியாது. நடிகர் திலகம் என்றால் திலகம் தான்.
@Bostonite19859 жыл бұрын
Only TMS can sing like this so beautifully. God is lucky to have him in His abode to sing for Him forever.
@ksviswanathan72486 жыл бұрын
What a lovely combination of violins+ flute+ guitar+ tms+ p susela etc., give a soothing melody by our great MSV + tkr