அமைதியான நதியினிலே Song HD | Amaithiyana Nathiyinile |Aandavan Katalai |Sivaji |MSV | Kannadhasan.

  Рет қаралды 3,528,158

Kannadhasan - 4K Tamil Songs

Kannadhasan - 4K Tamil Songs

Күн бұрын

Пікірлер: 296
@kesavang6876
@kesavang6876 2 ай бұрын
சிவாஜி கணேசன்.கண்ணதாசன்.விஸ்வநாதன்..செந்தர்ராஜன்இவர்கள் அனெவரும் தெய்வ பிறவி
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 2 ай бұрын
சிறந்த பாடல் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்ற படம் மற்றும் பாடல் வாழ்க சிவாஜி புகழ் வாழ்க கண்ணதாசன் வாழ்க எம் எஸ் வீ வாழ்க டி எம் எஸ் வாழ்க சுசீலா அம்மா தமிழ் இனிமை இந்த பாடலின் வரிகள் அற்புதம் ❤
@chandrasekaran2061
@chandrasekaran2061 2 жыл бұрын
காதல் கை கூடியதை திருப்தியுடன் கண்ணீரைச்சுண்டி மகிழும் தேவிகாவின் நடிப்பு அபாரம்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
என்ன ஒரு அழகான காவிய நதி பாடல் அற்புதமான வரிகள் அழகோ அழகு சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்த்துக்கள்
@Krishna-wr5vq
@Krishna-wr5vq Жыл бұрын
It's9issue 9
@RaviKumar-gx8we
@RaviKumar-gx8we Жыл бұрын
கண்ணதாசனின் கவித்துவமான வரிகள் கேட்க கேட்க இன்பத்தின் உச்சம் ... நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்பில் மெய்மறந்தேன்.
@chairmanmayandi4434
@chairmanmayandi4434 2 жыл бұрын
அற்புதமான பாட்டு என்றும் மனதை விட்டு நீங்காத கருத்து உள்ள பாடல் தெய்வத்திரு கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
@chandrangopal3951
@chandrangopal3951 2 жыл бұрын
இரவின் மடியில்
@ganesanv9684
@ganesanv9684 2 жыл бұрын
கவியரசரின் இனிமையான பாடல்.காலத்தால் அழியாத இசை.
@KUMARASAMYKAKSAMY
@KUMARASAMYKAKSAMY 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது. தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது.........அருமையான வரிகள்.
@kannadhasan-4ktamilsongs334
@kannadhasan-4ktamilsongs334 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.
@ThangarajPadma-ok1cm
@ThangarajPadma-ok1cm Ай бұрын
Super song I like
@halimnoor5508
@halimnoor5508 2 жыл бұрын
அமைதியான இடத்தை தேடும் ஓடத்தை போல அமைந்தது என் வாழ்க்கையும் நன்றி இறைவா!
@rajarajan6018
@rajarajan6018 2 жыл бұрын
உங்களை பார்த்து ஏங்குகிறேன்
@seturamathilagan6043
@seturamathilagan6043 Жыл бұрын
AMANPARE
@arusamyarusamy-jl4dp
@arusamyarusamy-jl4dp 28 күн бұрын
இன்றை தலைமுறையில் இந்த மாதிரி ஒரு காதல் பாடலை பாடவும் முடியாது. எழுதவும் முடியாது இசை அமைக்கவும் முடியாது
@Banbarasa123
@Banbarasa123 13 күн бұрын
😊😊
@ponkarupasamy5655
@ponkarupasamy5655 2 күн бұрын
👍
@senthurpandian2955
@senthurpandian2955 Жыл бұрын
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்.நல்ல வரிகள் நன்றி
@ChandraSekar-uj6qq
@ChandraSekar-uj6qq Жыл бұрын
Super
@veerasamyramayapillai5073
@veerasamyramayapillai5073 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது.கண்களில்கண்ணீர்வருகிறது.என்ன.பாடல்.என்ன.இசை.என்னபாடல்வரிகள்..உங்கள்காலங்களில்.நாங்கள்வாழ்ந்தோம்.என்பதைபேறும்பாக்கியம்🙏🙏🙏🙏
@srk8360
@srk8360 2 жыл бұрын
காவிய கானம்.. அரசர்/மன்னர்.. அற்புதமான படைப்பு. 👌👌 என்ன அற்புதமான வார்த்தைகள். 🙏💐💐 மனதை மயக்கும் இசை 🙏💐💐.. இசைதேவதைகளின்இனியகுரலோடு. 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐... நன்றி....
@rajagopal9576
@rajagopal9576 Жыл бұрын
P
@varadharajansr7848
@varadharajansr7848 Жыл бұрын
Rvaradharajan
@pitchaimani9047
@pitchaimani9047 2 жыл бұрын
இந்த பாடல் பல செய்திகளை வலியுறுத்துகிறது. வளமான சிந்தனை....
@julietvanakumari5511
@julietvanakumari5511 2 жыл бұрын
The Producer asked Mr kannadasan write all songs in urgent because he liked to release the film during May holidays...... so he urge Kannadasan several times... Because He wrote this song with so many May May in the songs. What a lyric writer....
@Singaravelu-ci7ln
@Singaravelu-ci7ln 18 күн бұрын
Long live Tamil old film songs like this!இறைவா இம்மாதிரி பழைய திரை இசைப் பாடல்களை என்றென்றும் காப்பாற்று!
@kannadhasan-4ktamilsongs334
@kannadhasan-4ktamilsongs334 10 күн бұрын
வீடியோவை பார்த்ததுக்கு நன்றி
@kkxmedia2537
@kkxmedia2537 Жыл бұрын
அற்புதமான இளமை காலம் ... கண்ணதாசன் வரிகளுக்கு என்றுமே அழிவில்லை... வாழ்க தமிழ் ... வெல்க தமிழ் ...
@KannanRaju-d5g
@KannanRaju-d5g Жыл бұрын
காலத்தில் என்று ம
@SagayarajAasari
@SagayarajAasari Жыл бұрын
தெய்வீக கானமய்யா..... வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம்.
@kubervenkat1611
@kubervenkat1611 Ай бұрын
எவர் வேண்டுமானாலும் பாடலாம் எவர் வேண்டுமானாலும் இசையமைக்கலாம் எவர் வேண்டுமானாலும் கதையும் உருவாக்கலாம் ஆனால் நம் கவியரசர் கண்ணதாசன் ஒருவரால் தான் இவ்வாறு எழுத முடியும் முடியும் அதனால்தான் சொல்கிறேன் அவர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்வார்
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் தனித்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴. சினிமாஎன்ரால். இதுபோலசினிமாஅழகான. ஒரு ஜோடி. காதில்தேன்வந்துபாயிது
@achamillaimaname6113
@achamillaimaname6113 Жыл бұрын
சுசீலா அம்மா குரலில் ஹம்மிங் தொடங்குமிடம்....ப்பா..... சொல்ல வார்த்தைகளில்லை.. டி.எம். எஸ் ஐயா மற்றும் சுசீலா அம்மா வின் குரல்களில் உள்ள காந்தம்.. காலம் கடந்து இன்னும் கேட்பவர்களையெல்லாம் ஈர்க்கச் செய்யும் வல்லமை கொண்டது
@kjagadeesan2776
@kjagadeesan2776 2 жыл бұрын
எம்.எஸ்.வி.யின் இசை நதியில் இந்தப் பாடல் காலமெல்லாம் கவிழ்ந்து போகாத ஓடமாக ஓடும்..!
@nandhagopi4146
@nandhagopi4146 2 жыл бұрын
V y
@thanigasalamgurukkal8139
@thanigasalamgurukkal8139 2 жыл бұрын
@@nandhagopi4146 0per 0000per the pannu did it take to the
@rajapraburspeed3426
@rajapraburspeed3426 2 жыл бұрын
Thirumalai and
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Жыл бұрын
நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் வாழும்.... வரும்..... பாடல் இது.....
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
அருமையான மறக்கமுடியாத பாடல்களில் ஒன்று இரவி
@ragupathimadhu
@ragupathimadhu 2 жыл бұрын
ஐயா கண்ணதாசா... உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை.. என்ன ஒரு உவமை என்ன ஒரு ஆழமான பாடல் வரிகள்.. உங்கள் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது மிகப்பெரிய சந்தோசம் 🙏🙏🙏
@selvarajm8455
@selvarajm8455 2 жыл бұрын
5
@karunam.karunakaran3258
@karunam.karunakaran3258 2 жыл бұрын
@@selvarajm8455 O
@karunam.karunakaran3258
@karunam.karunakaran3258 2 жыл бұрын
Olo kko kk Lo O
@cellathalelango3445
@cellathalelango3445 2 жыл бұрын
@@karunam.karunakaran3258 pppp
@cellathalelango3445
@cellathalelango3445 2 жыл бұрын
the ppl)
@anthonirakulj4407
@anthonirakulj4407 Жыл бұрын
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் (2) காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் (2) கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே. தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது (2) தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது (2) காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் (2) .. நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது (2) நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும் (2) அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும் (2) அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய் அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
@palanisivan4924
@palanisivan4924 2 жыл бұрын
இசையமைத்தவர்&பாடல்எழுதியவர் &பாடியவர்கள் &ஒளிப்பதிவு செய்தவர் அனைவருக்கும்எனது இதயம்கனிந்த பாராட்டுக்கள்.👌👍
@ravisathiya8332
@ravisathiya8332 Жыл бұрын
இரவு இந்த பாடலைகேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது ஆனால் அது சந்தோசமா இல்லை சோகமா என உணர முடியவில்லை. இசை, பாடலின் பொருள், இருவரின் உணர்வு பூர்வமான நடிப்பு அப்படி.
@rajaramanm2305
@rajaramanm2305 Жыл бұрын
Thank you this. Your sons give to. You sopore please leave for me get lost ❤️
@ganesanv9684
@ganesanv9684 Жыл бұрын
காலத்தால் அழியாத இனிமையான பாடல். கேட்பவர் மனம் அமைதியாகிவிடும்.
@aathipakavanaathipakavan6863
@aathipakavanaathipakavan6863 2 жыл бұрын
சிவாஜி கண்ணதாசன் m s v T m s இணைந்தால் சொர்க்கம் தான்
@yuvarajkumar4384
@yuvarajkumar4384 2 жыл бұрын
TMS..சுசீலா.. குரல்கள் நம் தலைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம்.. கண்ணதாசன்..MSV.. காலத்தின் பொக்கிஷம்
@rajkathir9045
@rajkathir9045 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க
@thirumalaikumaran5270
@thirumalaikumaran5270 2 жыл бұрын
Supert
@chandrank4386
@chandrank4386 Жыл бұрын
Sivaji Ganesan Devika nadippu Arumai
@sabarigireesan7457
@sabarigireesan7457 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் நன்றி கவிஞர் ஐயா எம் எஸ் வி சார் ஜெய் ஸ்ரீ ராம்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
Eavalau thadave கேலிராளு mothal thadava kelithu mare eruthy❤❤❤❤❤❤
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 8 күн бұрын
யேட்டனை முறை கேட்டாலும் முதல் முறையாக ketppatu போல்
@savisavi7590
@savisavi7590 2 жыл бұрын
Entha பாடலை கேட்டால் தன்னை மறந்து தூக்கம் வரும்
@ravichandran8958
@ravichandran8958 2 жыл бұрын
இந்த படம் எங்கள் ஊரில் வந்தபொழுது எனக்கு வயது 10 இப்போது என் வயது 69. மிகவும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாதபாடல்
@adamshouseadamshouse1469
@adamshouseadamshouse1469 Жыл бұрын
உங்களின் பசுமையான நினைவுகளில், இன்னமும் இந்த பாடல் தாலாட்டுகிறது.இந்த பாடல் கேட்கும் பொழது மணது இலகு ஆகிறது..
@a.g.pongalanfernando2141
@a.g.pongalanfernando2141 Жыл бұрын
இந்த படம வெளியான வருடம் 1964 கொஞ்சம் வயதை சரியாக சொல்லுங்கள்
@tamilhdmoviesongs2180
@tamilhdmoviesongs2180 Жыл бұрын
@@a.g.pongalanfernando2141 avaru sariyathan solluraru
@jeyakumar6830
@jeyakumar6830 Жыл бұрын
@@a.g.pongalanfernando2141 #
@DevaRaj-sb6ir
@DevaRaj-sb6ir Жыл бұрын
Yellam kadanthu povathuthan Sir vazhkai
@yuvarajkumar4384
@yuvarajkumar4384 2 жыл бұрын
கண்ணதாசனே நீர் சென்ற இடம் எது என தெரிந்தும் தேடும் எமது உள்ளம்... இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது.
@hemaraman1581
@hemaraman1581 2 жыл бұрын
he is living
@cellathalelango3445
@cellathalelango3445 2 жыл бұрын
ii
@cellathalelango3445
@cellathalelango3445 2 жыл бұрын
iooppppppppppp
@cellathalelango3445
@cellathalelango3445 2 жыл бұрын
@@hemaraman1581 pp
@Muthuramalingam-fy2ut
@Muthuramalingam-fy2ut 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்
@Raman-m2x
@Raman-m2x 3 ай бұрын
Beautiful song Kannadasan the great. No body is equal to him Not only this song, all songs
@selvamsumathi7992
@selvamsumathi7992 2 жыл бұрын
Anbu mozhi kettuvittal thunbanilai maari vidum superlyrics.kaviarasarukku 🙏🙏🙏
@narasimhantr1786
@narasimhantr1786 Жыл бұрын
பாடலின் ஆரம்ப இசை அற்புதம் பாடலின் சுழல் நமக்கு புரிந்து விடுகிறது. MSV அவர்கள் தன் இசை மூலம் கதை சொல்கிறார். மனதை வருடும் இசை MSV +கண்ணதாசன்+TMS+P.Susila combination A one🎉🎉🎉
@kannadhasan-4ktamilsongs334
@kannadhasan-4ktamilsongs334 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 Жыл бұрын
ஐயா மிகவும் பிரபலமான மனதை உருக்கும் பாட்டு நடிப்பு பிரமாதம் பிரமாதம். சிவாஜி கணேசன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
@murugesangomathi610
@murugesangomathi610 Жыл бұрын
சிவாஜி கணேசன் மட்டும் வந்தால் போதுமா?! கவியரசு கண்ணதாசன் டி.எம்.சவுந்திரராஜன். எம் எஸ் . விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் எல்லாம் வேண்டாமா?
@mvkpandian4595
@mvkpandian4595 Жыл бұрын
தேன் போன்ற பாடல்
@panneerselvam8481
@panneerselvam8481 Ай бұрын
வாழ்க்கை சக்கரம் எப்படி இருக்கும் என்று இந்த சினிமாவைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் .
@muniayasamyramu7017
@muniayasamyramu7017 29 күн бұрын
நல்ல பாட்டு, மிகவும் நன்றி!
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
அருமை!
@kanmalar
@kanmalar 2 ай бұрын
அய்யா வித்தியசமான பழைய பாடல் சூப்பா் அய்யா. உங்கள் அசைவு மிகவும்சிறப்பு அய்யா. இதே மாதிரி பழைய பாடல்கள் போடவும். யாரும் போடுவது இல்லை வித்தியசமான பாடல்களை. போட்டதே போடுகிறாா்கள் அய்யா. நன்றி.
@muruganathanmuruganathan2063
@muruganathanmuruganathan2063 2 жыл бұрын
அழுகை ஆனந்தமாகிறது இசையால்....
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 Жыл бұрын
Ever green. Never lasting. Melodies. 🙏🙏🌹🌻 to lyrics writer and music composer.
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 4 күн бұрын
Hummingbirds.....TMS & P S....இதயத்தை மயிலிறகு கொண்டு வருடும் பாடல்.....
@srivirao
@srivirao 2 жыл бұрын
Highest philosphical truth. Inimel ipdi paadal varaadhu.
@vedanayagamgovindan4707
@vedanayagamgovindan4707 Жыл бұрын
Rarest Gift of People of Tamil Nadu. Tamil knowing people alone can understand and enjoy this super song.
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 жыл бұрын
No more peace river when humans stamped on earth every thing else destroyed. As usual Sangfroid
@மறதமிழன்-ஞ8ஞ
@மறதமிழன்-ஞ8ஞ 2 жыл бұрын
என்றும் நினைவில்......
@manivannan5697
@manivannan5697 2 жыл бұрын
M
@vigneshwarannarasareddy6191
@vigneshwarannarasareddy6191 29 күн бұрын
இனிய பாடல் வரிகள்
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 ай бұрын
🌹தென்னையிளம் கீற் றினிலே ! தாலாட்டும் தென்றலது ! தென்னை தனை சாய்த்துவிடும் ! புயலாக வரும்பொழுது. 💐😝😍😎😘
@gkradhakrishnan3330
@gkradhakrishnan3330 Жыл бұрын
நாங்கள் பார்த்த முதல் படம். இனிமையான நினைவாக என்றும் இருக்கும்
@kannadhasan-4ktamilsongs334
@kannadhasan-4ktamilsongs334 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@Mari-qo9mw
@Mari-qo9mw 3 ай бұрын
தெய்வீக பாட்டு இது வவ் 3:30 😮 3:39
@rajkumarraj-pi9el
@rajkumarraj-pi9el 2 жыл бұрын
Very good Good song to here 🤩🤩
@suganyasuganya42
@suganyasuganya42 Жыл бұрын
சூப்பர் 💞💕♥️
@a.victorraja.victorrj7662
@a.victorraja.victorrj7662 2 жыл бұрын
En...Uthadugal. Asaipodum. Amaithiyana....isai.....
@easwaramurthys3822
@easwaramurthys3822 Жыл бұрын
உள்ளம் உருகுதய்யா.
@grace-mk9lo
@grace-mk9lo Жыл бұрын
ஆமாம்பா....நன்றிபா
@pbsundar8759
@pbsundar8759 10 ай бұрын
இசையும் வரிகளும்...தெய்வீகம்...
@baranit438
@baranit438 Жыл бұрын
உண்மைதான் 🐤சார் 😭🏔🐤
@balakrishnanvadakkekara2212
@balakrishnanvadakkekara2212 Жыл бұрын
A fantastic song bringing me a nostalgia about my childhood days in Tamil Nadu.
@suseelar7319
@suseelar7319 2 жыл бұрын
Song super super sir👌👌👌❤️❤️❤️🌹🌹🌹🌹👍👍
@k.mrajkumar4527
@k.mrajkumar4527 2 жыл бұрын
What a body language and facial expression. Unforgettable king of action.
@punniyakoti3984
@punniyakoti3984 2 жыл бұрын
Old is gold
@rajkumarraj-pi9el
@rajkumarraj-pi9el 2 жыл бұрын
True
@johnpeterjohnpeter8163
@johnpeterjohnpeter8163 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்
@Viravira0511
@Viravira0511 7 ай бұрын
Rarerest jewel of Tamil songs....one of the best songs ever produced by mankind.
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 5 ай бұрын
Awesome music beautiful words.Lovely voice
@noorulhasan8127
@noorulhasan8127 2 жыл бұрын
Super line
@KrishnanRamalaxmi
@KrishnanRamalaxmi Ай бұрын
T. M. S. Vaeis.song.super, reaully. Superb🎉 performance the congratulations to much. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 2 ай бұрын
Lovers enjoing the song ❤❤❤ super voice TMS and P.Susela amma.🎉🎉🎉
@govindarajanmuniyappan8675
@govindarajanmuniyappan8675 2 жыл бұрын
எப்படி ஒரு கற்பனை கவனம் செலுத்தி வாழ்கை முறை மாற்ற வேண்டும்
@dhandapani4266
@dhandapani4266 Жыл бұрын
நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்...... ஐயா மறைந்து விட்ட தமிழ் கவிஞர்களே இது போன்ற பாடல்கள் இருக்கும் வரை நீங்கள் இன்னும் இந்த மண்ணில் வாழ்கிறீர்கள்.... நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமைதான் தமிழ் மண்ணுக்கே உரித்தான இந்த நளினம் உலகில் வேறு எந்த பகுதியிலும் கிடையாது
@kannadhasan-4ktamilsongs334
@kannadhasan-4ktamilsongs334 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 Жыл бұрын
Aaha enna oru azhagana paadal.gramathule vayal vaaikka orathula nisapdamaana iravu nearathila inda paatta kettal evvalavu inbam.
@mathim533
@mathim533 Жыл бұрын
Mathiyalagan.m..5 Eppothu.64
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 2 жыл бұрын
This song isRealy great than old songs
@vallinayagamvelmani7933
@vallinayagamvelmani7933 2 жыл бұрын
Mk
@duraimuniyandi2543
@duraimuniyandi2543 Жыл бұрын
Very versatile super good song
@kumaresanpooja673
@kumaresanpooja673 Жыл бұрын
சூப்பரா
@selvamv4934
@selvamv4934 2 жыл бұрын
அமைதியானாநதியினிலேஅருமையானாகாதால்பாடால்இன்னும்எத்தனைபேர்கேட்பார்கள்என்றுதெரியவில்லை
@AjithSunder-qd2tn
@AjithSunder-qd2tn Жыл бұрын
സൂപ്പർ ഇതുപോലോരുപാട്ട് ഇപ്പോൾ ഇല്ല
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
Just one example to prove the Viswanathan Ramamoorthy duo are are the greatest emperors of light music.
@kanikarajsmk8970
@kanikarajsmk8970 2 жыл бұрын
Marakka mudiyada paadal
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
The death of kannadasan created a big vacuum in Tamil Nadu and every tamilan must keep in memory Mr.kannadasan for his wonderful creations.
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
The secret of the success of sivaji and mgr and others is kannadasan and we must always keep in our memory only Mr kannafasa
@subbukrish
@subbukrish 3 ай бұрын
Even MSV and vali
@parameswarikrishnin462
@parameswarikrishnin462 Жыл бұрын
My favourite song 🥰🥰🥰 from Malaysia🇲🇾
@sugumard429
@sugumard429 Жыл бұрын
Super
@sundarr.r9141
@sundarr.r9141 2 жыл бұрын
Nice songs 👌👌👌😍😍😍
@m.tamilarasum.tamilarasu8011
@m.tamilarasum.tamilarasu8011 2 жыл бұрын
Super 💘💝🌹💚 songs
@mvkpandian4595
@mvkpandian4595 Жыл бұрын
Tms ,sushila voice so sweet
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 4 ай бұрын
One of the best melodies When we were watching this movie . Cinema owner did announce we must stop the movie because of the sound . He call sound engineer But corrected the issue
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 29 күн бұрын
ஐயா கண் ண தாசன் பாடல் வரிகள் இமயத்தில் உள்ளது. அதை இன்னும் யாராலும் தொட முடியாது.
@S.Kumaresan-zj8gu
@S.Kumaresan-zj8gu Ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤s. K. Tallors.. P. Pm.
@cvelu9896
@cvelu9896 2 жыл бұрын
This is one of the songs that even TMS enjoyed listening to.
@gopalakrishnank993
@gopalakrishnank993 2 жыл бұрын
👍👍👍
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan kaviarasar
@thangaraj2593
@thangaraj2593 9 ай бұрын
இந்த பாடல் உலகின் 8 ஆவது அதிசயம்
@apparaoapplanarasai3649
@apparaoapplanarasai3649 2 жыл бұрын
Fantastic the old song
@narismanmannari829
@narismanmannari829 4 ай бұрын