தவறு செய்ததை பற்றி பேசமால் யார் எப்போ வந்து கேட்டாலும் அரசியல் காழ்புணர்ச்சி என்று சொல்வது மடமைத்தனம்..
@electromagneton8707 Жыл бұрын
இந்த ஜடா முடி வைத்திருப்பவரின் பெயர் என்ன ?
@krishnamoorthy9520 Жыл бұрын
தூங்குங்க. வேலை போடாம நேர்முக தேர்வோட நிறுத்தி வைச்சிட்டாங்க
@swaminathanc2014 Жыл бұрын
தமிழ் நாட்டில் கொள்ளை அடித்தால் அமலாக்கத்துறை கேள்வி கேட்க கூடாது? நல்ல ஞாயம்!!! வளர்க தந்தியின் தேச பற்று...0:00 0:00 0:00
@Manikandan-bp8ru Жыл бұрын
ஐயோபோச்சா
@veluswamyaravintraj1226 Жыл бұрын
அட வௌக்கெண்ணைகளா, மந்திரி திருடினாரா.... இல்லையா.... அதை சொல்லுங்க பின் மற்றதை பார்ப்போம்.
@kumarc6060 Жыл бұрын
திருடனுக்கு தண்டனை கிடைச்சா சரி எப்போ யார் விசாரிச்சா உங்களுகென்ன.அதுசரி ஆங்கர் மாறியிருப்பதன் மர்மமென்ன பழைய ஆங்கர் ஸ்டைல்லையே டிரை பன்றாப்புல ஆனா அது அப்பட்டமா தெரியுது😅😂🤣🤣
@radjaaroumougame7664 Жыл бұрын
செய்தி வசிப்பவர்? நடுநிலை டூபுக்கு உருட்டு பரட்ட . நேர்மையாக இருத்தல் பயம் ஏன் ?
@jayachandran.s.r7818 Жыл бұрын
Thanthi tv nalla muttu kodukkaraingayaa dravida madel ku