அமலுக்கு வந்தது 3 புதிய குற்றவியல் சட்டங்கள் ஆட்டம்கண்ட INDI கூட்டணி ; கதறிய திமுக வழக்கறிஞர் சரவணன்

  Рет қаралды 30,119

Aji IAS

Aji IAS

Күн бұрын

THIS VIDEO TELLS ABOUT PRIME MINISTER NARENDRA MODI NEWS TODAY
TAMIL NADU CHIEF MINISTER MK STALIN NEWS TODAY
TAMIL NADU BJP PRESIDENT ANNAMALAI NEWS TODAY
TAMIL NADU BJP PRESIDENT PATHAYATHIRAI NEWS TODAY
EN MANN EN MAKKAL NEWS TODAY
ADMK NEWS TODAY
RANGARAJ PANDEY VIDEOS
CHANAKYA CHANNEL NEWS TODAY
DMK NEWS TODAY
ANNAMALAI PATHAYATHIRAI NEWS TODAY
AMITSHA NEWS TODAY
INDIA ALLIANCE MEETING NEWS TODAY
UDHAYANITHI STALIN NEWS TODAY
ADMK BJP ALLIANCE NEWS TODAY
TAMIL NADU GOVERNOR RN RAVI NEWS TODAY
KANIMOZHI DMK NEWS TODAY
UDHAYANITHI STALIN NEWS TODAY
SEEMAN NEWS TODAY

Пікірлер: 164
@shantharogini5262
@shantharogini5262 3 ай бұрын
புதிய குற்றவியல் சட்டங்கள் வரவேற்கப்பட வேண்டும். ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.
@dharshangopal9990
@dharshangopal9990 3 ай бұрын
புதிய குற்றவியல் சட்டம் கட்டாயம் தேவை வாழ்த்துக்கள் மோடிஜி சர்க்கார்🎉🎉🎉🎉🎉
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 3 ай бұрын
.தி மு க - வினருக்காகவே இது கொண்டு வரப் பட்டுள்ளதாகத் தெரிகிறது! 🇮🇳🚩 தாமரை நெஞ்சங்கள் நிச்சயம் வரவேற்பார்கள்!
@ramachandranranganathan4779
@ramachandranranganathan4779 3 ай бұрын
திமுகவின் புளுகு பேச்சு சுதந்திரத்தை தான் இந்த சட்டம் கண்டிக்கும்
@hindraaj1370
@hindraaj1370 3 ай бұрын
​@@ramachandranranganathan4779இல்லை பொது தேர்தலின் போது உபி கள் மோடி 1.75 லட்சம் கோ டி ரூபாய் ஊழல்😢 குஜராத்தில் கள்ள சாராயம்😢அம்பானி குமோடி ரயில்,விற்றார்😢 அமித் ஜி ஷா ஊழல்😂இப்படியே பொய் பிரச்சாரம் சமூக வலை தளங்களில் ஆதாரம் இல்லாமல் பரப்பினார்கள் 😢நியாபகபடுத்தி பாருங்கள்😢 அதுக்கு ஆப்பு எந்த வித ஆதாரம் இல்லாமல் பொய் செய்தி பரப்பினால் இன்று முதல் 3 சட்டங்களும் அமலில் வரும் பேரலை 😂 நீராளி😂,மணி😂ஒரு செக்ஸ டாக்டரின் உதவியாளர்😂போன்ற பொய் பிரச்சாரம் மீது இனி ஆப்பு😂 வலை தளங்களில் ஆதாரத்துடன் மட்டுமே வீடியோ போட முடியும்😂மேற்குறிப்பிட்ட நபர்கள் இனி மணல் அள்ள, கல் குவாரி வேலை செய்ய போகவேண்டும்😂😂
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 3 ай бұрын
இதுவரையிலும் கேவலமான வார்த்தைகளைப் பயன் படுத்தி பிறரையூடியூப்பிலும், ஊடகங்களிலும் கேவலமாக விமர்சித்து வந்தவர்களுக்கு புதிய சட்டங்களின் படி கடுமையான தண்டனை கிடைக்க வகை செய்த மத்திய அரசைப் பாராட்டுகிறேன்.
@janarthanamdillibabu7432
@janarthanamdillibabu7432 3 ай бұрын
நீங்கள் இந்த சட்டத்தை விவரிக்கும் போது நமது பாரத தாயின் பாசம் அதிகரிக்கிறது ஜெய் ஹிந்த்
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 3 ай бұрын
தி.மு.க சரவணன்...TV la இனிமேல்..கண்டபடி நீங்க பேச முடியாது.. ரொம்ப பாவம் நீங்க 😢😢
@govardhanthorali588
@govardhanthorali588 3 ай бұрын
பாலியல் குற்றம் தனியாக அல்லது கூட்டாக குற்றம் செய்தவர்க்கு 20வருடம் அல்லது ஆயுள் தண்டனை என்பது வரவேற்கத்தக்க சட்டம்.ஜெய் மோடி சர்கார்
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 ай бұрын
Yes 👍👍👍
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 3 ай бұрын
தேச துரோகிகல் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vaidyms2611
@vaidyms2611 3 ай бұрын
இந்தியாவிற்க்கு அவசியம் இந்த சட்டம்.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 3 ай бұрын
புதிய குற்றவியல் சட்டம் தேவை மகான் மோடி நன்றி 🙏🙏🙏🙏
@muralidharanr6466
@muralidharanr6466 3 ай бұрын
அருமை தங்களின் விளக்கமும் அருமை இந்த சட்டத்தை கண்டு ஏன் இவன்ங்க ஏன் அஞ்சுகிறார்கள் என்பதிலேயே இந்த சட்டம் மிக அவசியம் என்று தெரிகிறது
@kumarramachandran9543
@kumarramachandran9543 3 ай бұрын
எல்லா மாநிலங்களில் உள்ள காவல் துறைகளும் ,மத்திய அரசின் கீழ் கொண்டு வர புதிய சட்டம் இயற்ற வேண்டும்!இதை கொண்டு காவல்துறை நேர்மையாக செயல்படும்!
@venkatesan8724
@venkatesan8724 3 ай бұрын
இதைத்தான் நான் ஏற்கனவே பதிவிட்டேன். காவல் துறை கண்டிப்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும். தான் தோன்றி தனமான நிதி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
@Madraswala
@Madraswala 3 ай бұрын
அகத்தீஸ்வரர் டிரஸ்ட் கொடுத்த புகாரை போலிஸ் வாங்கவில்லை. இப்போது அவர்கள் வேறு மாநிலம் போய் புகார் பதிவிடலாம்?
@fourleafclover3991
@fourleafclover3991 3 ай бұрын
சூப்பர் இந்த அருமையான குற்றவியல் சட்டங்களை வரவேற்கிறோம் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைகளுக்கு ஜாதி மதம் பார்க்காமல் மிகக் கடுமையான சட்டத்தை கொண்டு வந்த நமது மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் பெண்கள் நம் நாட்டின் கண்கள் அவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு அரசின் கடமை யாகும் பாரத் மாதா கி ஜே
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 3 ай бұрын
புதிய சட்டம் வரவேற்பு மிக்கது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 3 ай бұрын
ஜெய் மோடிஜி சர்கார் வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்
@balanabalana7641
@balanabalana7641 3 ай бұрын
இங்கு உள்ள கறுப்பு ஆடுகளை முழுமையாய் களை எடுக்க வேண்டும் மிக பெரிய அளவிலான மக்கள் தொகை கொண்ட இந்த தேசத்தின் சட்டங்கள் கடுமையாக்க பட்டால் மட்டுமே குற்றங்கள் கட்டுக்குள் வரும்
@இந்தியன்-ன2ந
@இந்தியன்-ன2ந 3 ай бұрын
உபீஸ உள்ள தூக்கி போட்டு பிதுக்கனும் 😂
@LogicallySoundMM
@LogicallySoundMM 3 ай бұрын
Hahahaha பிதுக்கணும் 😅👌🏾
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 3 ай бұрын
Aam sago.
@MuruGesan-i8f
@MuruGesan-i8f 3 ай бұрын
வாழ்க மோடி சர்க்கார்
@pnrarun
@pnrarun 3 ай бұрын
இந்த வக்கில் இன்னம் கதருவான் மோடி ஜி கதரவிடுவார்
@KJ_74_24
@KJ_74_24 3 ай бұрын
இண்டி கூட்டணி கண்டிக்கின்றோம் - கண்டிச்சா கண்டிச்சிகிட்டு போங்க.
@selvanselvanvijiya9228
@selvanselvanvijiya9228 3 ай бұрын
கெட்டவர்கள்தான்பயப்படவேண்டும்
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 3 ай бұрын
எல்லா தி.மு.க வினர் கப்பு சிப்புன்னு இருங்க 😮😮😮🤫🤫🤫
@maheswarisalemwestdtmahali4287
@maheswarisalemwestdtmahali4287 3 ай бұрын
சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றம் செய்வதற்கு அஞ்சுவார்கள் சட்டத்தை கால சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
@loveall7810
@loveall7810 3 ай бұрын
புதிய குற்றவியல் சட்டங்களை பாரதக் குடிமக்களாகிய நாம் அனைவரும் முழு மனதாக வரவேற்போம். தேசத்துரோகிகளுக்குச் சரியான பாடம் புகட்டுவோம். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@pandiansps9078
@pandiansps9078 3 ай бұрын
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆன்லைன் மூலமாக புகார் தரலாம் பெண்களை காவல் நிலையம் வரவைக்காமல் அவர்கள் வீட்டிற்கே சென்று விசாரணை செய்ய வழி உள்ளது. இவையெல்லாம் சிறப்பு
@sunram1
@sunram1 3 ай бұрын
முதலில் அவசரநிலை பிரகடனம் செய்து ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தி பின் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தலாம்.
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 3 ай бұрын
..இதுவரை விவேகமற்ற முறையில்தான் பதிவிட்டார்கள் என்று ஓப்புக் கொள்கிறார்.
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 3 ай бұрын
சிறப்பான, முக்கியமான சட்டம்.வாழ்க பாரதம்.பாரத் மாதா கீ ஜெய்
@thiagarajaniyer4368
@thiagarajaniyer4368 3 ай бұрын
If anything happens to the bridge, the investigation should begin from this fellow
@SR-hj4kh
@SR-hj4kh 3 ай бұрын
Melding Saravanan. அப்படி. என்றால். இவ்வளவு. நாள். விவேகம். இல்லாமல். பதிவு. செய்கிறார்களா?
@arimsamyable
@arimsamyable 3 ай бұрын
Melting
@gkkothandan8957
@gkkothandan8957 3 ай бұрын
ஆமாம்.
@Balamurugansanjay-uv1ik
@Balamurugansanjay-uv1ik 3 ай бұрын
Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@harisjeyaraj
@harisjeyaraj 3 ай бұрын
super news jaihind modiji
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 3 ай бұрын
திமுக பேச்சு சுகந்திரத்தை நசுக்குகிறது.
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 3 ай бұрын
Great step forward by the central government. After 75 years, this a milestone in our history.
@arimsamyable
@arimsamyable 3 ай бұрын
Many of the former colonies of the British or others have constitutions that still carry the influence of the colonials. In many cases, the constitutions we're implemented in a hurry when the countries were given independence. Changes to the constitutions are probably a necessity. Even America made numerous changes to their constitution.
@rajamohan8106
@rajamohan8106 3 ай бұрын
அரசியல் திருடர்களுக்கான சட்டம்.. சரியான முடிவு
@muthaiahnamasivayam64
@muthaiahnamasivayam64 3 ай бұрын
As a judiciary man you should Appreciate central govr not to blame You should cleariy explain the Details of that law.
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 3 ай бұрын
New rule we needed without hurting commen people if, they are not guilty. Only guilty persons should be punished and disqualified from post.
@govardhanakutty5648
@govardhanakutty5648 3 ай бұрын
Arrest Alex James immediately
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 3 ай бұрын
Sattapafi nadakkum
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 3 ай бұрын
அவன் கடிக்க முயற்சிக்க வாய்ப்பு உண்டு. நடவடிக்கை தேவை.
@jawaharsrinivasan6018
@jawaharsrinivasan6018 3 ай бұрын
மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@pachiyappanpachiyappan1123
@pachiyappanpachiyappan1123 3 ай бұрын
மோடிக்கு நூறாண்டு வாழ்க மோடிஜி நூறு ஆண்டு வாழ்க
@hemarajuhemaraju784
@hemarajuhemaraju784 3 ай бұрын
IT IS NOT SUFFICIENT. ALONG WITH THIS ACCOUNTABILITY SHOULD BE FIXED ON THE PART OF THE JUDICIARY AND GOVT IN NOT TAKING ACTION IN TIME .JAI PURI JAGANNATH
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 3 ай бұрын
Cancelled all the reservation of minorities. Give all the facilities to deserve one
@selvapaul9798
@selvapaul9798 3 ай бұрын
கெட்ட வார்த்தைகள் கழகம் மாட்டிக்குமே😮😮😅
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 3 ай бұрын
சாகட்டும் 👏👏👏👏
@k.s.s.4229
@k.s.s.4229 3 ай бұрын
thimuka kabothinga katharal.
@sekarguruswamy3133
@sekarguruswamy3133 3 ай бұрын
திமுக அரசு இருக்கும் வரை இது போன்ற வசனங்கள் எழுதுவார்கள் திமுகவுக்கு ஓட்டு போட்ட naa........யோசிக்க வேண்டும்
@chellappanps1964
@chellappanps1964 3 ай бұрын
இந்திய சட்டத்தை அவமதிக்கும் எவரையும் கைது செய்ய வேண்டும். ஒரு இந்திய சட்டத்தின் மீது அவதூறு பரப்புவதும் குற்றமாக கருதி சம்மந்த பட்டவய்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@gopalakrishnank849
@gopalakrishnank849 3 ай бұрын
We support ANNAMALAI 🎉🎉 We support Modiji🎉🎉 Jai hind🎉🎉🎉🎉🎉
@vasudevanbalagadde1062
@vasudevanbalagadde1062 3 ай бұрын
Modiji-Amithshaji' 3.0 war started against Anti-Indian Scoundrels to Save Our India. Long Live Our No.1 Leader Modiji and Iron Man Amithshaji.
@smali311
@smali311 3 ай бұрын
Railway engineers are very efficient and classic example is the double decker bridge over Bhramaputra near Guvahati in 1980 period. Hence we should appreciate and encourage engineers of Railways
@gurumoorthyr3251
@gurumoorthyr3251 3 ай бұрын
வாழ்கபாரதம்
@vanajasvpr
@vanajasvpr 3 ай бұрын
Being a patrotic Bharath vasi I welcome & support the new laws. They protect our safety& order & discipline will be better. Jaihind
@akashdhoni8941
@akashdhoni8941 3 ай бұрын
மோடி ஜி வாழ்க பாரத் மாதா கி ஜே
@babuponnusamy1024
@babuponnusamy1024 3 ай бұрын
CONGRATS SHAJI FOR TIMELY ACTION.
@EsakkiEsakki-st1ek
@EsakkiEsakki-st1ek 3 ай бұрын
Super
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 3 ай бұрын
Why?? Saravanan ,Dmk lawyer,Afraid,abiut 3 New Laws,by BJP,Govt fm 01.07.2024,I think,Thikaar Jail Fear,came to lawyer❤
@ARUMUGAMARUMUGAM-sk2pf
@ARUMUGAMARUMUGAM-sk2pf 3 ай бұрын
Now nead this new law to protect our country
@rajendranduraisamy7676
@rajendranduraisamy7676 3 ай бұрын
Good
@babushanmugam1239
@babushanmugam1239 3 ай бұрын
Central immediately open every district in india a central police station control by central.
@SOMANADHANMEERA
@SOMANADHANMEERA 3 ай бұрын
It is very very important rules
@vishwanathansridharan1826
@vishwanathansridharan1826 3 ай бұрын
INDIA impose NEET means meaning I.N.D.I.A. (upa) imposed NEET so QUIT I.N.D.I.A.(upa) in Tamil Nadu. It should be treated as I.N.D.I.A. (upa) oziga.
@kaliappan5564
@kaliappan5564 3 ай бұрын
3sattangakalumthevaiyanathu.modijiisthegreatpriemminister.nallaaakkapoorvamanasattam
@muthupandimuthupandi9595
@muthupandimuthupandi9595 3 ай бұрын
செத்தாண்டா எதிரி .அந்தோ பரிதாபம் 😢😢😢😢😢😢
@KrishnasamyVithalingam-jx5wt
@KrishnasamyVithalingam-jx5wt 3 ай бұрын
Such actions are because of DMK govt in TN. Elements who wish the disintegration of India have become more daring and fearless as they are encouraged by the DMK govt.
@rajkumer3030
@rajkumer3030 3 ай бұрын
How will DOTS COALITION, support this bill. Most of their leaders are on bail
@narayanamoorthi6762
@narayanamoorthi6762 3 ай бұрын
திறமையான ஆள பேச போடுங்கப்பா. இவன் பேசுறது எனக்கே பிடிக்கல
@ManoK54
@ManoK54 3 ай бұрын
Much needed new laws.
@supermaker8290
@supermaker8290 3 ай бұрын
Super laws, 8nly the culprits oppose because they fear that they may be caught for their misdeeds.
@muthuswamybagavathiappan8812
@muthuswamybagavathiappan8812 3 ай бұрын
A milestone for thenewamendmentact
@ravindrankalyanaraman9664
@ravindrankalyanaraman9664 3 ай бұрын
THIRUTTU DHEEMKA.KALLA SARAYA KAZHAGATHUKKU APOU 🤣🤣🤣🤣
@sundhersundher7670
@sundhersundher7670 3 ай бұрын
நன்றி
@kaliappan5564
@kaliappan5564 3 ай бұрын
Indiyavin.kavalthurai.janathipathienkeelvaravendum
@DevakieSivathason
@DevakieSivathason 3 ай бұрын
Appo embutu naalum moku paatula pathivu potainga.nu othukurainga..🤔🤔😏
@ramakrishnandurai2982
@ramakrishnandurai2982 3 ай бұрын
சூப்பர் சட்டம். இன்னும் சில கடுமையான சட்டங்கள் தேவை.
@selvanqathif2054
@selvanqathif2054 3 ай бұрын
Jai hind
@muralisrinivasan6828
@muralisrinivasan6828 3 ай бұрын
பாலம் இடிந்துவிழவேண்டும் என்று சொன்ன பொறுக்கியை 10 வருஷம் களி திங்கவைக்க வேண்டும்.
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 3 ай бұрын
புதிய சட்டம் வரவேற்பு மிக்கது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 3 ай бұрын
புதிய சட்டம் வரவேற்பு மிக்கது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 3 ай бұрын
புதிய சட்டம் வரவேற்பு மிக்கது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 3 ай бұрын
புதிய சட்டம் வரவேற்பு மிக்கது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது
@NarayananNarayanan-f5h
@NarayananNarayanan-f5h 3 ай бұрын
சரவணன் அண்ணாத்த ஒரு திமுகவில் கொத்தடிமை
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 3 ай бұрын
Ethirthavargal ingilanthukaranukku piranthavargala...
@tnvs4248
@tnvs4248 3 ай бұрын
பேச்சு சுதந்திரம் என்கிற போர்வை யில் இஷ்டத்துக்கு பேசவும் எழுதவும் செய்து வருபவர்களு க்கு போடப்பட்டுள்ள கடிவாளம். தயுவு தாக்ஷண்யம் பாராமல் நடவடிக்கை எடுங்கள்.
@subramanians9798
@subramanians9798 3 ай бұрын
Yes correct vidiyal karanga thirunthuvanuga
@parimalancn1855
@parimalancn1855 3 ай бұрын
All worst things are by worst DMK
@ShanmugamShanmugam-gz3wm
@ShanmugamShanmugam-gz3wm 3 ай бұрын
சரியாக சொன்னப சொல்லனும் இல்லையன சொல்லாதே
@apalaniraj3897
@apalaniraj3897 3 ай бұрын
Melting point you talk about illegal liquor 65 death
@vasanthyiyer8977
@vasanthyiyer8977 3 ай бұрын
Melting point doesn't know anything. How did he become a lawyer?
@sbalasundari8300
@sbalasundari8300 3 ай бұрын
Through reservation quota........
@vijayhuawei8219
@vijayhuawei8219 3 ай бұрын
He is not a lawyer but a liar
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 3 ай бұрын
Rowdy..
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 3 ай бұрын
2g oozaluku eppo thandanai kidaikkum.
@RajeshGanna-cw6kg
@RajeshGanna-cw6kg 3 ай бұрын
Kadhararugada indi kuttani 😊😊😊😊😊😊😊
@GopakumarGopi-df2nz
@GopakumarGopi-df2nz 3 ай бұрын
Sir tamilnadu makal thirudhava matanga
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 3 ай бұрын
We should appreciate our railway department for these
@babuk2573
@babuk2573 3 ай бұрын
Verothigaliveda kudadhu
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 3 ай бұрын
Ushar nu sollum saravanan
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 3 ай бұрын
3 புதிய குற்றவியல் சட்டங்களை வரவேற்கிறேன். வாழ்த்துகள்! பாராட்டுக்கள்! பாலியல் வன்கொடுமை சட்டதண்டணையானது குருமார்கள் கும்பல்களுக்கு பேரிடி.அவர்கள் எதிர்ப்பார்கள்
@ramakrishnan3956
@ramakrishnan3956 3 ай бұрын
In naya arrest pannanum
@mahendrar6863
@mahendrar6863 3 ай бұрын
Super 👏👏👏👏
@jaishankar2884
@jaishankar2884 3 ай бұрын
Super super super super super super❤
@govindasamic9987
@govindasamic9987 3 ай бұрын
Excellent Brother
@sudarsanamk.v.8118
@sudarsanamk.v.8118 3 ай бұрын
Sir, thank you very much for this video.
@sankaranarayanan-ry6bn
@sankaranarayanan-ry6bn 3 ай бұрын
Saravananoruarivilathavan
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН