Super movie.Excellent acting by Legend Sivaji. Savitri.padmini.
@SanthanamSanthanam-yc9wp3 ай бұрын
க்ஷீதர் படம் என்றால் அறிவு பூர்வமாக இருக்கும்.முதல் பாதி மகிழ்ச்சி மறு பாதி சோகம்.இதுதான் க்ஷீதர் நடைமுறை அதேதான் இந்த படமும். எடுத்துகாட்டாக கல்யாணப் பரிசு மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம். நான் இந்த மாதிரி கருப்பு வெள்ளை படம்தான் விரும்பிப் பார்ப்பேன்.நன்றி.
@anbukkarasimanoharan7753 ай бұрын
@@SanthanamSanthanam-yc9wp ஸ்ரீதர். க்ஷீதர் அல்ல. பிழை திருத்தவும். ஸ்ர டைப் செய்தால் ஸ்ரீ வரும் இடது கை ஓரத்தில். முயலுங்கள்.
படத்தின் பெயரே பத்மினியை தான் குறிக்கிறது. படத்தில் அதிக வாய்ப்பும் அவருக்கே.. Title ல் பத்மினிக்கு பிறகு தான் சாவித்ரி பெயர்.
@govindarajulusrinivasan49732 жыл бұрын
சூப்பர் படம். அருமை அருமை 🌹🌹🌹🌹🌹
@saraswathyesakltheuar53855 ай бұрын
Very good movie ❤❤
@DhanasekarDhanasekar-yt9ym3 ай бұрын
😢
@vishal2008-o7q10 ай бұрын
😮 49:15
@sugavanamnatarajan90885 ай бұрын
*Tamil Sivaji Movies* I am great fan of Tamil Actor Nadigar Thilagam Chevalier Sivaji Ganesan... Please click the below*Tamil Sivaji Movies* playlist to see all the movies of Sivaji Ganesan... kzbin.info/aero/PLtkXP4mwsXV1D4rhlaJfMNWpTNBN6dyQn&si=J3ScfsL_hC-CjOkT The filmography of Sivaji Ganesan (1928-2001) comprises a total of 288 movies with 275 Tamil, 9 Telugu, 2 Malayalam and 2 Hindi. He is the only actor to have played the lead role in over 250 films in Tamil cinema.[1] Apart from these, he has acted in 17 films as honorary appearance
@கிருஷ்ணன்வாசுதேவன்2 жыл бұрын
மொக்க படம்
@kurinjinaadan Жыл бұрын
Without seeing, don't comment.
@kavinarulsamy757 ай бұрын
ஏன்டா ரசிப்பதற்கு உனக்கு தகுதி இல்லை
@anbukkarasimanoharan7755 ай бұрын
Hello read Wikipedia for its Reception at the time of its release. Commented as the Best one. Taken in telugu, Hindi also.
@chadrasekar19923 ай бұрын
Thenunnum vandu oru paadal podhume ungalukku rasikka theriyavillai