Рет қаралды 1,032
இறக்குவானை மலைத் தொடருக்கு சொந்தமான கொலன்ன பகுதியில் வெளவுல்பனே (Waulpane) என்ற இடத்திலேயே இந்த வெளவால் குகை காணப்படுகின்றது.
இலங்கைக்கு உரித்தான 7 வகையான வெளவால்களுடன், மொத்தமாக 10 லட்சம் வெளவால்கள் இந்த குகையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உருவ அமைப்பில் வித்தியாச வித்தியாசமான வெளவால்களே இங்கு அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.
(Ranjan Arun Prasadh :- +94 716062909)
Log On:- trueceylon.lk/...