Pls compose Adadada arambame song from ajith movie Arambam
@CK_ArjunRaj Жыл бұрын
Super 👍❤
@bossraaja1267 Жыл бұрын
ஸ்ரீ ஸ்ரீ pls change urs set
@bossraaja1267 Жыл бұрын
ஒரே sound dommmm dommmm good play சூப்பர் play but output??????????? Sound?????????
@antonymraj58244 жыл бұрын
Amazing Sridhar.. Congrats.யாரும் எதிர்பாராத வித்தியாசமான இசையை பதிவிட்டதற்கு. இசைமாமேதை எம்எஸ்வி, இசைஞானி மற்றும் சங்கர்கணேஷ் ஆகியாேர் திரையுலகில் காேலாேச்சிக் காெண்டிருந்த காலத்தில் புதிதாக அதுவும் இவர்களின் சாயல் இல்லாமல் பதிய காேணத்தில் இசைத்த டி.ஆர்..ஐ உண்மையில் எவரும் மறக்கமுடியாது. இன்று அதனை மிக மிக மிக...அருமையாக இசைத்த அன்பு நண்பர் ஸ்ரீதருக்கு எனது வாழ்த்துக்களும், நண்றியும்.
@DrummerSridhar4 жыл бұрын
Thank you So Much Sir
@samyamysamyamy42114 жыл бұрын
Pls அண்ணா இது மாதிரி பழைய பாடல் வேண்டும்... இந்த பாடல் இந்த இசை மிகமிக சூப்பர்
@gitavk5015 Жыл бұрын
மனிதன் கண்டுபிடித்ததிலேயே அற்புதமானதும்,மகத்துவமானதும் இசையே! இசையே!! இசையே!!!..........சத்தியம்.
@gorillagiri73274 жыл бұрын
டி.ராஜேந்தர் தந்த அருமையான பாடல் ..ட்ரம்ஸ் கர்ஜனை செய்யும் பாடல் ....மிக நன்றாக ரசித்து வாசித்து இருக்கிறீர்கள் ..வெகு நாட்களாக உங்களிடம் எதிர்பார்த்த பாடல் இது ...அசத்தி விட்டீர்கள் ..வாழ்க .
@DrummerSridhar4 жыл бұрын
Thank you so much sir
@karthisrikarthisri97634 жыл бұрын
💃நீ கிழிச்சு தொங்க போடு தலைவா.செம்ம ராக் கு💃 சூப்பர் பர்பாமென்ஸ் ஸ்ரீதர் சார்.💐 வாழ்த்துக்கள்
@pandurangan48444 жыл бұрын
T. rajender music trums very nice .srider also so beutyfull very talented person congrats movie year 1982
@DEATH_CHEATER_463 жыл бұрын
Sabash sir
@manisenthilkumar34023 жыл бұрын
இசை என்பது இறைவன்🙏 அந்த இசையை சிறப்பாக வாசிப்பதே இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் தம்பி sridhar👍. டி ராஜேந்தர் இசையில் அமைந்த இந்த பாடல் அற்புதம்👌
@jeevaragavan37714 ай бұрын
அருமை அருமை. மிகவும் அழகாக அனுபவித்து இசைத்துள்ளீர்கள். வாழ்க வளமுடன்
@haniffashadik57193 жыл бұрын
டி.ராஜேந்தரின் இசை தேன் இனிமை. அதுவும் உங்கள் வாசிப்பில் அச்சு அசல்.... சூப்பர் சார்.. ❤️❤️❤️
@saburabismi1357 Жыл бұрын
என்ன ஒரு அருமையான இசை வாழ்த்துக்கள் இதே போல் பாட்டு "இங்கே ர ப பா" கேட்க முடியுமா
@op_ks_gaming83734 жыл бұрын
Realy சூப்பர் சார் அதிலும் உங்க ஆக்ஷன் செம
@venkadasubbu44353 ай бұрын
I love Janaki Amma
@janakiphc4 жыл бұрын
அற்புதம் ஐயா தங்களின் இசை பணி தொடர வாழ்த்துகிறேன்
@tgsolom64solomon293 жыл бұрын
அருமை அருமை வெளுத்து விட்டிர்கள்
@patteswaransubbian7092 жыл бұрын
அண்ணா....வேற..வேற...லெவவ்ல்ணா...!👌👌
@Mano-ky6ip3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👋👋👋💥👌👌💥👍👍👍
@nithyasree85002 жыл бұрын
ஹாய் சார் இந்த பாடலை முப்பது தடவை மேல் கேட்டா சார் mind-blowing இந்தப் பாடலுக்கு இன்னும் மெருகு ஏத்தி இருக்கு சார் வாழ்க வளமுடன் டி ராஜேந்தர் பியூட்டி பெஸ்ட் சார் இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன் சார் ஓகே தேங்க் யூ சார்
@partheebanpsd53233 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்...
@marudhupandymarudhupandy27423 жыл бұрын
சூப்பர் சூப்பர் மேன் வாழ்த்துக்கள் அருமையான சாங்ஸ்
@Maranstar3 жыл бұрын
அண்ணா உங்கள் பாடல் நான் ஒரு பைத்தியம். சூப்பர் டிரம்ஸ் விளையாடுது கைல ❤❤❤❤
Super. அட யாரோ பின் பாட்டு பாட பாடல் போடுங்கள் பிரதர்.
@drummerjagan6413 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா 💕💕💕💕💕💕
@logalamu4 жыл бұрын
Oh what a lovely performance. Awesome. Even TR will feel proud of this cover.
@DrummerSridhar4 жыл бұрын
Thank you So Much Sir
@kajamaideenkajamaideen31563 жыл бұрын
Very nice sir
@rajanrg4 ай бұрын
டி ராஜேந்தார் மிகவும் ட ஃப் கொடுத்து தந்த பாடல். பாடல்வரிகளில் டிஆர் என்றால் பாட்டுக்கு பின்னிசை ஹம்மிங்கில் எஸ்பிபி காட்டுத்தனமான கண்டுபிடிப்பு மற்றும் டிஆரின் டிரம்மர் பாய்ஸின் காட்டு வெறி இசை . பாலசந்தர் சரிதாவுக்கு உயிர் தந்தார் என்றால் இந்த பாடல் மூலம் தியாகராஜனும் டிஆரும் சரிதாவுக்கு உயிர் மெருகு தந்து சூப்பர் ஸ்டாரிணி ஆக்கினார்கள். இந்த பாடலுக்கு லைவ் டிரம்ஸ் தருவது மிகவும் கடினம். நன்றி சிரிதர் சார்💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@clashcreations87044 ай бұрын
Sri Sir superb marvellous excellent Awesome 👍👍👍
@ganesanp57643 жыл бұрын
மிக அருமை மெய் மறக்க செய்துவிட்டீர்கள்.🙏🙏🙏👍
@yuvarajbalaji74764 жыл бұрын
Awesome hatts off Anna yuvaraj mamallapuram
@sethuramandamodaran84434 жыл бұрын
Superb performance by Sridhar hi and Kudos to T. Rajendra ji
@bluediamonds64553 ай бұрын
super
@kodiyarasan43144 жыл бұрын
மிக, மிக அருமை சார் நன்றி வணக்கம்...
@dineshs15754 жыл бұрын
T. R sir oda songa vasikurathula romba romba romba kastam sir but nega semmaya vasikuriga sir. Mayraturega Poga
@pencilbox15794 жыл бұрын
அருமை ப்ரோ ரொம்ப பிடித்த பாடல்
@dhananjayanpurushothaman89264 жыл бұрын
அட்டகாசம், அமர்க்களம். வாழ்த்துக்கள். திரு.சிவமணி அவர்கள் roto drums வாசிக்கும், இரயில் பயணங்களில் படத்தில் "அட யாரோ பின் பாட்டு பாட" பாடல் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.நன்றி.
@MusicLoverMars4 жыл бұрын
Yes. one of the top 10 drums songs of tamil movie.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@DrummerSridhar4 жыл бұрын
Thank you So Much Sir
@truthalwayswinss4 жыл бұрын
Superb.. Thalaiva...
@praveenbabu41344 жыл бұрын
Super sir real song feeling irunthuchu
@rajaselvam63874 жыл бұрын
மிகவும் அற்புதம் சார் பக்கா
@தமிழ்ரவி-ங8ச4 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது.
@DrummerSridhar4 жыл бұрын
Thank you So Much Sir
@sriram93504 жыл бұрын
T r songs are mainly best and percussion focussed....this is one of his top compositions... U did a very good recreation....of that song.❤️
@omsaravanan9520 Жыл бұрын
ஸ்ரீதர் sir!வாழ்த்துக்கள்.
@Rockforthousingproperties Жыл бұрын
Mr sridhar brother Vera level ultimate ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊
@manikandansmanikandans38043 жыл бұрын
அருமை தலைவா
@seyedshafi98054 жыл бұрын
*superb master ❤️ especially "drum spinning" 🥰*
@kandasaravanan14412 жыл бұрын
Please want more songs like this...songs and ur drumming to it excellent.. more tr and raja songs
@murllymaturai7524 жыл бұрын
அருமை அண்ணா 👍👍👌👌👌
@Acrosquare4 жыл бұрын
Wow.. When I heard through earphones I really enjoyed the beats...
@palaniswamyr27644 жыл бұрын
கலக்கறீங்க அண்ணா.. சூப்பர்.. வாழ்த்துக்கள்....
@ArunKumar-is9zf3 жыл бұрын
மிக அருமை நண்பா
@gumma75153 жыл бұрын
Semma drum super full enjoy im happy 👍👍
@munivet66853 жыл бұрын
Fantastic amazing excellent sir
@sivagaminathanganesan9668 Жыл бұрын
Superb performance...for a ever green song. Wishing a long way to go !
@sapnadinesh39194 жыл бұрын
அண்ணே மிகவும் அருமை
@CK_ArjunRaj Жыл бұрын
Super kalakitenga
@prabakaran67044 жыл бұрын
Semma sir kalakkal
@stalinp35462 жыл бұрын
T R in Ammadiyo athadiyo ,thannanthani kattukulla ,mayil vanthu mattikitta pathayile ,Ada yaro pin pattupada ,thinam thinam un mugam ,ethuponra padallgalukku neengal Drams Vasithal migavum nanraga erukkum bro.
@porkoeazilmedia33824 жыл бұрын
மிகவும் அருமை sir .. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் sir
@anthonyjaisheelan10874 жыл бұрын
Wow super sridhar ji...your hand is do by magic..
@rajiniaji96533 жыл бұрын
Such ah gd drummer..I can say wow
@ewheeler2 ай бұрын
I love u machi ❤🎉❤
@ewheeler2 ай бұрын
Watching last 1 hrs all videos 👍 no words to express ✅⚡️✅
@muralimurali-ps5lc4 жыл бұрын
Super well done sir amazing
@ashaasha93374 жыл бұрын
ஹாய் அண்ணா சூப்பர் சூப்பர் மியூசிக
@mmgopinath4762 жыл бұрын
Outstanding Performance sir
@pasupathyvaidyanathan22744 жыл бұрын
What a lovely presentation, awesome demonstration Sridhar, hats off to you Sir. A humble request can you also please consider playing " Mann Kanda Sorgangal Kalam pokap poka yavum" SPB song from the movie "47 Nattkal".
@DrummerSridhar4 жыл бұрын
Thank you so much sir
@DrummerSridhar4 жыл бұрын
Thank you so much sir
@wkingtips Жыл бұрын
U r a great sir because u respect for all so ❤
@venkateshkumar95853 жыл бұрын
Drums in pala parimanangal ore padalil hat's off to Mr. Sridhar and T R. and Sivamani .
@DrummerSridhar3 жыл бұрын
Thank you so much Sir
@dhanadhana26933 жыл бұрын
சகோ.....super..!
@Teabreakwithjeeva4 жыл бұрын
Wow... excellent sir pakka package performance 💐💐💐 original track maathri iruku
@DEATH_CHEATER_464 жыл бұрын
Super sir pudu paadalai voda palaya paatukku theikka vaikirathu
@skoolopedia4 ай бұрын
extreme drums, hats off sir
@chandranramachandran8545 Жыл бұрын
Semmaa sir ♥️♥️♥️♥️♥️
@ahamedansari50892 жыл бұрын
Drums சிவமணி ஐயா ஒரு பேட்டியில் சொன்னார்கள் என்ற நினைவில் இப்போது நினைத்து பார்க்கிறேன்..T.R ராஜேந்திரன் இசையில் சிவமணி, a.r பங்கு அதிகளவில் இருந்தது. இவர்கள் இரண்டு பேரும் இல்லையென்றால் recording நடத்த மாட்டாராம் T.R அவர்கள் இதை சிவமணி அவர்களே சொல்லிருக்கிறார்
@sathishradhika4 жыл бұрын
Sridhar you always smile when playing wonderful performance
@DrummerSridhar4 жыл бұрын
Thank you So Much Sir
@RaviVarma-yu3ww3 жыл бұрын
SUPER SIR VERY EXCELLENT PLAYING YOUR SMILE WITH PLAYING IS VERY BEAUTIFUL THANK YOU SO MUCH BY MUSIC DIRECTOR RAVIVARMA CHENNAI
@sridar4 жыл бұрын
First class sir. Its really a good orchestra. Your 🥁 playing 💯% manually. Excellent Sridhar
@DrummerSridhar4 жыл бұрын
Thank you So Much Sir
@audiozone48574 жыл бұрын
Pakka beat... performance mass.
@senthisenthil96653 жыл бұрын
Thanks lot Mr. Sridhar sir for entertaind us in pleasant and happy. God bless you.
@sapnadinesh39194 жыл бұрын
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@ambosamy3453 Жыл бұрын
சிறப்பு உறவே....!❤
@paramns4 жыл бұрын
Marana maas. Hats off.
@DrummerSridhar4 жыл бұрын
Thank you So Much Anna for your Support
@musicshivaraaja4 жыл бұрын
Fantabulous.👌👍👏👏👏🎵🎶💐💐💐
@louism74644 жыл бұрын
Nice Super ji 👍👍👍👍👌👌👌👌
@apn68243 жыл бұрын
Beautiful drumming... Excellent..
@sureshkaruppasamy62572 жыл бұрын
I Create playlists for your drums beat songs All are Nice it's pleasure my mind
@tmsundhramurthysundarjee263 жыл бұрын
வாழ்த்துக்கள் ஸ்ரீதர்.. !
@sridhargs89194 жыл бұрын
Wow..... Excellent playing
@seventunesstudio95843 жыл бұрын
Sir rail piyanam ada yaro song vaseenga it's my favorite song drums beat vera level la irukkom