மிக மிக நுணுக்கமான தகவல்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்த திரு.மாரிதாஸ் ஜி க்கு நன்றிகள் பல.. தொடரட்டும் உங்கள் பணி..👌👏🙏
@dhachanamoorthykailasam85783 жыл бұрын
இப்படி ஒவ்வொரு நிறுவணம் வெளிச்சம் போட்டு காட்டியது நன்றி 🙏
@uselessthings48023 жыл бұрын
எல்லாம் தெரிந்த சிறப்பு நபர் .. பலகை மற்றும் பேனாவுடன் வந்தார் .... நீங்கள் மனிதர் அல்ல ..நீங்கள் சிறப்பு தயாரிப்பு. அனைவரையும் பற்றி அற்புதமான அறிவை கொண்ட இந்தியாவில் உள்ள ஒரே நபர்🤣🤣
@mohansundaram58793 жыл бұрын
உள் நாட்டு உற்ப்பத்தியாளர்கள் பாதிக்கப்படும் அவல நிலை பற்றி நன்றாக கூறினீர்கள்,இது அரசியல் பதிவு அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான பதிவு
@harikrishnansubramanyam84623 жыл бұрын
very much true
@nagarajansivaraman5203 жыл бұрын
Keep it up. God bless you.
@lakshminarayanan52443 жыл бұрын
Amazing idio about amazan bussness brand it seems due tothis bjsnees knvoles .illions job lpp loss in india indian governmentmust actto sto thre loss
@JayachitraNallusamy3 жыл бұрын
Maaridas anna speech... Always Mass Speech tha...
@LakshmananKannan3 жыл бұрын
தாங்கள் இது போன்ற தகவல்களை மத்திய அமைச்சகத்திடம் ஓர் ஆய்வரிக்கை சமர்ப்பனம் செய்யுங்கள். தங்களது நாட்டுப்பற்றுக்கு எனது சிறம்தாழ்ந்த வணக்கம், வாழ்த்துக்கள்.
@muthuswamy14073 жыл бұрын
நீங்கள் கொடுத்திருக்கும் தகவல் இந்திய உற்பத்தி யாருக்கு நன்மை பயக்கும்.நம் இளைஞர்கள் வெளிநாட்டு பொருட்களை நிராகரிக்ககூடிய எண்ணத்தை வளர்க்கவேண்டும்.
@uselessthings48023 жыл бұрын
எல்லாம் தெரிந்த சிறப்பு நபர் .. பலகை மற்றும் பேனாவுடன் வந்தார் .... நீங்கள் மனிதர் அல்ல ..நீங்கள் சிறப்பு தயாரிப்பு. அனைவரையும் பற்றி அற்புதமான அறிவை கொண்ட இந்தியாவில் உள்ள ஒரே நபர்🤣🤣
@amaladassarockiadass51433 жыл бұрын
Then why make in India? Why globalism? Why foreign Investment? Why signing with WTO?
@SanthoshKumar-rl2sj3 жыл бұрын
யார் இந்த உண்மையை சரியாக சொல்வது என என்கினேன் வாழ்க மாரி
@Retired_Ravi3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. தயவு செய்து உங்கள் பதிவை மத்திய அரசாங்கத்திற்கு அல்லது நிதி ஆயோக்கு அனுப்பவும்.
@nagendran5963 жыл бұрын
செம மாஸ் Speech
@arunkumar-hs7jb3 жыл бұрын
பெரிய இடத்தை தொட்டிருக்கிறீர்கள் மாரிதாஸ் அண்ணா....பல தகவல்கள் தெரிந்துகொண்டோம்.அருமையான பதிவு .நன்றி🙏🙏🔥
@jayashreek20483 жыл бұрын
Rocking with clear details as usual. True patriotism.🙏🙏
@srinivasankali99173 жыл бұрын
விழிப்புணர்வு தகவல்களுக்கு நன்றி மாரிதாஸ் அண்ணா 🇮🇳
Dear Mr.Maridoss, The roll of Infosys and another Indian company and then on is not clear. Can you please simplify your presentation further?
@user-vk8qr4hz3x3 жыл бұрын
நிறைய விஷயங்கள்.தெளிவான விளக்கங்கள்.மிக நல்ல பதிவு.கண்டிப்பாக உணர வேண்டிய உண்மைகள்.நன்றி தம்பி.!பாராட்டுகள்.!
@janakiramanmuthukrishnan25733 жыл бұрын
தேசிய பற்று உள்ள நல்ல உள்ளம் கொண்ட சகோதரர் மாரிதாஸ் உங்கள் சிந்தனைக்கு பெருமளவு அனைத்து மக்களிடம் சென்று அடையும்
@balakrishnanelangovan5193 жыл бұрын
மாரிதாஸ் அவர்கள் இவ்வளவு மிகப்பெரிய விஷயங்களை மிக நுணுக்கமாக தெளிவாக சொல்கிறார். இவரை ஏன் இந்திய அரசாங்கம் பயன்படுத்திகொள்ள கூடாது.ஆலோசகராக நியமிக்கலாம்.
@guruprasad14693 жыл бұрын
Real அண்ணாத்த enga Annan mari dhan rocking performance அனைத்து வியாபாரிகள் பார்த்து தெளிவடைய வேண்டும்
@LakshmananKannan3 жыл бұрын
தங்களது, நாட்டுப்பற்று, உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவித்தலுக்கு நன்றி.
@krishnarao8263 жыл бұрын
True how many will think and analyse about this. That is why Modiji is for Atmanirbhar bharat
@krishnakumar-wj9bf3 жыл бұрын
Lp
@gayathrir77713 жыл бұрын
அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் சார்
@madhavan80703 жыл бұрын
Yes
@mahadeva40563 жыл бұрын
சிவாய நம 🙏🌹🌹
@vijayalakshmivijayalakshmi47103 жыл бұрын
உள் நாட்டு உற்பத்தி பொருட்களை என்று உபயோகிறோமோ அன்று தான் இந்தியா வல்லரசு பாதையில் முன்னேற்றமடையும் அன்னிய பொருளை புறக்கணிப்போம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்போம்
@devadass97343 жыл бұрын
💯 % correct
@senthilkumarsenthil5743 жыл бұрын
மிக சிறந்த பதிவு 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@selvarajp44463 жыл бұрын
அருமையான ஆய்வு.தேசியவாதிகளே கவனம்.
@krishnanbalasubramani673 жыл бұрын
Thanks for exposing the real face of Amazon. I henceforth never renew my "Prime" membership and try to buy from other Indian online stores. Thank You Sir.
@amsnaathan14963 жыл бұрын
எந்த விற்பனை தளமாக இருந்தாலும் இங்கு உற்பத்தி செய்ய இயலும் பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதா என பாரத்து வாங்குங்கள்
@elango99003 жыл бұрын
Super Ji.. Most of the products came from China Only. But i decided to purchase made in India & make in India..
@saransaran28493 жыл бұрын
கடந்தகாலம் மிகவும் மோசமானது.எனவே. அதில் கவனமும்.எச்சரிக்கையும் தேசபக்தர்களுக்கு வேண்டும். ஜெய் ஹிந்த்....
@salemgiri3 жыл бұрын
70 % இந்திய தயாரிப்பாக தான் இருக்க வேண்டும் என்று அரசு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்...
@Karthikk-ij1vf3 жыл бұрын
எங்க முதலமைச்சர் அது ஆறு வருஷத்துக்கு வந்துரும் அண்ணா நீங்கள் எப்படி நீங்க கேட்கக் கூடாது
@pragadeeshas3 жыл бұрын
😂
@ஒன்று-ட7ட3 жыл бұрын
தோழர் திரு . மாரி தாஸ் அவர்களுக்கு வணக்கம் . இன்று வரை நான் எந்த ஒரு பொருளையும் ஆன்லைனில் வாங்கியது கிடையாது . இனி மேலும் வாங்கப் போவது இல்லை . என் நட்பு வட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்கிறேன் .
@bindup23623 жыл бұрын
பாமரனுக்கும் புரியும் படி நல்ல பதிவு மனமார்ந்த வணக்கங்கள்
@bharaneshtds47683 жыл бұрын
Maridhas always rocking and correct information given 🙏🙏🙏.
@babur72473 жыл бұрын
Excellent bro. Really, really you made a lot of efforts in exposing the high handedness of these people. This has to be taken to the appropriate authorities, atleast, to reduce the imports.
@uselessthings48023 жыл бұрын
எல்லாம் தெரிந்த சிறப்பு நபர் .. பலகை மற்றும் பேனாவுடன் வந்தார் .... நீங்கள் மனிதர் அல்ல ..நீங்கள் சிறப்பு தயாரிப்பு. அனைவரையும் பற்றி அற்புதமான அறிவை கொண்ட இந்தியாவில் உள்ள ஒரே நபர்🤣🤣
@ramakrishnanms55463 жыл бұрын
Micro level analysis That's Maridas
@ramachandrans.pillai20393 жыл бұрын
Maridass should suggest to the government to “insist” Amazon and Other search engines to “prioritize” MADE IN INDIA products to “appear first “ whenever a customer search for products in their website. 1. This will help expose INDIAN equivalent products to Indian customers 2. This will help increase sales of Indian products 3. The Indian producers will also get feed back from customers about their products and prices which in turn help them to improve quality and increase their competitiveness in terms of pricing.
@mrindian83 жыл бұрын
100% correct
@rajalakshmiradhakrishnan53433 жыл бұрын
A lable. Will be prepared by them to please people like us ,That is why my family never buys any
@jeyabharathik.66003 жыл бұрын
அமேசான் சர்வீஸ் நன்றாக இருக்கிறது. தாங்கள் சொல்லும் விஷயங்களை அரசு கவனிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
@jayavel91803 жыл бұрын
சீனா பொருளை வாங்காதே! நீ இந்தியனா இருந்தா!
@mrindian83 жыл бұрын
choose indian products
@dr.chandrasekaranmohanasun32423 жыл бұрын
திக குழுமம் செய்வதையே அமேசான் இந்தியா முழுவதும் செய்கிறது. ரேஷன் அரிசி ஒரு கிலோவுக்கு மத்திய அரசு rs34/- மாநில அரசு rs2/-; மக்களுக்கு விநியோகம் செய்யும் போது, மாநில அரசு இலவசமாகக் கொடுக்கின்றது என்று திக தலைவர்கள் லேபலுடன் விநியோகம் செய்கின்றது. ஜெய் ஹிந்த். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@dhachanamoorthykailasam85783 жыл бұрын
வெளிநாட்டு பொருட்கள் விற்பனை தடை செய்ய வேண்டும் கூறிப்பாக சீனாவில் இருந்து வாங்க கூடாது
@pookuti66053 жыл бұрын
hahaha. good joke. I don't think you are even Indian (from India)
@kamarajp17233 жыл бұрын
அருமையான பதிவு மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
@kumarasamypinnapala78483 жыл бұрын
Excellent pure and transparent explanation Mari das thambi congratulations jai Bharat matha ki jai Shree ram vettri Vel Veera Vel jai hind 🇮🇳😍👍👏👏👌👍
@umangalam13 жыл бұрын
Good explanation and valuable guidance. Hail India!
@kssubbiahssraman44793 жыл бұрын
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு திரு மாரிதாஸ். வாழ்த்துகள். வாழ்க உங்கள் சேவை. நன்றி
@saravanakumarsababathy51343 жыл бұрын
Surely should avoid Amazon. Good awareness video. 🙏🇮🇳🙏
@vasudevank22653 жыл бұрын
Excellent presentation. You are a great nationalist.
@buvaneswari74573 жыл бұрын
மிக அருமையான பதிவு
@sunilkumars71193 жыл бұрын
Perfectly explained
@rameshvimala43343 жыл бұрын
உயர்திரு மாரிதாஸ் அண்ணன் ஒவ்வொரு பதிவும் . பாராட்டுக்குரியது. 🦚🌸🌺 🦢 ஒவ்வொரு இந்தியனின் ,,, தமிழனின் சுதேசிய தீ பரவச் செய்தார்கள்... அகமகிழ்ந்து சொல்கிறோம் நீர் வாழ்க🦢
@mayfair19583 жыл бұрын
Competition Commission of India may please initiate suo moto investigation into the trade practices of e-commerce platforms like Amazon ,& Flipkart. Ministry of Finance & Ministry of Commerce to proactively look in to this. Excellent articulation by Maridhas!
@TVRSMANITVRSM3 жыл бұрын
Where ever when ever which ever ma (rida)ss speech 👍
@simplemachines2k43 жыл бұрын
Make in India, it's allready late... this message should be catapulted to initiate the manufacturing in india.
@jayashreek20483 жыл бұрын
Thoroughly analysed and explained in depth as usual. Salute to Maridoss🙏🙏
@vijayalakshmi10493 жыл бұрын
👍. நிறைய தகவல் கிடைத்தது. நன்றி
@shanthiselvan72593 жыл бұрын
🙏 🙏 🙏 மாரிதாஸ் தங்களின் நுணுக்கமான அறிவு வியக்க வைக்கிறது. அமேசான் என்பது வாணத்தில் இருந்து உதித்தது போல் இருந்தவர்களுக்கு சரியானவிளக்கம். இதனால் பாதிக்கப்படுபவர்களுக்காகதாங்கள் சொன்ன விளக்கம் நெஞ்சம் நெகிழ்ந்து. உங்களின் விழிப்புணர்வால் நாட்டிற்கு நல்லது நடக்கட்டும் உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. நன்றி. உங்களின் வழியாகவே பயணிப்போம்.
@ramsanthosh71383 жыл бұрын
மிக அருமையான தகவல் அண்ணன் மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி
@kalyanigav50643 жыл бұрын
Much needed content...kudos Bro...."Do not cut the branch on which you sit"... Hope funding org like patni.. Infosys... and supporting political parties well aware of ...grave consequences... Courts and law the only resort left to us...
@jeyabharathik.66003 жыл бұрын
இறக்குமதி செய்வதை அரசு வரையறை செய்ய முடியாதா?
@vishwanathan44813 жыл бұрын
ஏன் முடியாது ...? நிச்சயமாக முடியும் .
@natarajanselvaraj85183 жыл бұрын
அருமையான பதிவு.தேசத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு.மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்
@venkatraghavan_varadarajan3 жыл бұрын
உள்ளது உள்ளபடி தோலுரித்துக் காட்டி, உள்நாட்டு விஷமிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரு.மாரிதாஸ் அவர்களின் இந்தப் பணியனைத்தும் மிகச்சிறந்த வெற்றி பெற்று அனைவரும் இன்புற்றிருக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..🙏🙏 வாழ்க வளமுடன்..🙏👍👌
@alamari78823 жыл бұрын
விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த,முக்கியமான பதிவு. நன்றி.தொடரட்டும் மாரிதாஸின் தேசிய நலப்பணி.👍👍 வாழ்க பாரதம்! பாரத் மாதாகீ ஜெய்!!
@seshagirikalyanasundaram75173 жыл бұрын
நன்றி திரு. மாரிதாஸ் அவர்களே. உங்களது சேவைக்கு மிக்க நன்றி. சரியான தகவல்கள். தேவையான தகவல்களை வெளியிட்டு மக்களை விழிப்படையச் செய்வதற்கு நன்றி. இப்பதிவை இன்போசிஸ் நிறுவனத்திடம் எடுத்துச் செல்லவும். ஜெய் ஹிந்த். 🙏🙏🙏🙏
@BalaksbvBalaksbv3 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கிறது . உங்கள் நாட்டின் ஆன சேவைகள் வாழ்த்துக்கள் அண்ணா
@ravikumar-gy7io3 жыл бұрын
Very intelligent topic 👍🕉️🇮🇳ஜெய்ஹிந்த்
@prakasami86883 жыл бұрын
உங்களுடைய புரியும் படி எல்லா சூப்பரா இருக்கு 👍👍👍👌👌👌
@dhachanamoorthykailasam85783 жыл бұрын
இந்தியா நாட்டு பொருட்கள் 80%வாங்க சட்டம் ஏற்ற வேண்டும்
@sethuramr1873 жыл бұрын
அரசு இயன்ற அளவு இறக்குமதியை தவிர்த்து உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன் உரிமை கிடைக்கும்படி இது போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு தயாரிப்புகள் வளர்ச்சி அடையும்.
@vijayalakshmi-hn4iu3 жыл бұрын
Me too heard chatter about Amazonbasics n avoid made in China products though their price is low.Not good quality!
@hat_awesome213 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@TheRoshni2103 жыл бұрын
One more eye opening video post!!! How dumb we were these days....
@malinipachaiyappan85983 жыл бұрын
We still are..
@TheRoshni2103 жыл бұрын
@@malinipachaiyappan8598 yes agree with you
@physics20023 жыл бұрын
தெரிந்து கொள்வோம்... உங்கள் விழிப்புணர்வு பதிவு பயனுள்ளதாக இருக்கு..
@marimuthuveeranan33623 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான பதிவு நன்றி வாழ்த்துக்கள்.... பிளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் விற்பனையாளர்கள் உள்ளடி வேலைகளில் இறங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது...
@raghavsankapuram84483 жыл бұрын
Excellent analysis.💪💪
@lotus07gold583 жыл бұрын
எப்போ online shopping வந்துச்சோ அப்போவே சிறு குறு தொழில்கள் தெரு இக்கு வந்துவிட்டது 😤😢😪 அனைவரும் வாழ வேண்டும் 👍🏻...
@shyamala93653 жыл бұрын
Anna I was thinking this !! Thanks for ur clarification
@nagraj242143 жыл бұрын
இனி Amazon தவிர்ப்போம். முடிந்த வரை சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்..
@Gs-gq6yt3 жыл бұрын
Mari, தாஸ் அண்ணா எப்பவுமே மாஸ் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐
@sukanyarajasekaran26073 жыл бұрын
Fantastic analysis
@vanithavn15703 жыл бұрын
Super sir பொது மக்களுக்கு அருமையாக விளக்கம் தருவதற்கு நன்றி ஐயா ்்
@sachithanandham39883 жыл бұрын
2 வருடங்களுக்கு முன் hb laptop வாங்கி 13 மாதம் கழித்து Hard disk போய்விட்டது அதில் இருந்தது ஒரிஜினல் இல்லை சைனா பீஸ் மிகவும மட்டமானது என்று சொன்னார்கள்
@ravindranathgovindaraj76453 жыл бұрын
நான் அமேசான் ஆன்லைன் மூலம் ப்ளூ டூத் speaker வாங்கினேன். பத்து நாட்கள் கூட வேலை செய்ய வில்லை.மாற்றி கொடுக்கவும் இல்லை ஏமாற்றம் தான் நான் அடைந்தது.ஆன்லைன் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு guaranty என்பது இல்லை.
@rajasekar56073 жыл бұрын
Sir இந்திய தபால் அலுவலகம் மூலம் Amazon மாதுரி சேவை செய்தால் நம் நாட்டுக்கு நம் நாட்டு பொருளை நாமே விற்பனை செய்யலாம்.
@premasathish84273 жыл бұрын
Good idea 👌
@1974gnanz3 жыл бұрын
Work is going on bro
@krishnamoorthyvaradarajanv89943 жыл бұрын
அதிக சம்பளம் கொடுத்தாலும் போஸ்ட்டல் மிகவும் கடுமையானநோய்.. யூனியன்.. வேலை நிறுத்தம்...மெத்தனம்.. பட்டியல் தொல்லை...... அம்பேத்கர் நாமம் வாழ்க...😭🥴
@earthanimals66563 жыл бұрын
👏Super sir...👍
@saminathanr35243 жыл бұрын
முதலில் ஒவ்வொரு இந்தியனும் திருத்த வேண்டும் .இந்தியர்கள் நுகர்வோராக இருக்கிறார்கள் உற்பத்தியாளராக இல்லை ?
@krgam42633 жыл бұрын
சிறப்பான video. இந்தியப் பொருட்களை வாங்குவோம். சீனத் தயாரிப்புகளை வெளியேற்றுவோம். ஜெய்ஹிந்த்.
@kannanramamurthy76203 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. அருமையான, பாராட்டுக்குரிய பதிவு. நன்றி.
@manishiyer10843 жыл бұрын
Yes, very true. Earlier lot of options available in Amazon, but now very few. Eg - check tv stick, only Amazon tv stick available.
@HariHari-23193 жыл бұрын
தங்கள் தகவல்கள் முற்றிலும் உண்மை,, அந்நிய சக்திகள் நம்மை ஏமாற்றி, சுரண்டும் வேலையை மிகவும் எச்சரிக்கையுடன் முறியடிக்க வேண்டும்,, என்றும், நமது பாரதம் சிறந்து, முன்னோடியாக விளங்க வேண்டும்,, ஜெய் ஹிந்த் 🙏 வாழ்க பாரதம்
@Rameshbabu-ys6ru3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா ஜெய்ஹிந்த்
@soorianarayanansubramanian4793 жыл бұрын
Excellent analysis and thought provoking. Great.
@alarmaelmagai49183 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@natatajankalyanasundaram40073 жыл бұрын
Superb
@BalaksbvBalaksbv3 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் இந்த நாட்டு மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கிறது
@smt.stalin.oddanchatram54853 жыл бұрын
அண்ணா தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கு எப்பொழுது அண்ணாமலை அண்ணனோடு இணைந்து களமாடுவீர்கள் இல்லை இல்லையா ங்க அண்ணா 😍
@madhusoodhanan1823 жыл бұрын
பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்களிடம் நீங்கள் உரையாற்ற வேண்டும்... நாட்டுப்பட்ருள்ள சந்ததிகளை உருவாக்க வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sujinms30783 жыл бұрын
100% correct✅✅✅ Great Research G...
@vishva55513 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு மாரிதாஸ் அற்புதமான பதிவு நன்றி ஜெய் ஹிந்த்
@TML3333 жыл бұрын
Hi maari bro...🔥🔥🔥🔥🔥Vera level
@ramachandranmunuswamy47183 жыл бұрын
ஜெய் ஹிந். அன்பான தம்பிக்கு வணக்கம். மேட் இன் இந்தியா என்பதற்கும் மேட் பை இந்தியா, மேட் அஸ் இந்தியா என்பதில் எது சரியானது! மற்ற நாடுகளுக்கான உற்பத்திகளில் இந்த டெக்னிக் எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதையும் விளக்குவீர்களா நன்றிங்க அன்பான மாரிதாஸ் தம்பி!
@திருஓட்டுக்காரன்3 жыл бұрын
மொபைல் வாங்கலாம் என்று இருந்தேன் கேன்சல் செய்து விட்டேன்
@vetrivel-3 жыл бұрын
ஆன் லைனில் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எந்த கம்பெனியாக இருந்தாலும் தரமாக இல்லை. .ரிப்பேர் ஆனால் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில்லை.
Yes many knock off products in Amazon. Tried to buy a sneaker. I did see puma and woodlands knock off sneakers and reviews confirmed it. Going to buy a sneaker in a showroom on this weekend. I always check for made in India in products first. Already bought bike accessories which made in India. they all are in good qualities.
@ravi41373 жыл бұрын
அருமை விழிப்புணர்வு பதிவு. கடைசி வரை பாரதத்தை நுகர்வோர் சந்தையாகவேதான் பார்த்து நம்மை செம்மறியாடு களாகவே வைத்திருக்க வேண்டி திட்டமிட்டு அதிகார வர்க்கத்தினரின் இணையதள ஆளூமையை வெளி கொணர்ந்தமைக்கு நன்றி. மேட் இன் தமிழ்நாடு ஆரவாரம் இப்போது விளங்குகிறது. மேக் இன் இந்தியா ஆரவாரம் தானே இளைய தலைமுறை புரிந்து கொள்ளும்.
@MrK-hy5gl3 жыл бұрын
யாராவது தயவுசெய்து Maridhas அண்ணா வை தமிழக முதல்வராக ஆக்குங்கள்
@sivakumar63623 жыл бұрын
தீபாவளி ஆஃபர் விடுவான் பாருங்கள் இனி
@loveall78103 жыл бұрын
மிக மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு. RSS/ BJP கூறுவதையெல்லாம் சந்தேகப்பட வேண்டும என்று எதிர்க் கட்சிகள் கூறுவது தவறு. நாம் நம் நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
@ramaraja84653 жыл бұрын
Truth & Trust equal to Mr.Maridhas , Proud of you 👍
@mariappane22683 жыл бұрын
மாரிதாஸ் அவர்களின் அனைத்து பதிவுகளிலும் உண்மை இருக்கிறது அனைத்து விஷயங்களிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன்? முயற்ச்சி செய்யக்கூடாது