Ambal face alangaram part 1 by alangara chakravarthi

  Рет қаралды 146,388

Dr.Alangara chakravarthi

Dr.Alangara chakravarthi

Күн бұрын

Пікірлер: 128
@rajasekaran1502
@rajasekaran1502 3 жыл бұрын
அண்ணா கலசத்தில் நூல் சுற்றுவது எப்படி. அதபற்றிஒரு காணொளி போடுங்கள் அண்ணா.இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள்.
@srikokileshwarar7843
@srikokileshwarar7843 8 ай бұрын
அற்புதம் அண்ணா
@varalakshmidina9215
@varalakshmidina9215 4 жыл бұрын
ஐயா, என் சந்தேகத்தை தயவு செய்து திற்க்கவும். மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்ந்து செய்யும் போது வெடிப்பு வருகிறது அதை தவிர்க்க வழி சொல்லுங்க. நீங்க சொல்லுவது போல் செய்தால் எத்தனை நாட்கள் நன்றாக யிருக்கும். நவராத்திரி யின் போது 11 நாட்கள் நன்றாக யிருக்குமா?
@vaishnavisniffy5625
@vaishnavisniffy5625 Жыл бұрын
Very beautiful. Class yedupeengala please ? I already learnt sculpting basics. I want to learn ambal face in santhanam. Can I come and learn from you
@dhavamthirumani5447
@dhavamthirumani5447 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ
@ramang5870
@ramang5870 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@DineshKumar-kj2tw
@DineshKumar-kj2tw 4 жыл бұрын
Uncle kadathukkulla rice potalama
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
S u can water or rice
@swathivaishu977
@swathivaishu977 5 ай бұрын
Which brand chandan power is best,,pls suggest,,am from Ap
@gktll4110
@gktll4110 4 жыл бұрын
No chance. Really super..bro
@manjulaprabhu9270
@manjulaprabhu9270 3 жыл бұрын
Kalasam mel kalasam vaithu saree drape pannura video podunga... Varalakshmi vrtham kalasam alangaram seivathu eppadi...
@sureshsuresh-sj3ec
@sureshsuresh-sj3ec 4 жыл бұрын
Anna alangara set malai back side kattuvathu eppadi Anna colour malai please sollungaa
@amkrishna82
@amkrishna82 4 жыл бұрын
Sir please ammbaluku madisar pudavai kattivathu yepadi yendru seithu kattungal..
@gokulakannans9102
@gokulakannans9102 13 күн бұрын
How to buy this Santhanam
@sarathy2514
@sarathy2514 2 жыл бұрын
Indha sandhanam name Enna anna
@shankarj1911
@shankarj1911 3 жыл бұрын
Ayya ambhal nendra thitukkolathula madi saree katti alangaram pannuga ayya please please 🙏 🙏 🙏
@kanchanajayagopal8148
@kanchanajayagopal8148 4 жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@pavankumarpedapudi230
@pavankumarpedapudi230 Жыл бұрын
Which powder guruji
@sathyanarayanan9870
@sathyanarayanan9870 4 жыл бұрын
Very nice anna oru doubt sandal ku alternative va manjal use pana la ma solunga plz
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Sathya Narayanan use pannalam but one day than irukum sandal maathiri shain na irukathu
@gobinatht.s4978
@gobinatht.s4978 4 жыл бұрын
மஞ்சள் தூள் அலங்காரம் எப்படி செய்வது சொல்லுங்க அண்ணா please
@venkatraman209
@venkatraman209 Жыл бұрын
kondai malalai yeppadi sartha vendum video shar
@ajithaji4819
@ajithaji4819 4 жыл бұрын
Anna santhanam mattum pothuma pls sollunga
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Ajith Aji s santhanam mattum athigama pannum bothu kandipa 2 days appadiye irukum
@elangeswaraneswaran4081
@elangeswaraneswaran4081 4 жыл бұрын
Arputham Anna🙏💝...I'm feel blessed...❤️✨
@raajravichandran6998
@raajravichandran6998 4 жыл бұрын
This video is great thank u very much can I know how Long will the Santhanam kappu last will it dry and crack ?
@karthikbestha1132
@karthikbestha1132 3 жыл бұрын
Video are super plz make a video on how to make chandanam mixture with ingredients which you have used so we can understand, so plz make video on it sir
@vigneshs3212
@vigneshs3212 4 жыл бұрын
Nice anna👌👌 Enagu oru doubt Santhanam mix pandram la athu eppati nu solluga anna Mix ku water or another liquid ah
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
vigesh s only water
@PugazhendiPugazhendi-oh6vh
@PugazhendiPugazhendi-oh6vh 8 ай бұрын
அண்ணா நமஸ்காரம் இப்போவெறும் தேங்காயில் காட்டன் வஸ்திரத்தை வைத்து கட்டுகின்றீர்கல் அதைபோலவே நார்உள்ள தேங்காவை வைத்து இதுபோன்ற செய்யலாம அண்ணா
@rajamani9204
@rajamani9204 3 жыл бұрын
வீட்டுல வக்கிலாமா அண்ணா
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 3 жыл бұрын
S u can
@logeshwaran7331
@logeshwaran7331 2 жыл бұрын
Anna Chennai engayachii alangaram class eruka please anna solluga ennaku kathukanum aasai anna
@krishnansadagopan8269
@krishnansadagopan8269 2 жыл бұрын
Garuda vahanam alangaram podungo anna
@parun9478
@parun9478 3 жыл бұрын
சந்தனகாப்பு வெடிக்காமல் இருக்க வழி சொல்லுங்க
@sabariselvaraj1406
@sabariselvaraj1406 4 жыл бұрын
அருமை 👍👍👍👍
@madhusuthanan7961
@madhusuthanan7961 2 жыл бұрын
நுல் எந்த மாதிரி வாங்க வேண்டும் உல்லன் நுல்லா இல்லை துணி தைக்கும் நுல்
@sathishp4586
@sathishp4586 4 жыл бұрын
அண்ணா குத்துவிளக்குல அம்மாள் அலங்காரம் பன்னும் vedio போடுங்க
@shankarshnanagarajan5224
@shankarshnanagarajan5224 4 жыл бұрын
அண்ணா இது ஒரிஜினல் சந்தனமா இல்ல வெள்ளை சந்தனமா .வெள்ள சந்தனமா இருந்தா என்ன கலர் மிக்ஸ் பன்னா இப்படி வரும்?
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Shankarshna Nagarajan kavi
@dhavamthirumani5447
@dhavamthirumani5447 3 жыл бұрын
இதே ரோஸ் கலர் சந்தனம் எங்க கிடைக்கும் னு சொல்லுங்க சகோ. எங்க வாங்கலாம். நம்ம ஏரியா மதுரை ல கிடைக்கிற சந்தனம் எல்லாம் மஞ்சள் நிறம் தா அதிகம் கிடைக்கும்.
@vijeasj5577
@vijeasj5577 4 жыл бұрын
அண்ணா சுயம்பு சாமிக்கு மஞ்சள் காப்பு முகம் போடுவது சொல்லுங்க pls
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Vijeas J kandipa soldren
@vijeasj5577
@vijeasj5577 4 жыл бұрын
@@dr.alangarachakravarthi8034 nanri anna
@namasevayacanal9121
@namasevayacanal9121 4 жыл бұрын
Super
@k.screations1722
@k.screations1722 3 жыл бұрын
அலங்காரம் செய்ற papers stones எங்க கடையில கிடைக்கும்னு சொல்லி ஒரு video போடுங்க
@amutamilnow2598
@amutamilnow2598 3 жыл бұрын
Manjal Alangaram side kattangal sir thank you
@ihatefreefire5275
@ihatefreefire5275 4 жыл бұрын
Ayya kali amman alangaram seivathu eppadi ayya plz plz plz sollunga
@mrmassgaming4494
@mrmassgaming4494 3 жыл бұрын
Swamy. Sandanam see vadhu ypadi
@snrs758
@snrs758 4 жыл бұрын
Amman alakaram koilgallil video irundha podunga
@a.gbeast2840
@a.gbeast2840 4 жыл бұрын
Anna thiruvanamali anamalayar ursvamalangaram paniparugana video
@SuryaSurya-iu8be
@SuryaSurya-iu8be 4 жыл бұрын
சாமி...வீட்டில் கருப்பசாமி புகைப்படம் வைக்கலாமா?
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Surya Surya s vaikalam but muraiya irukanum
@SuryaSurya-iu8be
@SuryaSurya-iu8be 4 жыл бұрын
@@dr.alangarachakravarthi8034 muraiyana..? Epdi samy
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Surya Surya early mrng eazunthukanum Non veg sapadakudathu Daily pooja pannaum
@veerakumar3375
@veerakumar3375 4 жыл бұрын
vella santhanam mari theriyala anna...ethavathu color add panningala
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Veera Kumar vella santhanathula kavi kalantha skin colour varum
@veerakumar3375
@veerakumar3375 4 жыл бұрын
It's ok na
@snrs758
@snrs758 4 жыл бұрын
Sir koilgallil silaikku Amman alakaram saivathu eppadi
@PremKumar-gy5ur
@PremKumar-gy5ur 4 жыл бұрын
இதே போல் ஆண் கடவுல் அலங்காரம் போடுங்க அண்ணா please
@arunsundhar720
@arunsundhar720 3 жыл бұрын
கடவுள் ‌bro
@PremKumar-gy5ur
@PremKumar-gy5ur 3 жыл бұрын
@@arunsundhar720 𝚖𝚖 𝚔𝚔
@poomuthukrishnan1318
@poomuthukrishnan1318 4 жыл бұрын
சுயம்பு அலங்காரம் சொல்லுங்க sir
@vashu2491
@vashu2491 4 жыл бұрын
Naan one question keeknu
@srimoolasthanayellammadevo4537
@srimoolasthanayellammadevo4537 4 жыл бұрын
What cream used details please ?
@punithamytra7269
@punithamytra7269 4 жыл бұрын
It's not a cream , white sandal powder
@MaulinAgrawal1217
@MaulinAgrawal1217 4 жыл бұрын
?Namaskarams, can this be used for Navarathri pooja?
@purushothaman3333
@purushothaman3333 4 жыл бұрын
Yeah ,sure
@AjayAjay-kq4uw
@AjayAjay-kq4uw 4 жыл бұрын
Anna indha face athananalaiku irukum anna
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Ajay Ajay 3 days
@_ECE__KRISHNASHREYUSM
@_ECE__KRISHNASHREYUSM 4 жыл бұрын
Please anna varahi Amman, prithingara Amman mugam panura video pondunga anna please please
@గోవిందవైభవం
@గోవిందవైభవం 4 жыл бұрын
Pls pls show vena kappu alamkaram also swamy
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
sure v will
@SivaSwamyAlangaram
@SivaSwamyAlangaram 4 жыл бұрын
அலங்காரம் பண்ணுவது மேலும் வளர்க்க இங்கு செய்யும் முயற்சி பாராட்டத்தக்கது அதேநேரத்தில் பொதுமக்களிடம் இத்தகைய களையும் சென்றடைவது அனைவருடைய வேலைவாய்ப்பையும் இழக்க வைக்கும் என்று நினைக்கின்றேன் இதுவரை சந்தனகாப்பு கோவிலில் நம்பியே பலர் இருந்து வருகின்ற சூழலில் நீங்கள் போட்டு இருக்கக் கூடிய இத்தகைய வீடியோவின் மூலமாக அனைத்து கோவில்களிலும் அவர்களே செய்து கொள்ள கூடிய வாய்ப்பு உண்டு இதில் பலர் பாதிக்கப்படும் நேரலாம் இந்தப் பதிவை மேலும் தொடர வேண்டுமா என்பதை தாங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் நன்றி
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
அய்ய உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.அலங்காரம் என்பது மிக பெரிய கடல். அதில் மிக சிரிய அலவு தான் பதிவிட்டிருக்கிறேன் . இறைவன் அருளாள் நமக்கு வர வேண்டிய அலங்காரம் கண்டிபாகவரும்
@SivaSwamyAlangaram
@SivaSwamyAlangaram 4 жыл бұрын
@@dr.alangarachakravarthi8034 சந்தன காப்பு என்பது ஒரு கலை அந்த கலையை முறையாக கற்றுக் கொள்வதை விட இதுபோன்று வீடியோவை பார்த்து மிக சுலபமாக கற்றுக் கொண்டு போவது என்பது இப்போதைய நபருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் நீங்கள் கற்றுக் கொள்ளும் பொழுது எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகி பிறகு அந்த கலையை கற்றுக் கொண்டு இருப்பீர்கள் அந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சில விதிமுறைகளுடன் உங்களிடம் பணிபுரிந்த பிறகு அந்த கலையை கற்று பிறகு செய்வது தவறல்ல ஆனால் எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் வீடியோவை மட்டும் பார்த்து செய்யும் நபரின் செயலால் பலர் பாதிக்கப்படலாம் அதுமட்டுமல்ல இந்த அலங்காரத்தை மிக சுலபமாக கற்றுக் கொண்டவர் இதை மதிக்க மாட்டார் என்பதே என்னுடைய கருத்து நீங்கள் அலங்காரம் சொல்லிக்கொடுங்கள் ஆனால் உங்களுடைய யூடியூபில் பதிவிட்டு அனைவருக்கும் பொது உடைமை ஆக்குவது சரியா என்பது தெரியவில்லை அதற்கான மதிப்பை கொடுத்து கற்றுக்கொண்டால் அந்த கலைக்கு ஒரு மரியாதை உண்டு நன்றி
@rangantpk6294
@rangantpk6294 4 жыл бұрын
Anna Thank you
@NorthNullivilaiSudalimadan
@NorthNullivilaiSudalimadan 4 жыл бұрын
Anna pls sudali madasamy alangaran panura video podunka
@jayakrishnat341
@jayakrishnat341 4 жыл бұрын
Nice.. sir 🤝💐
@skathiupasakar7024
@skathiupasakar7024 3 жыл бұрын
Anna do santhanam kapu alangaram for ganasha Anna pls
@ssumarani861
@ssumarani861 4 жыл бұрын
Arumai
@tamilstyle9016
@tamilstyle9016 4 жыл бұрын
சிவன் அலங்காரம் போடுங்கள் அண்ணா தேவை பொருட்கள் செல்லூகள் அண்ணா
@ammuashwin9352
@ammuashwin9352 4 жыл бұрын
சாமி சீலை கட்டுவது எப்படி
@thalaveriyan5812
@thalaveriyan5812 3 жыл бұрын
Valimai update video podunga bro
@harshroshana9568
@harshroshana9568 4 жыл бұрын
Hello sir can we make it without any coconut or orange
@MaulinAgrawal1217
@MaulinAgrawal1217 4 жыл бұрын
Some round object has o be used, so you can use a round ball of clay or an upturned kalasha
@harshroshana9568
@harshroshana9568 4 жыл бұрын
@@MaulinAgrawal1217 thank you so much 🤗
@sumathimurali2564
@sumathimurali2564 4 жыл бұрын
Anna samy back site poo Alangaram seivathu eppati nu oru video podunga na please
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Sumathi Murali sure kandipa podren
@sumathimurali2564
@sumathimurali2564 4 жыл бұрын
Mm kk na
@shanthyiyer7892
@shanthyiyer7892 4 жыл бұрын
இவ்ளோ சந்தனத்துக்கு எங்கே போறது கடயில டப்பா எவ்ளோ வாங்கணும்
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Shanthy Iyer 1kg 300 ,200 like that it’s there
@shanthyiyer7892
@shanthyiyer7892 4 жыл бұрын
சரி இத எவ்ளோ நாள் கலயாம இருக்கும். நவராத்திரி பத்து நாளாவது இருந்தா அழகா இருக்கும்
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Shanthy Iyer no two days than varum
@rajamohan3866
@rajamohan3866 4 жыл бұрын
Sir Neeinga itha class LA solli tharuvingala
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Raja Mohan s iam sharing whatever I know Alangaram is not able to teach when u seeing more and more u will able to understand and do
@vinomurugan1119
@vinomurugan1119 3 жыл бұрын
Super sir
@bharathiraja4087
@bharathiraja4087 3 жыл бұрын
🙏
@pathipediagaming7736
@pathipediagaming7736 4 жыл бұрын
Anna sudalaimadan swamy saivathu podunga
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Sure
@pathipediagaming7736
@pathipediagaming7736 4 жыл бұрын
Thank you Anna Sandanam alankar podunga
@vaishnavisniffy5625
@vaishnavisniffy5625 Жыл бұрын
​@@dr.alangarachakravarthi8034 swamy where to buy this santhanam in chennai ?
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 Жыл бұрын
@@vaishnavisniffy5625 our shop is there alankarakriya 9384931643
@kannanthamarai4659
@kannanthamarai4659 2 жыл бұрын
உங்களோட போன் நம்பர் கொஞ்சம் அனுப்பிச்சு இருக்கீங்களா இந்த கண்ணுக்கு பேப்பர் வெட்டுவது எப்படி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்
@manivannanmanivannanmaniva2935
@manivannanmanivannanmaniva2935 4 жыл бұрын
Maremman face you do
@Sakti57788
@Sakti57788 5 ай бұрын
Translate to Telugu please 🙏
@Vishnugi3026
@Vishnugi3026 4 жыл бұрын
இந்த முகம் செஞ்ச தோடு தலையலங்காரம் இதெல்லாம் செஞ்சா சாமி முகம் கலைந்து விடாதா சாமி முகத்துக்கு பேப்பர் பெயிண்ட் இத மட்டும் தான் யூஸ் பண்ணனுமா நாம் நினைக்கும் காது ஜிமிக்கி மற்றும் பல போட முடியாதா தமிழிலேயே பதில் அனுப்புங்க வரலஷ்மி நோன்புக்கு பார்க்க ப்ளீஸ் மிகவும் ஆவலாக உள்ளேன்
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
VIDHYA shanmugam 7358477073 Pls aske me in watsup I will tell u all details it will b very easy for u
@SGurusaran
@SGurusaran 4 жыл бұрын
@@dr.alangarachakravarthi8034 :swamy what can we do to avoid cracks???.. Cracks get created after 1day.
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
VIDHYA shanmugam kandipa podren
@dharmeshgaming4211
@dharmeshgaming4211 4 жыл бұрын
Nice 🙏
@kodamarthivenkatasuryakart3519
@kodamarthivenkatasuryakart3519 3 жыл бұрын
swami sivan alangaram
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 3 жыл бұрын
Good video sir thank you, but don't upload in KZbin, other caste people will use it wrongly
@RamKumar-rl6fx
@RamKumar-rl6fx 4 жыл бұрын
Nice unganumber
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
Ram Kumar 7358477073
@thejawaricowandfamily3724
@thejawaricowandfamily3724 4 жыл бұрын
If U can speak in English many others thn tamilians can understand as I myslef belong to karnataka
@dr.alangarachakravarthi8034
@dr.alangarachakravarthi8034 4 жыл бұрын
sbk BK sure next time I will
@thejawaricowandfamily3724
@thejawaricowandfamily3724 4 жыл бұрын
@@dr.alangarachakravarthi8034 tq,☺️
@boopathiramram685
@boopathiramram685 Жыл бұрын
Hi
@manukrishnan.m2563
@manukrishnan.m2563 4 ай бұрын
ജയ
@boopathiramram685
@boopathiramram685 Жыл бұрын
Your number
@ssumarani861
@ssumarani861 4 жыл бұрын
Arumai
Ambal face alangaram part 2 by alangara chakravarthi
2:32
Dr.Alangara chakravarthi
Рет қаралды 41 М.
Ambal face alangaram part 3 by alangara chakravarthi
11:55
Dr.Alangara chakravarthi
Рет қаралды 100 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
எப்படி பதி அலங்காரம் செய்வது?#பகுதி 1#பம்பை களஞ்சியம் #
15:23
பம்பை களஞ்சியம் விவேகானந்தா
Рет қаралды 20 М.
சக்தி அம்மன் அலங்காரம் (8903962025)
18:49
sakthi alagaram madurai
Рет қаралды 105 М.
Hastham preparing video by alangara chakravarthi
19:07
Dr.Alangara chakravarthi
Рет қаралды 89 М.
Dharma alangaram 9629576017
3:37
Dharma lingam
Рет қаралды 10 М.
Ambal face Alangaram part 4 by alangara chakravarthi
15:22
Dr.Alangara chakravarthi
Рет қаралды 62 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН