Рет қаралды 27,071
நவராத்திரியில் முப்பெரும் தேவியருக்கும் அலங்காரம் செய்து கண்ணாரக் காண்பது மிகவும் பிடித்தமான ஒன்று.
பழக்கமான மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட அம்மன் அலங்கார நகைகள் கிடைக்கும் இடம்
Baby Art Jewellers
044-25354132
Mobile - 9043024786
நான் வாங்கிய அலங்கார நகைகள் விலைப்பட்டியல்
1. இரண்டு அடுக்கு ஆரம் - 3 X 1300 = 3900/-
2. அரை கிரீடம் 2 X 950 = 1900/-
3. ஆர்ச் உடன் கிரீடம் - 1 x 1900 = 1900/-
4. மூக்குத்தி செட் - 3 x 30 = 90/
5. சின்ன பொட்டு - 30 X 15 = 450/-
6. காதுமடல் - 3 X 220 = 660/-
7. காது தோடு - 3 X 170 = 510/-
8. கை பொட்டு - 3 X 100 = 300/-
9. விபூதி்பட்டை - 1 X 40 = 40/-
10. திலகம் (லக்ஷ்மி) - 1 X 40 = 40/-
11. திலகம் (சரஸ்வதி) - 1 X 40 = 40/-
12. சங்குசக்கரம் செட் - 1 X 650 = 650/-
Total = 10485/-
Discount 685/-
Final amount Paid 9800/-