Watch More Pattimandram Videos - kzbin.info/aero/PLV_aspERmuCKuWFvJJqOdsMm64MGKOvuV Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@malarkodi8452 жыл бұрын
நிஷா சகோதரியின் பேச்சு ரொம்ப அருமை உண்மையும்கூட மனமார்ந்த வாழ்த்துக்கள்
@aaru04052 жыл бұрын
ஆம்பள பிள்ளைய பெத்தா அவன் வீட்டுல விருந்து சாப்பிடலாம் பொம்பள பிள்ளையை பெத்தா அவ வீட்ல இருந்து சாப்பிடலாம் சரியான வசனம் நிஷா 👍
@alexanderalex16732 жыл бұрын
எங்க நடக்குது???
@kanchanadev69372 жыл бұрын
Oru sila marumagankalukku mamiyar vanthale pudikkamatinguthu enguttu vanthu avanga ponnu veetla irunthu saptuvanga
@gayusathish3452 жыл бұрын
@@kanchanadev6937 correct 💯
@SankarKumar-ft9wo Жыл бұрын
True
@imthiyazmuju36522 жыл бұрын
அக்கா மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 💐💐
@riyavalli93152 жыл бұрын
அருமை அருமை அருமை நிஷா👏🏻👏🏻👏🏻
@Sakthikalaivani0072 жыл бұрын
நிஷா அக்கா இப்போ தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா காதுக்கு இனிமையாக இருந்தது சூப்பர் 🤝👍❤️👏👏👏👏👏👏✨✨✨✨✨❤️❤️❤️❤️❤️ சிறப்பாக இருந்தது சகோதரி 💐✨✨✨✨✨ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரி வார்த்தை இல்லை ப்பா க்கியூட்டுப்பா செம ப்பா ❤️❤️💯
@aishuaishu61782 жыл бұрын
Nisha sis super speech 💬❤❤👌👌👌👌
@babysaroja85462 жыл бұрын
அருமையான பேச்சு நிஷா.
@vimalaallbena2z6202 жыл бұрын
Nisha akka😎 semma semma👌👏👏👏
@badurunisham46692 жыл бұрын
சூப்பர் நிஷா.
@GVijay-kh7zm2 жыл бұрын
I'm huge fan of Nisha akka urs very good human i really proud of u ka 💯💯
@indumathy27942 жыл бұрын
9:26 correct 💯 Should accept our patience and anger
@lakshmimalini32152 жыл бұрын
Respected mam.well set mam girl child gifted mam vazthughal vazhavalamudhan mam
@krishnammak29882 жыл бұрын
Semmeya pesringa Nisha 👌
@srikumarrajakumar86432 жыл бұрын
Fantastic speech .....really superb
@k.a.s.thamil29222 жыл бұрын
பஞ்ச்..நிஷா...செம்ம...
@Santhiya_262 жыл бұрын
Nisha akka unga speech ronpa super sister ennayhum unmai pasunega Nan unga fan akka Nan pattukkottai valga valamudan paland ❤️
@jeyasuthajeyasutha39422 жыл бұрын
Super Speech Nisha
@ashadevi-it9bc2 жыл бұрын
nisha akka super🤣🤣🤣
@rajkumarrajendran15752 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏 nisha the rock start wll spk 👏👏👏
@venmathis.a93142 жыл бұрын
Super sister
@NoorVlogs12 жыл бұрын
Super speech 😊
@fathimarosan650510 ай бұрын
Nisa well don speech ❤❤❤❤
@Papauuu2 жыл бұрын
Super nisha akka
@DineshKumar-cv9rn2 жыл бұрын
🕉 OM 🕉 I love you♥️ nisha
@PriyaDharshini-rz1lf2 жыл бұрын
Nesha Akka pesinale super dan
@kavimathesh40342 жыл бұрын
Super Nisha akka
@elangovanelangovanraji4134 Жыл бұрын
Super akka
@davidpathmi90082 жыл бұрын
நல்ல செய்தி நிசா
@ramya25212 жыл бұрын
Nisha akka semma
@karnan51862 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@selvarajs18592 жыл бұрын
Good initiative
@vijayparameswaran58442 жыл бұрын
Ayyaa....koyya vaikasollalia?
@karthikmagakarthikmaga59102 жыл бұрын
யார் ரா இவ பைத்தியம் மாரி பேசுறா பன்னாடா மூடிட்டி இருடா
@arinbanu81172 жыл бұрын
சூப்பர்
@srithanushapatternworks5254 Жыл бұрын
Nisha akka en manasala irutha valiye poiedochu..🙏🙏🙏
@thahiraasharaf8698 Жыл бұрын
Nisha chechiye enik bayankara ishtamaanu.. A fan from kerala.. 😍
Ivanga evlo stage la avanga husband ha epdi ellam paesuvanga.. Because avanga 2 peru understanding and love... Aana intha Babloo avanga wife oru interview la avara handsom ilanu sollitanglam athu oru periya issue nu sollitu irukkaru 🤦♀🤦♀🤦♀🤦♀🤦♀
மிஸ்டர் ரொம்ப தான் அழகு விஜய் டிவில போன உடனே நிஷாவுடைய அந்த ஆட்டிட்யூட் எல்லாம் மாறி தாத்தா பெரிய உலக அழகி என்று நினைப்பு அதனால்தான் அம்பானிக்கு வாய்ப்பே போகணும்னு நினைக்கிறது
@salmanyusuf59512 жыл бұрын
அறந்தாங்கி நிஷா அதிகம் பேசுகிறார் நிச்சயமாக அவரின் உண்மை வாழ்க்கையில் நிம்மதி இருக்காது என்று நினைக்கிறேன்
@thanabalasingammuththiah10872 жыл бұрын
செல்லம் இப்படி நடுவரின் வாலை பிடித்து வாழ்கையை ஓட்டு
@EndOfTheDayEOD2 жыл бұрын
Seriously ava pesuna oru content current scenario set aagathu
@krishnaveni2640 Жыл бұрын
பொம்பள பிள்ளை மகளா இருந்தா விருந்தா போடுவா. அதே பொம்பள பிள்ளை மருமகளா இருந்தா... முதியோர் இல்லம்...கன்ஃபாம்.
Athee pen pillathan mamiyar mammanarai parpathu ellai Ava petha Amma appavai parpathu perithillai nish madam
@madeshkannan7702 жыл бұрын
ONLY SOUND, MEANING LESS SPEACH...
@sabiyabanu83112 жыл бұрын
216 ah 206 thanga bones
@angavairani5382 жыл бұрын
வணக்கம் நடுவர் அய்யா அவர்களுக்கும் மற்றவர்களுக்கும். நிஷாபொய்சொல்லலாம் ஆனால் அண்டப்புலுகு ஆகாசப்புலுகு கூடாது. தாய் தந்தையை கவனிக்கும் ஆண் பிள்ளைகளும் உண்டு. சொல்லிக்காட்டுபவள்தாய் செய்யும் தியாகங்கள் எதும் வெளியே தெரியாத மரத்தின் வேர் தான் அப்பா அண்ணன் கணவன். தன் பிள்ளைக்கும் கணவனுக்கும் சமைத்துப்போடுவதையே பெரிய வேலையாக சொல்லித்திரிபவள்தான் பெண். சின்ன சண்டை வந்தாலும் ஆண் மனதில் வைக்காமல் பேசுவான் பெண்தான் திமிர்காட்டுவாள். தலைகணம் திமிர் ஈகோ இவையெல்லாம் பெண்ணிடம் அதிகம். விளையாட்டுக்குக்கூட பொய் சொல்லக்கூடாது.... வாழ்த்துக்கள் 👍👍👍
@selvathafashion3332 жыл бұрын
Unga veetla nadakiratha vachu mattum nenga mudivu Panna kudathunga