No video

Ambasamudram asp Balveer Singh ips should be suspended - savukku shankar latest interview

  Рет қаралды 426,720

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Ambasamudram asp Balveer Singh ips should be suspended - savukku shankar latest interview
tirunelveli,
ambasamudram asp,
balveer singh ips,
savukku shankar latest interview,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 1 500
@gmanikandanmca
@gmanikandanmca Жыл бұрын
ஒரு IPS அதிகாரி இவ்வளவு கீழ்தரமான வக்கிர புத்தி படைத்தவராக இருந்தால் ஆரம்பத்தில் களை எடுக்க பட வேண்டும்... நாளை இவருக்கு கீழ் வேலை செய்யும் இன்ஸ்பெக்டர், SI நிலைமை பாவம்...
@subashm6690
@subashm6690 Жыл бұрын
நிறையபேர் பேச நினைத்து, பேசமுடியாமல், பேச தெரியாமல் இருக்கும் விஷயத்தை.. அருமையாக பேசிய அண்ணன் சங்கருக்கு.. மனமார்ந்த நன்றி..
@sudhakarpartheepan4211
@sudhakarpartheepan4211 Жыл бұрын
இதற்கும் சாத்தான் குளத்தில் நடந்ததற்கும் பெரிய வித்தியாசமில்லை... இதற்கும் எந்த எதிர்வினையும் ஆற்றாத சமுகம் நாசமாகத்தான் போகும்.
@TK-sj7sy
@TK-sj7sy Жыл бұрын
True
@karanprabu3953
@karanprabu3953 Жыл бұрын
Good
@swarooptagore7332
@swarooptagore7332 Жыл бұрын
naasamaa poiduchu.
@johnlawren
@johnlawren Жыл бұрын
Why are you pulling the society for everything. What the government doing? Only for collection.
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Intha Arasu Aalia Vendum
@singamuthu3545
@singamuthu3545 Жыл бұрын
முதல்வர் பொறுப்பில் இருக்கும் காவல்துறை நிலைமை மிகவும் மோசமாக மாறிக் கொண்டு வருவது மக்கள் மத்தியில் முகம் சுழிக்கும் விஷயமாக உள்ளது.
@rameshs1392
@rameshs1392 Жыл бұрын
சிறையில் மிசாவுல அடி வாங்கினேனு புகைப்பட கண்காட்சி தொடங்கும் முதல்வருக்கு அதே சிறையில் நடக்கும் அவலங்களை தடுத்து நிறுத்த ஏன் தயக்கம்.. உண்மையில் நீங்க போட்டோ ஷீட் முதல்வர் தானோ???
@selvaraja8285
@selvaraja8285 Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு உயர் அதிகாரிகளுக்கு வந்தால் இரத்தம் சாமானிய மக்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி
@thangamani9731
@thangamani9731 Жыл бұрын
அதில் என்ன சந்தேகம் சகோதரா
@rmk514
@rmk514 Жыл бұрын
Sareya sonnerkal
@rjtamil6126
@rjtamil6126 Жыл бұрын
தலைவா எப்படி நச்சுனு கேக்குரீங்க
@NK8685official
@NK8685official Жыл бұрын
Visaaranai movie second half paarunga exact jail politics puriyum elaa crime layum police aalum katchi and edhir katchi both involved so decision edukave mudiyaadhu yaaralayum.
@richardkarun4829
@richardkarun4829 Жыл бұрын
சவுக்கு சங்கர் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விடயத்தில் ஆதரிக்கிறேன்
@SathishD83
@SathishD83 Жыл бұрын
Seriousஆன topic பேசும்போது சவுக்கு அவர்கள் அடிக்கும் comedy தான் ultimate😅
@narayanasamyramanujam3769
@narayanasamyramanujam3769 Жыл бұрын
சைலேந்திரபாபு என்ற ஒரு நேர்மையின் சிகரத்திடம் அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் சைலண்ட் பாபுவாக ஆக்கப்பட்டிருக்கிறார் இது தான் உண்மை
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
சைலண்ட் பப்பு ஆக இருக்கிறார் .
@kuttysubash8123
@kuttysubash8123 Жыл бұрын
சைலேந்திர பாபு நேர்மையின் சிகரம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
@SureshKumar-dc2pi
@SureshKumar-dc2pi Жыл бұрын
He is not honest person. He didn't put FIR against asp
@maheshkakarla3501
@maheshkakarla3501 Жыл бұрын
Then resign
@Thamil_Thaai
@Thamil_Thaai Жыл бұрын
பேய்கள் அரசாண்டால்..... தீய சக்திகள்தான் அதிகாரம் செய்யும்.... 😡😡 மக்கள்தான் உணர வேண்டும்....😔
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
மக்கள் தான இந்த dmk kku vote போட்டாங்க சாவட்டும் 🙄😡
@kavibharathy5690
@kavibharathy5690 Жыл бұрын
UPSC la union government appoint panna naai tha Antha IPS naai ….. State government kitta selection process eh kudukka solreengala nanba ???
@chinnasamyc3777
@chinnasamyc3777 Жыл бұрын
parathesi payan
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Жыл бұрын
@@chinnasamyc3777 kothadimai
@water-123
@water-123 Жыл бұрын
விக்காண்டி அரசாண்டால்...
@jayanthip.1817
@jayanthip.1817 Жыл бұрын
கேட்கவே மனம் கடினமாக உள்ளது அரசு அதிகாரிகள் மனசாட்சிக்கு பயந்து வேலை பார்க்கவும்
@kumarc6060
@kumarc6060 Жыл бұрын
சவுக்கு இல்லைனா தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் குற்றங்கள் வெளிவராது.இவரது தைரியம் சிங்கநிகரானது 🦁👌👏👏🤝🔥💥💯👍💐🙏🙏🙏
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 Жыл бұрын
😂😂😂.....இவனே ஒரு பிளாக்மெய்லர்தான்.....
@praveen-24
@praveen-24 Жыл бұрын
@@jothibasunagarajan4201 solitara world no1 journalist otha dmk adimai punda kelambu da
@selvisankar9747
@selvisankar9747 Жыл бұрын
​@@jothibasunagarajan4201 crt bro eduku ivanuku muttu kodukuranunga theriyala ivan eps kai kuli
@kumarc6060
@kumarc6060 Жыл бұрын
@@jothibasunagarajan4201 இதுபோல் நம்மால் பேச முடியாது நண்பா அதுவுமின்றி இவர் பிளாக்மெயில் செய்தால் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கல அப்போ இவர் சொல்வது தான் உண்மை.இவர் மட்டும் இல்லைனா வேறு எந்தப் பத்திரிகைகாரன் இதெல்லாம் பேசியிருப்பான் ஒருத்தர் உண்மைகளைப் போட்டுடைக்கிறார் அவரை ஏன் கலங்கப்படுத்தனும் நண்பரே.
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 Жыл бұрын
@@kumarc6060 இவன் பேசுவதில் 90%உண்மையில்லை.சோர்ஸ் சோர்ஸ் ங்கிறானே எந்த சோர்சுன்னா பாப்பார பயல் சொல்வதை இவன் கூவுகிறான்.இவன் கூவுகிற ஒவ்வொரு கூவலுக்கும் கூலி உண்டு..
@manikandans3141
@manikandans3141 Жыл бұрын
சங்கர் சார்.....தென்மாவட்டத்தில் இது போன்று பல சம்பவங்கள் நடக்கிறது....அரசு அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக இருக்கின்றனர்.....
@maghi7033
@maghi7033 Жыл бұрын
பல்லை இழந்தவர்களின் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும மிகவும் வேதனையாக உள்ளது மனிதர்களின் மனசாட்சி அண்ணண் சங்கர். 🥲🥲🥲
@jegatheesanselliah3231
@jegatheesanselliah3231 Жыл бұрын
Pallai pudunguvarkal tamila,,, tamila un……..pudunguvarkal tamilaaaa!!!!
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
காட்டாட்சி போலீஸ் நிர்வாகம். முதுகெலும்பற்ற திமுக.
@maghi7033
@maghi7033 Жыл бұрын
@@jegatheesanselliah3231 please delete this comment 🙏🙏🙏
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 Жыл бұрын
தமிழகத்தில் உள்ள எந்த மீடியா விலும் இந்த மாதிரியான தலைப்பில் தைரியமாக விவாதிக்க முடியாது✋ இந்த தைரியத்துக்காகவே ரெட்பிகஸ் பெலிக்ஸ் அவர்களையும் திரு. சவுக்கு சங்கா் அவர்களையும் மனதார பாராட்டலாம்✌ 👍 தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள உங்கள் நிகழ்ச்சி உதவுகிறது. வாழ்த்துக்கள்🎉🎊 சாா்✌☺
@HariHari-2319
@HariHari-2319 Жыл бұрын
மிகவும் கொடுமை 😢அதிலும் கொடூரம் என்ன நடக்கிறது!ஜனநாயகம் மக்கள் ஆட்சி மனித நேயம் மனித உரிமை ,, எல்லாம் எங்கே? நீதித்துறை ஊடகம் மற்றும் பொது நல அமைப்பு மனித உரிமை கழகம் எல்லோரும் வாய் மூடி இருப்பது ஏன்😢
@johnmoses6519
@johnmoses6519 Жыл бұрын
Because our constitution says no actual administrative actions or changes could be done by people's agitations or protests, since people or Citizens has no power to do anything about such inhuman behavior of govt servants,beaurocrats,politicians and judiciary except for expressing the disgust comments on social media....if common Citizens and public has some provisions for directly punishing such inhuman beaurocrat or govt servants or politicians then common people will surely speak and protest against such inhuman brutality upon common Citizens or public....only then beaurocrat or govt servants or the politicians will fear for common Citizens and public who are the real bosses of this democracy and constitution....these beaurocrats,govt servants and politicians they actually think that they all are above common Citizens and they can exercise their powers as if they like or wish personally....that is why such inhuman beaurocrat,govt servants and politicians exists in this system since the system protects all of them excluding the common Citizens and public....these trios and Judiciary doesn't even feel or understand or have service minded vision or mission that they are actually the servants of common Citizens and public who are being paid only by common Citizens hard earned tax money.....they are thinking or dreaming as if they are the real bosses....that is why such kind of misuse of power and inhuman behavior of those trios are taking place in our country....people and Citizens can do nothing about it.....this system will continue to protect this current exercise of power over this pseudo democracy....
@rajasekaran1318
@rajasekaran1318 Жыл бұрын
தோழரே இந்த விவாதத்தை எடுத்து மிக்க நன்றி காரணம் எனக்கு அம்பாசமுத்திரம் தான் அதே போல் இங்கு உள்ள போலீஸ்கார்கள் இதற்கு உடனடியாக இருந்திருக்கிறார் இவர்களுக்கும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் ப்ளீஸ்
@dharmarajan9155
@dharmarajan9155 Жыл бұрын
எங்களை போன்றவருக்கு தெரியாத விஷயத்தை தெரிய படுத்தும் சவுக்கு சங்கர் அவர்கள் உண்மையிலே சொக்கத்தங்கம்யா❤❤❤
@santhoshnadarajan3660
@santhoshnadarajan3660 Жыл бұрын
I'm A hard struggled DENTAL SURGEON..I'm happy if I could help one those affected..IN say I owe more to Mr.Shankar n Mr.Felix..
@davidh7413
@davidh7413 Жыл бұрын
God bless you dr
@karthiknaren608
@karthiknaren608 Жыл бұрын
first prove me that u r a dentist .. ORTHODONTICS +( PERIODONTICS ÷ PEDODONTICS) = ??? First answer this simple question
@abiasher6703
@abiasher6703 Жыл бұрын
Kindly do the needful....to thoughs innocent victims of illegal police torture...salute to you doctor for coming forward to help the poor..🙏🙏🙏
@GuruPrasad-tb3qk
@GuruPrasad-tb3qk Жыл бұрын
That's a really kind gesture from a humble person
@vaithiyanathanvaithiyanath9169
@vaithiyanathanvaithiyanath9169 Жыл бұрын
சவுக்கு சொல்ற அனைத்தும் உண்மை
@navaneethakrishnan8154
@navaneethakrishnan8154 Жыл бұрын
சைலேந்திர பாபு வெட்கப்பட வேண்டும் 💯
@mikesan2463
@mikesan2463 Жыл бұрын
He is licking Sudalai suthu
@jagadeesansathya-et3og
@jagadeesansathya-et3og Жыл бұрын
Yes ..true
@jaikrishnans944
@jaikrishnans944 Жыл бұрын
Bro Name crt ha sollunga "Cycle Babu"
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
I thought he is a good person.....from Srimathi case we know how and what he performed.......
@pksindias
@pksindias Жыл бұрын
வெக்கம் எல்லாம் இருந்தா இன்னும் வேலையில் இருப்பாரா
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
மதுரை நீதிமன்றம் தானே முன்வந்து அதிகாரி மீது வழக்கு பதியவேண்டும்
@NagaRajan-jn9zy
@NagaRajan-jn9zy Жыл бұрын
சுப்பர் சவுக்குசார் 70வயதில் இளம்மாடல்,,,,அருமையான டைட்டில்
@learnwithvyas
@learnwithvyas Жыл бұрын
Sad truth is that he has scored 179 marks in UPSC interview which is actually good as per upsc standards....I wonder how did the interview panelists failed to identify that he is a psychopath...
@manikandanmc1147
@manikandanmc1147 Жыл бұрын
😂😂crt thana...???....
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
😂😂😂😂India is the only country where people think high marks means good person and good capability
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
@@srinivasanpartha3826 well said .
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
With candidates name like Singh, Banerjee, Mukerjee, etc., they usually fail to identify
@learnwithvyas
@learnwithvyas Жыл бұрын
​@@manikandanmc1147yes rank 691 civil services exam 2019 results
@prabakaran8555
@prabakaran8555 Жыл бұрын
யோவ் அதுக்கு பேரு 'இள மாடல்' இல்ல. 'கிழ மாடல்' யா...
@suriyaj
@suriyaj Жыл бұрын
This interview is equal to or even better than 1000 editorials in The Hindu, express, and others combined. Bravo!
@swarooptagore7332
@swarooptagore7332 Жыл бұрын
all these journals are waste they dont expose the truth Hindus bloke Malini seshadri is another lousy HUman being.
@pa.manigandanpa.manigandan2344
@pa.manigandanpa.manigandan2344 Жыл бұрын
ஒரு வேலை( பல்)வீர் சிங் என்பதனால் பல்லபுடுங்கரானோ நல்ல வேல மைர்புடுங்வீரீ சிங்குன்னு வக்கல 😢😅
@selvann6415
@selvann6415 Жыл бұрын
😄
@noobgamer-vz4rx
@noobgamer-vz4rx Жыл бұрын
😄😄😄😄
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@anbukannankottirajan7554
@anbukannankottirajan7554 Жыл бұрын
Nanba , we got freedom from britishers and many other kingdoms who made innocent civilians as slaves… Still we are looking for justice 😢, we are saying it is democracy
@loganathanlogan878
@loganathanlogan878 Жыл бұрын
ஒரு ஊடகம் என்பது மக்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும் அந்த வகையில் இந்த பதிவு தரமான பதிவு வாழ்த்துக்கள்
@HariHari-2319
@HariHari-2319 Жыл бұрын
சூப்பர் சங்கர் ஜீ மிக மிக உண்மையான கருத்துக்கள் சாதாரண மக்களின் உள்ள குமுறல், வேதனையை எடுத்து உரைப்பது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க பல்லாண்டு
@Zeus-cy3ct
@Zeus-cy3ct Жыл бұрын
When I heard about this news, I eagerly waited for savukku video in red pix . 😂
@sudharsansan2872
@sudharsansan2872 Жыл бұрын
Felix gerald + Savukku Sankar = Best 🔥🔥
@twofoureight248
@twofoureight248 Жыл бұрын
Madesh + Savukku was also good till it was exposed.
@ganeshbabu3955
@ganeshbabu3955 Жыл бұрын
கேட்பதற்கே மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மனிதனை மனிதன் இவ்வாறு முரட்டுத்தனமாக பல்லைப் பிடுங்குவது என்ன ஒரு மனித உரிமை மீறல்?
@mkrajanmk5735
@mkrajanmk5735 Жыл бұрын
சர்வதிகார போக்கு.தமிழ்நாடா..ஜனநாயகமா..மாற்றம்.எபபோது😮😮😮
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 Жыл бұрын
இப்போதெல்லம் சவுக்கு காணொளி தேடி தேடி பற்பதாகி விட்டது . தரமான செயல் சவுக்கு அண்ணா.
@sethuramanmuthu9303
@sethuramanmuthu9303 Жыл бұрын
மனிதன் என்னும் போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே-எம்.ஜி.ஆர்.
@esudoss3318
@esudoss3318 Жыл бұрын
We are all savukku shankar sir fans. He is a brave and bold man.
@pradeeps3396
@pradeeps3396 Жыл бұрын
Fools dont know fear, that is common in the fool's character....
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
​@@pradeeps3396 loose punda mari olaritu irukatha 😡😡😡
@kumarr2831
@kumarr2831 Жыл бұрын
பல் பீர்சின்ஜெல்லை.பால்பீர்சிங்
@sebilonprabhu7399
@sebilonprabhu7399 Жыл бұрын
It is not the fault of him. It was the fault of parents service selection board. Who selected him as a police officer. My god. So many good peoples are not having to become a police officer. Any way. Only human right will find good results to this problem.
@esudoss3318
@esudoss3318 Жыл бұрын
@@sebilonprabhu7399 actually what you trying to say.
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI Жыл бұрын
மரியாதை இல்லாமல் பேசியதற்கு நன்றி சவுக்கு சங்கர் ✍️✍️அவர்களுக்குக் எல்லாம் மரியாதை தேவை இல்லை
@gipson5376
@gipson5376 Жыл бұрын
சைலேந்திர பாபு பல் அ பிடுங்கணும்
@techmaniacc
@techmaniacc Жыл бұрын
Avanu set pallu thaan iruku
@manikandanmc1147
@manikandanmc1147 Жыл бұрын
@@techmaniacc 😂
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Жыл бұрын
சுடலை யின் பல்லையும் பிடுங்க வேண்டும்
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
​@@techmaniacc good joke
@jawaharsubbiah8188
@jawaharsubbiah8188 Жыл бұрын
சைலேந்திர பாபு வா... சைக்கோக்கள் தலீவனா....
@chairmaraja7682
@chairmaraja7682 Жыл бұрын
அண்ணா இருவரும் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் கனிம வளம் கொள்ளை பற்றி பேசுங்கள்
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
I appreciate both of you for this move
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
கேரளாவில் திரு. நம்பி நாராயணன் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது என்னை இந்த அளவுக்கு கேவலப்படுத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை.
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
அவனுக்கும் பல்லுபுடுங்கணும் என்று சொல்றேல் சரியா? 😊
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
​@@ravimp3111 Loosada née? Thathiiiii
@Nature-ss1gj
@Nature-ss1gj Жыл бұрын
​​​@@ravimp3111 learn to respect scientist and their contributions. People like you are reason that spoiled the whole discipline and culture in tn
@amuthapandiyan1253
@amuthapandiyan1253 Жыл бұрын
தற்போதைய TNPSC தேர்வு முடிவுகள் பற்றி.. தெளிவாகவும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றியும் விரிவாக ஒரு விவாதம் தேவை.. தோழர் Felix AND SAVUKKU SIR🔥🔥
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
DMK kitta poga pass avuga
@manikandanrajan6081
@manikandanrajan6081 Жыл бұрын
Serious dispute going ..in this time don't ask this kind of heatless questions bro ..
@mahavishnuvenkatesan7789
@mahavishnuvenkatesan7789 Жыл бұрын
Savuku Sankar expression is truth . ✅
@springviewmeadows9495
@springviewmeadows9495 Жыл бұрын
Excellent and very bold interview!! Appreciate redpix and savukku
@parveenhabib8070
@parveenhabib8070 Жыл бұрын
காத்திருப்போர் பட்டியலில் வைப்பது பெரிய தண்டனையா. Central cadre க்கு திருப்பி அனுப்ப வேண்டும். அவருடைய சொந்த மாநிலத்துக்கோ வேலையை விட்டு தூக்கிட வேண்டும்
@Mani-cc5lo
@Mani-cc5lo Жыл бұрын
அதெல்லாம் கிடையாது, நீயோ நானோ இந்த தவறை செய்திருந்தால் 6 ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும், அவனுக்கும் இதே தண்டனை தான் கொடுக்க வேண்டும்
@prksh6
@prksh6 Жыл бұрын
He should be dismissed.
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Neenga entha Oorla nga irukenga....
@jonesmoses2663
@jonesmoses2663 Жыл бұрын
குறைந்தது ஒரு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்
@kalidhas7782
@kalidhas7782 Жыл бұрын
Interview Star on 4:18
@akashchristophera0901
@akashchristophera0901 Жыл бұрын
thank you bro
@k.k.enterprises471
@k.k.enterprises471 Жыл бұрын
Thanks bro..😊
@jaga11de
@jaga11de Жыл бұрын
Thanks
@sakthiraja1622
@sakthiraja1622 Жыл бұрын
நடந்து வரும் திமுகவின் அவல ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்தது விடும் சவுக்கு அண்ணான் சொல்வது அனைத்தும் உண்மை தான் இதுவே நிதர்சனமான உண்மை👏👏👏
@BeingHuman-po6uu
@BeingHuman-po6uu Жыл бұрын
Thanks for choosing this topic sir..few people are supporting his behavior in other videos comments section..he should be punished severely
@RajkumarRajkumar-zq4kd
@RajkumarRajkumar-zq4kd Жыл бұрын
இந்தாளு கட்டுப்பாட்டில் இருக்கும் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல்நிலையத்திலும் வேறு என்னென்ன தவறு நடந்திருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்
@Tamil_ED
@Tamil_ED Жыл бұрын
சங்கி ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்: ஆக இன்று இரவு தூக்கம் கெட்டது.. 🤣
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
Lusu koo🔥 da ne.. Dravida karana sangi mmbitu iruka
@mikesan2463
@mikesan2463 Жыл бұрын
Really
@Gopitop
@Gopitop Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@NK8685official
@NK8685official Жыл бұрын
😂😂😂😂 yov ultimate ya
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Жыл бұрын
correct
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு அரசு கவனம் செலுத்த வேண்டும் அண்ணன் சவுக்கு சங்கர் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@manikandandx1935
@manikandandx1935 Жыл бұрын
திருநெல்வேலியில் நடக்கிறது அதா வருத்தம் அளிக்கிறது 😢😢😢😢
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 Жыл бұрын
Appo matha oorule nadantha unggaluku santhosamaa??
@karthik.kingmaker
@karthik.kingmaker Жыл бұрын
4:17 Video starts
@sammys1010
@sammys1010 Жыл бұрын
🙏
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
😂 useful than DMK rule
@mageshmaghe1986
@mageshmaghe1986 Жыл бұрын
🙂
@Tomtom7
@Tomtom7 Жыл бұрын
🙏
@vishwabala1588
@vishwabala1588 Жыл бұрын
@@THE.INDIAN.REBELL 🤣🤣🤣🔥🔥🔥🔥
@haysjoe7432
@haysjoe7432 Жыл бұрын
Really sad to see such an officer in duty of IPS cadre. They need to be sent to Hospital for treatment. Mentally he has some peculiar problems. You can't harm people like this... DMK govt needs to act immediately. Sick mindset
@ruphusjagadeesh
@ruphusjagadeesh Жыл бұрын
தோழரே எவ்வளவு அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள் யாராவது ஒருவருக்காவது இந்த மாதிரி பல்ல புடுங்கி இருக்கிறார்களா
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
😂😂😂
@navaneethakrishnan8154
@navaneethakrishnan8154 Жыл бұрын
மனித உரிமை 🌺 மவனுக எங்கடா போனிக
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 Жыл бұрын
தில்லான யூடியூப் சேனல். Super super
@pandians4424
@pandians4424 Жыл бұрын
சிறப்பான முறையில் கருத்துகளை தெரிவித்து உள்ளார்.மிகவும் நன்று.
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
Sir போலீஸ் காரன் ஆயுத படை மாற்றம் தவிர வேற ஏதாவது தண்டனை போயிருக்கங்களா???🤔🙄😡 சைக்கோ Police 😡🙄
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 Жыл бұрын
அருமையான நேர்காணல் . பல்லை பிடுங்கும் போது அவர்களின் மனவேதனையை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. கண்டிப்பாக அந்த சைக்கோவுக்கு தண்டனை கிடைக்கணும்.அவரின் பல்லையும் பிடுங்கினால் தான் அடுத்தவரின் வேதனை தெரியும்.
@comments_videos
@comments_videos Жыл бұрын
காவல்துறையின் செயல்பாடுகள் சந்தி சிரிக்குது - பழுதான கருவிகளை வைத்து DD Check பண்ணி இருக்காங்க
@pksindias
@pksindias Жыл бұрын
தெரிஞ்சே பண்ணி இருக்காங்க . எத்தனை பேரு மேல D D போட்டங்களோ
@nimaldivakarmurugan2781
@nimaldivakarmurugan2781 Жыл бұрын
, தமிழ்நாடு காவல் துறையினர் மீது ௨ள்ள நம்பிக்கை மக்களுக்கு குறைகின்றன
@factszonetamil7971
@factszonetamil7971 Жыл бұрын
ஆதன் தமிழ் நேயர்களுக்கு வணக்கம் டயலாக் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்
@VigneshVicky-fq4so
@VigneshVicky-fq4so Жыл бұрын
unakum endha stage varum bro
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 Жыл бұрын
ஏண்டா பெலிக்ஸ்......உனக்கு வேற ஆளே கிடைக்கவில்லையா?புரோக்கர்பய சிலுக்குதான் கிடைத்தானா?
@alfeo_quotes
@alfeo_quotes Жыл бұрын
"பல் என்பது சொல்". "பல் இல்லை சொல் இல்லை". பல்லை காப்போம், சொல்லை காப்போம்...!
@udayakumarb3465
@udayakumarb3465 Жыл бұрын
முன்பு தூத்துக்குடி சம்பவத்திற்கு கொதித்தவர்கள் இப்போது எங்கே போனார்கள்.
@arunb8841
@arunb8841 Жыл бұрын
Correct…complete silence...
@jayaramann3646
@jayaramann3646 Жыл бұрын
SAVUKU SANKAR VERY BRILLIANT MAN ( THANK YOU SIR )
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Жыл бұрын
The only brave and selfless Journalist standing for th common people...is only savukku sir
@selvinraja5871
@selvinraja5871 Жыл бұрын
He's a paid broker....lends his mouth for rent.....
@dhayatube
@dhayatube Жыл бұрын
Sometimes savuku views are extraordinary, he is right in this matter . I accept all his views in this matter. 🙏
@travelingplanet6321
@travelingplanet6321 Жыл бұрын
Finally I see savukku Sankar today...
@Parthiban369
@Parthiban369 Жыл бұрын
Daily Thalaivar video pakurathu oru best Entertainment Vera level Thalaiva nenga ❤
@mohanramanujammohan3432
@mohanramanujammohan3432 Жыл бұрын
சங்கர் , அவங்க மாமா ராஜஸ்தான் மாவட்டத்தில் ஏதோ ஒரு ஊரில் இன்ஸ்பெக்டர் என்று சொல்றாங்க. இவருக்கு மிகப் பெரிய தண்டனை தரவேண்டும்
@gnanaarasanjayakumar3819
@gnanaarasanjayakumar3819 Жыл бұрын
Where is human right commission
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
Sleeping
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
🤭
@subramanibalaji8049
@subramanibalaji8049 Жыл бұрын
It's bad..i am crying for living in this place..
@Kathircomments
@Kathircomments Жыл бұрын
As usual excellent interview...
@sabeenafatima383
@sabeenafatima383 Жыл бұрын
I am proud that i am சவுக்கு சங்கர் fan
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
@nagaraj-vw1io
@nagaraj-vw1io Жыл бұрын
Operation theatre la படுத்துகிட்டு லோன் வாங்கும் தல தோனி ரசிகர்கள் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துகள்...
@RoshanAshiq-zt3dg
@RoshanAshiq-zt3dg Жыл бұрын
சரிடா
@nagaraj-vw1io
@nagaraj-vw1io Жыл бұрын
@@RoshanAshiq-zt3dg ok da
@rishejanan2140
@rishejanan2140 Жыл бұрын
இந்த தத்தி முதல்வர் தான் எதிர்கால பிரதமர் வேட்பாளர் னு வேற 😅
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Ivaru pera ivarey keduthukararu..🤦
@deivandranramar-pi1xm
@deivandranramar-pi1xm Жыл бұрын
சவுக்கு சங்கர் அரசியல்க்கு வந்தா தெரு தெரூவா நானே அவருக்கு போஸ்டர் ஒட்டுவேன்
@vimalajosephine2548
@vimalajosephine2548 Жыл бұрын
Very super awareness video everyone should raise questions. Who gave powers to the department.enquury should be conducted and blabber Singh must be removed from service.this is tamilnadu not rajasthan😊
@immanrs6900
@immanrs6900 Жыл бұрын
Really worried about CM action the fate of Tamilnadu is really bad
@rajasanthos5686
@rajasanthos5686 Жыл бұрын
அண்ணா சவுக்கண்ண சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை இவனெல்லாம் தூக்குல தொங்க விடணும் சைக்கோ மனிதன் சைக்கோ
@udhayansuriyan5873
@udhayansuriyan5873 Жыл бұрын
Can't even imagine the pain they would suffered... 😢🥲
@p.rahulkrishna3600
@p.rahulkrishna3600 Жыл бұрын
Already DMK lost last 3 terms in ambasamudram constituency and only win in 2 term 1996,2006 in entire history
@praveenradhakrishnan5862
@praveenradhakrishnan5862 Жыл бұрын
It’s unfortunate that such things are happening in this DMK govt… neither Karunanidhi nor Jayalalitha would have permitted this …. Unfortunately our CM is still encouraging this …… 😢😢
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 11 ай бұрын
DMK ore kuppa government
@comments_videos
@comments_videos Жыл бұрын
34:55 70 வயதில் இளம் மாடல் குபீர்னு சிரிச்சிட்டேன்
@prakashraj7112
@prakashraj7112 Жыл бұрын
Fitness and Motivation Talk பைத்தியம் Sylendra Babu and Photoshoot பைத்தியம் ஸ்டாலின், வெட்கி தலை குனிய வேண்டும். இது வரையும் எந்த நடவடிக்கையும் அந்த IPS மிருகத்தின் மேல் எடு‌க்காததிற்கு, ஒட்டு போட்ட மக்கள் சார்பாக வாழ்த்துக்கள். 💐👏👏
@dhamokannankannandhamo6403
@dhamokannankannandhamo6403 Жыл бұрын
சார் உங்க பதிவு மிக அருமை நான் சங்கர் சாரின் தெளிவான விவாதங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன் நடுநிலையான பதிவு மிக அருமை.நன்றிசார்.
@t.r.srinivasanrajagopalan572
@t.r.srinivasanrajagopalan572 Жыл бұрын
34.51 to 35.00 dialogue was amazing.....
@jeyakumars3861
@jeyakumars3861 Жыл бұрын
It's saddening to hear things happening to the extreme brutality. After Sailender took over.He has lost creditability if he had one.Unfit to command.Hence even children won't listen to his bogus tall lectures.What is human right commission doing?
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Correctly said ... Only good and straight forward officers need to give lecture to students.....
@ravimuniraj2064
@ravimuniraj2064 Жыл бұрын
அரசு அதிகாரிகளுக்கு எல்லாம் உண்மை அறிவும் சோதனை செய்யவோண்டும்
@davidrajkumar5946
@davidrajkumar5946 Жыл бұрын
I have had high regards for sylendra Babu, but never thought he would do something that's not acceptable to one's conscience. This sets a wrong precedent. Stalin should take stern action like his father. Otherwise he's going to spoil his own name soon, if justice is not done. Also i wonder as to why no judge is taking a suo motto against this atrocities and inhuman behaviour
@jambunathang988
@jambunathang988 Жыл бұрын
முதலில் அந்த ASP ஐ சஸ்பென்ட் செய்ய வேண்டும், பிறகு முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முன்வர வேண்டும் இப்போதைய திமுக அரசு. பத்திரிகைகளில் வரும் செய்திகளை அலட்சியப் படுத்த கூடாது. உண்மை நிலவரம் என்ன என்று கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@eshakn5572
@eshakn5572 Жыл бұрын
27:03 - 27:06 felix back side guy jolly a irukkapla😂😂😂
@suryaselvaselva9507
@suryaselvaselva9507 Жыл бұрын
IPS dismiss suspend process is difficult athala thaan ivlo panranga.onnum panna mudiyatha waiting list tranfer low post ethan max panna mudium high bribe issue na arrrest pannuvanga.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
காவல் துறையை வெட்டனும்
@balachandrank5694
@balachandrank5694 Жыл бұрын
Neenga sollurathu 100 percentage true anna.
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
அரசன் எவ்வழி அதிகாரிகள் அவ்வழி.முதல்வர் எதையும் கண்டும் காணாமல் இருக்கிறார்.அதிகாரிகள் அராஜக ஆட்டம் போடுகிறார்கள்.காலம் ஒரு நாள் மாறும்.காட்சிகளும் ஒரு நாள் மாறும்.
@user-ro9lh8jc4s
@user-ro9lh8jc4s Жыл бұрын
இந்தமாதிரி தத்தி கிட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்த குடுத்துட்டாங்க 😂
@naveennathan-oi1zo
@naveennathan-oi1zo Жыл бұрын
Sir,kindly discuss about Group 4 results
@iniyascorner5203
@iniyascorner5203 Жыл бұрын
சங்கர் சைகோ Asp அல்ல ஸ்டாலின் தான் சைக்கோ. ஸ்டாலினுக்கத் தெரியாது தெரியாது என்று கூறுவது தவரான வாதம்
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
மக்கள் தான இந்த திமுக kku vote போட்டாங்க சாவட்டும் 🙄😡
@sathish5202
@sathish5202 Жыл бұрын
ஓட்டு போட்ட திராவிடியா பசங்களால ஓட்டு போடாத அனைவரும் சாக வேண்டுமா ?
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
உண்மை தம்பி.
@jackinback8611
@jackinback8611 Жыл бұрын
Yes 💯
@Creditnotmine
@Creditnotmine Жыл бұрын
Admk Vote pota , apdiyey thooki nateerpana..🤭
@freetips52
@freetips52 Жыл бұрын
பொதுமக்களுக்கு ஆபத்தை தரும் இவர்களைப் போல் ரவுடிகளை இப்படித்தான் களை எடுக்க வேண்டும்
@balasubramaniam4112
@balasubramaniam4112 Жыл бұрын
Sick bro ne. சில்லறை பிரச்சனைக்கு பல்ல புடுங்கி இருக்கான்.
@anandhananandhan352
@anandhananandhan352 Жыл бұрын
Sir TNPSC group4 pathi pesuinga
@gnanaarasanjayakumar3819
@gnanaarasanjayakumar3819 Жыл бұрын
Thalaiva😊😊😊😊va va va
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Voice of Savukku twitter admin arrest - Savukku Shankar takes on PTR
56:50
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН