இயேசுவுக்கே புகழ்!மரமே வாழ்க! ஜெபமாலை ஆகிய நான் செல்லம்பட்டிடை கிராம் புனித காணிக்கை அன்னை பங்கு 13/4 வருடமாக இடது கால் கணுக்காலில் இரத்த ஓட்டம் இல்லாததால் சதை தோல் அழுகி விட்டதால் அறுவை சிகிச்சை செய்து நீக்கிய அந்த இடம் இன்றளவும் ஆறாமல் தவிக்கின்றேன் இந்தப்புண் விரைவில் ஆறவேண்டி எனக்காகஜெபயுங்கள்