அண்ணல் அம்பேத்கர் புகழ் இந்தியா முழுவதும் பரவட்டும்.. jaibheem
@JabaGamerff2 жыл бұрын
கானா பிரபா அண்ணனுக்கு மிக நன்றி அண்ணன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளுக்கு வருட வருடம் பாடல் எழுதி பாடுகின்றார் நன்றி
@SenthilKumar-fd2ov2 жыл бұрын
தாழ்த்தப்பட்ட மக்களை தலை நிமிர செய்த ஐயா அம்பேத்கர் புகழ் என்றும் ஓங்குக🙏🙏🙏
@ganaparthibanofficial68542 жыл бұрын
இந்த பாடல் அருமை அண்ணா என்றும் எங்கள் அம்பேத்கர் ஐயா வழியில் ஜெய் பீம் 💪💝
@m.n.selvamm.n.selvam34582 жыл бұрын
சகோதரர் கானா பிரபா அவர்களுக்கு மென்மேலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பாடல்கள் பதிவிட என்னுடைய அன்பான வேண்டுகோள் வருடம் வருடம் அண்ணல் பிறந்தநாள் போதும் நினைவு நாள் போதும் தங்கள் பாடல்களை பதிவேற்ற செய்கிறீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் தோழரே வாழ்க வளமுடன் ஜெய் பீம்
@JabaGamerff2 жыл бұрын
அம்பேத்கர் பாடல் என்றாலே கானா பிரபா அண்ணன் தான் வேற லெவல் சாங்
@kumachandran78562 жыл бұрын
எத்தனையோ பாடகர்கள் பல இருந்தாலும் மாபெரும் சகாப்தம் அய்யா அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளோ அல்லது நினைவு நாளோ வருடாவருடம் அய்யா அவர்களின் வாழ்க்கையும் இந்தியநாட்டிற்க்கு செய்த அற்பனிப்புகளையும் மிக அறுமையா வரிகளின் மூலமாக இந்திய நாட்டிற்க்கு அற்பனிக்கும் புரட்சிகர பாடகர் அறுமை அண்ணன் உயர்திரு. கானா பிரபா அவர்களுக்கு என்நெஞ்சம் நிறந்த வாழ்த்துக்கள் பாடல் மிக சிறப்பு அண்ணா..ஜெய்பீம்
@jaikowsi13202 жыл бұрын
எத்தனையோ கானா பாடகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளுக்கும் நினைவு நாளுக்கும் பாடல்களை வெளியிடுவது புரட்சி பாடகர் கானா பிரபா அவர்கள் மட்டுமே எங்க வாத்தியார் கானா பிரபா அவர்களுக்கு ஜெய்பீம் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
@pavina49952 жыл бұрын
அருமை பிரபா அண்ணா அம்பேத்கர் ஐயா அவர்கள் பற்றி நீங்கள் பாடிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது....... 👏💐💐💐
@BalaMurugan-cx5lb2 жыл бұрын
கள்ளக்குறிச்சி மக்களின் வாழ்த்துக்கள் அண்ணா 😍💯ஜெயபீம் 💯
@gothandapanisubiksha11792 жыл бұрын
ஜெய் பீம் தோழர்... மிகவும் அருமையான பாடல் வரிகள்... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
@thimiru_pudich_paiya_2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டு என்னுடைய நாடி நரம்பு எல்லாம் துடித்து விட்டது என்னுடைய வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா🤫💙ஜெய் பீம்💙🤫
@torture_pullinggo2 жыл бұрын
பாடல் வெற்றி பெற்று உலகளவில் அண்ணல் புகழ் மென்மேலும் வளரட்டும்....... ஜெய் பீம் 🔥💥💙♥️
@s.rettamalaiantroso98392 жыл бұрын
தேனி மாவட்டம் பறையர் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள் அண்ணா......... தங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர்
@wantedvinothcr79392 жыл бұрын
*சட்ட மேதையே..* *வீர வணக்கம்* ....🇮🇳📚🎗️
@vijaythamilan1032 жыл бұрын
🙏தாத்தா ரெட்டமலை சீனிவாசன் வரிகள் சேர்த்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா ♥🥰💯
@vijaysvm74032 жыл бұрын
Correct bro. Namma paraiyar vamsam
@dhivyam4638 Жыл бұрын
Jaibeem
@writterdineshmedia46532 жыл бұрын
பிரபா சாகும் வரை ஐயா பாடல் பாட நிறுத்த மாட்டேன் சொன்னது 💯 உண்மை மஜா அண்ணா நீ ✨️
@user-go2uj5qu6x2 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் புகழ் பல நாடுகளுக்கு பரவட்டும்......
@இராவணன்NM2 жыл бұрын
ஐயா பாட்டி பாடிய கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.....🔥 தமிழனின் வாழ்த்துக்கள்......🔥 இப்பாட்டி மூலம் அய்யாவின் புகழ் இந்தியா முழுவதும்.... ஜெய் பீம்....🔥✨
@AjayAjay-ij4ob2 жыл бұрын
இப்பாடல் வெற்றி பெற கடலூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் பிரபா அண்ணா ❤️🔥✨️ கற்பி..📚 ஒன்றுசேர்..🧑🤝🧑💪🏻 புரட்சிச்செய்..🏴🔥💥
@Designer_ScPrabha2 жыл бұрын
பாடல் வரிகள் மூலம் தன் சொந்த முயற்சியில் புரட்சி செய்து கொண்டு வரும் அண்ணன் கானா கவிஞர் பிரபா அவர்களுக்கு மேன் மேலும் இது போன்ற சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sakunthala3315 Жыл бұрын
👌👌👌👌👌💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அறுமை நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வளர்க
@ajayvijay69692 жыл бұрын
சூப்பர் பிரபா அண்ணா லிரிக்ஸ் சூப்பர்.. அண்ணா.. ஜெய்பீம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பாடல்வரிகளுக்கு நான் எப்பவும் அடிமை மிகவும் சிறப்பாக உள்ளது மேன்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் என் உயிர் சகோதரரே
@வா.ராஜேஷ்BSP2 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு நாள் வீரவணக்கம் ஜெய் பீம்...
@SarathKumar-hm5zx2 жыл бұрын
இந்தப் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் வரிகள் ஜெய் பீம் 🙏🤝
@sathishsranjeni1592 жыл бұрын
அருமை அருமை சாங் சூப்பர் வேற லெவல் இன்னும் பல பாடல்கள் பாடி மேலும் மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kaviajithanbu62782 жыл бұрын
இந்த பாடல் வெற்றி பெற ஊத்தங்கரை அம்பேத்கார் நகர் சார்பாக வாழ்த்துக்கள்
@KarthikBrothersMedia2 жыл бұрын
வீரவணக்கம் 🔥🔥🔥
@aayirathiloruvan7842 Жыл бұрын
😂
@Sakthinaveen2 жыл бұрын
தேனி,ஆண்டிபட்டி,கொண்டமநாக்கன்பட்டி, R.S.சக்திவேல்,S.ராஜா நையாண்டி மேளம் குழுவினர் சார்பாக இந்த அம்பேத்கர் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰👌👌👌
@rskpullingomedia11302 жыл бұрын
Lyric and Singing and Tune Voice and Music Super Sema Vera Vera Vera Vera Vera Veralevel 💋💋💋❤️❤️❤️💘💘💘💯💯💯👍👍👍👌👌👌Super Star ⭐⭐⭐Gana Prahba Anna Dr.Ambedkar Song
@agsureshadvocate4302 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் புகழ் பாடும் உங்கள் புகழும் உலகம் முழுவதும் பரவட்டும் வாழ்த்துக்கள் அன்பு தம்பி
@sarangiri10962 жыл бұрын
என்றும் அண்ணல் அம்பேத்கர் வழியில்
@niranjansakthivels72772 жыл бұрын
சட்ட மேதையே 🔥 வீரவணக்கம் 🔥
@s10saran412 жыл бұрын
,❤️❤️❤️🔥அருமை அண்ணா வரிகள் அருமை அண்ணா 😎🔥🔥
@g.jayaprakashg.jayaprakash23382 жыл бұрын
பாடல் அருமை சகோ🤝🏻🔥🔥🔥😍😘
@rajasathiya81562 жыл бұрын
இந்தப் பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்
@g.jayaprakashg.jayaprakash23382 жыл бұрын
கடலூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 💐பிரதர் காட்டுமன்னார்கோவில் தாலுக்கா கொள்ளுமேடு போஸ்ட் ராயநல்லூர் கிராமம் அம்பேத்கர்🙏🏻 தெரு இவன் கானா😘 பிரபா💕 வெறியன் ஜெயபிரகாஷ்
@chandrusk30572 жыл бұрын
Super gana பிரபா anna... 💐💐💐💐
@gana_logesh_official2 жыл бұрын
Jai bheem ❤️🔥
@ganavickyoffical9812 жыл бұрын
First like for Ambethkar veriyan
@kesuldrumsmusicofficial74572 жыл бұрын
Vera level song gana praba Anna super na song 😘 love you Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ganaarulmedia13682 жыл бұрын
🙏Ampedkar song 🎤🎹🥁vetri pera vazhukal anna 👍💫
@demooreels42042 жыл бұрын
சூப்பர் bro அண்ணல் அம்பேத்கார் புகழ் சிறப்பா பாடிட்ட bro
@sasisasisasi36972 жыл бұрын
jai bheem💙❤
@manibharathi28982 жыл бұрын
இந்த பாடல் உலகம் முழுவதும் பட்டி தெட்டி பரவேண்டும் வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா
@suryaprakashv39132 жыл бұрын
#..Jaibhim 🔥💪🏻❤️
@surendirankalaimani26072 жыл бұрын
Prabha anna voice Vera level❤️
@sangeetha-pt7nr2 жыл бұрын
❤️💙☝️⚡🙏🏿✨💫 super Anna.. Jai bheem 🔥🔥💫👍🙏🏿🙏🏿🙏🏿
@Lokesh244012 жыл бұрын
Prabha anna lyrics semma ....🔥😎😎Jai Bhim🙏💯💙🤍
@gowthamthakkolam17912 жыл бұрын
Super Annan Song... ❤️🎤
@ybrothers99192 жыл бұрын
அண்ணா அருமையான வரிகள் பாடல் வெற்றிபெறா ராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள்
@ganadhayamedia45332 жыл бұрын
பாடல் வரிகள் அருமை பாடல் வெற்றி பெற எனுடைய வாழ்த்துக்கள் அண்ணா
@muruganprabha39872 жыл бұрын
மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறைவதில்லை வீர வணக்கம் ஐயா ஜெய் பீம் இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் கானா பிரபா அண்ணா இவன் கானா பிரபா வெறியன்