Ambedkar Interview in BBC : ''இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுமா? - அம்பேத்கர் பதில்

  Рет қаралды 25,299

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

1953ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் ஆட்சி குறித்தும், சாதி ஒழிப்பு பற்றியும் பல சுவாரஸ்ய விஷயங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார் அம்பேத்கர்.
முன்னர், நேருவின் இடைக்கால ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றினார் அம்பேத்கர். 1951ஆம் ஆண்டு நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்த அம்பேத்கர், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்காக நேரு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
1952ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில், அம்பேத்கரின் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டமைப்பு தோல்வியை சந்தித்தது.
பிபிசி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் அம்பேத்கர் அளித்த பதில்களும் இங்கே.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook Page - / bbcnewstamil
Twitter Page - / bbctamil

Пікірлер: 68
@நெடுஞ்செழியன்-ந8ம
@நெடுஞ்செழியன்-ந8ம 2 жыл бұрын
அம்பேத்கர் இன்றைய நிலமையை அன்றே கணித்து உள்ளார் தீர்க்கதரிசிகள்🙌🙌
@guthamraj8593
@guthamraj8593 4 жыл бұрын
bbc...அம்பேத்கர் அவர்களை கண்முன் கொண்டுவந்ததற்கு நன்றி
@murugesasp7887
@murugesasp7887 3 жыл бұрын
Attitude of Education ❤️❤️❤️ Legend 🔥
@mahimaiirudayasamy5941
@mahimaiirudayasamy5941 5 жыл бұрын
Dr.Ambedkar India real hero
@rockersragu5265
@rockersragu5265 4 жыл бұрын
My God ambedkar
@miyakalifa2885
@miyakalifa2885 3 жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் ஐயா
@rsaravana9845
@rsaravana9845 4 жыл бұрын
India is gifted with ambedkar
@manikandanchemistry7243
@manikandanchemistry7243 5 жыл бұрын
நன்றி பிபிசி
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 5 жыл бұрын
Wow...he was gifted with vast knowledge... but never accepted as a leader for whole india...
@muthunaveen1589
@muthunaveen1589 5 жыл бұрын
waiter ku tips kudukura mathiri அறிவு apadiye thooki kuduthutaru மனுஷன்🙏🙏🙏
@deenavck2629
@deenavck2629 4 жыл бұрын
Dr ambedkar father of India construction and god father me Jai bhim.🇮🇳🇮🇳🇮🇳✊✊
@artskkdasan9190
@artskkdasan9190 3 ай бұрын
தாழ்த்தப்பட்ட குல த்தில் பிறக்காமல் பிராமண குலத்தில் பிறந்து இருந்தால் இன்று அனைத்து கோயில்களிலும் அம்பேத்கர் தான் மூலவராக இருப்பார் என்பது 100 சதவீதம் சத்தியமான உண்மை அகில உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேட்டி காணொளியை காண நான் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். K . காளிதாசன் அரக்கோணம்
@artskkdasan9190
@artskkdasan9190 3 ай бұрын
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் ஓங்குக ஜெய் பீம்
@chandrasekar3363
@chandrasekar3363 2 жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌❤️no words no comments jai bheem 🔥🙏
@colorrosemedia_karthik6456
@colorrosemedia_karthik6456 5 жыл бұрын
Thanks for old video😍 pls upload more classical video.. 👍
@nagarasan
@nagarasan 5 жыл бұрын
bbc கு ஒரு மகிழ்வான தருணம்
@punampunam7197
@punampunam7197 2 жыл бұрын
Aiiiya 🙏🙏🙏🙏🙏
@k.renu1438
@k.renu1438 Жыл бұрын
The legend Dr.Br.ambedkar
@காந்திமகான்
@காந்திமகான் 2 жыл бұрын
jay bhim
@suriya2348
@suriya2348 4 жыл бұрын
Father of county💙💙💙
@rcmusiq2816
@rcmusiq2816 4 жыл бұрын
Wow old memories
@veerasamyd5360
@veerasamyd5360 2 жыл бұрын
Buddha is life. Ambedkar is india.
@நெடுஞ்செழியன்-ந8ம
@நெடுஞ்செழியன்-ந8ம 2 жыл бұрын
Current situation 😔😔
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
he wanted equal rights for all indians not never ending reservaton quota.
@GopinathMEP
@GopinathMEP 5 жыл бұрын
Wow... Brilliant... And how do you propose getting equal rights??
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
@@GopinathMEP First We Abolished The Caste name from Government Records.Then only it can vanished from people Mind.yes may take long time but surely will work
@GopinathMEP
@GopinathMEP 5 жыл бұрын
How old are you??
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
@@GopinathMEP31
@youknowwho5754
@youknowwho5754 5 жыл бұрын
Not equal right, that is 2nd step, first step is equal access to education, health care, employment, economy market, religious rituals regardless caste and economical status. If one excels in one field then that one must be allowed to be master of that field regardless of caste, without denying others the access to be involved in the particular field. Brahminism does opposite of this ideal. The people in past were flexible, the same person can do farming, go to war, hunts, sell things and etc. There is no need of employment segregation and selective education according to caste. This could be the first step. The second step could be equal access to land and property entitlement. Third step, those empowered people without barriers could figure the problem and provide for themselves without depending on anyone. If these situations could be achieved, surely possible as other countries proved, then you do not need quota.
@vetrivel3841
@vetrivel3841 3 жыл бұрын
Looks like Lion. Pathale thani mariyatha varuthu.
@sivavidya1716
@sivavidya1716 3 жыл бұрын
ஜாதி தலைவர்🗣️🤬👠
@miyakalifa2885
@miyakalifa2885 3 жыл бұрын
இந்தியா தேசத்தந்தை அவரு அண்ணல் அம்பேத்கர் ஐயா
@justhuman6858
@justhuman6858 2 жыл бұрын
டேய் உலக நாடுகள் கொண்டாடுதே..... அது என்ன..... ஜாதியா..... ஒரு சின்ன உதாரணம்..... இதோ இது ஆஸ்திரேலியா.....kzbin.info/www/bejne/fZmrmYF8rNx9i8U..... பாரு கோமாளி
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந
@நல்லவனுக்குநல்லவன்-ங5ந 5 жыл бұрын
நான் 90 வருடங்களுக்கு முன்னர் பிறந்திருந்தால் என் அண்ணலை என் கண் குளிர பார்த்திருந்துருப்பேன்♥️♥️ ஜெய் பீம்
@MageshMagesh-jd8wt
@MageshMagesh-jd8wt 5 жыл бұрын
என் முன் காடவுல் வந்தலும் இப்படி மகிழ்ச்சி அடைந்திருக்கமாட்டன் எங்கள் குலதெய்வம் அண்ணல் dr.br.அம்பேத்கார் என்றும் அண்ணல் வாழியில்
@smartphonemaster3705
@smartphonemaster3705 5 жыл бұрын
he is the symbol equality.
@vetrivel3841
@vetrivel3841 3 жыл бұрын
Attitude ah paarungada😍😍😍 Apde Singam mathiri getha
@murugesasp7887
@murugesasp7887 3 жыл бұрын
I thought the same thing bro 🔥
@kalidass6250
@kalidass6250 5 жыл бұрын
மிக்க நன்றி பிபிசி
@suriyahero
@suriyahero 5 жыл бұрын
Thanks BBC
@miyakalifa2885
@miyakalifa2885 3 жыл бұрын
நீயா சாமி யானு பாத்தா நா நீதான்யா வருவே எப்பவுமே நா வணங்குர தெய்வமே நீதா
@laxman1442
@laxman1442 5 жыл бұрын
Jai bhim
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 жыл бұрын
அம்பேத்கர் அவர்களின் குரலை முழுவதுமாக கேட்கமுடியவில்லை. அவர் பேசியபின் மொழிமாற்ற குரல் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கம்.
@interesthardwork4808
@interesthardwork4808 5 жыл бұрын
Thks bbc tamil
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 жыл бұрын
புத்தரின் மறுபிறப்பு அண்ணல் அம்பேத்கர்
@bewatermyfriends9088
@bewatermyfriends9088 Жыл бұрын
Bbc Good
@samathuvan7530
@samathuvan7530 3 жыл бұрын
Intru nam naatin thalaivargalin thalaivar Ivar, jai bhim 👍
@samathuvan7530
@samathuvan7530 4 жыл бұрын
Jai bim
@urimaikural7155
@urimaikural7155 5 ай бұрын
Purathiyalar Bim rav ram ji ambetkar ✨💗⭐
@vimalrajrm
@vimalrajrm Жыл бұрын
We need BBC english exclusively for India
@SalmanKhan-zg3oi
@SalmanKhan-zg3oi 4 жыл бұрын
Ambedkara bidikuravanga like poduga
@robintubes
@robintubes Жыл бұрын
Sir 🫡💙💙💙 🫴🏻
@kraguna3726
@kraguna3726 4 жыл бұрын
Please all vdioes update
@vasanthakumare2791
@vasanthakumare2791 4 жыл бұрын
Jai Bheem!
@thamizharasanp6106
@thamizharasanp6106 2 жыл бұрын
🤩🤩🤩🤩
@krishnanc5067
@krishnanc5067 2 жыл бұрын
அண்ணளின் உரையாடலை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@pavithrapavithra4614
@pavithrapavithra4614 4 жыл бұрын
மீண்டும் ஒரு முறை வாரங்கள் தலைவர்
@rcmusiq2816
@rcmusiq2816 4 жыл бұрын
Thanks BBC
@navinrajkumar7426
@navinrajkumar7426 4 жыл бұрын
where can i find full video
@tamilvanan3986
@tamilvanan3986 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@suriya2348
@suriya2348 4 жыл бұрын
😍💙💙💙
@அறம்செய்-ப9ங
@அறம்செய்-ப9ங 4 жыл бұрын
🙏🙏🙏
@pcdgovernance5494
@pcdgovernance5494 3 жыл бұрын
God job
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 88 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 38 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3 МЛН
Bhimrao Ambedkar’s iconic interview from 1955 | Archives | BBC News India
21:41
Ambedkar Secrets Explained | Tamil | Madan Gowri | MG
10:19
Madan Gowri
Рет қаралды 600 М.
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 88 МЛН