ஆண் : ஓ... என் வானம் விடுவது உன்னாலே என் வாசல் திறப்பது உன்னாலே என் வீதி நிறைவது உன்னாலே என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும் உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம் ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால் ஆண் : என் முகத்தில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆஆஆ... ஆ........ பெண் : நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய் கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம் சொல் இன்றி மெளனம் கொண்டோம் துன்பம் கண்டோம் ஏன் காதல் சிந்தித்தோம் தோம் ஏன் வந்தாய் நீயாக பஞ்சோடு தீயாக ஆண் : உன்னால் நான் பாடும் பாடல் உன்னால் அதில் காயம் புன்னகை உன்னால் என் உரிமை குரலும் உன்னால் என் உயிரும் உன்னால் ஆண் : கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி ஆண் : நீ அமுத மழையா அமில மழையா ரெண்டும் ஒன்றாய் வந்தாயா ஆண் : எனது வலி அறிய உனது இதயம் குடு ஹேய் வளர்பிறை அழகை ஒரு முறை தொட விடு என் பேர் சொல்லும் பேரன்பே வா… ஆண் : உள் அன்பை மறைக்க முடியாது உன் போன்ற பெண்ணால் உன் பார்வைக்கு அருள் செய்ய வேண்டும் ஒரே ஒரு கண்ணால் ஆண் : என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால் ஏழ் வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால் ஆண் : உன்னால் உன்னால் என் ஜென்மம் உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம் ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம் ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால் ஆண் : என் முகத்தில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆண் : கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி ஆண் : நான் தனிமையில் சிரிப்பது உன்னால் சில சமயம் அழுவது உன்னால் நான் பந்தியில் அமர்வது உன்னால் சிறு பட்டினி கொல்வதும் உன்னால் என் சந்திரன் வருவதும் உன்னால் என் ஜனனமும் மரணமும் உன்னால் ஆண் : என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும் என் உரை கேட்பதும் கேட்பதும் ஆண் : என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும் என் மனம் நல்லெண்ணம் காப்பதும் அது உன்னால் அது உன்னால் அது உன்னால்
நான் தனிமையில் சிரிப்பதும் உன்னால் பல சபைகளில் அழுவதும் உன்னால்💞
@alvineappandevassia34989 ай бұрын
💎💓🫠
@abishabharathi59444 ай бұрын
❤
@SelvaKumar-ht9wk11 ай бұрын
3:07 This part...❤ ARR : That back ground score...🎶 VAIRAMUTHU : That lyrics...❣️ DHANUSH & SONAM KAPOOR : That chemistry between their...😍 Just a pure gem...💎✨💙
@nithinsathya89964 ай бұрын
S bro😍😍😍🥰🥰🥰
@lakshmiramaiyer84495 жыл бұрын
Music tries to kill the lyrics but lyrics refuses to die . But as the result we people die by hearing this song....wt a drug man . ARR composition 😍
My fav lines : என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால் ஏழ் வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால்🗣️❤
@prince13dasstan5 жыл бұрын
Tamil or Hindi ... Whatever the language... AR music touches the heart...
@rehmania_2.033 жыл бұрын
True brother
@danieldanny62833 ай бұрын
I Prefer in tamil for the lyric
@nivas8524 жыл бұрын
38k views? 😂 People don't deserve AR Rahman nowadays. They simply yell at him saying he is not doing music like he used to do in 90s. Hear these songs man! ARR IS LEGEND! ♥️
@Noobmaster160553 жыл бұрын
Fact bro
@sasacasar3196 Жыл бұрын
Most expected comment on whole KZbin.... Damn
@PranayBrajabashi8 ай бұрын
Now in millions
@aruvaishaind8 ай бұрын
Arrrr is legend
@madhurshankard3 ай бұрын
This is one of my favourite song but I would still say that ARR's best was his 90s songs...
@sainishanth37712 жыл бұрын
This song is gold.... Happy to live in the Era of the Mozart Rahman
@sportslover5167 Жыл бұрын
3:07 உள் அன்பு மறைக்க முடியாது உன் போன்ற பெண்ணால் உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒரே ஒரு கண்ணால்!!!! என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால் ஏழ் வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால்..... Vairamuthu🙏🙏🙏💖💥
@aswanthalex48632 жыл бұрын
Real underrated album "AMBIKAPATHY"
@learn-unite-make-difference Жыл бұрын
10 years before this song was composed but still it feel fresh🍁💫power of music is greater than everything 💯❣️
@aravinddev07763 жыл бұрын
Those who don't hear this song are not deserved for this..we enjoy this with unique taste ...love my Rehman ji 🥰😍😍🤩🤩
@MinibitesBlue3 жыл бұрын
Yes
@victorasuran5 жыл бұрын
நீ அமுத மழையா...?😚 அமில மழையா..??😘 இரண்டும் சேர்ந்து வந்தாயா...??? 😍
@dhanushsuryadhanushsurya62122 ай бұрын
0:52 This part 🥹
@dineshmk8817Ай бұрын
Yes
@ரெளத்திரன்5 жыл бұрын
Lovely song 😍😍..... Ambikapathy Movie climax very heart touching..And Dhanush anna looks superbbb 👌👌
@sankalpaaloka97085 жыл бұрын
Yes
@PeriyaSamy-w3m5j9 ай бұрын
2024 la yaarallam intha song ah kekkuringa❤️🩹🤗
@thamizhan23419 ай бұрын
Me bro
@yokenjr26669 ай бұрын
Me
@vinothmano38059 ай бұрын
meee too
@AnanthuPrakashAcharya8 ай бұрын
Me
@mohameddilshan61418 ай бұрын
I always listen this masterpiece every day
@devils6289 Жыл бұрын
Lyrics - 100% Music -100% Match tie
@Shri-y2gАй бұрын
Voice?
@lakshmipriya5674 Жыл бұрын
This album all song amazing but nobody see that type of songs very underrated album
@sathyabama65765 жыл бұрын
Dhanush❤+AR💙=Vera level 🔥
@anandv13913 жыл бұрын
En kathal vendam enru or varthai sonnal ezh Vanna vanvil kuda nira marum thannal ❤️😭
@Arunkumar-fj7yx5 жыл бұрын
Song of the century
@ramesshvs23344 жыл бұрын
Lyric of the century
@Itz_Raja5 жыл бұрын
my favorite song forever 😍😍❤❤💞💞💓💓 dhanush, sonamkapoor, a.r.rahuman....
@rockingashik55 Жыл бұрын
Agree it or not ARR and VAIRAMUTHU combo makes best pair
@jaielangovan64858 ай бұрын
3:08 song was peak❤❤
@28kanikajaiyashree.b8a9Ай бұрын
88
@28kanikajaiyashree.b8a9Ай бұрын
]888i8
@NagaPoosani-cu2iw8 ай бұрын
Always vairamuthu fan😊🎉
@YaseenSahar2 ай бұрын
Most Underrated Tamil Album of GOAT 🐐 ARR ❤️ Lyrics are nothing less than melting 😭
@Rajeshkumar....5 жыл бұрын
Rombaa naal waiting for the song
@lakshminarayanan4715 Жыл бұрын
ஆண் : ஓ… என் வானம் விடிவது உன்னாலே என் வாசல் திறப்பது உன்னாலே என் வீதி நிறைவது உன்னாலே என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும் உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம் ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால் ஆண் : என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆஆஆ… ஆ……….. பெண் : நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய் கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம் சொல் இன்றி மெளனம் கொண்டோம் துன்பம் கண்டோம் ஏன் காதல் சிந்தித்தோம் தோம் ஏன் வந்தாய் நீயாக பஞ்சோடு தீயாக ஆண் : உன்னால் நான் பாடும் பாடல் உன்னால் அதில் காயம் புன்னகை உன்னால் என் உரிமை குரலும் உன்னால் என் உயிரும் உன்னால் ஆண் : கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஆண் : நீ அமுத மழையா அமில மழையா ரெண்டும் ஒன்றாய் வந்தாயா ஆண் : எனது வலி அறிய உனது இதயம் குடு ஹேய் வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு என் பேர் சொல்லும் பேரன்பே வா… ஆண் : உள் அன்பு மறைக்க முடியாது உன் போன்ற பெண்ணால் உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒரே ஒரு கண்ணால் ஆண் : என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால் ஏழ் வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால் ஆண் : உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம் உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம் ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம் ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால் ஆண் : என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆண் : கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஆண் : நான் தனிமையில் சிரிப்பது உன்னால் சில சமயம் அழுவது உன்னால் நான் பந்தியில் அமர்வது உன்னால் சிறு பட்டினி கொல்வதும் உன்னால் என் சந்திரன் வருவதும் உன்னால் என் ஜனனமும் மரணமும் உன்னால் ஆண் : என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும் என் உரை கேட்பதும் கேட்பதும் ஆண் : என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும் என் மனம் நல்லெண்ணம் காப்பதும் காப்பதும் அது உன்னால் அது உன்னால் அது உன்னால்
@rkeditz975 Жыл бұрын
700k views than 2023 la.. this song underrated Gem💎❤️... Mokka songs ku lam million views kodupiga.. 😢🤦♂️
@user-tc2zj9bg2w8 ай бұрын
💯 bro😂
@ManiacCodez Жыл бұрын
3:49 still in my mind 🥰
@radhakrishnan66142 жыл бұрын
What a song man it's get me to heaven....this movie all song are get to the heaven......
@rajeshg87602 жыл бұрын
Tamil lyrics fit perfectly .. both versions are awesome
@HussainAkbar-rl3xi Жыл бұрын
Hindi version best
@beastboy-so8ci11 ай бұрын
for me Raanjhanna title track ah vida idhu romba pudichirukku ....recently addicted
@ramsudhan74 жыл бұрын
Those days ☺️☺️☺️☺️ 2013 - 2017
@sanjayshanmugam92613 жыл бұрын
100% my life too
@thayanithi4716 Жыл бұрын
Ethanai yearsku munnadi vanthathu mukkiyam illai but innum fresh than😊
@palanisamy.s84282 жыл бұрын
2:21 வரும் வரிகள் இல்லாத பாதிப்பு மிகவும் அருமை
@sapthakanvijayakumaran2634 Жыл бұрын
3:09 just feel it ☺️
@Prakzking Жыл бұрын
Thanks a lot Rahman sir. Signature touch
@rangoli...1917 Жыл бұрын
HARIHARAN VOICE IS THE SOUL OF THIS SONG....
@thurgamurugan77362 жыл бұрын
all time favorite..underrated gem 💗💗💗
@rajy80124 ай бұрын
3:18 this part mersal alapporan song first part wow❤
@Vicky_potter13 Жыл бұрын
In Hindi last portion will be just 'tum tak" but in tamil Variamuthu did a play in lyrics
@vinovijay97059 ай бұрын
AR Rahman ❤. .....god of music. Fav album fav movie ❤😊
சிவ பெருமாளோட மொத்த விஷமும் என் கண்ணுல இருந்துச்சு...❤
@ManiVaas Жыл бұрын
❤❤❤
@RajaRam-yd7ep Жыл бұрын
Appo than ennaku therinjathu ithayam left layum illa right layum illa naduvula irukunu enna ennaku anga than valichathu
@Boopal-f5n2 ай бұрын
Gangai karaila udukka vasika Kasi therukkala rekka katti parakka marupadiyum oru Zoya va kadhalikka❤❤❤❤❤❤
@vigneshkannan_4710 ай бұрын
0:42 lyrics uffff 😇✌️
@dinosh7225 Жыл бұрын
Rahman music for life✨💚
@Elant454 жыл бұрын
ARR & VAIRAMUTHU❤️💙❣️
@karthickdk11855 жыл бұрын
Beautiful song finally comes here♥️♥️😍
@devMR.D Жыл бұрын
The Magician AR RAHMAN ❤️
@vibeumnaanum8 ай бұрын
More Are Likes Ambikapathy Title track but Few of Them Likes This "Unnnal Unnal" . I am the one of few them ❤♾️💐✨
@giribabu7589 Жыл бұрын
It may have come now, this film is a good one and there will be satisfaction after watching a Seetharaman film
@usaravanaa2 жыл бұрын
Lyrics தங்கம் ❤️
@sajiththushyand5708 Жыл бұрын
2:51 pure bliss❤
@hevanawithharry28082 жыл бұрын
Na ithu ippa recent ahh vantha movie nu ninecha🔥👌👌👌semma
@Massthalaiva4 ай бұрын
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : ஓ… என் வானம் விடிவது உன்னாலே என் வாசல் திறப்பது உன்னாலே என் வீதி நிறைவது உன்னாலே என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும் உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம் ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால் ஆண் : என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆஆஆ… ஆ……….. பெண் : நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய் கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம் சொல் இன்றி மெளனம் கொண்டோம் துன்பம் கண்டோம் ஏன் காதல் சிந்தித்தோம் தோம் ஏன் வந்தாய் நீயாக பஞ்சோடு தீயாக ஆண் : உன்னால் நான் பாடும் பாடல் உன்னால் அதில் காயம் புன்னகை உன்னால் என் உரிமை குரலும் உன்னால் என் உயிரும் உன்னால் ஆண் : கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஆண் : நீ அமுத மழையா அமில மழையா ரெண்டும் ஒன்றாய் வந்தாயா ஆண் : எனது வலி அறிய உனது இதயம் குடு ஹேய் வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு என் பேர் சொல்லும் பேரன்பே வா… ஆண் : உள் அன்பு மறைக்க முடியாது உன் போன்ற பெண்ணால் உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒரே ஒரு கண்ணால் ஆண் : என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால் ஏழ் வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால் ஆண் : உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம் உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம் ஆண் : கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம் கண்மணி பாசம் பேசும் காசியில் வீசிய வாசனை எல்லாம் காதலி உன் குழல் வாசம் ஆண் : என் வானத்தில் இழைகின்ற நீலம் உன்னால் என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால் ஆண் : என் முகத்தினில் முளைக்கின்ற முடியும் உன்னால் என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால் நான் முடிக்கின்ற இடத்திலும் தொடக்கம் உன்னால் ஆண் : கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஆண் : நான் தனிமையில் சிரிப்பது உன்னால் சில சமயம் அழுவது உன்னால் நான் பந்தியில் அமர்வது உன்னால் சிறு பட்டினி கொல்வதும் உன்னால் என் சந்திரன் வருவதும் உன்னால் என் ஜனனமும் மரணமும் உன்னால் ஆண் : என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும் என் உரை கேட்பதும் கேட்பதும் ஆண் : என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும் என் மனம் நல்லெண்ணம் காப்பதும் காப்பதும் அது உன்னால் அது உன்னால் அது உன்னால்
@weareboyzu4127 Жыл бұрын
16-09-2023 la thaan movie ah paarthen... Semma movie
@KishoreGopi-nq7yl5 күн бұрын
Anyone from dec 2024 😌✨✨
@sundarapandians83805 жыл бұрын
7 years munnadi vanthathu
@withraja96934 жыл бұрын
Hahahaha ,,,
@jaikanth88843 жыл бұрын
Athana 6 year munnadi vantha padathukku eppa song podringa
@correctroute60323 жыл бұрын
Ippo kettalum new pola erukkum atha a r r
@TonyMadhavan2 жыл бұрын
@☆《Cartoon Lover editz》☆ 😂😂
@vijayakathir162 жыл бұрын
I am in 2022 🤯
@Palmman69 Жыл бұрын
3:00 இல் இருந்து தான் வேற திறம் வரிகளும் இசையும்
@memoriesofAkАй бұрын
Got to know this song because of her. Sounds beautiful just like her.
@mohameddilshan61418 ай бұрын
I am listening this song every day ❤️🎶👌
@hari79349 ай бұрын
Unnaal unnaal from 2024 😍
@AMUTHAN_M. Жыл бұрын
Love anthem. It can be related to God as well. Love is God.
@vigneshram63135 ай бұрын
Un paarvai arul seyya vendum oliyoram kannal❤❤❤
@Lucifer-eh9lt Жыл бұрын
My favourite song Enna appidiye past ku thukkitu poguthu intha padam maathiri vittu poitaa enna vaazhkka da
@ahamedkhalid27713 ай бұрын
Masterpiece in every way 🔥
@Mohamed_Iliyas7 ай бұрын
2:17 Sonam ❤😍
@akhi_akhila27903 жыл бұрын
Kunthan 💕 Zoya all tym fav...
@ragavikamala6933 Жыл бұрын
Wowee...music kills my heart and take control of brain...mainly. In unal...unall..that swing of music in this word awesome.....
@Rajeshkumar....5 жыл бұрын
My most and all time favourite song
@keerthiramesh9394 Жыл бұрын
நான் முடிகின்ற இடத்திலும் துடக்கம் உன்னால் 💕
@fireatflower3 жыл бұрын
Hariharan & haricharan magic voice
@amuthamadhan535711 ай бұрын
At 1:28 trumpet music 🎉🎉🎉✨✨✨
@kingston.roosevelt2 жыл бұрын
Unnaal.... ❤️
@bonobonoya75282 жыл бұрын
This one is gold, ARR magic🪄#goosebumps_overloaded ✨
@Movielover05689 ай бұрын
2024 la intha song aa yarulam kekika❤❤❤
@sankarraman43874 ай бұрын
After empty hand ✋
@parthipanparthipan13474 ай бұрын
😅🤞
@prince13dasstan5 жыл бұрын
All time favorite...
@Lunette-d42 ай бұрын
Unnal unnal ❤
@wanderlust2816 Жыл бұрын
This is epic each song melt ur heart ❤️❤️❤️
@manivannanm52803 жыл бұрын
Wait for ambikapathy part 2😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@mathan48433 ай бұрын
Reels la pathutu vanthavanga like podungaya
@sikasthuri4 жыл бұрын
All time favourite ♥️
@zmkie38316 ай бұрын
What a song.... Many more later but song still listening.... That is ARR❤
@businessstudiesandaccounti4979 Жыл бұрын
Music by : A. R. Rahman Male : Ooooh.. En vaanam vidivathu unnaalae En vaasal thirapathu unnaalae En veedhi niraivathu unnaalae En nilavum veyilum Mazhaiyum kulirum Unnaal unnaal unnaal… peranbae Unnaal unnaal unnaal… peranbae Male : Gangaiyil aadiya Paravaigal ellam Kanmani paasam pesum Kaasiyil veesiya vaasanai ellam Kaadhali un kuzhazh vaasam Male : En vaanathil ilaigindra Neelam unnaal En mounathil kulaigindra Vaarthai unnaal Male : En mugathinil muzhaikindra Mudiyum unnaal Ennai uchathuku kondu sella Mudiyum unnaal Naan mudikindra edathilum Thodakkam unnaal Aaa..aaaa… aaa…aaa..aa..aa.. Female : Nenjukullae kathi veesi Pogiraai Kanna …kanna kanna …peranbae Thee polae en ingu santhithom thom Solindri mounam kondom thunba kandom Yen kaadhal sinthithom thom Yen vandhaai neeyaaga Panjodu theeyaaga Male : Unnaal Naan paadum paadal unnaal Adhil kaayum punnagai unnaal En urimai kuralum unnaal En uyirum unnaal Male : Kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani ooo.. Kanmani kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani kanmani Male : Nee amutha mazhaiyaa Amila mazhaiyaa Rendum ondraai vanthaaiyaaa…. Male : Enathu vali ariya Unathu idhayam kudu Hey valarpirai azhaginai Oru murai thoda vidu En per sollum peranbae vaa..aa… Male : Ullanbu maraikka mudiyathu.. Un pondra pennal Unpaarvai arul seiyya vendum.. Orae oru kannal Male : En kaadhal vendaam endru Orr vaarthai sonnaal Ezh vanna vaanavil kooda Niram maarum thannaal Male : Unnaal unnal unnaal En jenmam Unnaal unnal unnaal En jenmam Male : Gangaiyil aadiya Paravaigal ellam Kanmani paasam pesum Kaasiyil veesiya vaasanai ellam Kaadhali un kuzhazh vaasam Male : En vaanathil ilaigindra Neelam unnaal En mounathil kulaigindra Vaarthai unnaal Male : En mugathinil muzhaikindra Mudiyum unnaal Ennai uchathuku kondu sella Mudiyum unnaal Naan mudikindra edathilum Thodakkam unnaal Male : Kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani ooo.. Kanmani kanmani kanmani kanmani Kanmani kanmani kanmani kanmani Male : Naan thanimaiyil Siripadhu unnaal Sila samayam azhuvadhu unnaal Naan pandhiyil amarvadhu unnaal Siru patini kolvathum unnaal En chanthiran varuvathum unnaal En jananamum maranamum unnaal Male : En uyir en vasam Nirpathum nirpathum En udal en urai Ketpathum ketpathum Male : En vazhi nal vazhi Paarpathum paarpathum En manam nallennam Kaapathum kaapathum Athu unnaal… athu unnaal… Athu unnaal…aa…
@MMK-OBITO-6767MMK4 ай бұрын
உன்னால் உன்னால் ❤😢🥹🥺
@priyasiddhu45913 жыл бұрын
Mesmerizing ❤️❤️ARR
@bharat_a_s6 ай бұрын
Ul anbai maraika kodathu un pondra pennal un paaravai arul seiya vendum orey oru kannal en kadhal vendam endru oru vaarthai sonnal el vanna vanavil koda niram maarum thannal haricharn voice vilunthuten pah..🛐😍💯🙈✨
@vickyvignesh5093Ай бұрын
En thalaivan evalo style ya erukaru parunga❤
@dineshnagaraja_Chozhan2 ай бұрын
Lovely song ❤️
@Yogeshyogesh-m2v11 ай бұрын
Anyone in 2024 🙌
@kumaribikerider73288 ай бұрын
❤
@DhivyaDharshni-gr1lk2 ай бұрын
Most underrated song ...❤🥺
@LawenceStephenАй бұрын
Anybody hear 2024..❤
@fairoosrayan11 ай бұрын
Still fresh💆🏻♂️✨🕊️
@rohithraj37932 жыл бұрын
2:43 ❣️
@RSithiraiselvan4 ай бұрын
All time best 's song my fov💫
@monishdukes14847 ай бұрын
Intha padathula iruka ella songum nalla iruku
@Sarathy22 Жыл бұрын
Thnx KZbin for reminding me the song after 10years😻