அமெரிக்கா கோழி பண்ணையில்🤫100 பேருக்கு கறி விருந்து!!//USA tamil vlog

  Рет қаралды 255,313

Thozhikalin samayal in America

Thozhikalin samayal in America

Күн бұрын

Пікірлер: 445
@Ms-eq8uw
@Ms-eq8uw 2 жыл бұрын
அமெரிக்காவில் இருந்தாலும் கணவரை என்னங்க என்று அழைப்பது மிகவும் அருமை
@malaipandiyan9277
@malaipandiyan9277 2 жыл бұрын
வெளிநாட்டுல இருந்தாலும் கூட நம்ம பாரம்பரிய சின்னமாக அனைவரும் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🙏🙏🙏
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Tq so much🥰🥰
@janu5077
@janu5077 2 жыл бұрын
@@ThozhikalinsamayalinAmerica ந‌ன்றாக இருக்கிரது from srilanka,,,,,,,,, 🇨🇭,,,
@KumarKumar-zv5pd
@KumarKumar-zv5pd 2 жыл бұрын
அமெரிக்க சென்றாலும் தமிழ் பண்பாட்டை தமிழர்கள் பாரம்பரிய பண்பாட்டை மறக்க மாட்டார்கள் தமிழ் இனம் எங்கு சென்றாலும் தமிழ் இது போல் ஒன்று கூடி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் தமிழர்கள் வாழை இலை சாப்பாடு பண்பாடு மகிழ்ச்சி
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
கோடி கோடியாக பணம் இருந்தாலும் இது போல மகிழ்ச்சி கிடைக்காது... பார்க்க மிகவும் சந்தோஷமாக, மன நிறைவாக உள்ளது...
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramandas4187
@ramandas4187 2 жыл бұрын
Super group. Seekram poyee sera valthukkal.
@usharanimohan7008
@usharanimohan7008 Жыл бұрын
Which place
@shakilaveerabahu320
@shakilaveerabahu320 2 жыл бұрын
Super nangalum vedio parthu enjoy panninon உங்களை பார்த்தால் பொறாமையா இருக்கு.நல்லா வாழ்றீங்க . வாழ்க வளமுடன்
@gsbotgaming7191
@gsbotgaming7191 2 жыл бұрын
சாதி எண்ணும் மாயை அகற்றி எங்கிருந்தாலும் தமிழராக வாழ்வோம்
@infotech5365
@infotech5365 2 жыл бұрын
America la Namma ooru slang la pesurathu romba arumai sis🙏🙏madurai mannin vasanai America la
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much sister🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰
@kumaresanc6827
@kumaresanc6827 2 жыл бұрын
நம் பாரம்பரியத்தை நம் குழந்தை களுக்கு கண்டிப்பா கத்து கொடுங்க சிஸ்டர் வாழ்த்துக்கள் வாழ்க நம் இனம் 👍👍👍👍👍
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 жыл бұрын
இதில் சிறு பிள்ளைகளுக்கும் சிறு சிறு வேலைகளை செய்ய பழக்குங்கள்.அல்லது பரிமாறும் பொறுப்பை பிள்ளைகளுக்கு கொடுங்கள்.
@baskarbaski8919
@baskarbaski8919 2 жыл бұрын
இந்த மகிழ்ச்சியும் உற்சாகமும்,ஒற்றுமையும் தங்களனைவரின் வாழ்வில் எந்நாளும் நீடித்திருக்க பிரார்த்திக்கிறேன்
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank u so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nagarajana3681
@nagarajana3681 2 жыл бұрын
👍 super Thamila 👍 super 👍 Thamelachi 👍🙏👍 Thamilanda 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramantkiyer
@ramantkiyer 2 жыл бұрын
சூப்பராக உள்ளது அமெரிக்காவில் எந்ந மாநிலம் , வாழ்த்துக்கள்
@k.v.22-61
@k.v.22-61 2 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூடி சமைத்தால் சூப்பர் கறி விருந்து வாழ்க வளமுடன்
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
🙏🏻🙏🏻🥰🥰🥰🥰
@sadhikbasa9019
@sadhikbasa9019 2 жыл бұрын
சிஸ்டர் உங்க சேனல் மிகவும் ரொம்ப சூப்பரா இருக்கு இது மாதிரி சந்தோஷம் யாருக்கும் கிடைக்காது மிஸ் பண்ணாம எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருங்க நீங்களும் ரொம்ப சந்தோஷமா இருங்க சிஸ்டர்
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thanks for your support sister..keep supporting us
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 Жыл бұрын
இப்போது தான் உங்கள் சேனல் பார்த்தேன் அருமை. உடனே subscribe பண்ணிட்டேன். மிக்க சந்தோசம். வாழ்த்துக்கள்.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica Жыл бұрын
🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@madna007
@madna007 Жыл бұрын
We enjoyed your video from Florida/ Chennai
@msjlvideos1620
@msjlvideos1620 2 жыл бұрын
எத்தனையோ வீடியோ பாத்திருக்கேன் ஆனால் அதேபோல தான் இந்தவீடியோவும் இருக்கு. ஆனால் அதிக சந்தோஷமாகவும், அதிசயமாகவும் இதை பார்க்கிறேன் .ஆசையாகவும் இருக்கு சொல்லமுடியாத உணர்வு. அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
ஊரோடு ஒத்து வாழ்னு சும்மாவா சொன்னாங்க, இந்த சந்தோசத்துக்காகத்தான்.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
😃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@OhMyThagaval
@OhMyThagaval 2 жыл бұрын
Amazing Kari virundu in USA I have ever seen! I would undoubtedly say that this video is one of your best👍 we as a family enjoyed watching this video 😊 All the very best for your future endeavours!
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much Harini,sharing your thoughts....😍 it means a lot. we are big fan of your channel ...you are nailing it.keep rocking...All the best. Thank you.
@sivakumarn-l4z
@sivakumarn-l4z 9 ай бұрын
Hii...sis where is poultry farm situated....
@GSumathi
@GSumathi 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மா. நம்ம தமிழ் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் ஒரே இடத்தில் பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள். எப்போதும் ஒற்றுமையாக இருங்கள்.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
மிக மிக நன்றி😊
@anushamika8496
@anushamika8496 Жыл бұрын
Ohh nice
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️❤️❤️ super ❤️❤️❤️❤️❤️
@rajaramkamatchir
@rajaramkamatchir 2 жыл бұрын
கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்ட ஞாபகம் வருது....
@openthekitchen
@openthekitchen 2 жыл бұрын
பார்க்கும் போதே சந்தோஷமாக இருக்கு.. உங்கள் உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது.
@thowheedshaik8654
@thowheedshaik8654 2 жыл бұрын
Vera mari payayaponnu....
@rsureshbaburamakrishnan7730
@rsureshbaburamakrishnan7730 2 жыл бұрын
Nice to see friends united like a family.Good,natural video.
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
நம்ம ஊரு கிடா வெட்டு விருந்து.கேக் வெட்டி விழா கொண்டாடற ஊரில் நம்ம தமிழகத்தின் கிடா வெட்டு விருந்து. அருமை அசத்துங்க
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poovarashierulan1254
@poovarashierulan1254 2 жыл бұрын
Very nice video ,cooking and enjoying with everyone is a great thing,yes one if d best video 👍
@thenthvoice
@thenthvoice 2 жыл бұрын
Sooper But antha lungi and paathrathaa paatha America vukku oru mudi voda thaa poirunkeenga pola 😁
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
😃😂🤣
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏 சைவ உணவு கிடைக்குமா ??
@malaganesan262
@malaganesan262 2 жыл бұрын
தமிழ் குசும்பு எங்க போனாலும் விட மாட்டீங்களா எல்லாமே சூப்பர்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 жыл бұрын
வாழ்ந்தால் இப்படி வாழனும் சூப்பர்
@balakumarv404
@balakumarv404 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தபொழுது நம்ம ஊரில் நம்ம உறவினர் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தது போல இருக்கு. மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள்.
@Astro.VKR.BASKARAN
@Astro.VKR.BASKARAN 2 жыл бұрын
கிடா விருந்து விழா மிகவும் அருமையாக இருந்தது எந்த ஊரில் இருந்தாலும் நமது மண் மாறாமல் அருமையாக சமையல் செய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு மிக்க நன்றி ...... மதுரை நத்தத்தை சேர்ந்த திருமதி.சந்தியா சகோதரிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் மதுரை பொண்ணுணா சும்மாவா👍👍👍👍 மதுரை பேச்சு .....இழுத்து போட்டு வேலை செய்த விதம்...... அனைத்தும் மிக அருமையாக இருந்தது மென்மேலும் பல வீடியோக்களை பதிவு செய்து வளர அன்புடன் வாழ்த்துகிறேன்
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@priyahanivlogs
@priyahanivlogs 2 жыл бұрын
Nan US vandhu 10 years aachu. 4years munnadi enga friends oda ipdi than farm la enjoy pannom.appo. Nan channel aarampikkala ..Video edukala, photos mattum dhan iruku. Ippo adhe memories enaku. But andha farm tour video mattum post pannirukken.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your support 😊 True sister,friends always spl.....then anything
@lekhasrikubendran1548
@lekhasrikubendran1548 2 жыл бұрын
Wowwww sandhya such a sweet video!!! Feeling very glad to share the Happy memories with u!!! Hi fi to us!! ♥️♥️♥️
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Yes Harshini..I am so lucky..... having friends like this😍😊
@KamalisDiary
@KamalisDiary 2 жыл бұрын
Amazing video first time watching your video very happy to see these many tamil peolpe we are living in newjersy😊so tempting vlog All the best !
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much dear🥰🥰🥰🥰🥰
@karthi-zv4qr
@karthi-zv4qr Жыл бұрын
Namba lungi ta anga veara leavel
@duraianand6445
@duraianand6445 2 жыл бұрын
Hi I am Deepa video 👌👌👌 I love you Akka Empire sollunga I am Tambaram mama ponnu America iruka
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Sure sister
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
@kurinjinaadan
@kurinjinaadan 2 жыл бұрын
எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களே!!!
@natchiramani
@natchiramani 3 ай бұрын
உங்கள் வீடியோவை இன்று தான் பார்த்தேன் ! அனைவரின் மகிழ்ச்சியைக் கண்டு பாராட்டத் தோன்றியது. 0:02 வாழ்த்துக்களும் ஆசிகளும். ( வயது 75 க்கு மேல் என்பதால் இந்த உரிமை) நேற்றுத் தான்( 16.06.24) எங்கள் தோட்டத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ப்ரத்தியேகமாக கிடா விருந்து நடத்தினோம் ! அதற்கென்றே ஒரு நல்ல அசைவ சமையற் கலைஞரை ஏற்பாடு செய்தோம் . பணியாளர்கள் 0:02 தேவை போக எங்களுக்கும் மனம் உவந்து கொஞ்சம் கொடுத்தனர் .
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 Жыл бұрын
I must really appreciate your husband & yourself. Really you are the richest person with so many friends. Great meal enjoyed.
@rramanathan18
@rramanathan18 2 жыл бұрын
Killing is a sin. Being born in south india where VALLALAR was born and preached tru out his life about non eating od nonvegetarian.Most regrerable to watch.please switch over to vegetarianism. More than that tamil utterances is horrible especially la and zha.if we kill one animal we also will be tortured in yamaloka or even hereitself.God should give u good mind.i pray
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your supports and valuable comments !!!😊 Keep supporting us..😊Tq
@mikeaaron8506
@mikeaaron8506 2 жыл бұрын
sir dont force your food and brahmin custom on all of them,this is tamil nadu where are religion,caste ,alnguage people live as one,as one family please dont divide people on religion,caste,food,be reminded tamils are 97% non vegetarians,many eat beef also,rspect others choices of food,religion,culture also,dont be intolerant🙏🙏🙏🙏
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 2 жыл бұрын
Nice 👍
@1crquotes338
@1crquotes338 Жыл бұрын
subscribe panniachu. romba enjoy pannan sisters. god bless you.
@boxerbala2993
@boxerbala2993 2 жыл бұрын
ரொம்ப பிரமாதம் அக்கா..
@varadharajanod0014
@varadharajanod0014 2 жыл бұрын
அருமை காண காண மனமகிழ்ச்சி யாக இருந்தது சகோதரி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
@kasivallipuranathan6227
@kasivallipuranathan6227 2 жыл бұрын
தோழிகளின் சமையல்,தமிழ்ப் பண்பாடு, அமெரிக்க பெருங் கண்டத்தில் உயிர் பெறுவது பெருமை தருகிறது."உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your supports and valuable comments !!!😊 Keep supporting us..😊Tq
@vijaykumarmdu5968
@vijaykumarmdu5968 Жыл бұрын
Nathamma aha super naan madurai ...wonderful
@rejulamaryyovan6819
@rejulamaryyovan6819 2 жыл бұрын
This is the first time I am watching your channels, Really enjoyable. It involves the watchers. I am in the UK. 👏👏👍👍👌👌
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your support 😍
@magizhraju4181
@magizhraju4181 2 жыл бұрын
தமிழனின் பண்பாடு மற்க்காத. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
மிக்க நன்றி😊
@princessqueen976
@princessqueen976 2 жыл бұрын
Samayal yeriya vittoda back saida frend saida ....anda kundakellam yenna senjinga...namma thamiy nattukaranga yella urlayum erukanganne
@radhikam7155
@radhikam7155 2 жыл бұрын
Work iruntha sollunga mam
@priyavvv4448
@priyavvv4448 2 жыл бұрын
Anna va lunggi la paakum pothuu....vera level gaa ....and then aatukal, ammie kal,woww woww woww gaa...i appreciate
@krishnakrishna3489
@krishnakrishna3489 2 жыл бұрын
அருமை அருமை , but I am vegetarian , I am krishna from kuwait
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your supports and valuable comments !!!😊 Keep supporting us..😊Tq
@seenivasansamuthiraraj7026
@seenivasansamuthiraraj7026 Жыл бұрын
Hi sister i m watching this video from rajapalayam..i also started like together with my relatives after watching this video...
@vidhyanagarajan3303
@vidhyanagarajan3303 10 ай бұрын
You are really blessed ❤❤❤ Happy to see this video. I enjoyed watching such a big gang in good vibes 🎉🎉🎉🎉
@pranesh1077
@pranesh1077 7 ай бұрын
Akka neenga alive chicken vaangitu vandhu neengaley atha kill panni cook panni kaatunga akka??
@shanthipalanisaami8806
@shanthipalanisaami8806 2 жыл бұрын
Ippatha intha pathivai paarkkiren US la irukkara mathiriye illa namma ooru kida virunthu pola ullathu super super
@sureshkumarsuresh7767
@sureshkumarsuresh7767 2 жыл бұрын
செம செம 😁😁😂 இதுபோல சந்தோஷம்.கிடைக்குமா வாய்ப்பே இல்லங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 👍👍👌👌👌💐💐💐💐 🙏🙏🙏
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your supports and valuable comments !!!😊 Keep supporting us..😊Tq
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
அருமை சகோதிரி எனக்கும் மிகவு‌ம் பிடி‌க்கு‌ம் ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டு சந்தோஷம் அடையோம் வாழ்க வளமுடன் சரவணன் ராசிபுரத்தில் ந
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your supports and valuable comments !!!😊 Keep supporting us..😊Tq
@princessqueen976
@princessqueen976 2 жыл бұрын
Supera joliya erukumlo ithu anericava..sontha vida...vidu thani thaniyava erukkuma dubayle flat...kitchanlam nalla perusa erukku.,..
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thanks for you support sister!!!
@g..pravin9739
@g..pravin9739 2 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள் அனைவருக்கும். எந்த ஊர் சொல்லலையே?
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
USA -Virginia state
@selvarajkannan9923
@selvarajkannan9923 2 жыл бұрын
We met it was luck and we become friends it was destiny 💅.Vanakkam Tamil Mukkale🙏You are all crawled us to happy tears and showing all families oriented and I am gay.Distance never kills us and your Hospitality,assiduousness.ability,intellectual are We can see through our glass eyes.We love you all in our whole hearted because of everybody such a style icon absolutely gorgeous.A beautiful highly confident positive of your corroborative thoughts and enjoy stale food unlimitedly.Whew ! God is great and his such a creations proofs through your integrated personality.🤸‍♂️🙋‍♂️.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@factofact1955
@factofact1955 2 жыл бұрын
Yenakku indha andaa, kundaa, satti, Ural yellom America ponadhula oru sandhegamum illa,..but, ..ivvalavu family America la poii yepdii settled aaninga??!!..🙄🤔🤔😯😍adhaa yenakku??!.🤔
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
😆🤣😆
@baskaranks939
@baskaranks939 2 жыл бұрын
மிக அருமை சகோதரி ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 2 жыл бұрын
அருமை அருமை தமிழ் வாழ்க ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@somanathanponnusamy3527
@somanathanponnusamy3527 Жыл бұрын
வணக்கம் மா உங்களின் வீடியோமிகவும் அருமையாக இருந்தது என் மகனும்மருமகளும் பிளடபியாநகரில் உள்ளணர் வாழ்த்துக்கள் மக்களே
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica Жыл бұрын
Thank you so much for your support sister 🙏say hi to them
@karthikchitra4694
@karthikchitra4694 2 жыл бұрын
என் உடன்பிறப்புகளே, பார்க்கும்போதே பெருமையாக இருக்குது, மிக்க மகிழ்ச்சி
@velayuthamkathiresan3966
@velayuthamkathiresan3966 2 жыл бұрын
Many like this party- my tamil people together my heart touch party
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jase7009
@jase7009 2 жыл бұрын
Super very beautiful looking you all enjoy
@senthurraj1330
@senthurraj1330 2 жыл бұрын
It is the first time I am see your video. It is nice to see a well organised kida virunthu in America.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thanks so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajkumarrajkumarp2963
@rajkumarrajkumarp2963 2 жыл бұрын
👌🏽🙏👍
@asiyaomar
@asiyaomar 2 жыл бұрын
Semai..Vera level thozikalin samaiyal.Hats off.
@parthipanparthipan3536
@parthipanparthipan3536 4 ай бұрын
உங்களுக்கு காசு நிறைய வரும்
@venkatraman9404
@venkatraman9404 Жыл бұрын
👍😋👌
@INDPRABU
@INDPRABU 2 жыл бұрын
Bhavani is my classmate, Anand is my school senior
@tamilselvam8797
@tamilselvam8797 2 жыл бұрын
As your request, brothers sisters.... Our support on your videos... Keep going and doing well.... Have safe and pleasant times... Be together....and strong....help each others......
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thank you so much for your supports and valuable comments !!!😊 Keep supporting us..😊Tq
@senthilmurugesansenthilmur7571
@senthilmurugesansenthilmur7571 2 жыл бұрын
சூப்பர்
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kottarapattikovil9638
@kottarapattikovil9638 2 жыл бұрын
அனைவரும் ஒற்றுமையாக இருக்கவம் வாழ்ததுக்கல்
@velayuthamkathiresan3966
@velayuthamkathiresan3966 2 жыл бұрын
My heart many happy because my tamil people together to the cooking very great - my sister's many happy god plus you
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰😍🥰🥰🥰
@mikeaaron8506
@mikeaaron8506 2 жыл бұрын
migavum arumai sahodari,ellam valla iraivan ungal anaivarukkum anaithu valangalum kodukka vendum
@silambusilambarasan4613
@silambusilambarasan4613 2 жыл бұрын
Aunty nanum sappita varalama
@sigmarule24
@sigmarule24 2 жыл бұрын
but am village guy... but...my aim....live in usa... ..
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
தமிழ் போல் வளர்க..
@selvarajkannan9923
@selvarajkannan9923 2 жыл бұрын
Lief 💅.Thamizh makkale If you want salt If any deficiency I will send from Salt Lake City 🙏.
@JB-xz3jy
@JB-xz3jy 2 жыл бұрын
Lovely people, watched entire video. Valigalai maraithu sandhoshathai pagirumm nal ullangal, 😍😍 India la iruntha namma sanda mattum thaan poduvom 😂😂 Kudos couples 🤗
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Thanks for your support sister
@gsivakumar1242
@gsivakumar1242 2 жыл бұрын
💐அருமை..... ..அருமை..... அழகான ...அன்பான ஒரு விருந்து👌 வாழ்த்துக்கள்
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@coimbatorespinningmilljob
@coimbatorespinningmilljob 2 жыл бұрын
அந்த நாட்டு நண்பர்களையும் அழைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Good idea🙏🏻👍🏻👍🏻👍🏻
@coimbatorespinningmilljob
@coimbatorespinningmilljob 2 жыл бұрын
@@ThozhikalinsamayalinAmerica Thanks Mam
@svbiolinxm5087
@svbiolinxm5087 2 жыл бұрын
Yes 😀
@kottarireviews1671
@kottarireviews1671 2 жыл бұрын
Super get together in America 🌹
@sankarkarthikeyans6342
@sankarkarthikeyans6342 2 жыл бұрын
Good family gathering Congrats all of you
@sigmarule24
@sigmarule24 2 жыл бұрын
I would like to my aim one and only am live in usa..so and so....
@sscloths3157
@sscloths3157 2 жыл бұрын
Hi,👌🏿👌🏿👍🏿👍🏿
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@anithachandrasekaran106
@anithachandrasekaran106 2 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன்
@priyavvv4448
@priyavvv4448 2 жыл бұрын
Full of positive vibzzzz......Stay blessed all....Stay happy all....video paakura eallathukkum happy unga life la Nearaya kedaikka wishes....god bless u all...
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much priya sister 🙏🏻🙏🏻🙏🏻love u🥰🥰🥰🥰
@priyavvv4448
@priyavvv4448 2 жыл бұрын
@@ThozhikalinsamayalinAmerica love u tooooo santhya🥰🥰🥰
@omsairamstudio9882
@omsairamstudio9882 2 жыл бұрын
great and valuable meaningful for younger generation together and achieve in all aspects. nice effort. best of luck of all particularly who organise.
@THETNParty
@THETNParty 2 жыл бұрын
நமோட உணவு, நம்மோட மொழி, நம்மோட அன்பு மட்டுமே அடையாளம்!
@priya.hemanth
@priya.hemanth 2 жыл бұрын
Hope you and the viewers all have enjoyed this vlog ...superfun and enjoyment when with friends.
@ThozhikalinsamayalinAmerica
@ThozhikalinsamayalinAmerica 2 жыл бұрын
Tq so much dear🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН