அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்

  Рет қаралды 162,751

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்
#america #india #pmmodi #donaldtrump #thanthitv
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக ஆய்வுகள் சொல்ல முதல்கட்டமாக 18 ஆயிரம் பேரை வெளியேற்ற அந்நாட்டு அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த சூழலில் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் புறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. C-17 விமானம் ஒன்று சட்ட விரோத குடியேறிகளோடு இந்தியாவிற்கு புறப்பட்டுவிட்டது, ஆனால் குறைந்தது 24 மணிநேரத்திற்குள் விமானம் இந்தியாவிற்கு வராது என்று அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
Uploaded On 04.02.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 331
@subhamurugesan7560
@subhamurugesan7560 5 күн бұрын
சரிதானே சட்ட விரோதமாக தங்கி இருப்பது தவறு தானே எல்லா நாடுகளிலும் இப்படித்தானே நடக்கிறது
@RAMPRAKASH23054
@RAMPRAKASH23054 5 күн бұрын
India la velai irruntha yen avanga us UK Europe Canada la illegal ah irrukanga
@sudhakargn2440
@sudhakargn2440 5 күн бұрын
Buy not in our country. There are so many people who support illegal immigrants in our country. The main problem is that they are dangerous and not verified people as we don’t have proper background checks.
@ShanthiRamachandran-t1c
@ShanthiRamachandran-t1c 5 күн бұрын
சரியான நடவடிக்கை தானே.. இதில் அமெரிக்கா மீது தவறேதும் இல்லை..
@RameshR-s1z1s
@RameshR-s1z1s 5 күн бұрын
சரியான நடவடிக்கை
@margaretammal5690
@margaretammal5690 5 күн бұрын
இங்கு வந்து பெற்றோரைக் கவனிக்கட்டும்
@akfaisel
@akfaisel 5 күн бұрын
ஒரு மண்ணும் கவனிக்க மாட்டாங்க.. சொத்த வாங்கிட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவாங்க😢
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 5 күн бұрын
நம் நாட்டிலும் இதைத் தானே செய்வாங்க... அதிரடி ட்ரம்ப்... ❤❤❤
@subramaniyanmani8098
@subramaniyanmani8098 5 күн бұрын
இந்தி காரன்??? தமிழ்நாடு 🤔
@Nan_kadavul
@Nan_kadavul 5 күн бұрын
சட்ட விரோதமாக வந்தவர்களுக்கு எல்லாம் ஆப்பு… இது மதம், ஜாதி, மொழி, இனம் என்று பிரிக்காமல் எல்லோருக்கும் ஒரே தண்டனை…
@MrOutstandingtuber
@MrOutstandingtuber 5 күн бұрын
இது அதிர்ச்சி தகவல் இல்லை.மகிழ்ச்சியான தகவல்.
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 5 күн бұрын
நல்ல செய்தி இனி இந்தியாவும் இந்த வேலையை செய்யலாம் ஒரு கேள்வியும் எழாது சூப்பர் சூப்பர் சூப்பர்
@Mohamedniam-p6v
@Mohamedniam-p6v 5 күн бұрын
இந்தியாவில் அமெரிக்கர்கள் இல்லை
@ganesh99-d8g
@ganesh99-d8g 5 күн бұрын
வடக்கனை வெளியேற்ற போகிறாயா😂😂😂
@Shanmugam-yy3gl
@Shanmugam-yy3gl 5 күн бұрын
@ganesh99-d8g கேனப்புன்டை வடக்கன் இந்தியன் டா நான் எழுதியது பங்களாதேஷ் மியான்மார் மக்களை
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 5 күн бұрын
மற்ற நாடுகளுலிருந்து குடியேறிவர்களை வெளியேற்றலாம் ஜனத்தொகை குறையும்
@tamilanda0079
@tamilanda0079 5 күн бұрын
வேலைக்கு போன இடத்தில் வேலை யை மட்டும் பார்க்க வேண்டும்..அங்க போய் தேவை இல்லாத வேலை பார்த்தால்..
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 5 күн бұрын
சிறப்பு ❤❤❤❤மகிழச்சி வாழ்த்துக்கள்
@jc.hgf.c.vadivelan5764
@jc.hgf.c.vadivelan5764 5 күн бұрын
சரியான நடவடிக்கை நம்ம நாட்டில் அனைத்து சலுகைகள் பெற்று அங்க போய் சம்பாதிக்கவேண்டியாது❤❤❤❤
@donbosco5178
@donbosco5178 5 күн бұрын
நல்லது தானே
@vravicoumar1903
@vravicoumar1903 5 күн бұрын
வருக.வருக.உறவுகளே.
@govithagovith7742
@govithagovith7742 5 күн бұрын
😅😅
@billairajamaas3313
@billairajamaas3313 5 күн бұрын
அனைவரையும் கொண்டு வந்து சேர்க்கவும் நல்ல நடவடிகை இதைவைத்து வேறு யாரும் இங்கு வரக்கூடாது பார்த்துக்கொள்ளவும்
@ganesh99-d8g
@ganesh99-d8g 5 күн бұрын
உலக நடப்பு தெரிந்து பதிவிடவும்😂😂😂
@MSdfangirl
@MSdfangirl 5 күн бұрын
Hindhi karanunga vela illanu inga than varuvanunga😂​@@ganesh99-d8g
@pavithrajoejoe1664
@pavithrajoejoe1664 5 күн бұрын
Superb trump sir keep rocking
@Abugee-j1f
@Abugee-j1f 5 күн бұрын
அருமை🎉🎉🎉🎉
@paulmanipaulmani6561
@paulmanipaulmani6561 5 күн бұрын
Welcome India
@robertjosephkennedy7583
@robertjosephkennedy7583 5 күн бұрын
சட்ட விரோதமாக போனவர்கள் குஜராத்திகளும், உத்தரபிரதேசம், ஆந்திரா, பாஞ்சாபியை சேர்ந்தவர்களும் இதில் அதிகம். தமிழ் நாட்டிலிருந்து போனவர்களுக்கு பிரச்சனை இல்லை
@updatepantrom033
@updatepantrom033 5 күн бұрын
ஆ ஆ பஞ்சாயத்து ஆரம்பிக்கட்டு...💥
@sisilidavis1198
@sisilidavis1198 5 күн бұрын
சட்ட விரோதமாக எந்த நாட்டில் தங்கினாலும் பிரச்சனை தான். முறையாக சென்ற இந்தியர்கள் அங்கு நன்றாக இருக்கிறார்கள். என்னுடைய மகன் வேலை நிமித்தமாக கடந்த மாத இறுதியில் சென்றார். நன்றாக உள்ளார்.
@vthulasi1137
@vthulasi1137 5 күн бұрын
சரியே
@gmsistore1478
@gmsistore1478 5 күн бұрын
வாங்கடா வாங்கடா வந்து இங்க வேலை செஞ்சு நம்ம நிம்மி அத்தைக்கு வரி கட்டுங்க.
@ganesh99-d8g
@ganesh99-d8g 5 күн бұрын
😂😂😂
@arulprabakarandanial786
@arulprabakarandanial786 5 күн бұрын
😂😂😂😂
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 5 күн бұрын
😂😂😂😂😂
@RajkumarA-ry3yq
@RajkumarA-ry3yq 5 күн бұрын
200 % correct 😊
@robertjosephkennedy7583
@robertjosephkennedy7583 5 күн бұрын
தேசபக்தி பேசுபவன் எல்லாம் அமெரிக்காவில் இருந்து தான் பேசுவான். இனி இங்க வந்து வேலை செய்து சம்பாதித்து தாய்நாட்டை வளர்க்கட்டும்.
@SteelHeaven-lq1ic
@SteelHeaven-lq1ic 5 күн бұрын
India : மறுபடியும் எங்கள் சொறுகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் 😂😂🤣🤣
@robinjose5688
@robinjose5688 5 күн бұрын
Rompa nallathu sikrem anuppunka
@chris_25
@chris_25 5 күн бұрын
Super ji
@dharmalingamm892
@dharmalingamm892 5 күн бұрын
ஒவ்வொரு நாடும் இதை செய்ய வேண்டும்
@krishkumar5559
@krishkumar5559 5 күн бұрын
சரியான நடவடிக்கை தான்!!
@kiy3165
@kiy3165 5 күн бұрын
Weldone Donald J Trump🎉🎉
@sureshram5697
@sureshram5697 5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ! நல்ல முடிவு !
@tara040909
@tara040909 4 күн бұрын
Good job thanks 💯💯💯🇺🇸🇺🇸🇺🇸
@ela11035991
@ela11035991 5 күн бұрын
100 percentage 💯 He secured his country
@GovindaswamiS
@GovindaswamiS 5 күн бұрын
ஆந்திர மக்கள் அதிகம்...... United States of Andhrapradesh என ஒரு அமெரிக்க நண்பர் தெரிவித்தார்......... It is true.......⁉️
@mohamedghani2759
@mohamedghani2759 5 күн бұрын
But Andra people are almost legal residents, illegal residents are mostly from Gujarat and Punjab
@VarathanTalks369
@VarathanTalks369 5 күн бұрын
அதில் பாதி பேர் காலிஸ்தான் கும்பலா இருப்பான்
@jeyarajakumarkumar9831
@jeyarajakumarkumar9831 5 күн бұрын
காலிஸ்தான் அல்ல காவிஸ்தான் கும்பல்.......?
@The_goat_Febin
@The_goat_Febin 5 күн бұрын
Most of them are Gujarat and UP sanghis who supported Modi and tweeted for BJP during election.
@ganesh99-d8g
@ganesh99-d8g 5 күн бұрын
​@@jeyarajakumarkumar9831😂😂😂😂😂😂
@visahansrirangam4411
@visahansrirangam4411 5 күн бұрын
சங்கிகள் உத்தமர்கள் தான் போங்கோ😂😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆😆😆😆
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 5 күн бұрын
Ohhhh Ohhhh very good
@getmeinair
@getmeinair 5 күн бұрын
Gujarathis , punjabi n telugu than athigam ...
@vijayskv8150
@vijayskv8150 5 күн бұрын
Supar ❤
@dharshinikanagaraj-t5e
@dharshinikanagaraj-t5e 5 күн бұрын
கொஞ்சமா ஆட்டம் போட்டார்கள் நம்மாளுக. அங்கே போனவர்களில் பலர் இந்தியா பிடிக்கல. இனி நான் திரும்பி வரவே மாட்டேன். அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிடுவேன் என்று பிறந்த தாய்நாட்டை அவ மதித்தனர். டிரம்ப் மூலம் அவர்களுக்கு கடவுள் நல்ல பாடம் புகட்டி உள்ளார்.
@dominicsavio8780
@dominicsavio8780 5 күн бұрын
We need Trump in India ❤❤❤❤❤❤❤
@MathiN-fw4wk
@MathiN-fw4wk 5 күн бұрын
Vazhthukal
@yuvaspestcontrolservies
@yuvaspestcontrolservies 5 күн бұрын
Com to hard work welcome india
@abdulmajeed5975
@abdulmajeed5975 5 күн бұрын
Thanthi tv superda
@DavidJebaraj-s4o
@DavidJebaraj-s4o 5 күн бұрын
தாயகம் திரும்பும் அனைத்து சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@29111990ish
@29111990ish 5 күн бұрын
Welcome back to India
@JC-dx4ej
@JC-dx4ej 5 күн бұрын
Ella gujarathi um veliya thorathunga... Romba nalla kariyam...
@ganesh99-d8g
@ganesh99-d8g 5 күн бұрын
😂😂😂
@murugananthammuruganantham5261
@murugananthammuruganantham5261 5 күн бұрын
Super......
@rajendranduraisamy9181
@rajendranduraisamy9181 5 күн бұрын
அமெரிக்கா பதவியேற்பு விழாவின்போது எந்த நாட்டு அதிபர்களையும் அழைப்பதில்லை என்பது அமெரிக்காவின் தனிப்பட்ட பழக்கம் இதில் இந்திய பிரதமர் மோடிஜி அழைக்கவில்லை என்பது தவறான கருத்து
@si499
@si499 5 күн бұрын
நல்லது சட்டவிரோதமாக எந்த நாட்டில் யார் தங்கினாலும் வெளியேற்றபடவேண்டும் அது தானே சர்வதேச சட்டம்.
@NagarajanV-w4e
@NagarajanV-w4e 5 күн бұрын
சட்ட விரோதம் தவறுதானே
@DANNY-zj2up
@DANNY-zj2up 5 күн бұрын
Super 👌
@saipavishnak3376
@saipavishnak3376 5 күн бұрын
Super. Idhu ellame vadakkangal dhaan
@jayalakshmijayalakshmi6654
@jayalakshmijayalakshmi6654 5 күн бұрын
இதேமாதிரி தமிழ் நாட்டிலும் செய்ய. வேண்டும்
@radhajeeva3008
@radhajeeva3008 5 күн бұрын
100 முறை சொல்லியாச்சு. இதில் என்ன அதிரடி.
@Jeevasugan3
@Jeevasugan3 5 күн бұрын
விரடியடிக்கபட்டோர் மக்கள் அனைவரும் வருக ..
@RahulRahul-q6k4b
@RahulRahul-q6k4b 5 күн бұрын
கனடாவில் வேல் bros nu ஒருத்தனர் இருக்காரு அவுரயும் அனுப்பி வைங்க ❤
@sakthivanarajan7854
@sakthivanarajan7854 5 күн бұрын
😅😅😅
@muralim319
@muralim319 5 күн бұрын
😂😂😂
@KARMA-y7r
@KARMA-y7r 5 күн бұрын
இஸ்ரேல் எங்கள் அண்ணன் அமெரிக்கா எங்கள் மாமா இப்போ கூவுடா 😂
@kritisk1
@kritisk1 5 күн бұрын
Good move
@Payumpulimukunondiseeman
@Payumpulimukunondiseeman 5 күн бұрын
Good
@Myhero_son
@Myhero_son 5 күн бұрын
All from North Indians and so many are in Canada too
@Dharumoviestamil
@Dharumoviestamil 5 күн бұрын
Jai drump
@Ungalnanban944
@Ungalnanban944 5 күн бұрын
Super
@தனிஒருவன்-ங1த
@தனிஒருவன்-ங1த 5 күн бұрын
சட்டததிற்கு எதிராக இருந்தால் எவனாக இருந்தால் என்ன
@stephanjancy943
@stephanjancy943 5 күн бұрын
அமெரிக்கா இந்தியர்கள் இந்தியா வந்தவுடன் உடனே பாரத் மாதா சொல்ல வேண்டும் சேர்த்து ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள் உங்களுக்கு உடனே வேலை கிடைக்கும்
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 5 күн бұрын
வேலையெல்லாம் கிடைக்காது ஆனால் தங்க இடம் கிடைக்கும்
@davidsamraj-jl5qw
@davidsamraj-jl5qw 5 күн бұрын
Lord hands .super .
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 күн бұрын
குஜராத்திகள் அதிகம்
@DeekshikaDivya
@DeekshikaDivya 5 күн бұрын
Ethea pola tamilnadu la erunthu north indians ahh anupa mudiuma?
@mathik7980
@mathik7980 5 күн бұрын
❤❤❤❤
@tamilvedios7022
@tamilvedios7022 5 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சி
@KumarK-w9i
@KumarK-w9i 5 күн бұрын
Elam modiji pathuparu❤❤
@balakrishnan2190
@balakrishnan2190 5 күн бұрын
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி
@MadeshMadeshwaran-dj4kk
@MadeshMadeshwaran-dj4kk 5 күн бұрын
எந்த நாட்டுல இருக்கீங்க நாங்க அமெரிக்காவில் இருக்கோம் பெருமைக்கு எருமை மேய்ப்பவர்களுக்கு இது பொருந்தும் 🤣🤣🤣
@rupamaheswariduraiswamy649
@rupamaheswariduraiswamy649 5 күн бұрын
மோதி இல்ல மோடி
@Periasami76
@Periasami76 5 күн бұрын
He is correct only. That is his caste name.
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 5 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@tamil2.083
@tamil2.083 5 күн бұрын
வாங்க அமெரிக்க ரிட்டன்ஸ் வாங்க 😂😂😂😂😂
@PrabuKumar-f2t
@PrabuKumar-f2t 5 күн бұрын
Happy
@manarmanar-qh5wj
@manarmanar-qh5wj 5 күн бұрын
Welcome to india to support modi ji digital india
@sumathyearnest-m1f
@sumathyearnest-m1f 5 күн бұрын
சரியான நடவடிக்கை தானே
@KavinKar
@KavinKar 5 күн бұрын
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு செம குஷி😂😂😂
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 5 күн бұрын
2014 தேர்தலின்போது இந்திய தூதரகம் முன் இந்திய விசாவிற்காக அமெரிக்கர்கள் நிற்கும் நிலைக்கு இந்தியாவை கொண்டுவருவேன் என்றார் மோடி.
@elangovanvenugopal5713
@elangovanvenugopal5713 5 күн бұрын
மோடி எல்லா வேலையும் வாயாலயே செய்யிற ஆள்... கையாலாகாத கருமாந்தரம்...ஹிட்லருக்கு ஒரு கோயபல்ஸ் இருந்தான்... ஆனா இங்க கோயபல்சே ஒக்காந்திருக்கான்...எல்லா நாடும் forward gearல போகுது... நம்ப பாரத் மாடல் டுபாக்கூர் வண்டி மட்டும் reverse gearல மட்டும் தான் போகும்... பார்வர்ட் கியர் கிடையாது... அபூர்வ வண்டி
@ShiekIbrahim-sg5gl
@ShiekIbrahim-sg5gl 5 күн бұрын
அண்டப்.புளுகர்.ஆகாசப்புளுகர்.சொன்னதை.வந்தேரி.சங்கிகள்.சொல்லி.பெருமை.பட்டார்கள்.
@subavivek7526
@subavivek7526 5 күн бұрын
If illegal then , definitely right decision by a leader who loves his country ..no matter which country that is
@SaranumaSaranuma-x9y
@SaranumaSaranuma-x9y 5 күн бұрын
👍👍👍👍👍👍💐💐💐💐
@subashinimadhusudhanan1400
@subashinimadhusudhanan1400 5 күн бұрын
Idhil yenna irukku.
@anandtobra
@anandtobra 5 күн бұрын
எப்படா கட்டி புடிக்களாம்னு காத்து கொண்டிருந்தேனா.. கெடாட்சுதே சான்ஸ்..அப்பாடா .. இனி தமாஷ் தான்..
@VasuDevan-p4s
@VasuDevan-p4s 5 күн бұрын
Enga eruka velliyaram
@benjaminshanthakumar6926
@benjaminshanthakumar6926 5 күн бұрын
Congratulations Trump
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj 5 күн бұрын
I jolly
@kumarbakiya6333
@kumarbakiya6333 5 күн бұрын
தன் நாட்டில் வரும் இடர் களுக்கு அந்த நாடு அதை சரி பண்ண நினைப்பது தவறு இல்லை...
@christianomessi4865
@christianomessi4865 5 күн бұрын
Jai Baniya Boys
@robertraj1601
@robertraj1601 5 күн бұрын
Free flight travel
@RAJASEKAR-fc9pq
@RAJASEKAR-fc9pq 5 күн бұрын
Super USA irrukken
@Singamnnm
@Singamnnm 5 күн бұрын
Avanga mela thapu illa
@gscbose8146
@gscbose8146 5 күн бұрын
இந்த செயல் எல்லா நாடுகளும் பொருந்தும் இதில் தவறு என்றும் சொல்லமுடியாது முறையாக போனால் எந்த நாடும் வரவேற்கும்
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 5 күн бұрын
Right action taken what is wrong here.
@rajarajeswarid2496
@rajarajeswarid2496 5 күн бұрын
முதலில் தமிழ் நாட்டில் உள்ள வடக்கன்ச அனுப்பவும்
@rameshs9942
@rameshs9942 5 күн бұрын
திருப்பூர்ல சட்டவிரோதமா தங்கியிருக்கிற வடக்கனுக்கு ஒரு ப்ளைட் அனுப்பங்க திருப்பூரே முக்கால் பாகம் அவனுகதான்😅
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 5 күн бұрын
வட இந்தியர்கள் மட்டும் இல்லை அவர்களும் இந்தியர்கள் ஆனால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் நைஜீரியர்கள் இவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பலாம்
@vaishuchandrasekar7493
@vaishuchandrasekar7493 5 күн бұрын
Madurai layum north peoples than nerayaa 🥺
@GnanaseelanSivakumar
@GnanaseelanSivakumar 5 күн бұрын
Yes good
@TinyMiniKitchen2024
@TinyMiniKitchen2024 5 күн бұрын
Next modi will take action for our country's benefit.
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 5 күн бұрын
Shame
@sakthivelu7008
@sakthivelu7008 5 күн бұрын
Ellathyu aneppeerngeng
@tsssonsastha3831
@tsssonsastha3831 5 күн бұрын
என்ன பா இவ்வளவு வேகமாக செயல்படுரீங்க
@rock4559
@rock4559 5 күн бұрын
Thalaiva IT Company a ellam 2 yrs'ku close panni veinga Appodhan 90s kidsku Marriage agum
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.