🌎அமெரிக்காவில்💲 மாத செலவு💸🤑💸💰 இவ்வளவா😨😱😵‍💫 Monthly expense in USA|Tamil Vlog|Pudhumai Sei

  Рет қаралды 108,318

Pudhumai Sei

Pudhumai Sei

2 ай бұрын

#pudhumaisei #expenses #dollar #insurance #bills #groceries #education #rent #rupees

Пікірлер: 142
@jagadeesanjagadeesan7609
@jagadeesanjagadeesan7609 2 ай бұрын
I am 60 s kids erode விலைவாசியை பொருத்தவரை இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்று தான். ஆரோக்கிய வாழ்வு மட்டும் அமெரிக்காவில் கூடுதலாக இருக்கிறது. இந்தியாவில் சற்று குடும்ப பாசம் அதிகம். நான் அமெரிக்காவை நினைக்க மாட்டேன். எனது வாழ்க்கையை ஆப்பிரிக்க நாட்டுடன் ஒப்பிட்டு பார்த்து மனம் சந்தோசப்பட்டு கொள்ளுவேன். ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை விட இந்தியர்களின் வாழ்க்கை எவ்வளவோ மேல். எனக்கு இந்த சந்தோசம் போதும்.😅😅😅😅😅
@maheshgcivil9472
@maheshgcivil9472 2 ай бұрын
Hi
@cooldharan
@cooldharan 2 ай бұрын
Obesity is too high. Medical expense, higher education expense is too much in states.
@TamilDhevadhaiTharunya
@TamilDhevadhaiTharunya Ай бұрын
super na😂😂😂😂
@maheshwariobla1252
@maheshwariobla1252 Ай бұрын
சென்ற வருடம் அமெரிக்கா வந்திருந்த பொழுது விலைவாசி தாறுமாறாக ஏறி இருப்பதை நானும் கண்டேன். அதையும் தாண்டி சேமிப்பு ஆவதை தான் பார்க்க வேண்டும். என் மகன் அடிக்கடி சொல்வான் என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ மா எனக்கு சேவிங்ஸ் இருக்கு என்று. அதுவே எனக்கு பரம சந்தோஷத்தை தரும். எல்லா ஊர்களிலும் உழைப்பவருக்கு தான் உலகம்.
@maduraijigarthantha1259
@maduraijigarthantha1259 2 ай бұрын
I returned from US recently .whatever she told regarding expenese .it is true only .
@saravanaKumar-sw3gi
@saravanaKumar-sw3gi Ай бұрын
Hi ji....What is the comfortable ideal salary to move for a job in USA. I mean at what package can a family man accept the offer? It helps to make a decision for people
@bharathavilas1254
@bharathavilas1254 2 ай бұрын
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கஷ்டப்பட்டாதான் சோறு
@shanmugamisha
@shanmugamisha 2 ай бұрын
வணக்கம் வாழ்த்துகள் அம்மா.தங்கள் பதிவு மிக அருமையான விளக்கங்களுடன் தெளிவாக இருந்தது. நன்றி வணக்கம்.
@ReporterKaSuVelayuthan
@ReporterKaSuVelayuthan Ай бұрын
அருமையா எளிமையா பேசியிருக்கீங்க.
@meenakshisundaram3110
@meenakshisundaram3110 2 ай бұрын
Super nice Explaining in a normal way Thanks
@selvamjs7376
@selvamjs7376 2 ай бұрын
அங்க சம்பாதிக்கிறது எல்லாம அங்கேயே கொடுத்துட்டு வந்திடனும் போல இருக்கு .... இங்க 100 கோடி வைச்சு இருகறவுங்க அங்க மிக ஏழ்மையான வங்க போல தெரியுதே
@aafiq.1758
@aafiq.1758 Ай бұрын
Singapore um thaan
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
அப்படி எல்லாம் இல்லை 1 hour சம்பளம் $80 to $ 120 சம்பாதிக்கலாம் மாதம் 160 to 176 hours .. மாதம் minimum $12000 சம்பாதிக்கலாம்.இரண்டு நபர் வேலைக்கு சென்றால் இது double
@TamilDhevadhaiTharunya
@TamilDhevadhaiTharunya Ай бұрын
but inga nooru kodi uzhaippa anga potta 1000 kodi sambathikkalam
@KT-ge3qt
@KT-ge3qt Ай бұрын
Useful information Inflationary situation in US should be temporary and corrections happens once in a while..Could be a testing period.. Wish you all have better life standards snd enjoy...
@gnani571
@gnani571 Ай бұрын
Yes you are correct We must adjust with conversion
@rajaniyer6144
@rajaniyer6144 Ай бұрын
Me travelled, most of the countries,But I found our India is the Cheapest and Best Place.
@govardhanthorali588
@govardhanthorali588 Ай бұрын
சராசரி ஒரு குடும்பம் வீட்டு சாப்பாடு செலவு 700டாலர். வீட்டு வாடகை 1200 டாலர் மற்ற செலவு 300 டாலர். ஆக மொத்தம் 2200 டாலர். ரூபாய் 1,75,000/. அதாவது 2 லட்சம் செலவு இருக்கும். மாதம் சம்பளம் 4லட்சம் இருந்தால் income tax25,% போக கையில் 1.00 லட்சம் மிஞ்சும்.
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 Ай бұрын
Very useful tips thank you dear. Pls post where di did your go in India how is papa with her grandparents
@Rockvivekchennai
@Rockvivekchennai 2 ай бұрын
thanks for great information
@senthilarumugam4913
@senthilarumugam4913 Ай бұрын
Curry leaf packet has gone from $1 to $1.99 in my personal experience. I know it could be different in your area. Rest all are spot on 👍 very honest info.
@radar29
@radar29 2 ай бұрын
In Bay Area Rent/EMI 5000 Property tax 0 Electricity 0 solar Water 200 Trash 70 Gas 0 Car loan 350 Car Gas 300 Groceries 1000 Car insurance 50 Home insurance 30 Health insurance 800
@pspkutube
@pspkutube Ай бұрын
The big issue with America is that the expenses continue at the same rate if you lose your job.... easy to fall into hard times... so far things are ok because lot of dollars have been printed by the govt. ... but now that inflation has set in, there could be economic turmoil ... but even economic turmoils can be controlled by printing more dollars... what is the biggest risk is civil unrest due to political divisions ...
@shanmugasundaram6625
@shanmugasundaram6625 Ай бұрын
There are too many jobs in the USA. That is why the Fed is keeping the rates high to make the economy worse.
@pushpavathiv960
@pushpavathiv960 19 күн бұрын
வாழ்த்துக்கள் அமெரிக்காவில் இளவரசி பற்றி அறிவியல் விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி வாழ்க வளமுடன் நன்றி 👌👌👌👌👍👍👍♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 2 ай бұрын
விலைவாசி உலகெங்கும் உண்டு வாங்குகிற சம்பளத்தில் வரி வீட்டுச்செலவுகள் போக சேமிப்பு ஏதேனும் உண்டா ஒரு சம்பளத்தில் வாழ்க்கையை நடத்த இயலுமா இரண்டு பேரும் சம்பாதித்தால்தான் வசதியாக விலைவாசியை ஈடுகட்டி வாழமுடியுமா இந்தியாவில் சாமானிய ஏழை வீட்டில்கூட கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால்தான தாக்குப்பிடிக்கமுயும் என ஆகிவிட்டது வெளிநாடு சென்றவர்கள் அங்கேயே செட்டிலாக காரணம் யாது பெற்றோர்களை அழைத்து வைத்துக்கொண்டால் சமாளிக்க முடியுமா மருத்துவச்செலவுகள் கூட ஆகுமே மீண்டும் இந்தியாவுக்கு வந்து இங்கேயே செட்டிலாக விரும்புவார்களா அடுத்த பதிவில் இதறகும் விளக்கம் தரவும். மற்றபடி தகவல்கள் நன்று மொத்தம் வரவு செலவு கூறினால் புதியதாக வருபவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கார் ஓட்டுதல் மிக மிக அவசியம் நீரின்றி உலகு இல்லை கார் இல்லாமல் அமெரிக்கா வாழ்க்கை இல்லை
@bhagavandossk7221
@bhagavandossk7221 Ай бұрын
Why go to foreign and worry about expenses. Come and do farming at your village and enjoy happy and healthy life. No car no tax no uncertainty and other headaches. No educational qualification only Hard work under sun and Moon. Be content and enjoy quality time with family and friends
@PudhumaiSei
@PudhumaiSei Ай бұрын
Thanks for the advice..
@ersamiappan8617
@ersamiappan8617 Ай бұрын
Useful explanation
@gnani571
@gnani571 Ай бұрын
Very good explanation
@kanisarusuvaikitchen
@kanisarusuvaikitchen Ай бұрын
Prime, costco membership, and any subscriptions also cost. Average 12 to 15$ each monthly
@sundarnarayanan3511
@sundarnarayanan3511 17 күн бұрын
Nice video. Disposable income with educated American Indians is far higher than Indians in India. Average post tax income in Seattle is 8000 USD a month. Plus ESOPs. Expense is USD 5800 a month
@kanisarusuvaikitchen
@kanisarusuvaikitchen Ай бұрын
Kids ku activities expense is there sister..my daughter goes dance class monthly 100, swimming class, karate class each cost 70-110$.
@SIVA_BSc
@SIVA_BSc 2 ай бұрын
Appo onga family la monthly salary evlo doler nu sollunga Ivlo expence ku kattumaa
@noelbnoel
@noelbnoel 2 ай бұрын
Nandri👍
@tamilbook133
@tamilbook133 2 ай бұрын
Thanks
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 ай бұрын
யக்கா, நான் பேசாமல் இந்தியாவிலேயே இருந்துக்கிறேன். சொர்கமே என்றாலும் நம்மூரு போல வருமா??
@user-zf4un4mx2l
@user-zf4un4mx2l Ай бұрын
Yes after a long gap I am listening
@selvakumarc645
@selvakumarc645 2 ай бұрын
Yes
@palanisamyps7093
@palanisamyps7093 Ай бұрын
ஒரு பிரியாணி 20 டாலர் என்று ஒரு குடும்பத்தில் நான்கு நபர்களுக்கு ஒருவேளை பிரியாணிக்கு 80 டாலர் ஆகிறது இந்தியாவில் ஒரு டாலர் மதிப்பு 80 ரூபாய் என்ற இந்தியாவில் 6400 ரூபாய்க்கு ஒரு குடும்பம் ஒரு மாதமளிகை செலவு செய்து கொள்ளலாம் நம்ம ஊரைப் போல எந்த ஊரும் இல்லை என்பது உங்கள் பதிவில் இருந்து தெரிந்து
@kuttanr7423
@kuttanr7423 Ай бұрын
One person cannot eat one full Briyani, may be 2 can be divided by all 4 but still it’s $40
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Ай бұрын
அங்கு ஒரு மணி நேரம் 100 டாலர் சம்பாதிக்கலாம்.. இந்திய மதிப்பில் 8000 ருபாய் ..
@ReporterKaSuVelayuthan
@ReporterKaSuVelayuthan Ай бұрын
ஒரு பிரியாணி நம்ம ஊர் மதிப்பில் ரூ 1600 ஆகிறது. அதுவே இங்கே (மட்டன் பிரியாணி) ரூ 350/- to ரூ 600/- ல் முடிந்து விடுகிறது. இந்தியாவில் ரூ 20,000/- சம்பாதிப்பதும் அமெரிக்காவில் 5000 டாலர் (ரூ.4 இலட்சம்) சம்பாதிப்பதும் ஒன்றுதான் போல. அதாவது கைக்கும், வாய்க்கும் சரியாப் போகும். மிச்சம் ஏதும் இருக்காது.
@gopalradhakrishnan6451
@gopalradhakrishnan6451 Ай бұрын
We have priyani ranging from Rs 120 to Rs 400 .....everyone can live happily..... 😊
@mohanrajsv143gmailcom
@mohanrajsv143gmailcom Ай бұрын
Salary high bro Inga low bro
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 Ай бұрын
Gud info mam
@user-nc6uk7ze2s
@user-nc6uk7ze2s Ай бұрын
Thank you very much for complete living life expenses at us to get to know about who is interested for work there and settlement there
@Lingam-wy3kx
@Lingam-wy3kx 2 ай бұрын
In Toronto ..net 60 000. Monthly . When own 4 BR House.
@prithasri5103
@prithasri5103 2 ай бұрын
Hi akka... Kindly make a video about F1 study visa and F2 dependant visa. Their Expenses and loan repayment.
@Gitasrivi
@Gitasrivi Ай бұрын
Reg F 1 visa, loan u hv to avail from Banks from India only. Repayment starts after finishing the course.( This is for students from India) If your in H4 & applying F1 , u have to pay from your amount. If u r H4 dependant, H1 can take personal /bal trfr to pay for ur education.
@georgesamueljayaseelan2961
@georgesamueljayaseelan2961 Ай бұрын
Nice good explanation
@balasubramanian3580
@balasubramanian3580 2 ай бұрын
Madam,I had been to Boston for 2months where my daughter is placed.Tips culture in USA is horrible.The slab of 8 to 10 % in the bill itself when we eat in the restaurant is very bad…
@sujathathiruvengadam7260
@sujathathiruvengadam7260 19 күн бұрын
Nice coverage
@ChannelTNN
@ChannelTNN 2 ай бұрын
Thanks for sharing useful information. An average family with 2 kids have to earn 100,000 USD for a basic life. While In India, to lead the same life need 2L per month income. Is this correct ? My feeling is that if we don't save money and spend all, may be final life will become poor.
@gopalradhakrishnan6451
@gopalradhakrishnan6451 Ай бұрын
Wherever you live....Work hard and earn money....live happily....
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 Ай бұрын
நன்றிங்க
@MOHANRAJ-pu5zo
@MOHANRAJ-pu5zo 2 ай бұрын
Edhooo work irrundha sollunga sis 🤗
@ramakrishnanrajagopalan1241
@ramakrishnanrajagopalan1241 Ай бұрын
unable to read xls file.... can u
@kanisarusuvaikitchen
@kanisarusuvaikitchen Ай бұрын
Kariveppula .99cents tha sister, but alava kurachutanga..
@Veerninja2023
@Veerninja2023 Ай бұрын
Madam please keep it short and sweet !
@sambaths4990
@sambaths4990 Ай бұрын
Super🎉
@saifdheensyed2481
@saifdheensyed2481 Ай бұрын
❤❤❤👍👍
@manimani6407
@manimani6407 2 ай бұрын
Akka nanum en husband um malasiyala work panarom Akka aboard poga yathana Vali eruintha sollunga akka
@ega2800
@ega2800 Ай бұрын
what is monthly income in usa apart expenditure
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 Ай бұрын
உத்தேசமாகவே சொல்லாமல் உங்களுடைய சராசரியான மாதச்செலவு எவ்வளவு என்று கூறினாலே போதும்.
@Shanmugam-so1cp
@Shanmugam-so1cp 2 ай бұрын
ஹாய் சிஸ்டர் இனிய மாலை வணக்கம்
@user-வரும்முன்காப்பதேசிறந்தது
@user-வரும்முன்காப்பதேசிறந்தது 2 ай бұрын
வரும் முன் காப்பதே சிறந்தது ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது
@balasundar6516
@balasundar6516 Ай бұрын
Salary tax?
@pethanarajchinnagurusamy2496
@pethanarajchinnagurusamy2496 13 күн бұрын
How's the indian cost and usa cosr campration.
@swingtradingtamil2023
@swingtradingtamil2023 17 күн бұрын
India handled very well inflation, namma aalunga adha yethukka maatanga😂😂
@hariprasanth2761
@hariprasanth2761 Ай бұрын
So, what's the basis salary range over there ?? $8-9k/month ??
@edap421
@edap421 Ай бұрын
There is nothing like basic salary plus DA! It's all hourly rate! Minimum salary varies from $7.25 to $15 an hour. Maximum salary depends on your education and industry where you work
@sbalraj7057
@sbalraj7057 Ай бұрын
You are saying Thrash Garbage disposal tax is 80 Dollars means 6700 Rs per month.
@navin4303
@navin4303 2 ай бұрын
It’s all how your budgeting
@iyyappanarumugam6852
@iyyappanarumugam6852 Ай бұрын
நம்ம ஊர் நாதாரிங்க கூட்டம் எல்லா விலையையும் ஏத்திடுச்சிங்க ஆனால் வருமானம் தான் குறைவாக உள்ளது BE படிச்சாலும் 15000 ஆயிரம் கூட சம்பளம் இல்லை மேடம் லட்ச கணக்கில் படித்து விட்டு இருகாங்க அங்கு வந்தால் வாய்ப்பு ஏதாவது மேடம்....
@bala4757
@bala4757 24 күн бұрын
🙏
@ssundararajan7300
@ssundararajan7300 Ай бұрын
She is telling this because of the impact she has felt. As she is telling, Crane betel nut is selling at Re.1 In India for decades..
@MOHANRAJ-pu5zo
@MOHANRAJ-pu5zo 2 ай бұрын
Hi sister 👋👋
@shanmugasundaram6625
@shanmugasundaram6625 Ай бұрын
House EMI alone is 5000 dollars.
@rajarajeswaran4543
@rajarajeswaran4543 Ай бұрын
உங்களுக்கு இந்த மூன்று ஆண்டில் salary யும் உயர் ந்து இருக்குமே,
@Shanmugam-so1cp
@Shanmugam-so1cp 2 ай бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க வாங்கற டாலர் இல்ல முக்காவாசி அமெரிக்கா காருக்கு கொடுத்தவனும் மாட்டேங்குது ஊருக்கு கால் வாசிச்சா மாட்டேங்குது நன்றி
@bala4115
@bala4115 2 ай бұрын
America growth rate low but inflation very high... American Dream could be over in 2 years.. Atleast for new entries
@janakilacs1430
@janakilacs1430 Ай бұрын
All prices hiked in india too
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 Ай бұрын
As my daughter plans for U.S
@balasubramanianramasamy1615
@balasubramanianramasamy1615 Ай бұрын
very nice
@porulgrace3925
@porulgrace3925 Ай бұрын
Comparisn..ratio..iSalary..?! Incoming..both wrkngg?! Only expenditure?! 😮
@rameshjaya2562
@rameshjaya2562 Ай бұрын
Sister one dollar indian rupee avlo sister
@Sathees8680
@Sathees8680 Ай бұрын
இந்தியாவிலிருந்து அமெரிக்க செல்ல இந்தியாவில் என்ன செய்ய வேண்டும் அக்கா
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po 2 ай бұрын
I am Tarun...... Hosur
@rpkannansasireka6777
@rpkannansasireka6777 2 ай бұрын
Hai sister how are you
@tamilselvantamil3072
@tamilselvantamil3072 Ай бұрын
The cost in Chicago is very low..
@sureshayyasamy7886
@sureshayyasamy7886 2 ай бұрын
Hai
@kanmani8372
@kanmani8372 Ай бұрын
Neenga agri ya Coimbatore campus a
@HiHi-go3vq
@HiHi-go3vq Ай бұрын
Indians : want savings ❌ USA : earn n spend here ✅
@rathinasamymithun828
@rathinasamymithun828 Ай бұрын
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன
@balajij1209
@balajij1209 2 ай бұрын
விலைவாசி அதிகமாகிறது வருமானம் அதிகமாகிறதா அமெரிக்காவில் ஏன்னா இந்தியாவில் விலைவாசி மட்டுமே ஏறுகிறது வருமானம் அதே தான்😊
@KarthiKeyan82428
@KarthiKeyan82428 2 ай бұрын
Weekly 2 youtube video pannuinga. Wednesday and sunday youtube video pannuinga.
@Sathees8680
@Sathees8680 Ай бұрын
அக்கா என்னுடைய பெயர் சதீஸ்குமார். நான் தேனி மாவட்டத்தில் இருக்கிறேன். இந்தியாவில் இருந்து அமெரிக்க வர எவ்வளவு செலவு ஆகும் அக்கா
@jothimurugesan6178
@jothimurugesan6178 Ай бұрын
போக,வர4,00,000 ஆகும்
@santhanamkuppuswamy2875
@santhanamkuppuswamy2875 Ай бұрын
How do poor people in US manage there ?
@ramsubbu2855
@ramsubbu2855 Ай бұрын
A lot of people who are well educated after loosing their jobs are living in streets or cars. Poverty is increasing day by day and even in rich area like Beverly Hills most of the streets are occupied by canopies and most of the brand shops are closing down. In California stealing goods upto 950 $ is not felony and every day one or other supermarket is closing down unable to cope with theft! This is more so in Newyork, SANFRANCISCO, Losangeles, Chicago etc!
@queenmary4053
@queenmary4053 Ай бұрын
Akka ivlo selavu irunthalum salary athuku athigamaa daana varum. Salary ku athapla daana vila vasi irukum.reveal your salary akka. Then why are you living in USA?
@SELVAKUMARC-hm1gs
@SELVAKUMARC-hm1gs Ай бұрын
monthly 4000 dollar appidna 12 moth nearly 50k dollar
@rukmanidurairaj8800
@rukmanidurairaj8800 Ай бұрын
இத்தனைநாள் எங்கடா போறீங்க நல்லா இருக்கீஙுகளா
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 Ай бұрын
Very nice video mam
@queenvlogs319
@queenvlogs319 Ай бұрын
nice information❤❤❤
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 Ай бұрын
Thought monthly expenses will be 3500/00 dollars
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 Ай бұрын
1/4 வட்டி
@saravanank610
@saravanank610 Ай бұрын
Hi akka
@SIVA_BSc
@SIVA_BSc 2 ай бұрын
How to communicate american people Neenga eppadi English kathukitteenga
@kanisarusuvaikitchen
@kanisarusuvaikitchen Ай бұрын
Simple, first thappo righto pakama pesunga..konja nalula vandhudum..american good people, namma pesaratha purunjupanga..
@porulgrace3925
@porulgrace3925 Ай бұрын
3 rs salary hikeee😮
@johnsundar1591
@johnsundar1591 Ай бұрын
தங்கச்சி உங்கள் சவுண்டு கம்மியாக உள்ளது
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 2 ай бұрын
சில தத்திகள் இந்தியாவில்தான் விலைவாசி ஏறிடுச்சுனு கூவி கிட்டு இருக்குதுக,
@raghavn9398
@raghavn9398 2 ай бұрын
இந்தியாவின் தனிநபர் வருவாயையும் அமெரிக்காவின் தனிநபர் வருவாயையும் ஒப்பிட்டுப் பாருங்கள்...
@purusotham9144
@purusotham9144 2 ай бұрын
Aamanda velayum illa inflation nu jasti... Adhaan koovuroom da sanghi
@perumalpillai7908
@perumalpillai7908 2 ай бұрын
India vum america vum onta thathi
@PVAR1983
@PVAR1983 Ай бұрын
In india the inflation is going high and the salary also very less anf no pension and no free medical benefits. But in america salary high ,good pension and good medical benefits..😊😊
@gkm9011
@gkm9011 Ай бұрын
Americavil 100rs salary kodathal selavu 25rs, ithu avangaloda panamathippu, tamilnadula 100rs salary la kudumba selavu 200rs ithu Inga ulla banamathibbu😰😰
@nallappangunasekaran7230
@nallappangunasekaran7230 Ай бұрын
வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்கு ஸ்கூல் ஃபீஸ் இலவசமாக?
@PudhumaiSei
@PudhumaiSei Ай бұрын
Illainga..
@Ram_srini
@Ram_srini Ай бұрын
No chance india is very cheap.
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 Ай бұрын
சிக்கனமாக இருந்தால் எந்த ஊரிலும் நன்றாக பிழைக்கலாம்
@user-dm9rz3nf9f
@user-dm9rz3nf9f Ай бұрын
School, hospital private இருக்க கூடாது
@tharanidharanmi7a
@tharanidharanmi7a Ай бұрын
ரஷ்யா வில் இருக்கு
Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei
31:57
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,2 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
தமிழில்~ Gifts shopping haul from USA to India
24:44
Mena's Lifestyle
Рет қаралды 80 М.
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН