ட் ரம்ப், நம் பிர தமர் இருவரும் நண் பர் கள். எனவே பிரச்சனை வரா து. வாழ்த்துக்கள்.
@PremKumar-tr8gc2 сағат бұрын
நீங்கள் இருவரும் தனித்தனியே செய்தி படைத்த போது சிகரம் போல இருக்கும் ஆனால் இருவரும் நேர்காணல் நிகழ்ச்சி இரண்டு மலைகள் அருகேகருகே இருப்பது போல உணர்கிறோம் காரணம் படைப்பில் உண்மை நேர்மை உணர்வு இருக்கிறது வாழ்கபாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kamalanathankuppusammy8636Сағат бұрын
10000Likes
@ManiVN-ef2yg3 сағат бұрын
நீங்கள் இருவரும் இணைந்து இந்த நேர்காணல் வழங்கும் நிகழ்வு சிறப்பு நன்றி
@SubbarajSubbaraj-wn9mx2 сағат бұрын
மிக சிறப்பான நேர்காணல். வாழ்த்துக்கள் பாண்டேஜி, மேஜர் மதன் சார்❤️
@easwaranayyasamy15903 сағат бұрын
சிறந்த பத்திரிகை ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே மேஜர் மதன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@srm59092 сағат бұрын
நல்ல இருவர் இணைந்து நிறைய நல்லவற்றை செய்யலாம்.
@meenakshisundarams7311Сағат бұрын
உன்மையில் ட்ரம்ப் அவர்கள் வந்தது இந்தியர்களுக்கு அதிகமானாவர்களுக்கு சந்தோஷம் தான்
@muthukarthi0072 сағат бұрын
வாழ்த்துக்கள் இருபெரும் ஆழுமைகளுக்கும்....
@kprajendrakumar57023 сағат бұрын
"Super. I never expected two good and knowledgeable Persons to have a discussion on such an important matter."
@alagarajaramkumar6409Сағат бұрын
மிக அழகாக கொடுத்த இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி பாண்டேவை & மதன்ஜி❤
@karthikselva100Сағат бұрын
எவ்வளவு தரவுகள் புவிசார் அரசியல் பற்றி பாஜக ஆதரவு சேனல்கள் கொடுக்கிறது! எப்போதும் மோடி பற்றி பேசாமல் உலக அரசியல் மற்றும் இந்திய திட்டங்கள் பற்றியே கூடுதலாக பேசப்படுகிறது!
@ayyappanayyappan845219 минут бұрын
❤❤
@sundararajanm3892 сағат бұрын
எதையும் நல்லவிதமாக நினைக்கணும். ஜனவரி மாதம் அவர் பதவி ஏற்று வர போறார். அதுக்குள்ள விவாதம். Modiji & Trump compo super ஆ இருக்கும். 💐💐🙏🏻
@vinoths942Сағат бұрын
Super sir
@KRENTERTAINMENT-wm4sx2 сағат бұрын
இனிதா இருக்கு ஆட்டமே தலைவர் வந்துடார்ல ❤அடிய பாரு தீவிரவாத சொரியனுகலுக்கு😂
@Deepakragavan3 сағат бұрын
Jaihind Major...
@Happyvideos20123 сағат бұрын
Brilliant analysis by Major.
@MarimuthuRaj-l3r2 сағат бұрын
வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️
@anandj49533 сағат бұрын
Major Madhan kumar salute 🙏
@Palayakandhaigal3 сағат бұрын
ஐயா மேஜர் அவர்களின் சேவை மட்டுமே பாரதத்துக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு முழு தேவை
@baluraambalu1977Сағат бұрын
Thanks 🙏
@sabarishsubramanian2703 сағат бұрын
Two brilliants jai hind
@anandj49533 сағат бұрын
Thanks Major Jai Hind 🙏
@arumughamisa28312 сағат бұрын
Major is highly intelligent. Intelectual too.,besides a patriotic.
@radhikakumar2331Сағат бұрын
Yes,,, that's why I follow him.. I watch all his videos!
@MuruganMurugan-o5s2 сағат бұрын
வாழ்க பாரத நாடு வாழ்த்துக்கள் ரொனால்டோம் அவர்களுக்கு
@vidyaashok25102 сағат бұрын
Thank you Major and Rangaraj Ji..Very well explained ..Kudos to your clarity of thoughts
@ramaswamysrinivasan8724Сағат бұрын
மேஜர் மதன் குமார் மிகவும் மரியாதைக்குரிய தேச பக்தர், மிகவும் பொறுப்பு மிக்க நாகரீகமான மனிதர்.
@ramachandrans181312 минут бұрын
மிக மிக உண்மை
@krishhub.37242 сағат бұрын
அருமை💐💐💐💐👍
@moorthygnanaprakasam8990Сағат бұрын
நேர்காணல் அருமை. பாண்டே மற்றும் மேஜர் மதன் சார் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@manik27493 сағат бұрын
Arumai super❤madan sir ❤Pandey sir
@varadans93052 сағат бұрын
This is a beautifully analysed interview. Very informative and educative . Congratulations to both
@arulmaniarulmani33252 сағат бұрын
Jaihind வாழ்த்துகள் அண்ணா
@jagannathan1481Сағат бұрын
Jai hind
@DuraiPalam2 сағат бұрын
2019 பாகிஸ்தானில் இருந்து மேட்டுத்தந்த ட்ரம் அய்யா மோடி ஜி அவர்களுக்கு என்றென்றும் வாழ்த்து சொல்ல வேண்டும் ஜெய் மோடி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🏾🌹🌹🎉
@ayyappanayyappan845213 минут бұрын
"மீட்டுத்தந்த"..
@SureshKumar-by3mk3 сағат бұрын
ஆக மேஜர் மதன்சார் ரங்கராஜ்சார் இருவரையும் நேர்காணலில் பார்த்து எவ்வளவு நாளாயிற்று 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
@rathira47953 сағат бұрын
Hindu supporter Trump must win
@Cva_Save_Soil3 сағат бұрын
Sivanum sakthiyum serntha mass da
@ramaswamysrinivasan872445 минут бұрын
திரு. ரங்கராஜ் பாண்டே தயவுசெய்து மேஜர் உடன் நம் நாட்டு பாதுகாப்பு முன்னேற்றங்கள், கட்டமைப்புகள், தளவாட உற்பத்தி அதி வேக முன்னேற்றங்கள், அதிகமாக தனியார் தயாரிப்புகள் பற்றி விரிவான உரையாடல் வேண்டும் 🙏
@selvarajn62343 сағат бұрын
டிரம்ப்அவர்களுக்குவாழ்த்துக்கள்
@emkeyelectroplaters4982Сағат бұрын
excellent interview
@srinivasangv4030Сағат бұрын
Amazingly knowledgeable Major Saab.👍
@JL-rd5ifСағат бұрын
உலக வரலாற்றில் முதன் முறையாக..... ஒரு இந்தியர், அமெரிக்காவில் வெற்றி பெற்று விட கூடாது என்று இந்தியர்கள் விருப்பம்.😅😅😅 வெற்று பெருமையை விட நாட்டு நலனே முக்கியம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்
@psmohan67222 минут бұрын
Peyarukku thaan india poorvigam. Bangladesh,khalistan pondra prachanaikalil madam oru anti indian.
ட்ரம்ப் அவர்கள் வெற்றி பெற்றதால் நமக்கு என்ன பயன் என்பது குறித்து நீங்கள் இருவரும் பேசியது மிகவும் அருமை. இங்கு நம் மோடிஜியும் அங்கு ட்ரம்ப்பும் இருப்பதால் அமெரிக்காவுடனான உறவு மிகச் சிறப்பாக இருக்கும். அதே சமயம் சைனா ரஷ்யா உடனான நம் உறவுகள் பாதிக்கப்படாத நிலையில் மோடிஜி அவர்களது சாமர்த்தியம் இருக்கும். மறுபக்கம் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்த இரு நாடுகளின் அரசியல் ஸ்திரத் தன்மை இனி சீராகும். இது தான் சமயம் என அபகரிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை விடுவித்து இந்தியாஉடன் சேர்த்து விட வேண்டும். இப்போது சைனா அமெரிக்கா இரண்டும் நம் இரு கைகளைப் பிடித்து விட்டன. ஒட்டளித்த மக்கள் சரியாக அமெரிக்காவில் முடிவைத் தெளிவாக்கி இருக்கிறார்கள்.
@ayyappanayyappan845214 минут бұрын
❤❤
@sakthivelsakthivel3171Сағат бұрын
மேஜர் சார் நல்ல விளக்கம்
@mrsasi262Сағат бұрын
super super
@rameshb8404Сағат бұрын
Good conversation
@krishnamoorthyranganathan2777Сағат бұрын
Long live Modi ji and Trump ji.
@SakthivelV-wo6sv2 сағат бұрын
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டிரம்ப் ஜி அவர்கு நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@AnbuArul2 сағат бұрын
Jai Hind Major 🇮🇳
@ramalingamj88522 сағат бұрын
ஆஹா. என்னப் பொருத்தம். சாணக்யா. திரு பாண்டே. சார். திரு. மேஜர். மதன். சார் அமெரிக்க. தேர்தல். முடிவு. அதனால். இந்தியாவுக்கு. வரும். நன்மை மற்றும். எதிர்ப்பு ஓர். அலசல். அருமை. வாழ்த்துக்கள் ஜி. 🎉 🎉 🎉
@muthumahesan23372 сағат бұрын
டிரம்ப் வெற்றி பெற்றதால், இந்தியாவுக்கு எதிரான கனடா பிரதமர் ஆட்டம் அடங்கும்.
@nagendrankandasamy3627Сағат бұрын
Yes
@sennthilsockalingam64015 минут бұрын
*"Talks and terror, cannot go together,"* that's a nice phrase Major sahb!!
@chandrasekarank973223 минут бұрын
மேஜர் சார் நீங்க எப்பவும் அமைதியா பொருமையா பேசிகிட்டு இருப்பீங்க நான் உங்கள் youtube Subscriber ஆனா மனசார சிரித்து பேசி இன்று தான் பார்க்கிறேன் பாரத தேசத்தின் மீது நாட்டுப்பற்றுடைய உங்களுக்கு வாழ்த்துக்கள்
@goutem2716Сағат бұрын
भाषा समझ नही पा रहा हु। लेकिन राष्ट्रवादी चैनल है तो खुशी- खुशी सब्सक्राईब कर रहा हु। 🎉🎉
ரொம்ப நாட்களாகவே, அதாவது தினமும், மேஜரோட channel லில் அவருடைய காணொளிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், மேஜர் சிரித்து ஒரு நாள்கூட பார்த்ததில்லை. எப்போதுமே சீரியஸாத்தான் இருப்பார். முதல்முறையாக இப்பத்தான் அவருடைய சிரித்த முகத்தைப் பார்க்கிறேன். பாண்டே சார் நன்றி..🙏🙏🙏 😊😊😊🇮🇳🇮🇳🇮🇳
@murugaiyanambalamkuppusamy490711 минут бұрын
An excellent analysis by the two giants. Kudos to both❤
@thenarasisomasundaram81202 сағат бұрын
I'm great fan of you both sir
@ClsPriyanСағат бұрын
டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 மோடி ஜீ மற்றும் டிரம்ப் ஜீ இணைந்து தீவிரவாதிகளுக்கு வைக்க போறாங்க ஆப்பு.
@Cva_Save_Soil3 сағат бұрын
🎉❤👍🏻❤🎉
@MsClrs3 минут бұрын
Jai Hind Major 🇮🇳 Jai Hind Pandey sir 🇮🇳
@hariharan-oj4hp2 сағат бұрын
Major madhan sir❤
@SureshkumarM-hg4nd42 минут бұрын
மேஜர் மதன் குமார் ராணுவம் ராணுவ தயாரிப்பு பொருள் பற்றி நிறைய சொல்லி வருகிறார்
@ramachandrans181321 минут бұрын
இரு பெரும் ஜாம்பவான்கள் ... கலக்கல்.... வைரம் பெரிதா.. வைடூரியம் பெரிதா.... தங்கம் தான் பெரிது என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.. ஆனால்.. இரண்டும் ( மதன்,பாண்டே)தங்கத்தை விட பெரிது... Super article...
@ckumaravelu1974Сағат бұрын
சூப்பர் இணை
@rajendranks492830 минут бұрын
Excellent Pandey & Madan. Jai Hind. How about Canada relationship
@RajKumar-jn9vk37 минут бұрын
நீங்கள் இருவரும் தோனி கபில் தேவ் போன்ற ஜினியஸ் வாழ்த்துக்கள்
@nallendrankannaki153435 минут бұрын
நன்றி ஜெய்ஹிந்த்
@chandrasekharanks3212Сағат бұрын
Nice, interesting discussion.
@mrmadhumenon2 сағат бұрын
நன்றி பான்டே ஜி மேஜர் ஜி
@whitebloodcell_2 сағат бұрын
இரு தேசியவாதிகள்
@rajalakshmiradhakrishnan53432 сағат бұрын
மேஜர்மதன் ஸார் நிச்சயமாக தேசியவாதி ரங்கராஜ் பாண்டே. அவ்வப்போது தேசியவாதி மேஜர் சரளமாஆக "ஜய் ஹிந்த் " சொல்வார் ரங்கராஜ்பாண்டே சொல்லவில்லை்
@mastersuper681625 минут бұрын
Good analysis by both of you sir
@VasuShashСағат бұрын
Super Super my favorite personalities
@velkumar3099Сағат бұрын
பத்து மடங்கு இறக்குமதி வரிவிதித்தால் பாதிக்கப்படுவது அமெரிக்கா தான். வரி அதிகமாக போடுவதால் விலையும் கடுமையாக உயரும். ஏனென்றால் சீனாவும் இந்தியாவும் தான் அதிகமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
@nagendrankandasamy3627Сағат бұрын
Yes🎉🎉🎉
@KarthiShanmugam-u5vСағат бұрын
MMK SIR ALWAYS TRENDING...
@ganeshboominathan520635 минут бұрын
தலைவா மைக்பாம்யோ திருபிவா
@JAIHINDSATHYA25 минут бұрын
jaihind 🇮🇳🚩
@rtccrjcbe333351 минут бұрын
Super
@a.damodarandamu1855Сағат бұрын
டிரம்ப் கவர்மெண்ட் நானும் நம்புகிறேன் வருங்கால நிகழ்வுகளை பார்க்கலாம்
@mayilsaran644Сағат бұрын
இரு வல்லவர்கள்.... ஜெய்ஹிந்த்
@srikrishnaselvam9408Сағат бұрын
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ramachandrans181318 минут бұрын
This (the victory of Trump)shows ecstasy of Indians through both of you
@kandaswamys612431 минут бұрын
You both fine combination sirs
@SureshkumarM-hg4ndСағат бұрын
அமெரிக்க வில் இருக்கும் ஜார்ஜ் சொரஸ் ஒழிந்தான் /பண்ணும் ஒழிந்தான் /ட்ருடோ வும் ஒழிந்தான்
@VadivelVadivel-xy2ml48 минут бұрын
😂😂😂👌👌👌🙏
@SureshkumarM-hg4nd45 минут бұрын
@@VadivelVadivel-xy2ml பாரத் மாத கீ ஜே /ஜெய் ஹிந்/ஜெய் ஸ்ரீ ராம்
@venkatasubramanian44522 сағат бұрын
👌👌❤️👍
@ExcitedAirplane-jp2mj3 сағат бұрын
டிரம்ப் இந்திய நண்பர்
@ramaswamysrinivasan8724Сағат бұрын
ரங்கராஜ் பாண்டே மிகவும் அழகாக ரஷ்யா போரிலிருந்து எப்படி நாகரீகமாக வெளியேறுவது என்கிற தர்மசங்கடத்தில் உள்ளது என்பதை கூறினார்
@nagendrankandasamy3627Сағат бұрын
❤❤❤❤❤❤
@nagendrankandasamy3627Сағат бұрын
❤❤❤
@prabhuram.v60353 сағат бұрын
வரும் நாட்களில் "BRICS Currency" அமெரிக்க டாலருக்கு போட்டியாக வரும்பட்சத்தில் ட்ரம்ப் நம்முடன் இதே நட்புடன் இருப்பாருங்களா மேஜர் ஸாப்🤔
@ashwinvijay12993 сағат бұрын
Yeah but it will be like american sanctioned on iran oil
@tmsudhananthirumalai96763 сағат бұрын
தேவையில்லை. Trump அமெரிக்கா தான் முக்கியம். அதை மோடி எதிர்பார்த்ததுதான். ஒன்றும் அதிர்ச்சி இல்லை. முக்கியமாக trump முதுகில் குத்தமாட்டார். தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டார்.
@rktkrishnan2 сағат бұрын
Considering his relationship of Russia and India, they may rethink or delay BRICS currency.
@niranjanvijayan726Сағат бұрын
Don’t think it might be a big issue. Since Euro was already there and it didn’t make a big difference. But as said Bricks currency might make a difference since lot of oil exporting countries are joining in it. Fingers crossed.
@ashwinvijay1299Сағат бұрын
@@niranjanvijayan726 dedollarization will happen but trump can make it a slow process.
@jayshriram4649Сағат бұрын
பாரத பிரதமர் மோடிஜியின் நண்பரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇺🇲🇺🇲🇺🇲
@krithivasanduraiswamy4746Сағат бұрын
Dear Maj.plse brief about Israel attack on Lebanon.after Mr.Trump era..Also about present relationship with Canada.