பொங்கல் அப்போ பொங்கல் செய்யாம அம்மா என்ன செய்றாங்க பாருங்க 😅

  Рет қаралды 27,418

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Пікірлер: 54
@renganayakikrishnamoorthy2050
@renganayakikrishnamoorthy2050 2 сағат бұрын
ஜீவிதாவை கூட்டிட்டு வந்து பொங்கல் வைத்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் யாராவது ஒருவர் விட்டுக் குடுத்து போய் இருந்தால் ஒரே வீட்டில் பொங்கல் சிறப்பாக கொண்டாடி இருக்கலாம் இருந்தாலும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா மற்றும் தீபன்
@PrinthapanNesaratnam
@PrinthapanNesaratnam 2 сағат бұрын
ஆண் பிள்ளைகளுக்கு எல்லாம் அம்மாவையும் மனைவியையும் சமாளிப்பது கடினமான தொழில் அப்பா. பொங்கல் வாழ்த்துக்கள்
@Umarani-qg7jo
@Umarani-qg7jo 2 сағат бұрын
அக்கா முகத்துல சிரிப்பு சங்கடம் பார்க்க பாவமாக இருந்தது அது போல மனசு கவலை மரங்க
@GeethaRadhakrishnan-n3u
@GeethaRadhakrishnan-n3u 3 сағат бұрын
தீபன் அம்மாவை கிண்டல் பண்றதே வேலை😊
@darshinchetty5461
@darshinchetty5461 3 сағат бұрын
Hi WELL RESPECTED 2 BROTHERS HAPPY. PONGAL GOD BLESS 🙏🙏🙏
@puschpa
@puschpa Сағат бұрын
சந்தோஷமான குடும்பமா இருந்தது இப்ப பாவம் அம்மாவும் அப்பாவும் தனிமையாக இருக்கிறார்கள் ஒரு நோம்பி பொங்கலுக்கு ஓடு யாரும் இல்ல அதான் பசங்கள பெற்றதுனால தான் இப்படி ஆகாது
@kasthurisagayam1779
@kasthurisagayam1779 3 сағат бұрын
தலபொங்கல்சின்னமருமகள்மகன்வீட்டிற்க்குவரவில்லையாதனியாஇருக்கிறிகளேமனசிற்க்குகஷ்டமாகிருக்கிறது
@gametech202
@gametech202 3 сағат бұрын
இரண்டு நாள் வெச்சாலும் பொங்கல் வைக்க வேண்டாமா இந்த வருடம் பேத்தி பிறந்ததற்கு இந்த பொங்கல் சிறப்பு
@TGangadharaRajan
@TGangadharaRajan 53 минут бұрын
Happy Pongal 😊
@sowmiyah2553
@sowmiyah2553 2 сағат бұрын
Happy Pongal amma❤
@Adithya-yr9nf
@Adithya-yr9nf Сағат бұрын
Amma sweet
@sridevirk1467
@sridevirk1467 4 сағат бұрын
Super amma 😊
@kalarani3253
@kalarani3253 2 сағат бұрын
Ellakkai powder add panna super
@govindarajanseshadri8780
@govindarajanseshadri8780 2 сағат бұрын
ஜீவிதா கர்வம் பிடித்தது
@Shasu945
@Shasu945 Сағат бұрын
Nee pathi ya entha amma tha mamiyar komumai Pannu thu
@deivadeiva7788
@deivadeiva7788 51 минут бұрын
உண்மை இருக்கும் இடத்துல கர்வம் இருப்பது இயற்கை😅😅
@radhamanivenkataramani6887
@radhamanivenkataramani6887 3 сағат бұрын
Discription la cutting video illa...
@chithravs2822
@chithravs2822 2 сағат бұрын
Blouse cutting and stitching podunga
@usharani5545
@usharani5545 3 сағат бұрын
Happy Pongal nal vazhlthugal 🙏🙏👌
@vallikkannukaruppiah5197
@vallikkannukaruppiah5197 3 сағат бұрын
Cutting and stitching vedio podunga amma
@SivarajS-bi9xq
@SivarajS-bi9xq Сағат бұрын
சந்தகை இடியாப்பத்த விட டேஸ்டா இருக்கும்
@maheswaridevapiran2256
@maheswaridevapiran2256 Сағат бұрын
பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைக்க வேண்டாமா
@VijiSuthagar-xl5ld
@VijiSuthagar-xl5ld 3 сағат бұрын
Unga grainder vangi evlo varusam aagiruchi nalla puthusupola vachirukkeengaley
@JOELRAJA-s3d
@JOELRAJA-s3d 3 сағат бұрын
Congratulations
@radhamanivenkataramani6887
@radhamanivenkataramani6887 3 сағат бұрын
I want cutting & stitching video pls...
@darshinchetty5461
@darshinchetty5461 3 сағат бұрын
Hi HAPPY PONGAL TO ALL GOD BLESS 🙏🙏🙏🙏
@vidhyasatish2709
@vidhyasatish2709 Сағат бұрын
Hi ma happy Pongal to all
@Magaraasi5263
@Magaraasi5263 4 сағат бұрын
Happy Pongal
@fairosem
@fairosem 52 минут бұрын
கண்டிப்பா கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க
@kalaivanysivarajah7898
@kalaivanysivarajah7898 3 сағат бұрын
Happy pongal 🎉❤️❤️❤️
@NeelaveniVelumani
@NeelaveniVelumani Сағат бұрын
Anna cutting stitching pls
@Immaculate734
@Immaculate734 2 сағат бұрын
Happy Pongal
@revathim5552
@revathim5552 3 сағат бұрын
Blouse cutting strching வேண்டும்
@Sulochanathomas-b9v
@Sulochanathomas-b9v 3 сағат бұрын
அம்மா இட்லி தட்டு விட அதிகமாக வெளியே இருக்கும் எக்ஸ்ட்ரா துணியை வெட்டி எடுத்து விடுங்கள்
@jacquelinev1690
@jacquelinev1690 Сағат бұрын
பொங்கலுக்கு ஜேவி ஏன் வரவில்லை? அவள் குடும்ப மதிப்புகளை மதிக்க வியாபாரப்படுத்த வேண்டும்.
@mallikadevi1978
@mallikadevi1978 Сағат бұрын
நானும் உங்களை போல் இரண்டு மகன்களையும் ஸ்கூல் அனுப்பிய பின் வீட்டு வேலையை முடித்து விட்டு தையல் கிளாஸ்க்கு ஆசைப்பட்டு கர்சீபிலிருந்து பிளவுஸ் வரும் வரை கற்றுக் கொண்டு வீட்டில் மிஷின் வாங்க சொன்னாங்க .உடனே கணவர் திருப்பூரில் நாங்கள் இருந்ததினால் மிஷின் வாங்கியாச்சு..எனக்கு மட்டும் தைத்து கொள்வேன்.இப்ப முடியவில்லை வெளியே கொடுத்தால் கரெக்டா இல்லை என்று தெரிகின்றது..மெதுவாக தைக்க நினைத்துள்ளேன்.. மாதம் 50 ரூபாய் தையல் கூலியில் படித்தேன்1994_ ல்
@jayashreeg8013
@jayashreeg8013 3 сағат бұрын
Nice video 🎉🎉
@shanthajohn945
@shanthajohn945 Сағат бұрын
நாங்கள் வடநாட்டில் இருக்கிறோம் நாங்கள் இருக்கும் இடத்தில் 650₹ சாக்கட் தைப்பதற்கு அதனால் இப்போது நானே தைக்கிறேன்
@RajendranSadagopan
@RajendranSadagopan 29 минут бұрын
Peynu yarayoo solrangha🎉🎉😂😂
@chitrabalakrishnan10
@chitrabalakrishnan10 31 минут бұрын
Stitching video vaendu
@ChoosriThungchan
@ChoosriThungchan Сағат бұрын
🙏🙏👌
@vidhyasatish2709
@vidhyasatish2709 Сағат бұрын
Yellam oru naal maarum don't worry ma
@தனிஒருவன்-ச4த
@தனிஒருவன்-ச4த 3 сағат бұрын
Jeevikum ungalakum sandaiya maa
@LathaSekar-h4d
@LathaSekar-h4d 3 сағат бұрын
Stiching video podunga thambi
@sasi5817
@sasi5817 4 сағат бұрын
😅😅😅
@GeethaGanesh-v4m
@GeethaGanesh-v4m 4 сағат бұрын
First like done amma
@SarojaSingaravellu
@SarojaSingaravellu 2 сағат бұрын
❤❤❤❤❤🇲🇾
@jananima4212
@jananima4212 Сағат бұрын
Amma super❤❤❤
@JOELRAJA-s3d
@JOELRAJA-s3d 3 сағат бұрын
Impatheengala viewers inga oru video anga oru video
@DhanaLakshmi-y5v
@DhanaLakshmi-y5v 3 сағат бұрын
Blouse cutting and stitching video please amma
@savithric139
@savithric139 3 сағат бұрын
பொங்கல் அன்று தான் பொங்கல் வைக்கிறது சம்பிரதாயம் தமிழர் திருநாள் பொங்கல் வைக்கலைஏதோ சாக்கு சந்தகை siper
@shanthasubramanyam867
@shanthasubramanyam867 2 сағат бұрын
Avlenge dramkari moonenal avalode namaku amediya irkambode teriyo blore
@தனிஒருவன்-ச4த
@தனிஒருவன்-ச4த 3 сағат бұрын
Yaa maa avanga videola varrathilla
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН