For fridge bad smell, keep lemon skin after taking juice. Can keep coal piece. But it will only absorb bad smell.
@krishnaiyer91083 жыл бұрын
You can keep charcoal inside the fridge. It absorbs the moisture and foul small
@r.savithri.r.savithri.92073 жыл бұрын
இன்று சகோதரிக்கு என்ன அவ்வளவு மகிழ்ச்சி ஆடல் பாடல் சூப்பர் இஞ்சி மொரபா செய்முறை விளக்கம் 👌🏼
@SJacob-rm7ct3 жыл бұрын
This ginger sweet is good for stomach digestion and to prevent cold n flu .so easy recipy Amma shared ... everyone plz try this receipy ...thank u Amma ft this
@SalemFoodie3 жыл бұрын
Unga video pakkum pothu en family napagam varuthu... Unga video pakkum pothu positive ha feel panran
@shanthyiyer78923 жыл бұрын
ஒங்க போர்ன்விட்டா பண்ணி பாத்துட்டு என் ப்ரன்ட்ஸ்க்கும் கொடுத்தேன். ரொம்ப நல்லா இருந்தது.அவங்களும் சூப்பர் ன்னு சொன்னாங்க.நன்றி
@julietranimjr313 жыл бұрын
Veppilai ilai,murungai keera, manjal podi 2tspn and water serthu kothika vitu steam pana nla benefits irukum
@ranjaniganesh39813 жыл бұрын
சகோதரி உங்கள் சின்ன மகனின் நகைச்சுவை அருமை
@Januanbu1433 жыл бұрын
சாமியா, பேயா கேளு அம்மா....அருமை...90k girls
@rupsravi21353 жыл бұрын
Brother ammava yen kindal panringa...amma ku pudicha maathri pesattum avanga....avanga pesarthu kekave happya erukum..
@Manju731-e5k3 жыл бұрын
அம்மா இஞ்சி மரப்பா சூப்பர் உங்க அனைவரையும் பாக்க பாக்க அவ்வளவு சந்தோஷம இருக்கு தம்பி இஞ்சி தோல் டி போட சொன்னிங்க பாருங்க 😄😄😄எனக்கு சிரிப்பு அடக்க முடியல்ல அம்மா நா இலங்கையில் இருக்கேன் நா 2018 இந்தியா வந்தேன் மறுபடியும் வருவேன் வந்தால் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வருவேன் அம்மா தம்பிமார்களை நேரில் பார்க்க அவ்வளவு ஆசைய இருக்கு இந்த கொரோன மட்டும் இல்லட்டி உடனே வந்துயிடுவேன் எல்லாம் முடியட்டும் வருவேன் அம்மா ♥️♥️♥️
@vijayalakshmibalki96433 жыл бұрын
இஞ்சி தோல் பயன்படுத்த கூடாது. காய் கறி கட்டர் யூஸ் செய்ங்க. கத்தி ஸ்சார்ப் போகும் தரையில் நறுக்கினா. சிக்கன் 65 சூப்பர் 👌 வேற லெவல் 👍😀
@ramaswamysubramanian85173 жыл бұрын
ரொம்ப மனதிற்கு வருத்தமாக இருந்தால் உங்கள் சேனலை பார்த்தால் ஜாலியாக இருக்கும் very happy family (Usharamaswamy)
@sumathirajkumar87213 жыл бұрын
சின்ன தம்பி இஞ்சி தோல் விஷம் அதை பயன்படுத்த கூடாது.Deepan,Bhuvan&Amma, Appa எல்லோருக்கும் ஓர் பெரிய Haiiiiiii😄😊😃☺😍
@chithustamilchannel77093 жыл бұрын
Lockdown la time pass and best entertainment. Super kudumbam 👌
@sangeethamoghanraaj49433 жыл бұрын
You people are really a stress buster l viewed it more then two times l enjoyed it dam good
@nandhinil3603 жыл бұрын
Amma whitesugar avoid panirunga nattu sakkarai use panunga amma.
@karpagamsenthil55553 жыл бұрын
அக்கா இன்றும்கூட உடம்புக்கு சரியில்லை அக்கா உங்களை பார்த்ததும் கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் நன்றி நன்றி 👌
@pragadeeshwaran74043 жыл бұрын
அம்மாவ பாத்தா மனசுல எவ்வளவு கவலை இருந்தாலும் போயிரும் 😁😁😁😂
@sellamillam27923 жыл бұрын
அருமையான சிக்கன் 65.இன்று 3.39லட்சம் ஆளாக இணைந்து விட்டேன். உங்களையும் எங்கள் இல்லத்திற்கு அன்போடு வரவேற்கிறோம்.
@fairosem3 жыл бұрын
போன வீடியோவில் சின்னவர் இல்லாமல் நல்லா இல்லை வந்துவிட்டார் சூப்பர் சூப்பர்
@paatubeatu5593 жыл бұрын
deepanesh newspaper ah ball ah urutti frige la vacha yentha bad smell lum varathu
@priyachandran74383 жыл бұрын
இஞ்சி மரப்பா சூப்பர் சகோதரி இந்த வீடியோ பார்த்து சின்னதம்பி காமடி பார்த்து சிரித்து வயிறு வலித்தது இன்று போல் என்றும் உங்கள் குடும்பம் சந்தோஷமா இருக்க கடவுளை வேண்டுகிறேன் 🙏❤️
@vanathip24943 жыл бұрын
புவன்,தீபன்,சகோதரி பாட்டு சூப்பர்,காமெடி சூப்பர்,தீபன் வீடியோ லேட்டா வந்தாலும் பரவால்ல செல்லம் உடல் நலம் தான் முக்கியம்,சகோதரி பிள்ளைங்களுக்கு சுத்தி போடுங்க. super family👌👌💖💖💖💖
@niveyadeepa45913 жыл бұрын
Inge thol natchi thanmai kondathu use pana kudathu
@velmanimani56543 жыл бұрын
அம்மா சூப்பர் நான் போன வீடியோலயை சந்ததம் எப்படி வெந்திருக்கும் சொல்லி கேட்டேன். இந்த வீடியோல நீங்க சொல்லுவீங்கனு நெனச்சேன். நீங்க சொல்லவே இல்ல தயவு செய்து அடுத்த வீடியோல யாது சொல்லுங்க ப்ளீஸ்
@sophiaraj16963 жыл бұрын
For Corona,best medicine for safety Also add some pepper powder and ommam.
@sslifestyle73603 жыл бұрын
Inji tol tea le podalam nanum podradu da vadigattina mannu poidum tea semmaya irukkum
@mangaisrecipe64053 жыл бұрын
Amma ungalai oru Amma vaga oru sagodhari aga tholi aga naan parkindren ungal siripum pechum engalai kavarndhadhu indru neengal seidha inji marapa super❤️
@lakshmisrinivasan61823 жыл бұрын
Healthy ginger morabha recipe.... Could Amma show Neelikai (gooseberry) morabha recipe also...love your vegetarian food
@sangeethavelooo35103 жыл бұрын
Just keep pandan leave inside fridge..easy..
@Januanbu1433 жыл бұрын
கள்ளகவடம் இல்லாத அருமையான குணம்...
@angisam53353 жыл бұрын
தம்பிக்கு தெரில சகோதரி..சொல்லிக்கொடுங்கள்.பாவம் முகம் சுருங்கிப்போச்சு.இஞ்சி தோலில் விஷம் உள்ளது.
@kathijabanu77483 жыл бұрын
Yes
@malarvelu31573 жыл бұрын
Why don't
@jothikattur20443 жыл бұрын
Appadiya
@SasiKumar-tf1lz3 жыл бұрын
Yes
@vijayafernando38783 жыл бұрын
இஞ்சி முறப்பா ரிசப்ட்டுக்கு தேங்ஸ்.அம்மா தம்பிமார்களே உங்களுடைய கிச்சன் நகைச்சுவை நன்றாகவே இருந்தது.நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம உங்களுடைய நகைச்சுவையான பேச்சுக்களை கேட்டு ரசிப்பேன்.நன்றி .வாழ்த்துக்கள்.
@hepziselvam95263 жыл бұрын
தம்பி இஞ்சி தோல் போட கூடாது ஏனா அது விஷம் என்று சொல்லுவாங்க. இன்று உங்க அம்மா செமையா இஞ்சி மிட்டாய் செய்தாங்க. நன்றி
Amma ninge oru dish seyirathairuntha athukk tevayana items ennane solitt senchingana kongam helpfulla irukkum
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Kandipa kandipa 👍🏻👍🏻
@AmmuAmmu-dq3vh3 жыл бұрын
Ayyo thambi inji tholil vishanacchu thanmai ulladhu eppavume tholai eduthuttu use pannunga pa ammakittu sollunga thambigala
@puvaneswarichellam41503 жыл бұрын
So lovely sons and enjoyable family I love you your family 😍😍😍😍 From Malaysia. Eppavum ippadiye santhosamai irungal All the best ❤️
@jeyaransinin99293 жыл бұрын
I am, my son, and my daughter continues ah your video pakuro and I am also your subscribed 😊😊😊
@praveenaganesan76973 жыл бұрын
Such a Wonderful Active person ma neega........👌👍
@deepthisrikandan11013 жыл бұрын
Stress, Depression ,mood off... all problems = one solution 👉 AMMA KAI PAKKUVAM Videos... ❤️ Stress Buster...😍😍😍🤗
@velrani34233 жыл бұрын
உண்மையில் உங்க channel ல எல்லா பிரச்சினையும் போயிரும்
@shanthisaravanan44133 жыл бұрын
இஞ்சி மரப்பா சூப்பர் தம்பி காமடி சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ப😂😂😂😂😀👍👍👍❤️❤️❤️
@kothaibakthan3 жыл бұрын
Bro oil is costly only ama knows how to satisfy their children and also groceries..
@sudharshans80323 жыл бұрын
Super Amma very nice deepanesh anna dance semma Vera level ❤️❤️❤️❤️
@Honeysrihoney3 жыл бұрын
Vanakam cellakutty amma😍😍 Unge babysmile enaku rombe pudiciruku🥰🥰 Entha ponnuku unge marumagala vare koduthu vacciruko...🤩🤩
@meramya41473 жыл бұрын
Hi amma and bro's. Superb tips bro really nice.
@shobhaprakash48723 жыл бұрын
I have been wanting to make ginger morabba and postponing for more than two months. I will surely make this. Thankyou for the inspiration.
@shanthimurali77793 жыл бұрын
வீடியோ சூப்பர்... கலக்குறீங்க இன்னிக்கு.. very happy to see this VLog
@TULIPRAGAVI3 жыл бұрын
Fridge smell poga kodautha tips 👍 tq deepan,
@thushythushy95213 жыл бұрын
Deepan how r u? Chicken 65 super. That sweet eppavo sinnavayasil sapitan. Piraku ippathaan pargkiran. Thanks ma
@shakiladeviravichandran3 жыл бұрын
இஞ்சி மிட்டாய் நல்லா இருந்தது காமெடி அருமை புவன் அண்ணா பேச்சு கேட்பது ரொம்ப பிடிக்கும் டைல்சில் காய் நறுக்க வேண்டாம் தட்டு வைத்து நறுக்குங்கள் சின்ன அண்ணா எதார்த்த பேச்சு பிடிக்கும்
@saheerabeevi54833 жыл бұрын
Super sis, regards and best wishes to sis and family
@samprem3 жыл бұрын
Buvan injithol visham.inji yai thol edutha piragu than cook pannanum.plants ku podunga.
Hi Amma and Anna's.....and love u Amma. Unga slang la en amma va aptiye pakuran nan thank you for ur videos....
@paatubeatu5593 жыл бұрын
my biggest stress buster
@sudhav18893 жыл бұрын
Jathimullaipoo vachallum fridge manam kidaikum
@padminiravichandran36963 жыл бұрын
Naan pure veg nu ungalukku eppadi therindhadu buvanesh thankyou
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
😅😅😀😀
@getsmartwithteddy40543 жыл бұрын
Yes brother you are correct we are pure vegetarian but I am watching because your is interesting video carry on we are always with your family 😊💕
@rajakumarinadar45613 жыл бұрын
Amma gingersweet super chinna vayathil saapitathu ninaivu varugirathu valthukkal two brother jokes kindal vera level ungha thottathu cucumber different agha irunthathu
@malarmathi94053 жыл бұрын
அக்கா நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும்
@princyshalom79383 жыл бұрын
Nattu sakkarai vachi senjom..vera vera vera level la iruthuchu
@shanthisaravanan44133 жыл бұрын
Tips super pa thank you 😊👍
@shanmugapriyaig85213 жыл бұрын
ஏலக்காய் தூள் சேர்ப்போமா?
@sudhav18893 жыл бұрын
Jasmine flower vacha fridge mannakum
@lalitharavi38033 жыл бұрын
Coconut Burfi podunga please Amma indha comment ku replay pannunga
@kanchanam90593 жыл бұрын
Super brother...indha madhiri sweet shape ah varadhuku box type la vaangi vechukonga...after lockdown pls come to our home...enga amma briyani super ah pannuvanga. by ur sister (rasipuram)
@nithyanithya1703 жыл бұрын
Full and full fun ha erunthathu.... Keep rocking... Unga video patha manasuku happy ha eruku.... Tq Amma.....
Amma unga cake recipe try pannon super ra vandichi I like u amma
@vijayaranirajagopal86163 жыл бұрын
சிக்கன் 65சூப்பர் இஞ்ஞீமரப்பாவும் சூப்பர் டிப்ஸ் வாவ் சூப்பர் சகோதரி நல்ல பிள்ளைகள் வாழ்க வளமுடன்.
@subithramugundan40823 жыл бұрын
Hi anna please oru help... எள் & ராகி வைத்து செய்த video title enathu... sorry oru naal pathen semaya irunthuchu.. ipo seyalanu nenachen... entha video nu kandu pudika mudila
@LadoosKitchenAndVlogs3 жыл бұрын
Super Super energetic amma and thambi s
@malligapranavi3 жыл бұрын
Bhuvan bro vera level pa fun pandreenga😂😂😂 inji oda thol eppdi bro tea la poduvanga😂😂😂😂
@Susheevenkat3 жыл бұрын
Hi bros chinna bro comedy super ....amma va paartha enga amma va pakura mathiri iruku .....amma samaiyal sapdanum pola iruku..
@soniyanaveen4633 жыл бұрын
Super ah irukuthu ma kandipa nanu try panni pakaran
@MANIKANDANS-dm2eg3 жыл бұрын
Hai amma Anna அம்மா சோமஸ் செய்து காட்டுங்கா🥰🥰🥰
@haripriyak70873 жыл бұрын
We also tried this recipe... came out very well...😍
@amutharajendran46133 жыл бұрын
Dear sister unga video's anaithum paarpean amma pillai pazhagum vitham super enaku nangu perakuzhdhagal ungalluku comments poduvatharku neram kidaipayhu illai thodardhu video kodungal ungaludan naan niraya pesavendum ungal video's adhigam rasipal naan vazhga pallandu ❤️
@radhikaviews68653 жыл бұрын
Hello amma & thambi's😍epadi irukinga,,, super a paatu paduringa amma, deepanesh than konjam shy agurapla,,,, bhuvanesh enakum fans irukanga nanum varenu vanthathu👌👍, deepanesh as usual 👌, inji marappa 👌👌👌👌👌💐,,, chicken also semmaya irunthuchi,,,, and very important and useful tips from deepan thambi for fridge 👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏, nanum first atha seiyanum epadi suthama vachirunthalum antha smell varuthu la. Try pandren nalaike🙏, keep rocking. God bless u and our amma family ❤.