நம்மளுடைய பழைய வீட்ல சந்தோசமா பால் காய்ச்சியாச்சு

  Рет қаралды 175,237

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
Amma Kai Pakkuvam Shorts
/ @ammakaipakkuvamshorts
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 311
@GeethaSivakumar-h7j
@GeethaSivakumar-h7j 14 сағат бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட் அம்மா❤ பழைய வீட்டுக்கு வந்தது மிகவும் சந்தோஷம் மனதில் இருக்கும் துயரங்களை மறந்து விட்டு எப்பொழுதும் போல சந்தோசமாக இருங்கள் அம்மா நடப்பதெல்லாம் நன்மைக்கே அம்மா❤
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 14 сағат бұрын
நன்றி❤️
@muthusamy5718
@muthusamy5718 13 сағат бұрын
Unggalai entha kechaneil paarkum poothu makeilcheyaka erukku bro😊
@Poolnjdm
@Poolnjdm 13 сағат бұрын
@@AmmaKaiPakkuvam amma face il avvalavu happy🎉❤.palaya amma va paakuroam❤❤
@ayyaruthanjavur
@ayyaruthanjavur 13 сағат бұрын
அம்மா அந்த வீட்டை வாடகைக்கு விட போறீங்களா புது வீட்ட
@SBCAShanmuganayagamr
@SBCAShanmuganayagamr 13 сағат бұрын
Amma ipothan happya irukkanka bro intru pol entrum happya irukkanum my pleasing❤❤🍫🍫🙏🙏
@devisurya5967
@devisurya5967 13 сағат бұрын
💯 உண்மை... வசதி முக்கியமில்லை.... சந்தோசம் நிம்மதி தான் முக்கியம்... 👍
@malaganesan262
@malaganesan262 9 сағат бұрын
நெஜமாவே உங்களுடைய தைரியத்தை பாராட்டுறேன். ஒரு வீடு சரியா வரலைய டப்புனு மாத்து சந்தோஷத்தப்பாருன்னு கிளம்பியாச்சு
@Vimala.V
@Vimala.V 10 сағат бұрын
இந்த வீட்லதான் நீங்க ரொம்ப சந்தோஷமா இருந்தமாதிரி எங்களுக்கு தெரியிது, கடைக்கு சந்தைக்கு போனதெல்லாம் நல்லாஇருக்கும்,உங்களின் இயல்பான பேச்சிதான் சிறப்பு.பழைய மாதிரி வீடியோ எதிர் பார்க்கிறோம்,வாழ்த்துக்கள் நீலவேணி அம்மா குடும்பத்தினர்கள்.சந்தோஷம்,😊😊😊❤
@Murugan_190
@Murugan_190 7 сағат бұрын
நீலவேணி காலையில் டீ போட்டு அதில் பொரி or முறுக்கு போட்டு குடிப்பது பிறகு ராசிபலன் பார்ப்பது கடைக்கு போய் வருவது பக்கத்தில் சொந்தம்எல்லோமே ஹாப்பி யாக இருந்தது பசங்க பறக்க ஆரம்பித்து விட்டார் கள் நீங்கள் ஐயாவுடன் இந்த வீட்டில் சுகமாக வாழ வேண்டும் வாழக. வளமுடன்💐🙌👍🥳😊🥳🥳🥳🥳🥳
@kunjithamalasubbian9882
@kunjithamalasubbian9882 5 сағат бұрын
Very good decision amma, children had flown to live their life. You both alone living in such big house is definitely difficult, you decided to live nearer to known circle, GOD bless you all
@manimegalai6148
@manimegalai6148 7 сағат бұрын
Valthukkal ma neelaveni akka...Deepanesh Bhuvanesh....appaa....valthukkal vaalga vaalga valarga pallandu pallandu dears God bless 🙌 🎉❤🎉❤🎉❤
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 11 сағат бұрын
உங்கள் முடிவு சரியானது. ஒரு மனிதனுக்கு நிம்மதி தான் முக்கியம் . சந்தோஷமாக இருக்க பெரிய வீடு தேவை இல்லை என்பதை உணர்த்துகிறது.
@VijayS-wj7rk
@VijayS-wj7rk 11 сағат бұрын
நான் ஐந்து வருடங்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன். இந்த வீட்டில் இருந்த வசதிகள் புதிய வீட்டில் உங்களுக்கு இல்லை. இப்போது மீண்டும் இந்த வீட்டில் இருந்து வீடியோ பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவின் அதே பழைய கிச்சன் அந்த பட்டறை சத்தம் நீங்கள் தினமும் காலையில் பால் மற்றும் காய்கறிகள் வாங்கி கொண்டு வந்து ஒரு Intro தருவீர்கள்.😊😊😊😊 சந்தோஷமாக மீண்டும் இந்த வீட்டில் இருந்து வீடியோ பார்ப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் உங்களின் Subscriber. நன்றி 🤝🤝🙏🙏😊😊😊
@rathnak1078
@rathnak1078 11 сағат бұрын
Whatever might be for the change... happiness is important you all look so happy 😊good luck🥳
@sivagamasundari7642
@sivagamasundari7642 11 сағат бұрын
மீண்டும் பழைய வாழ்க்கை வாழ்க வளமுடன் இதே சந்தோஷம் என்றும் இருக்கட்டும் அம்மா
@lathaumapathy8036
@lathaumapathy8036 6 сағат бұрын
Congratulations. Live ur life happily. Its ur life. God bless you.
@fahirayahya
@fahirayahya 10 сағат бұрын
God bless u Amma u have 2 good sons I all ways happy to see u sons ❤❤❤
@srilatha7305
@srilatha7305 12 сағат бұрын
Amma my prayers to u to smile whole heartedly very soon . U have two wonderful sons . They should be united for ever . Any miss understandings they should talk openly and try to solve them then and there . They r not going to born again together. All the best in your old house .
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 11 сағат бұрын
நீல வேணி you are Realy great. God bless you.
@gomathisankary4925
@gomathisankary4925 12 сағат бұрын
Be happy ma....paavam ma neenga...u deserve the best always 😊
@nazmajabeena9336
@nazmajabeena9336 12 сағат бұрын
She is so happy god bless
@ushasampath8405
@ushasampath8405 13 сағат бұрын
Be happy mom god bless you
@Threesunmc
@Threesunmc 11 сағат бұрын
She is happy family God bless ❤❤❤❤❤❤❤
@vasanthyragu
@vasanthyragu 6 сағат бұрын
Super sister Vazhga Valamudan pazaya vittula than santhosham 👍 👌 ❤😊
@RATHINIBA
@RATHINIBA 11 сағат бұрын
நீங்க இந்த வீடுதான் ரொம்ப happy ya இருக்குனு எல்லா ரும் சொல்றீங்க அப்பறம் ஏன் அவ்வளவு கடன் வாங்கி அவ்வளவு பெரிய வீட்டை கட்டினீங்க அது வெறும் இடமாவே இருந்து இருக்கலாமுல இந்த வீடு பத்தலனு தான அவ்வளவு பெரிய வீடா கட்டினீங்க இப்ப அந்த வீட என்ன பன்ன போறீங்க
@Ais-i3k
@Ais-i3k 13 сағат бұрын
Indha house la athe setup and background la pakakavea avlo happy ah iruku❤❤❤Superbbbb❤❤
@Muskxxn07
@Muskxxn07 12 сағат бұрын
Amma நீங்க எப்போதும் இதே போல மகிழ்ச்சி யாக இருக்கா அல்லாஹ் விடம் வேண்டிக்கொள்கிறேன் அம்மா பழைய அம்மா is back our rock star
@miniaturemotogarage1747
@miniaturemotogarage1747 10 сағат бұрын
எங்களுக்கே எவ்வளவு சாந்தோசம் அவ்வளவு பெரிய வீட்டில் நீங்க அப்பா மட்டும் மிகவும் கஷ்டமாக இருந்தது இப்போது மிகவும் மகிழ்ச்சி அம்மா உங்க மகளாக வாழ்த்துக்கள் அம்மா என் பெயர் பிரியா சேலம் என் கணவர் போலீஸ் SIயை அம்மா வீடு தோக்கவாடி அம்மா
@ERS818
@ERS818 13 сағат бұрын
Palaya veetuku vanthutenga .. happy happy... Ini vedio super ah irukum...❤❤❤
@மேஜிக்
@மேஜிக் 13 сағат бұрын
நாங்க எல்லாம் ஒரு வீடு கிடைக்காம கஷ்டப்படுகிறோம் இவ்ளோ பெரிய வீடு கூட வேண்டாம் சின்ன வீடா இருந்தா கூட போதும் சொந்தமா கடவுள் என்னைக்கு கண்ண துறப்ப தெரியல
@celinefernandez1194
@celinefernandez1194 7 сағат бұрын
Money thimir and ego
@RajendranSadagopan
@RajendranSadagopan 12 сағат бұрын
Health mukkiyaum ,worku relaxa poitu vanthu rest edungha.earning payangha pathukanum.avolothan .54 years off sacrifice ❤
@thaenatha
@thaenatha 7 сағат бұрын
குடுத்து வச்ச மகராசி நீல வேணி என்ன இருந்தாலும். முதல் வீடு முதல் வீடுதான் நாங்க வீட்டை கட்டி முதல் வீட்டை மறக்க முடியாமல் தவிக்கிறோம்😢😢😢😢😢
@vijayasanthi6530
@vijayasanthi6530 5 сағат бұрын
இந்த வீடு தான் நிம்மதி நிறைந்த வீடாக எனக்கு தோன்றுகிறது ❤
@greenlandmettur3374
@greenlandmettur3374 11 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிகிறது.
@hemalathalakshmanaswami2556
@hemalathalakshmanaswami2556 13 сағат бұрын
Happy to see Amma. Old is always gold. Congrats and God bless your whole family.❤💕🎉🌹
@mariarathika4805
@mariarathika4805 8 сағат бұрын
Be where u feel happy.... that is more important.....
@Latha-xu7dz
@Latha-xu7dz 13 сағат бұрын
❤அம்மா நீங்க ஏன் இந்த வீட்டுக்கு வந்தீங்க அந்த வீடு ரெண்டுக்கு விடுவீங்களா உங்க பசங்க எல்லாம் ரொம்ப சூப்பர்
@MadhuMathi-g4l
@MadhuMathi-g4l 13 сағат бұрын
Andha veeda epanna poreenga?
@Muruga9568
@Muruga9568 8 сағат бұрын
பாருங்க மா இப்ப உங்க வீட்டு சந்தோஷ் ஆறுமை மா வாழ்க வளமுடன் 🙏🏽❤
@tamilselviramachanthiran9
@tamilselviramachanthiran9 14 сағат бұрын
Rompa santhosam amma ❤vazhuthukal eni ellame pasitivi vibe than.... ma
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 14 сағат бұрын
நன்றி நன்றி ❤️😍
@Vajjavlog
@Vajjavlog 12 сағат бұрын
அப்போ அந்த புது வீட்டுல யாரு இருப்பாங்க அம்மா
@LeenaRs
@LeenaRs 13 сағат бұрын
Spr best decision for house changing bro..❤❤❤amma ipothan happiee a irukanga...old house video lam eppovumey spr a irukum
@um.g7704
@um.g7704 14 сағат бұрын
Deepnesh bro super bro all the best for bright future 😊 and your family 😊
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 13 сағат бұрын
Amma ungalukkum unga குடும்பத்தாரும் எல்லோரும் இனி சந்தோசமாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் கடவுளை prathikkiren..Bhuvanesh brother and Deepanesh I don't want to interfere in your personal things..need your both support to your parents always that's it and take care too...super beautiful vlog ❤❤❤
@vijisiva4110
@vijisiva4110 14 сағат бұрын
Happy to see boys with Amma and Appa❤
@Nilachanal
@Nilachanal 11 сағат бұрын
Anna reason oldd home poytinganu சொல்லுங்கள் அம்மா
@subathrashekar3105
@subathrashekar3105 11 сағат бұрын
புலன், தீபன், சகோதரி நீலவேணி! வணக்கம் 🙏 சகோதரியின் முகத்தில் பழைய சந்தோஷம்,அது எங்களையும் தொற்றிக் கொள்கிறது 😊 ஆசிகள் 🤲 ஒரு சிறு ஆலோசனை, கிச்சன் ஜன்னலில் net போட்டுடுங்க(கொசுத்தொல்லை தவிர்க்க),👍 வாழ்க வளமுடன் 🙏🌹🪔🪔🤲🌹🌹🌺🌺
@kanagalakshmi8241
@kanagalakshmi8241 12 сағат бұрын
Amma Happy ya relaxa irunga 😊😊
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 13 сағат бұрын
Superb maa❤❤good to see u back to old house ..happiness is more important than nothing maa enjoy ur days❤❤❤😊😊
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 8 сағат бұрын
Thank you. God bless you thank you Thank your mother🎉🎉🎉🎉🎉
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 8 сағат бұрын
நன்றி நன்றி❤️❤️
@sumithap3405
@sumithap3405 10 сағат бұрын
Super amma. Happy ya irruinga❤❤❤
@fathimustaq3828
@fathimustaq3828 6 сағат бұрын
Super amma u r a role model ❤
@rajrabubu2916
@rajrabubu2916 12 сағат бұрын
Veedu supera palichunu pudhu veedu mathiri irukku. Good Effort
@badboysvip9008
@badboysvip9008 9 сағат бұрын
உண்மையை சொல்லனும்னா நீங்க என்னைக்கு புது வீடு போனீங்கன்னா அன்னையிலிருந்து உங்க வீடியோ பார்க்கிறது விட்டுட்டேன் எனக்கு அந்த வீடியோக்களை பிடிக்கல எனக்கே உங்களை இந்த வீட்டில் பார்க்க தான் சந்தோசமா இருக்கு❤
@ll-ti8ej
@ll-ti8ej 13 сағат бұрын
Veedu miga suthamaga irukkirathu.keep it up
@padminimanjunath3698
@padminimanjunath3698 14 сағат бұрын
Amma congratulations ma 🤝💐
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 14 сағат бұрын
Thank you so much 🥰🥰
@chitrabalaji9789
@chitrabalaji9789 11 сағат бұрын
En anupavatgil solluraen sister, enna uyira kututhu pilaikal valathalum namakku kanavar mattumae thunai,kadavul thunai sister, santhosama irunka sister thampikala entha sulnilayilum appa ammava manasu noka adisurathinka
@kavithasagar2992
@kavithasagar2992 5 сағат бұрын
Amma happy ❤
@GeethaRadhakrishnan-n3u
@GeethaRadhakrishnan-n3u 5 сағат бұрын
உங்கள் சந்தோஷம் பார்க்கும் போது எனக்கும் சந்தோஷம்.😊
@gandhishanmugam1818
@gandhishanmugam1818 13 сағат бұрын
New house enna panna poringa bro
@thilagavathithilagavathi6869
@thilagavathithilagavathi6869 11 сағат бұрын
மகிழ்ச்சி ஆரோக்கியம் நிலைக்கவாழ்த்துகள்❤
@r.dharani5044
@r.dharani5044 13 сағат бұрын
அந்த வீடு என்ன பன்ன போறிங்க
@nandhinis4942
@nandhinis4942 13 сағат бұрын
Vazhga vazhamudan family 😊
@suganthibharathi1422
@suganthibharathi1422 13 сағат бұрын
New house?
@vimalaking9282
@vimalaking9282 9 сағат бұрын
Kitchen saman poduratha silver laa vangi veiyunga plastic tabaa ellam use paanatheenga maaa Neata kitchen aa set pannungaa maa . Don't mistake me 😊😊😊😊
@KAYALVIZLI_3271
@KAYALVIZLI_3271 10 сағат бұрын
Evalo per question pannida eruganganga yarugachum replay Panrengala ??? Pongappa Subscribers question panratha stop panna porathum ella ninga answer panna porathum ella 🙂
@VijiRaj-wd9zd
@VijiRaj-wd9zd 13 сағат бұрын
நீங்க சொல்வது உண்மை தாம்மா நானும் ஊரை விட்டு பக்கத்து ஊர்ல வீடு கட் டியருகோம் நிம்மதியே இல்லை உறுகு போகனும் மா
@ClaraDoris-oo6tm
@ClaraDoris-oo6tm 4 сағат бұрын
Happy to see u amma y ur both daughter in law not come
@Narpaviyoga
@Narpaviyoga 6 сағат бұрын
Very good palaya veetuku vanthathu
@latharavi9078
@latharavi9078 13 сағат бұрын
பழையபடி நட்புக்களுடனும் சொந்தங்களுடனும் அப்பா அம்மாவின் வாழ்க்கை இனிமேல் இனிதே ஆரம்பம் அப்பாவின் ஆசிர்வாதத்துடன் கிடைத்த சீதனம் அவங்க நம்ம கூடவே இருந்து நம்ம காப்பாத்துவாங்க❤
@jenifadurai6335
@jenifadurai6335 9 сағат бұрын
Amma enna work panranka
@rajeswarikrishna1785
@rajeswarikrishna1785 5 сағат бұрын
Deepan always help lot
@sivananthi-kolam4559
@sivananthi-kolam4559 13 сағат бұрын
God bless you sister 🙏🪷🪷
@AmsaveiA
@AmsaveiA 10 сағат бұрын
பழைய வீடுதான்நல்லதுங்க
@santhiyasandy413
@santhiyasandy413 13 сағат бұрын
Happy to see you all in this house❤ But why you shifted to old house??? Only for amma school??
@rajalakshminatarajan9716
@rajalakshminatarajan9716 10 сағат бұрын
Pethaly selvar vanthu neyvaythum oananum streve mandal kukumam vaykanum
@suryaradhakrishnan3322
@suryaradhakrishnan3322 10 сағат бұрын
No words to say.ungha manasu konama ellarum nadathukkanum.avlodhan.
@pavithransview
@pavithransview 3 сағат бұрын
Old is gold ❤
@msugan86
@msugan86 6 сағат бұрын
Antha veetuku ungala pidichuriku athan ungala iluthu kondu vanthuruchu.vitikum uyir iruku ma
@SANKARMANI-l4k
@SANKARMANI-l4k 12 сағат бұрын
அந்த வீட்டில் சிரிச்சது விட இந்த வீட்டில் செல்வது தான் ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா❤❤❤❤
@vijayasheelachakrapani6784
@vijayasheelachakrapani6784 8 сағат бұрын
SUUUPER OLD IS GOLD...PERIYA VETA KALANA MADAPAMA CONVERT PANNUNGA...RENT IT FOR SMALL FUNCTIONS.. LOAN ADAIKA ORU VAZI...AMMA,,APPA, SANTOSAMTHAN MUKYAM... WHAT HAPPENED TO FIRST GRAND DAUGHTER ENGA VARAVE ELLA?????
@Jayanthy-g7o
@Jayanthy-g7o 12 сағат бұрын
Rendu passngalum thanga kambi super amma super appa
@ParveenBanu-o1t
@ParveenBanu-o1t 14 сағат бұрын
Congratulations amma your old house very super i am so happy amma❤❤❤❤❤❤
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 13 сағат бұрын
Thanks a lot
@shanbagamshanbagam6791
@shanbagamshanbagam6791 14 сағат бұрын
Wow so happy Amma❤
@udhayannila493
@udhayannila493 4 сағат бұрын
ஏன் உங்க கமெண்ட் ல மட்டும் நெகடிவ் கமெண்ட் ஏ இல்லையே.. டெலீட் பண்றிண்றிங்களா??? ஏன் ஹெல்ப் க்கு ஒரு மருமகளையுமே காணோமே... 😡😡
@niyamathnisha9409
@niyamathnisha9409 13 сағат бұрын
Super 👍 happy ya irunga
@geethalakshmi9387
@geethalakshmi9387 13 сағат бұрын
Happy ma puthu veeda. Enna paanna poringa
@umarfarook6727
@umarfarook6727 14 сағат бұрын
Santhoshamaga irunthlum kastama irukku
@janakilacs1430
@janakilacs1430 13 сағат бұрын
Super Happy vlog Best wishes for your new beginning sister happy ah irunga Brother 's don't fall in misunderstanding Be united 🎉
@sudhanairkrishnan3073
@sudhanairkrishnan3073 13 сағат бұрын
Amma .. kashthatiley sirikiranga ..
@malarvizhisampath4231
@malarvizhisampath4231 13 сағат бұрын
Congratulations for all 🎉
@lakpal491
@lakpal491 10 сағат бұрын
எல்லா ரஷ் முகத்திலும் சந்தோஷம் தெரிகிறது வாழ்த்துக்கள் சகோதரி ❤❤😊😊
@kannanshanthi2922
@kannanshanthi2922 13 сағат бұрын
ரெம்ப ரெம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன்
@gangapriyadarshani7334
@gangapriyadarshani7334 13 сағат бұрын
Congrats amma 🥰🥰🥰🥰
@anuradhakaliyamoorthy1429
@anuradhakaliyamoorthy1429 9 сағат бұрын
இந்த வீடு மாறி ஒரு கலை இல்லை அந்த வீட்ல நல்ல வேலை இங்கே வந்தது
@sathiyamani6036
@sathiyamani6036 13 сағат бұрын
Sofa enna panniga bro
@jesyselvaraj3196
@jesyselvaraj3196 13 сағат бұрын
புது வீட்டை வாடகைக்கா குடுக்ரீங்க
@AmsaveiA
@AmsaveiA 10 сағат бұрын
God bless you ngama
@muthulakshmi-ro1hd
@muthulakshmi-ro1hd 13 сағат бұрын
Yen amma old home poniga new home ena pana porigaa ma
@VigneshVicky-c3d
@VigneshVicky-c3d 13 сағат бұрын
Same question
@jayashreeg8013
@jayashreeg8013 11 сағат бұрын
Lovely family ❤❤
@lubnaraheem7582
@lubnaraheem7582 11 сағат бұрын
Inth vayasula evvalavu suruppa eukkeengga 👌
@AmsaveiA
@AmsaveiA 10 сағат бұрын
அம்மா எதையும்நினைக்கவேண்டாம்
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 12 сағат бұрын
சிறிய வீடாக இருந்தாலும் நிறைந்த சந்தோஷங்கள் கிடைக்கட்டும் 🎉😊
@shanthisrinivasan297
@shanthisrinivasan297 13 сағат бұрын
Welcome back to your first house all best to your family
@monical3419
@monical3419 11 сағат бұрын
Super amma nice video be happy
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН