அம்மா குடல் குழம்பு தனியா வைங்க இட்லி க்கு சூப்பரா இருக்கும் தேங்காய் மட்டும் அரைத்து ஊத்துங்க உடைத்த கடலை ஊத்தாதிங்க ரத்தம் பொரியல் பண்ணுங்க சின்னவெங்காயம் போட்டு சூப்பரா இருக்கும்
@wonderwomen88342 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்க்க நான் ஆவலாக எப்பொழுதும் இருப்பேன். உங்கள் வீடியோக்களை பார்த்து நான் நிறையா குழம்பு வைத்து இருக்கிறேன்.எல்லாம் மிகவும் நன்றாக வந்துள்ளது.ஆனால் இன்று உங்கள் குடல் குழம்பு செய்முறையை பார்த்து நான் செய்த குழம்பால் என் வீட்டில் திட்டு வாங்கினேன்.குடல் குழம்பை விட குடல் கிரேவி நன்றாக இருக்கும் என்று என் மாமியார் கூறினார்.எனவே அடுத்த முறை குடல் கிரேவி எவ்வாறு செய்வது என்று எனக்கு ஒரு வீடியோவை போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் subscriber
@rajathis12842 жыл бұрын
எங்க ஊரில குடல் ரத்தம் நுறைஈரல் செட் 800ரூபாய். குடல்ல சுடுதண்ணி ஊத்தி கழுவினா சீக்கிரம் கழுவலாம். பளிச்சினு இருக்கும்.
@manimegalai61482 жыл бұрын
Ammma nanga rattham ....kudal sappida maatom .....aruaruppa ninaippom....sorry......aama en paiyan kuuda solluvaru pappalikaai potta karu softa irukkumnu solluvam.....appuram katthiyacooking plotla pottu vengayam thakkali kai kart cut panna kuudadhuma....wodden boardla dhan....& kaiyalavum cut pannanum deepan....engal katthy 2 ....4 5 varusam varudhu.....vungalukku mattum en mokkai aagudhunnu theriyudha.....😁😀......samaichu sapidungama kamakamakkudhu....vasanai thookudhuppa deepaaaa....awesome fabulous sapidungappa ellorum....take care. ....bhuvanaaa enge ....medras poittara....romba kettennu solluppa...tk u sooo much ma ellorukkum valthukkal dears 💕💙💖💜💞💞👪😁😀👌👍🌷💝
@manimegalai61482 жыл бұрын
Haiii Dear bhuvan irukara suuuperb ma dear 😀😁
@venkatesanmani11462 жыл бұрын
Superb.நீங்கள் அனைவரும் பேசுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. சூதுவாது இல்லாமல்.
@kalaganesh88892 жыл бұрын
First hot water oothi kaluvanum kudal salt pottu veka vachu eduthu piraku kulambu vaikanum illa na smell varum blood potta koodathu
@myhtiliparamasivam46742 жыл бұрын
அமேசான்ல victronix ங்கற brand கத்தி serrated edges ல கிடைக்கும். அது வாங்கி பாருங்க.
@rukhyakhanam46352 жыл бұрын
Akka vanakkam wooow dish sooper vera laval
@sandhiyasandhiya274 Жыл бұрын
Blood idly kundala avikatta supera full nalla cook akidum
@vinothvinothvinitavinoth3832 жыл бұрын
Kudalai sudu thani vaithu manjala thul putu kuluvi samaiga amma blood ai thaniyaga saiunga amma
எங்கள் ஊர் சேலம் சின்ன வெங்காயம் 1கிலோ 10ரூபாய் தம்பி
@chitrachitra47782 жыл бұрын
Chennai 3 kg 100
@dharanidharanlifestyle84262 жыл бұрын
Full set Kal pondi, suttukudal,tonjal, kudal fulla 150to300 mullusa irukkum
@reallifestyle3602 жыл бұрын
திருச்சியில் சிறிய வெங்காயம் 5 கி 100 ரூபாய் ஒரு ஆட்டுகுடல் 250
@rajeswarij40692 жыл бұрын
Super Amma 🥰😊😍❤️👍👌
@vijiraj59422 жыл бұрын
Chinna Vengkaayam ah Epothum kazhuvave maattinga , Other Vegetables ah clean Panndrathu pola Onion ah yu cleane pannunga ipo ulla Corona Situation la one time ku 4 Times kazhuviya Cook pannunga please!
@kathiryazhini93162 жыл бұрын
குடல் கிரேவி செம .
@sujiselfie8122 жыл бұрын
Superb amma nice sunday life vlog arumai amma deepan onnoda oray comedy than 😄😃😂😂😁bhuvan 💕💖nice speeching girls kabadi💪💪superb
@revathirevathi23802 жыл бұрын
அம்மா குடல் குழம்புக்கு தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறி பட்டை கிராம்பு சோம்பு, தேங்காய் எல்லாம் சேர்த்து வறுத்து அரைச்சு குழம்பு வைங்க சூப்பரா இருக்கும்.♥♥♥
கன்னியாகுமரி யில் ஒரு குடல் 600, இரத்தம் 100, நுரையீரல் 100
@palanipalani57482 жыл бұрын
From amma kai pakuvam vedio varell very super.
@sakthichandranchannel1292 жыл бұрын
4kg =100 in Hosur
@lavanyababu15152 жыл бұрын
Amma kodal,boti apadi clean pananum oru video podinga
@COOKBOOKINDIA2 жыл бұрын
அருமை😋😋😋. பகிர்வுக்கு நன்றி🙏🙏🙏.
@maheswariselvaraj49582 жыл бұрын
Hot water othi kaluvunga Next cold water 4 times kaluvunga
@sarivani66672 жыл бұрын
Amma suppar anna
@palaniappank11262 жыл бұрын
சூப்பர் அம்மா குழம்பு 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@haripreethi77512 жыл бұрын
Innaiku enga veetlayum boti tha
@sundariks42412 жыл бұрын
Hi mam Mumbai yil podi vengayam 100rs 1 kg
@srisheaven63052 жыл бұрын
3kg 100rs ma small onion in Coimbatore
@ramyajaganathan40512 жыл бұрын
Nice ammma unga samayal yallam super 🤗😉
@krish51332 жыл бұрын
ஒரு எலுமிச்சை பழத்தை பாக்கெட்டில் ஒளித்து வைத்து கொண்டு கையில் தேங்காயை வைத்து கொண்டு வெளி வாசலில் இருந்து உள்ளே வரவும் ஊற்று எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தில் தேங்காய் கையில் நிற்காமல் ஆடும் நான் செய்து பார்த்து இருக்கின்றேன் அடுத்த வீடியோவில் செய்து காட்டுங்கள்
@புன்னகைபூ2 жыл бұрын
Anna ammavukku oil n kitchen things vaikera matri online set box n gans vanki kodunga..thengai sorgara machine too..water purifyr..sory to advice..bcz amma too go ahead utubr...
@mohanapriya90492 жыл бұрын
Semma video am
@takshanyasri79882 жыл бұрын
Two daysa wait pannikitu iruken intha gravykaga amma....super
@Vasee9492 жыл бұрын
ஹாய் ப்ரோ எங்க ஊர்ல வெங்காயம் நாலு கிலோ 100 ரூபாய்
@rupamythili66672 жыл бұрын
Nice commedy, vedio super 🤩🎉🎉🎉
@vadivelk87082 жыл бұрын
Nichayathartha vidio podunga
@dharanidharani96742 жыл бұрын
Bro Unga vedio ellam sppr
@babug47542 жыл бұрын
hai 1st comment me babu.g karaikudi
@nagarajrajagopal97882 жыл бұрын
குடல்கறி செய்யும் போது பச்சை தண்ணி ஊத்தி கழுவிய பிறகு சுடுதண்ணி மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு தடவை கழுவவும் அப்பதான் கவிச்சிவாசம் போகும் ரத்தத்தை குழம்புடன் சேர்க்காமல் தனியாக வெங்காயம் மிளகாய் சேர்ந்து வதக்கவும் தேங்காய் பூசேர்த்தால் மிகவும் அருமையாக இருக்கும் ரத்தப்பொரியல் சர்பிரைசாக ஒருநாள் பள்ளிபாளையம் வருவோம்
@v.ayyasamyview.ayyasamy28122 жыл бұрын
Kudal kulample blood miks pannena nalla erukuma amma, small pesa podugga.🥰🥰🥰
@s.santhis.santhi85882 жыл бұрын
சூப்பர்
@yogasoundar97342 жыл бұрын
Amma super 😋😋
@Viji_tha2 жыл бұрын
Entha Amma voda pasanga ean sapada kora soldranganu ipo purithu... Aunty samayal nu etho avanga pasanga la eamthuranga🤣🤣🤣Na kudal la samashathu Ella but kudal and blood la ona seiyamatanga athu mattum nalla therium🤣recent ah unga video parka arambisha ipo romba pudishiruku😀Unga pasanga unga la kalaikirathum romba nalla iruku... 🥰Love from US Amma🥰
@angelinejoanna25572 жыл бұрын
நத்தக்காடையூர், காங்கேயம். வெங்காயம் 8 கிலோ 100 ரூபாய்.
@kalai16982 жыл бұрын
Anna sholighur la blood 150, onion 20
@ragulr64292 жыл бұрын
Anna vadalur LA கெட்டை புலி 45 rupees only next video la sollunga
முதல குடல கழுவிட்டு குக்கரல போட்டு 5விசில் விட்டு அதன் பிறகு வடதாச்சியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சமிளகாய் அல்லது வரமிளகாய் வெங்காயம் உப்பு போட்டு தாளித்து குடல் போட்டு வணக்கி சாப்புடுங்க அம்மா செமடேஸ்ட் டா இருக்கும்