காலைல எந்திரிக்க லேட்டாயிடுச்சு அம்மா மின்னல் வேகத்தில் சமைக்கிறாங்க 💪

  Рет қаралды 204,235

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Dear Amma Kai Pakkuvam Family😍
நம்ம வீட்டு மாடியில் New Swimming Pool 😍 வேற Level Fun Challenge
• நம்ம வீட்டு மாடியில் N...
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam live, live, amma kai pakkuvam latest video, amma live, amma daily routine, routine vlog, amma Friday vlog, easy breakfast, amma routine vlog,diml, Monday routine vlog, day in my life vlog, amma day in my life vlog, amma morning works, rasam recipes in Tamil,சுவையான ரசம்,ரசம் செய்து எப்படி, bottle gourd recipe in village style, bottle gourd recipe,sorakkai kootu in Tamil
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 428
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற மனம் நிறைந்த பிரார்த்தனைகள்...
@tamilselvithayalan3554
@tamilselvithayalan3554 2 жыл бұрын
உங்களின் தஞ்சாவூர் வவீடியோவை பார்த்ததிலிருந்து போகவேண்டும் என்று நினைத்தோம் நாங்கள் காதலர் தினத்தன்று குடும்பத்துடன் சென்று பார்த்துவிட்டு வந்தோம் சூப்பரா இருந்தது இன்றுவரை அந்த பிரம்மிபில் உள்ளோம்
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
புவன்.... உங்கள் அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள். 👍🤚💐 அம்மா க்கு என் அன்பு .😍
@kavithasenthil3727
@kavithasenthil3727 2 жыл бұрын
புவனேஸ் அப்பா வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@kanchanaannamalai2941
@kanchanaannamalai2941 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறோம் அம்மா வாழ்க வளமுடன்
@ramyaprasanna2075
@ramyaprasanna2075 2 жыл бұрын
உங்க interview பார்த்தேன் aadhan cinema KZbin channel......நீங்க நூறு வருஷம் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று மஹா பெரியவாளை வேண்டிக்கொள்கிறேன்......
@riz2841
@riz2841 2 жыл бұрын
Amma why do you have to cook everyday? your sons are old enough to take care of themselves. i feel sad to see you cooking, cleaning, shopping and going to work when will you take a brake. my mum she rests and we cook and clean and take care of everything.
@daisyantony64
@daisyantony64 2 жыл бұрын
I came across this channel just a few months ago...I understand tamil but I cant speak with proper grammar but she is good...she's a very jovial kind of person...she finds joy in everything n she's very satisfied with her life n family...I am so happy for her...when I need some laughter n fun time it's her channel I tune in...good bless this family who creates good vibes for every viewers...she and her family are an example of how we should all live...stress free...by the way she mentioned she goes for work may I know what is her job?Lots of love from Malaysia
@rojaa7917
@rojaa7917 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.....💐
@saravananshanthi3640
@saravananshanthi3640 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐
@lakshmikrishnan9628
@lakshmikrishnan9628 2 жыл бұрын
அப்பா தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 2 жыл бұрын
Congratslation appa neegathaan வெற்றி பெறணும் அம்மா 😘😘😘❤❤❤💞💞💞 சூப்பர் அம்மா 💐💐💐ஆல் மை friends இனிய காதலெர் தின வாழ்த்துக்கள் 💜💜💐
@mangalambigaiparameswaran152
@mangalambigaiparameswaran152 2 жыл бұрын
Aduppa servise pannunga thambi
@kidsworld3390
@kidsworld3390 2 жыл бұрын
குழந்தைகளுக்கான vedio மட்டும் எங்கள் channel போடபட்டு உள்ளது. எங்களை மாதிரி சின்ன youtubeerkku support பண்ணுங்க friends.🙏🙏🙏🙏
@ramyakaliaperumal
@ramyakaliaperumal 2 жыл бұрын
Yella u tube channel laiyum neenga comment pandringa... Epdi Ella videos paakureenga....Nan ungala Ella comment la pakauran....gud comment dhan pandringa...
@famil-y--20
@famil-y--20 2 жыл бұрын
@@kidsworld3390 0
@kidsworld3390
@kidsworld3390 2 жыл бұрын
@@famil-y--20 எங்க vedio பிடிக்கலயா friend ? Y 0
@marivenimariveni4496
@marivenimariveni4496 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍
@Iசிங்கம்
@Iசிங்கம் 2 жыл бұрын
அடுப்பை ஒரு முறை சர்விஸ் செய்யவும் மிகவும் நன்றாக எரியும்.
@lifeisdream7382
@lifeisdream7382 2 жыл бұрын
அம்மா ஒரு நாள் தூங்கட்டுமே நீங்க சமையல் பண்ணி வச்சுருக்கலாம்ல தம்பி
@dharani20kutty92
@dharani20kutty92 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா
@rajaperumal9437
@rajaperumal9437 2 жыл бұрын
அடுப்பில் அடைப்பு இருக்கும்
@prabhuselvaraj3632
@prabhuselvaraj3632 2 жыл бұрын
அம்மா அப்பா வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்தூகள் அம்மா உங்க சிரிப்பு வேற லெவல்
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 2 жыл бұрын
Silindar problem illa stovla burnara clean pannuga athila dust irunthal gas freeya varathu athan Karanam.
@subathrashekar3105
@subathrashekar3105 2 жыл бұрын
புவன் தீபன் சகோதரி வேணி! இனிய காலை வணக்கம்! அப்பாவின் வெற்றி நிலவரம் என்ன? வாழ்க வளமுடன் 👍🏽🌹
@shobababu8460
@shobababu8460 2 жыл бұрын
சிலிண்டர் கிழசாய்ச்சி வச்சி use பண்ணுங்க அம்மா அப்போ நல்லா gass எறியும் try panni paarunga amma
@mangalambigaiparameswaran152
@mangalambigaiparameswaran152 2 жыл бұрын
Clyndara sacchi vaikkadhinga athu abathu
@adhithya6733
@adhithya6733 2 жыл бұрын
Anna gas stove change panuga. In my home same problem, gas stove change panadhuku apram no problem.
@invincibleperson5822
@invincibleperson5822 2 жыл бұрын
Vegetable waste aana ellam.pottu aviyal pannunga Superah irrukkum
@sridevikumaravel8611
@sridevikumaravel8611 2 жыл бұрын
Burner clean pannuga Super vlogz
@vasudevkrish9964
@vasudevkrish9964 2 жыл бұрын
Gas Burner clean pannunga...cycle tyreku air padikira pump irundhal adhula air press panni burner clean pannunga....
@shifanaprity5165
@shifanaprity5165 2 жыл бұрын
Patharam ah irama adupula vechigana thanni viluthuchuna yeriyathu yethachu ponga vittigana yeriyathu adupu clean pannum pothu thanni oothi kaluvathuga
@indrasrinivasan2188
@indrasrinivasan2188 2 жыл бұрын
Gas companyil solavm. Vegetable boil panuvathal cold varathu .amma soluvathu correct
@b.jayanthi9356
@b.jayanthi9356 2 жыл бұрын
Gas cyclinder ல் problem இருக்க chance இல்லை.Gas stove one time service செய்து பார்க்கவும்.
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Sister mixel thenga kuda kasa kasa pottal araiyoum ma naan appadithan araipeyn ma moutton chikan kurma veg kurma ithuku serithu thenga kasa kasa kuda muthiri 5 serthu pottu arachi podunga nallarukum ma
@sivavani6700
@sivavani6700 2 жыл бұрын
Amma kitchenla anjaraipetti use pannunka.
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 жыл бұрын
சுரைக்காய் கூட்டுக்கு சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் போடுங்க ரொம்ப நல்லா இருக்கும்
@RameshRamesh-zo2re
@RameshRamesh-zo2re 2 жыл бұрын
கேஸ் அடுப்புல இருக்கற jet mathunga ma . Gas stove repair pannurvanga kitta kotuthu big jet,small jet pottu mathikinga . Jet Ila adapu iruntha lptidha irukum
@palaniappank1126
@palaniappank1126 2 жыл бұрын
வணக்கம் அம்மா இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா அப்பா கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥
@vidyasweta1
@vidyasweta1 2 жыл бұрын
Regulator change pannunga
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
காதலே இல்லாத ஆண்களோடு தான் பல பெண்களின் வாழ்க்கை இங்கே . வேலை செய்யும் வேலைக்காரியாய் பல பெண்களின் நிலை என்ன செய்வது ? அவள் வேலையைக் காதலித்து காலத்தை ஓட்டுகிறாள்
@laksha1487
@laksha1487 2 жыл бұрын
Enna powder poteenga ma, surakai curry la, clear a sollala, chilly powder ah?
@anithamary5121
@anithamary5121 2 жыл бұрын
Burner dust check panuga bro
@nirmalas5778
@nirmalas5778 2 жыл бұрын
Pala velai seyya koodathu. Gas tube la adaipu irukkum. Cycle kathu adikara machine vachi athil irukum adaipu edukkanum. Gas mechanic koopdunga. Gasla ellam vazhincha appadi agum
@susen6947
@susen6947 2 жыл бұрын
சூப்பர் அம்மா உங்கள் வீடியோ பாத்தாலே சந்தோஷமா இருக்கு
@thiyathiya5647
@thiyathiya5647 2 жыл бұрын
Rasam surakkai super ma I will try .nenga ena velai pakringa amma
@sathiyaarumugam4583
@sathiyaarumugam4583 2 жыл бұрын
கார்த்திக் சசிகலா.அம்மா உங்கள் முடியின் ரகசியம் என்ன சொல்லுங்கள்.
@lifeisdream7382
@lifeisdream7382 2 жыл бұрын
Avangaluku suruta mudi kotinalum thetiyathu neraya iruka mathirithan irukum innonu kaaikarihal keerai yellam athigam serthukiranga this is the reason
@vanitha4374
@vanitha4374 2 жыл бұрын
Yenna speed, u r inspiring amma
@kar1979
@kar1979 2 жыл бұрын
Anna clean tha burner hole nenagle panalam ilana kadaila kdutha sari ayirum
@Saisumathivenkat
@Saisumathivenkat 2 жыл бұрын
அப்பாவின் வெற்றி நிலவரம்
@kasisethusethu9040
@kasisethusethu9040 2 жыл бұрын
விளாம்பழம்ஆவணி to கார்த்திகை தான் சீசன். ஒரு பழம் முழுவதும் ஒருவரே சாப்பிட வேண்டும்.share பண்ண கூடாது. என் பாட்டி வீட்டில் 3மரம் இருக்கு.
@jothikumarrs657
@jothikumarrs657 2 жыл бұрын
ரோஜா ரோஜா பாட்டு 🤣 அம்மாசிரிப்பு வேற லெவல்👍👌
@pavivarna2033
@pavivarna2033 2 жыл бұрын
Athu cylinder problem ah erukathu milk tea la pongaranala dust particles burner hole la lock ahna ipde dhn agum atha shop la kuduthu service pananum...enga vtulaum ipde dhn achu ...
@nagarathinam8919
@nagarathinam8919 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா ஸ்டவ் Service பண்ணவும் வீட்டிலே தெரிந்தால் சைக்கிள் பம்பு வைத்து காத்து அடித்து பார்க்கலாம் அடைப்பு இருந்தால் சரியாகி விடும் 👍👍👍👍அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@appuskitchen5691
@appuskitchen5691 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@saimysoul4834
@saimysoul4834 2 жыл бұрын
Burner la dust illama pathuda nala erium gas pora tube free irukanum athavathu dust iruka pathudu panalam
@s9658
@s9658 2 жыл бұрын
Burner clean pannuinga Athala yathavuthu dust irukom I think so
@smithajothishkumar1184
@smithajothishkumar1184 2 жыл бұрын
Simple and humble Amma, finds happiness in everything she does - big or small. Any occasion , special day or events - all taken care of and safe in her hands - she will add her magic touch and you will feel it . That’s my sweet Amma . Love you my chatterbox- My valentine🥰. Deepu - that woollen hat looks good on you 👍, but isn’t a bit too hot wearing that now 😀. Only joking 🙃 . Prayers and best wishes to Appa🙏👍😀.Where is Bhuvan? Tell him to show his face sometimes 😀. Love you all my sweet family . In my thoughts and prayers always🥰😘😍🤗
@nslsnsls8411
@nslsnsls8411 2 жыл бұрын
Fridge open panni appadiye vidathiga.close pannitu pesuga
@fairosem
@fairosem 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பா கண்டிப்பா நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
@ramanpachiyammal29
@ramanpachiyammal29 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அப்பா
@sudhav1889
@sudhav1889 2 жыл бұрын
Big cylinder order pannitu vangikanga 4 month ku varum la hotel la big cylinders vachuthan cooking show pannuvanga customers keetal cook pani koduka
@sureshkumar5756
@sureshkumar5756 2 жыл бұрын
Cooker cap y r u wetting wat reason ma
@johnjoostatus9947
@johnjoostatus9947 2 жыл бұрын
Intha badam tree root romba perusa varum it will affect your basement also water supply pipes
@raja.kushwaharaja.kushwaha3031
@raja.kushwaharaja.kushwaha3031 2 жыл бұрын
Amma appaku valthukal. Amikal chinnatha vittukula onu vangi vaju konga Amma .marketla irukum.
@sudhas1356
@sudhas1356 2 жыл бұрын
i think stove problem bro.. double side stove dhan best...endha stove romba gas pogum...enga veetla endha problem irundhuchu
@amuthavalli4661
@amuthavalli4661 2 жыл бұрын
சூப்பர் அம்மா. அப்பா. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@kaliraj2268
@kaliraj2268 2 жыл бұрын
இறைவணை பிராத்திக்கிறேன் அம்மா, அப்பா வெற்றி பெற வேண்டும் என்று..
@babyk9224
@babyk9224 2 жыл бұрын
Burner thaniya eduthu cycle pump la pump panni parunga. Dust lock akirukum brother
@rashethathasneem.y545
@rashethathasneem.y545 2 жыл бұрын
Amma is going for what work....🤔
@premaloganathan2003
@premaloganathan2003 2 жыл бұрын
அடுப்பே சர்வீஸ் பன்னுங்க
@priyapriya-wt6tv
@priyapriya-wt6tv 2 жыл бұрын
Ungala partha yanga amma pakuramari fell aguthu amma ......😍 unga smile yanaku roumba pudichiruku .....
@najihshaolin6921
@najihshaolin6921 2 жыл бұрын
Regulator ra change pannunga adupu sari aahidum
@susen6947
@susen6947 2 жыл бұрын
எனக்கும் இரண்டு பையன்தான் ஆனால் சின்ன புள்ளைங்க 3வயது 1வயது வேலையே செய்ய விட மாட்டாங்க ஆனால் நீங்கள் செய்றத பார்த்து நானும் வேகவேகமாக செய்றேன்.
@priyadharshini2165
@priyadharshini2165 2 жыл бұрын
Hii amma...na uigka la saturday erode la paththa nanum erode tha... Uigkala managaratchi la paththa opposite xerox edhukka na vantha neeigka scooty la oru anna irunthaigka but na uigkakitta pasalam nenacha but pasala
@balayuva67
@balayuva67 2 жыл бұрын
Daddy kandipa win pannuvaga mummy Don't worry mummy All the best Daddy
@kidsworld3390
@kidsworld3390 2 жыл бұрын
குழந்தைகளுக்கான vedio மட்டும் எங்கள் channel போடபட்டு உள்ளது. எங்களை மாதிரி சின்ன youtubeerkku support பண்ணுங்க friends.🙏🙏🙏🙏
@josybarnabas8016
@josybarnabas8016 2 жыл бұрын
Please upload vignesh engagement video
@geethagovindraj116
@geethagovindraj116 2 жыл бұрын
I can see the complete positivity from your family....Thank you so much for spreading the same to all of us god bless you and wish you the great sucess...All the best
@famil-y--20
@famil-y--20 2 жыл бұрын
0
@malaparameswari6293
@malaparameswari6293 2 жыл бұрын
Enna velaikku poringa?
@Smilesakthi9563
@Smilesakthi9563 2 жыл бұрын
Hai Amma gas regulater mathunga (or) regulater la pump adinga
@y.irudhayarajy.irudhayaraj492
@y.irudhayarajy.irudhayaraj492 2 жыл бұрын
Super amma.vaalthukkal👍👍👍
@sumitrananduram1133
@sumitrananduram1133 2 жыл бұрын
Change regulater
@ponselvij1172
@ponselvij1172 2 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@chennaisuperkingsfamilys2222
@chennaisuperkingsfamilys2222 2 жыл бұрын
சிலிண்டர் ரா சச்சி பொடுங்கா
@suganyaganesanprakash7734
@suganyaganesanprakash7734 2 жыл бұрын
Large quantity spices storage tips please...
@dmdshark2869
@dmdshark2869 2 жыл бұрын
சூப்பர் அம்மா 👌👌👌அப்பா வெற்றி பெற வாழ்த்துக்கள் வீடியோ சூப்பர் அம்மா ❤❤❤
@prabhasasi7024
@prabhasasi7024 2 жыл бұрын
Congrats Appa neenga dhan win pannanum god kitta pray pannikkirom
@malarmathi9405
@malarmathi9405 2 жыл бұрын
அக்கா நீங்க காலையில் டிபன் பண்ண மாட்டீங்களா
@kumaripalanivelpillai4719
@kumaripalanivelpillai4719 2 жыл бұрын
Speed da pesurenga amma.
@SriDanisha
@SriDanisha 2 жыл бұрын
அருமை
@selvivenkatesh1495
@selvivenkatesh1495 2 жыл бұрын
Amma ennoda vittulaium eppadithan gas slow eriuthu
@priyankpriyanka8368
@priyankpriyanka8368 2 жыл бұрын
அப்பா நீங்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் 👍
@mrs.goghale4827
@mrs.goghale4827 2 жыл бұрын
நம்ம ஊரில் ரொம்ப பெரிசா இருக்கு. நிறைய இருக்கு.
@komathiganesh6720
@komathiganesh6720 2 жыл бұрын
Clean the burner
@sulochanasrinivasan2753
@sulochanasrinivasan2753 2 жыл бұрын
Hi, Unga channel really really superb.. Very nice family.... All ur dishes nice.. Amma voda pechu nalla iruku... Positive thinking.... Brothers na ipadi than irukanum.. Gas adupu problemthuku mechanic kooptu service pannunga. Avanga sari panniduvanga....
@thulasilakshmi6
@thulasilakshmi6 2 жыл бұрын
ஹாய் தம்பி உன் லவ்வருக்கு நியாபகமா என்ன வாங்கி வெச்சிருக்கே
@SivaKumar-vg5vb
@SivaKumar-vg5vb 2 жыл бұрын
Super kudumpam appa kandippa jeippanga na vendikkiren
@lavanya.v2772
@lavanya.v2772 2 жыл бұрын
Put poli recipi in மாடி
@kavitharaghuram6595
@kavitharaghuram6595 2 жыл бұрын
Amma leta yezunthalum surusurupa vela panringa amma ❤️❤️❤️ munadi love panlanalum yanna amma epa love pannunga❤️❤️❤️❤️❤️ love you amma ❤️❤️❤️❤️❤️
@meenakshiarun6776
@meenakshiarun6776 2 жыл бұрын
Mam u can ask pathiram kadai to send person for servicing gas
@praveenat7294
@praveenat7294 2 жыл бұрын
Super amma nice ....sonnathe saptathu pola irukuuu ....
@aaryamom7481
@aaryamom7481 2 жыл бұрын
Am ur big fan amma ur my entertainment all time sema ma...brothers also gud..ellam ok ma tea pot mattum vidhyasama irukumq atha mattum mathina supera irukum keep going...
@invincibleperson5822
@invincibleperson5822 2 жыл бұрын
Gas burner clean pannunga aunty. Nalla eriyum
@krishnaveni2711
@krishnaveni2711 2 жыл бұрын
அப்பா வெற்றி பெற வாழ்த்துகள்
@devakumar4317
@devakumar4317 2 жыл бұрын
Gas regulator pressure low change regulator ...
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
அம்மா நீங்கள் வேலை செய்யுமிடம் விடியோ போடவும் உங்கள் வீடியோ வில் டி தான் ஐலேட் ☕☕🫖
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 332 М.
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН