புஸ்பவனம் குப்புசாமி அய்யா எங்க கோவிலுக்கு வந்துருக்கங்க தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் திருகோவிலுக்கு.நான் நேரில் பாத்திருக்கேன்.இந்த பாடல் என் உயிர் உள்ள வரை கேட்டபேன்.நன்றிகள் கோடி அய்யா அவர்களுக்கும் கீதாஞ்சீக்கும்
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@VeeraVeera-cs2jk10 ай бұрын
.j ft@@tamilbhakti
@akashr85947 ай бұрын
@@tamilbhakti Bro.. please kindly put the all songs of Amman movie with lyrics😢😢😢😢No one can put that song with lyrics. So please do that 🙏🙏🙏... Please my humble request to you 😢😢😢😢
அருமையான பாடல்கள் இந்த அம்மன் பாடல்களை கேட்கும் பொழுது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிகின்றது ஐய்யா அனைத்து அம்மனையும் நேரில் பார்த்தது போன்று உள்ளது ஐய்யா
@tamilbhakti Жыл бұрын
Thank you for listening and glad you enjoyed it ||
@pugalpugal63942 жыл бұрын
ஐயா உங்கள் பாடல்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி தாய் பராசக்திய கண்முன்னே உணர வைக்குது அருமை அருமை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@balachandran.s.a5993 Жыл бұрын
இந்த வருடம் திருவிழாவும் இன்றுடன் முடிந்தது நன்றிகள் கோடி புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கும் கீதாஞ்சலி க்கும்.
@tamilbhakti Жыл бұрын
Thanks for Listening and Glad You Enjoyed It.
@ramasamigoundervelmurugan81644 жыл бұрын
கொம்பாடிபட்டி மாரியம்மன் கோவில். மாசி மாதத்தில் பண்டிகையை முன்னிட்டு ரேடியோ ஏலம் எடுத்து நான் நடத்திக் கொண்டேன். கொம்பாடிபட்டி ஊர்க்காரர்கள். புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடிய பாடல்.இந்தப் பாட்டை பாடல் எல்லோரும் கேட்டுக் கொண்டார்.🕉️🌷🌺💐 இனிமையான பாடல் வரிகள் இருக்கிறது.
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@meenasundar77113 жыл бұрын
மறக்கமுடியாத பாடல்கள் எல்லாம் பழைய நினைவுகளை நினைக்கும்போது அருமை.😍😍😍👌👌நான் அப்போது பள்ளியில் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பருவம் என் வீட்டில் காலை மாலை சாமி கும்பிடும் போது போடுவார்கள். டேப் ரெக்கார்டர்கள் கேசட்டில் பாடும்😍🙂🙂😍😍அருமை அருமை நினைவுகள் மகிழ்ச்சியை தருகிறது. நன்றிகள் பல🙏🙏🙏🙏
@tamilbhakti3 жыл бұрын
Thanks for listening
@vadivu85173 жыл бұрын
நீங்கள் 872
@arulmani2933 жыл бұрын
குப்புசாமி அண்ணன் குறழில் அம்மனை புகழ்ந்து பாடும்போது"அந்த அம்மாவே நேரில்" வந்து அருள்"தந்ததுப் போல் ஒரு"ஆனந்தம், நன்றி"அண்ணா.
@tamilbhakti3 жыл бұрын
Glad you enjoyed it and thanks for listening ||
@manik2542 Жыл бұрын
@@tamilbhaktixxtytft😢😢 35:43
@manik2542 Жыл бұрын
😮u
@AnuBalachadran595 Жыл бұрын
நன்றிகள் பல கோடிகள் புஷ்பவன் ஐயா மற்றும் கீதாஞ்சலிக்கு❤❤❤
@tamilbhakti Жыл бұрын
Thank you for listening and glad you enjoyed it ||
@rbalajibalaji3163 Жыл бұрын
எங்க ஊர் திருவிழாவில் ஸ்பீக்கர்கள் அதிர இந்த பாடல்கள் ஒலிக்கும் போது தெய்வத்தை நோக்கி வானில் பறப்பதைப் போல இருக்கும் .ஓம் காளி சரணம் .
@tamilbhakti Жыл бұрын
Thanks for Listening and Glad You Enjoyed It.
@MANI-kr5sj3 жыл бұрын
அம்மன் அருள் உமக்கே
@tamilbhakti3 жыл бұрын
thanks for listening and glad you enjoyed it ||
@balachandran.s.a59932 жыл бұрын
இப்போது உங்கள் பாடலை கேட்கிறேன் அய்யா நாளை எங்க கோவில் திருவிழா.நான் போக விட்டாலும் இந்த பாடலை கேட்ட கிட்டு இருப்பன் அதுவே நான் கோவிலுக்கு சென்ற பலன்
கல்லெல்லாம் கற்பூரம் மண்ணெலாம் செந்தூரம் காடெல்லாம் வேப்பமரம் பூ பூத்த நந்தவனம் கருமாரி தாயே கண்ணார உண்ண கண்டாலே தெய்வீகம் திரு வேக்காட்டு கோயில் வாசல் வந்தோர்க்கு தேவையில்லா பஞ்சாங்கம் கல்லெல்லம் கற்பூரம் மன்னல்லாம் செந்தூரம் காடல்லாம் வேப்பமரம் பூ பூத்த நந்தவனம் முத்து முத்து மாரி மொத்தலாகு மாரி சிங்கரதம் ஏறி வந்தால் சத்தியத் தேரில் செம்பருத்தி பூ வாய் புன்னகயாய் ஏந்தி வந்தால் ....🙏 முத்து முத்து மாறி முத்தலாகு மாறி சிங்கரதம் ஏறி வந்தால் சதியத் தேரில் செம்பருத்தி பூ வாய் புன்னகையை ஏந்தி வந்தால் கருநாகம் பந்தலிலேயே எங்க கருமாரி ஆடி வந்தால் கருங் கூந்தல் கையில் ஆட உள்ளம் தித்திக்கும் சேதி தந்தால் ...... தாயே....... 💥🔥🙏 கல்லெல்லாம் கற்பூரம் மண்ணெல்லாம் செந்தூரம் காடல்லாம் வேப்பமரம் பூ பூத்த நந்தவனம்...🕉️🌎 தத்தும் கடல் ஆடும் தாரக் குரலோரம் தங்க நிலா தாங்கி வந்தால் மத்துவரும் வினைகள் புத்து பட்டு மாய தத்துவிலி வீசி வந்தால் .. தத்துக் கடல் ஆடும் தாரக் குரலோரம் தங்க நிலா தாங்கி வந்தால் பத்தி வரும் வினைகள் புத்து பட்டு மயா கத்தி விலி வீசி வந்தால் புத்தோரம் பால் ஊத்தினால் அவ பூ மனசு குளிருதமம்மா நித்தம் சுத்தி வந்து நீ வேண்டினால் வாழ்வில் புண்ணியங்கள் படருதம்மா ...💥💯🔥🙏 ஆமா .......கல்லெல்லாம் கற்பூரம் மண்ணெல்லாம் செந்தூரம் காடலாம் வேப்பமரம் பூ பூத்த நந்தவனம்.... கரு மரி தாயே கண்ணல உண்ண கண்டாலே தெய்வீகம் திரு வேர்க்காட்டு கோயில் வாசல் வந்தோர்க்கு தேவையில்லை பஞ்சாங்கம்... கல்லெல்லாம் கற்பூரம் மண்ணெல்லாம் செந்தூரம் கடெல்லாம் வேப்பமரம் பூ பூத்த நந்தவனம்.........💥🔥🙏🌎🙇❤ கல்லெல்லம் கர்
@tamilbhakti Жыл бұрын
Thanks for Listening and Glad You Enjoyed It.
@harivinthiya61553 жыл бұрын
இந்த பாடல்களை கேட்கும் போது எனது கண்களால் என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது... ஜெய் தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilbhakti3 жыл бұрын
thanks for listening and glad you enjoyed it ||
@thirupathi27762 жыл бұрын
Oh apdiyaa😝😝😝😝
@harivinthiya61552 жыл бұрын
@@thirupathi2776 What 🤨
@thirupathi27762 жыл бұрын
Rompa pudikkumo 🙃🙃🙃🙃🙃😌😌😛😝😜
@harivinthiya61552 жыл бұрын
@@thirupathi2776 What problem do you have 🤨🤨🤨
@karthigaperiyasami43464 жыл бұрын
தேன் வந்து பாயுது காதினிலே. ஐயாவின் பாடலை கேட்கும் போது
@tamilbhakti4 жыл бұрын
Om Sakthi Parasakthi ||
@balachandran.s.a59933 жыл бұрын
புஷ்பவன குப்புசாமி அவர்களூக்கும் கீதாஞ்சலிக்கு எனது கோடாடன கோடி நன்றிகள் 12 வருசமா கேட்கிறேன் இந்த பாடல்களை.மகமாயி தாயே சரணம்
@tamilbhakti3 жыл бұрын
thanks for listening and glad you enjoyed it ||
@karthiaiscs48403 жыл бұрын
தங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை ஐயா! வாழ்க வளமுடன்
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@bg-jy3mt3 жыл бұрын
நம்ம ஊர் கோவில் கொடை விழா பாடல்கள்...
@tamilbhakti3 жыл бұрын
thanks for listening and glad you enjoyed it ||
@koppugalparadise30246 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அம்மன் பாட்டு இதுதான் இந்த பாட்ட கேட்டாலே எங்க ஊருல திருவிழால இருப்பதாக நினைக்க தோனும்......
@கிராமத்துபையன்-ந9ந6 жыл бұрын
Ennakkum
@ajithkumar95535 жыл бұрын
Ennakkum
@YuvaRaj-wx4vd5 жыл бұрын
Supper super Voice super Song super
@nantheeswaran48304 жыл бұрын
Enakku apptithan thonum
@shanmugams60884 жыл бұрын
Mass
@v.68005 жыл бұрын
அனைவருக்கும் பிடித்த அம்மன் பாடல்.. அருமை அருமை வாழ்த்துக்கள்.. சமயபுரத்து மாரி துணை!! சமயபுரத்து மாரி துணை!! சமயபுரத்து மாரியம்மன் துணை!! ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி
@shreeshakti22533 жыл бұрын
இந்த பாடல் அருமை
@charu75983 жыл бұрын
Pushpavanam Kuppusamy voice sema . What a voice man ! Best suitable voice for god songs .
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@SelvamPandi-u1b6 ай бұрын
அருமை அய்யா அம்மன் பாடல்கள் எல்லாம் பிடிக்கும் ஆனால் அது உங்க குரலில் கேக்க கேக்க வேற ஒரு பீளிங்கா இருக்கு அய்யா அருள் மிகு பெரிய நாச்சியம்மன் துணை
@tamilbhakti6 ай бұрын
Thank you for listening and glad you enjoyed it ||
@p.lalithapalani57262 жыл бұрын
இந்த பாடல் கேட்டால் எங்க ஊர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூ சொறிதல் நாபகம் வருது
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@kalaicreationvellappallam1244 жыл бұрын
வேதாரண்யம் பெருமை ...எங்க ஊருக்கு பக்கத்துக்கு ஊருதான் புஷ்பவனம் அழகிய கிராமம்.. புஷ்பவனம் மண்ணின் மைந்தன் அண்ணண் புஷ்பவனம் குப்புசாமி
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@karthickkarthick5228 Жыл бұрын
அம்மன் அருள் எப்போ thu அண்ணன் குப்புசாமி க்கு
@ManikandanManikandan-pl9cd4 жыл бұрын
புஷ்பவனம் குப்புசாமியின் குரல் இனிமை சூப்பர்
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@112thangarajan85 жыл бұрын
Megam karukudhu is my favorite song ..even 100 time s can hear this song ...I can't say enough...such wonderful song
@112thangarajan85 жыл бұрын
I have been hearing this song dailysince. Last year
@pharath-on1se5 жыл бұрын
மனதுக்கு அமைதியை தரக்கூடிய காந்த குரல் அண்ணன் குப்புசாமி அவர்களின் அருமையான பாடல்கள்.....அருமை அருமை
பாடல் வரிகள் அருமையாக உள்ளது. இது போன்ற பல பாடல்கள் பாட எங்கள் குல தெய்வம் ஶ்ரீ அருள்மிகு கொடூர மரண மயான காளி துணை இருப்பாள்
@appaamma64522 жыл бұрын
First song my fav .... addict this song.....yevlo time kettatlum kekka thundum song..😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋🙏🙏🙏🙏🙏🙏
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@natesanmanokaran7893 Жыл бұрын
செம்ம இசை செம்ம குரல் கேட்க கேட்க அப்படியொரு இனம்புரியாத ஆனந்தம் நன்றி திரு புற்பவனம் குப்புசாமி 🙏🙏🙏
@tamilbhakti Жыл бұрын
Thanks for Listening and Glad You Enjoyed it.
@balachandran.s.a59933 жыл бұрын
இன்றும் கேட்கிறேன் எனக்கு மனசு சரி இல்லை என்றால் இந்த பாடல்கள் எனக்கு ஆருதல்.
@tamilbhakti3 жыл бұрын
Glad you enjoyed it and thanks for listening ||
@ragavanvijay64493 жыл бұрын
Super eruk amm thaya om sakithi
@boominathansrirengaagencie15453 жыл бұрын
First song very nice Samy ya naraurla vantha matheri feel so thanks
@tamilbhakti3 жыл бұрын
Thanks for Listening ||
@rameshjega8673 Жыл бұрын
சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை. கண்கள் நிரம்புது ஆனந்த கண்ணீரில்!
@tamilbhakti Жыл бұрын
Thank you for listening and glad you enjoyed it ||
@kannathalkannathal27184 жыл бұрын
,ஶ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன்,ஶ்ரீ முத்துமாரியம்மன் துணை
@tamilbhakti3 жыл бұрын
God Bless You
@srimathi36604 жыл бұрын
அம்மன் பாடல் என்றால் அது அண்ணன் தான்
@m.mathankumar31714 жыл бұрын
Om sakthi thaaye Amma aathi paraa sakthi thaaye Amma vaalga
@tamilbhakti3 жыл бұрын
Thanks for listening
@moorthikrish18194 жыл бұрын
Kallellam karpuram my favourite song.... Pushpavanam kuppusamy song is super... Semmmmmmmaaaaa....
@suryas1374 жыл бұрын
Hi
@shanmugavelp97482 жыл бұрын
Nice song... Kekkum pothu pullarikkuthu🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@palanikumarkumar34712 жыл бұрын
Alwayzzzz chinna thaayi song fav 💗🙏🙏🙏
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@KrishnaVeni-wg2qk Жыл бұрын
ஓம்காரி ஒய்யார காளி பாடல் கேட்டா என் இசக்கியம்மன் என் கண் முன்னே நிக்கிறா .. அருமையான பாடல் தெய்வத்தை கண்முன்னே கொண்டு வருது 🙏🙏
@tamilbhakti Жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@vasanthrajvasanthraj18962 жыл бұрын
உங்க பாடல் வரிகள் கிடைக்க என்பதை அறிந்து கொண்டு வர முடியும்
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@SaravananSaravanan-xp3pf Жыл бұрын
all songs my fvd 🙏
@tamilbhakti Жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@r.vengatesan66964 жыл бұрын
Pushpavanam kupusamy ayya padal annaithum arumai
@tamilbhakti4 жыл бұрын
Glad you liked it ||
@dhinakaran55313 жыл бұрын
பாடல்களை கேட்கும் போது இனிமையாக உள்ளது....
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@malasamuthiram14192 жыл бұрын
@@tamilbhakti Hi
@AnnadhiPalani Жыл бұрын
❤super..super
@tamilbhakti Жыл бұрын
Thanks For Listening And Glad You Enjoyed It.
@jiji26475 жыл бұрын
Intha amman song taprecord la kettathu.ippa tha kekuran.na miss panuna songs.thanks
@kanisathish123kani92 жыл бұрын
அண்ணன் உங்கள் பாடலுக்கு நான் அடிமை எங்கள் ஊர் கள்ளிக்காட்டுமாரியம்னை பற்றி ஒரு பாடல் பாட உங்களை வேண்டுகிறேன் இப்படிக்கு 71 ஏ செம்மங்குடி கிராமத்தில் இருந்து சதீஸ்
@tamilbhakti2 жыл бұрын
thanks for listening and glad you enjoyed it ||
@muthurajmurugaiya965 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே எங்க ஊர் ஞாபகம் வருது கோவில் திருவிழா
@p.packirisami55725 жыл бұрын
MUTHU RAJ hi
@appaamma64525 жыл бұрын
Sss bro
@kousalyachinnadurai47865 жыл бұрын
MUTHU RAJ yes bro
@balachandran.s.a59934 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு அன்னையின் அருள் என்றும் உண்டு
@kathiresanm97533 жыл бұрын
Ama broo 😁😁KPL Old memories
@manivasagamvasagam3082 Жыл бұрын
Oru vidha feeling varuthu intha songs ketta udane 🥰👌💯superb voice sir 💯🥰
@tamilbhakti Жыл бұрын
Thanks for Listening and Glad you Enjoyed It.
@Nagarajan-nf4ls5 жыл бұрын
புஷ்பவனத்தின் தங்கமகன்
@balachandran.s.a59932 жыл бұрын
திருவிழா முடிந்துவிட்டது இப்பவும் இந்த பாடலை கேட்கிறேன்.நன்றிகள் கோடி.புஸ்பவனம் குப்புசாமி அவர்களுக்கும் மற்றும் கீதாஞ்சலிக்கும்.💘💘💘
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@bharanidharanm35753 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சபாடல்
@tamilbhakti3 жыл бұрын
Thanks for Listening ||
@mohandass73473 жыл бұрын
@@tamilbhakti than in hy
@vinothkumarm80674 жыл бұрын
பாடல் கேட்க்கும் பொது உடம்பு சிலிர்க்குது
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@FdesignerShop9 ай бұрын
Super nice song
@tamilbhakti9 ай бұрын
Thank you for listening and glad you enjoyed it ||
@saransj93483 жыл бұрын
Kallellam my favourite song ❤️
@tamilbhakti3 жыл бұрын
thanks for listening and glad you enjoyed it ||
@parthim77952 жыл бұрын
@@tamilbhakti ki tarah
@parthim77952 жыл бұрын
@@tamilbhakti ke
@vidhvamadhu84083 жыл бұрын
சூப்பா் பாடல்
@tamilbhakti3 жыл бұрын
thanks for listening and glad you enjoyed it ||
@SaravananSaravanan-fn1hl3 жыл бұрын
அருமையான பாடல் அம்மனுக்கு ஏற்ற பாடல் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@tamilbhakti3 жыл бұрын
Thanks for Listening ||
@sathyasuresh8059 Жыл бұрын
என்ன சொல்ல... நீங்க நல்லா இருக்கணும் அவ்ளோ தான்
@tamilbhakti Жыл бұрын
Thank you for listening and glad you enjoyed it ||
@sreekuttysreekuty88282 жыл бұрын
Vera level entha pathealla keattalea yee sogam yealla yeangayonnu poirum god is great your voice also great
@tamilbhakti2 жыл бұрын
Thanks for listening and glad you enjoyed it ||
@DhanaSekarc-gz3bk5 жыл бұрын
சின்னத்தாயி செல்லதாயி திண்டுக்கலு மாரி பாட்டு சூப்பர்
@muniyappamuniyappa42554 жыл бұрын
தாயே உன் அருள் கிடைக்கா வேண்டும் சமையபுத்தா அம்மா
@tamilbhakti3 жыл бұрын
God Bless You
@kathikarthikarthi52916 жыл бұрын
Anna intha patta ketta samy nerula varumpola iruku annaromba nandri
@Raja-ro9ww5 жыл бұрын
Amma eppavum thunaiya irupanga ...ஓம் சக்தி
@AnjaliAnjali-my8ez6 жыл бұрын
very nice songs., I like very much
@MadhavanJ-s2i6 ай бұрын
ஆம் நண்பர்களே புஷ்பவனம் சார் நாச்சியார் கோவில் வந்துருங்கா நான் பார்த்தேன் எங்க ஊர் வழிகாட்டி ஆகாசம் மாரியம்மன் கோவில் தான் என் ஊர் அண்ணா சொன்னது உண்மை தான் நண்பர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilbhakti6 ай бұрын
Thank you for listening and glad you enjoyed it ||
@rajaarul23495 жыл бұрын
Fantastic voice 👌
@m.lingaduraimurugan55044 жыл бұрын
வணக்கம் சூப்பர்
@tamilbhakti3 жыл бұрын
Thanks for listening
@Harishofficial98514 жыл бұрын
Paaralum unakenna mahaliye naallthorum pongal virunthu line sema 👌
@tamilbhakti3 жыл бұрын
God Bless You
@KrishnaVeni-yf8rp4 жыл бұрын
Intha paatu kettale enga ooru திருவிழா தான் ஞாபகம் வருகிறது
@tamilbhakti3 жыл бұрын
Thanks For Listening
@senthooransenthooran62085 жыл бұрын
Semaaa song Amman song👌🙏🙏🙏🙏muthumariyamma🙏🙏🙏
@mathubalan36947 жыл бұрын
sema annaaaaaaaaaaaaa....................
@murugadoss49176 жыл бұрын
this is my favorite songs pushpavan kuppaswamy Anna Neenga antha amma arulal innam Nalla varanum innam adhigama Amman paadal paadunga nice vice na
@selva83474 жыл бұрын
Super song nice felling semma
@balachandran.s.a59935 жыл бұрын
ஒரு ஒரு பாடல்களும் என்னை அம்மன் னை கண்ணால் காண செய்கிறது வணங்குகிறேன்
@rajsiva39023 жыл бұрын
Very nice 😭😭😭👌👌👌👌
@tamilbhakti3 жыл бұрын
Glad You Enjoyed it
@kanniyammalveena97463 жыл бұрын
Hi bro
@madhavancricketfanboy33242 жыл бұрын
Y bro crying 🙂
@HariHaran-di2up5 жыл бұрын
திருவேற்காடு குடிகொண்ட அம்மா முத்துமாரி சக்தி தாயே அடி பணிந்தோம் அருள்வாய் அம்மா அம்மா