The Trio is Back 💫 #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/g3S5apJuqqp9jc0
@oviyarranjithoviyarranjith898623 күн бұрын
😊
@ManiMani-yo6xd8 ай бұрын
சின்ன வயசல எங்கியாச்சி ரெடியா வச்சிருக்க வீட்லருந்து இந்த பாட்ட கேட்டா ரொம்ப சந்தோசமா இருக்கும்....இப்பவும் இந்த பாட்டா கேட்டா நினைவு வருது....🥰🥰🥰🥰
@GKR-CKR-1221CE8 ай бұрын
Yes mani uncle 🎉
@mugunthanmathavan58413 ай бұрын
கடத்தூர்ல இருந்து தர்மபுரி வந்துபார்தேன்
@RrMuthukumarMuthuRr3 ай бұрын
Yes😢😢😢❤
@LingeswaranS-eu4dwАй бұрын
Yes yes 😂😂😂
@dineshkv660211 ай бұрын
இந்த மாதிரி படம் வர போவதும் இல்லை இந்த மாதிரி பாட்டும் வருவது இல்லை
@mohans859311 ай бұрын
Vantha mattum yenna panna pora
@manikandang267611 ай бұрын
ஆமா
@vijaydon738311 ай бұрын
@@mohans8593அதா வராது😂
@ajithkumarm725410 ай бұрын
@@mohans8593edha kettu ne yenna panna pora?
@BC99910 ай бұрын
Certainly, there have been better movies than this one. But, MUSIC (of MAESTRO ILAYARAJA) - no one could / will dream of such gorgeous tunes and orchestration.
@manzoorsgripwrap1978 Жыл бұрын
இது இசைஞானி இளையராஜா அவர்களின் இசைத் தேன் கலந்து அளிக்கப்பட்ட மிகச் சிறந்த பாடல்❤🎉
@sankarsan516711 ай бұрын
எங்கள் வீட்டில் முதன் முதலாக டேப் ரெக்கார்டர் வாங்கி அதில் முதலில் நாங்கள் காசேட் போட்டு கேட்ட பாடல்கள் இந்த திரைபாடத்தின் பாடல்கள்
@ravileela198 ай бұрын
நானும்
@NaveenP-g6v2 ай бұрын
Old memories bro😢
@velumuthusamyastro Жыл бұрын
பொண்டாட்டி வேணும் இப்பா கொண்டான்னு கேக்குதடி என் ஆசை தான் ❤❤❤
@nosurrender985711 ай бұрын
அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... ஏன் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது.. அடி ஊர்கோலம் போவோமா... இளம் ஜோடியினு ஆவோமா... ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே.. வீதியிலே... ஆண்: மச்சான் உன் பொன்னுமணி மங்காத தங்கமணி கிட்டாதையா...ஆஆ வச்சாலும் நல்ல குறி நம்மூரு பச்சகிளி சிக்காதையா...ஆஆ அண்ணாச்சி விட்ட ரதம் எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா...ஆஆ முக்காடு போட்டுக்கிட்டு உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா...ஆஆ வட்டம் போடும் வாலிப காத்து திட்டம் போட்டு பாடாதா...ஆஆ பாட்டு கேட்டு வாசனை பூவும் பக்கம் வந்து ஆடாதா...ஆ கிட்டாதது கிட்டும் வரை மல்லாடுற கில்லாடி நான்...ஹே... பெண்: .ஹே.அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே.. வீதியிலே... ஒரு பூரதம் சுத்தி வருது... அது பொன்மணிய தேடி வருது... இது ஆகாத வேலை தான் வந்து மாட்டாது சேலை தான் ஹே... அம்மன் கோவில் வாசலிலே. .. வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... பெண்: எட்டாத கொம்புபழம் கிட்டாத குள்ளநரி அந்நாளிலே...ஏஏ சீ... சீன்னு... சொல்லிபுட்டு வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே...ஏஏ ஆண்: விக்காம வத்திக்குச்சி பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்..ஆஆ பொண்டாட்டி வேணும் இப்போ கொண்டானு கேக்குதடி என்னாசதான்..ஆஆ லவ்வு பண்ணும் நாடகம் எல்லாம்.. இவ்ஊர் மண்ணில் வேகாது.. சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும் கைக்குள் வந்து சேராது... அண்ணாச்சி தான் கைய வச்சா மண்ணானதும் பொன்னாகிடும்..ஹே ஹே... அம்மன் கோவில் வாசலிலே. .. வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே... ஏன் பூரதம் சுத்தி வருது ஒரு பொன்மணிய தேடி வருது.. பெண்:இது ஆகாத வேளைதான் வந்து மாட்டாது சேலைதான்.. ஆண்: ஹே... அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே... அய்யனாரு வீதியிலே... வீதியிலே..🌹🙏🌹👍❤
@aruncheyan78748 ай бұрын
அருமை ❤️
@amsalakshmik31367 ай бұрын
லவ்லி ❤❤❤
@saravanankuppusamy18423 ай бұрын
🎉🎶🎵👍
@JeevaJeeva-qk8zbАй бұрын
Super
@Shanthanu-v1u4 ай бұрын
2024இல் இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍
@VaishuThaman-p6m25 күн бұрын
2025 yaa
@KirubaNo1Audios4 ай бұрын
இந்த மாதிரி 🎚️பாடல் எல்லாம் என்றும் நம் 💞மனதில் கிராமத்து 💐ஞாபகம் வந்து 🥳கொண்டே 🎈இருக்கும் 💐
@muralimurali44084 ай бұрын
நான் ஒரு பேருந்து ஓட்டுநர் .இந்த பாடலில் ஏதோ ஒரு போதை உள்ளது.சொல்ல தெரியவில்லை. பசிமறந்து, விழி உறங்க மறந்து பணி அழுப்பில்லாமல் செய்ய இது போல காவியங்களை படைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ❤❤
@karthick19597 күн бұрын
மூதேவி பஸ் அப்படித்தான் வேகமாக ஓட்டுவியா விளங்காதவனே
@Vpandi-f5t2 күн бұрын
உண்மை தான் அண்ணா
@singamsiva550811 ай бұрын
காதலில் விழ வைத்த சுகன்யா ❤️❤️❤️🎉🎉🎉🎉
@KannanSuresh-i2h6 ай бұрын
😊
@SangeedhaSangeedha-dj1ks2 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளாது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் மாக இருக்கும் யாராலும் இந்த பாடல் மறக்க முடியாது எந்தஜன்ரோஷ்ன் ஆக இருந்தாலும் இந்த பாட்டு அப்புறம் தான் எந்த பாட்டும்
@sakthivels7194 Жыл бұрын
கவுண்டமணி fans like the button ✅✅✅
@gandhigandhi84916 ай бұрын
Vdffff
@Ranidentalfacehospital Жыл бұрын
wonderful orchestration ...one & only ♥♥♥ILAYARAJA
@selvaa47852 ай бұрын
சத்தியராஜ் பாடல்னாலே ஒரு தனி ஃபீல் தான்...❤❤❤
@KodiVignesh11 ай бұрын
எங்க ஊருக்கு அருகில் எடுத்த படம் இந்த பாடல் சுகன்யா வீடு எல்லாம்..
@mrabdullah496811 ай бұрын
Yentha oor?
@Vjmani69810 ай бұрын
Entha ooru sollunga plz
@yesudasan621010 ай бұрын
Kongu mandalam. Ettimadai side la
@Aadhilsanoffar8 ай бұрын
Gobi chettipalayam near uthamapalayam
@rshma8233 ай бұрын
Endha ooru bro
@SuresHSuresH-so3yh3 ай бұрын
நாசுக்கா சொன்ன காதல் கூட சில நேரம் தெரியாமல் போகிறது ஒரு தலை ராகம்
@dhasa69933 күн бұрын
என்னவள் நினைத்து பாடும் பாடல்.அவளை மறக்க முடியாத நிலை 23 ஆண்டுகளை கடந்து செல்கிறேன்,எங்கு இருந்தாலும் நீ வாழ்க வனிதா.
@mohamedrafi7899Ай бұрын
Remembering 1992.. A mid rainy seasonynight dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள்.. Especially Diwali holidays 😢😢
@thiruvalavan14948 ай бұрын
சுகன்யா செம்ம அழகு அப்பொழுது
@MagendraMagendra6 ай бұрын
சித்ரா அம்மா குரலும் ராஜா ஐயா இசை யும் heat set கேட்கும் பொழுது காது தெறிகுது
@uselvamu84075 ай бұрын
சித்ரா இல்ல மின்மினி
@gopalangopalan747422 күн бұрын
குறைவாக பாடி இருந்தலும் எப்போதும் மின்னி கொண்டு இருக்கும் மின்மினி அவர்களின் குரல் ❤❤❤❤❤
@rajeshleyland74293 ай бұрын
SBP sir வாழ்கிறார் 🎉🎉❤❤
@seenivasan23864 ай бұрын
இந்த மாதிரி ஒரு படம் சாவதற்குள் ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை
@hariharan-ms1xc20 күн бұрын
Intha padame paru😂
@seenivasan238618 күн бұрын
@@hariharan-ms1xc Thirumathi palanisamy
@vivek77kayamozhi10 ай бұрын
Pure nativity..Raja always Raja..!
@SivaSiva-ci4vg3 ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@ayngaranmusic2 ай бұрын
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
@dineshkumar-lk3hf Жыл бұрын
My fav Song ❤️... This song is something Special
@hasanrahumathullah3150 Жыл бұрын
Super Song & Super Quality 😍
@vasudevan92374 ай бұрын
How many village songs that too in varieties by Raja sir, Can anybody imagine or other directors could give in Quantum and quantity last jee this???????????!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉 Raja sir music god
@venkatesanvenkat4582 ай бұрын
கிட்டாதது கிட்டும் வரை மல்லாடுற கில்லாடி நான் .... வாலி 🙌🙌🙌
This song make place coimbatore Dt Irugur village perumal temple now also it's original only cannot change.whenever I cross that location I remember this song and that ground.
@rajendranr46919 ай бұрын
அருமையான சாங்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு❤❤❤❤❤❤
@manikandandx19356 ай бұрын
2024 ஜீலை அன்று இரவு 2 மணிக்கு ஈராக்கில் இருந்து
@kathirvel75 Жыл бұрын
Super song ennaku pittetha padal
@ValliBrindha17 күн бұрын
எல்லாம் பாட்டும் சூப்பர் 💞✨👍💯💯💯✨💞👍👌👌👌👌💐💐
@AnanthSm-rk6wy18 күн бұрын
11/01/2025 நாகை மாவட்டம் திருப்பூண்டி அச்சக்கரையிலிருந்து...😍🎉
@kmachendranathan76804 күн бұрын
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி.... வங்கநகர்
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@PandiKumar-cr5vw11 ай бұрын
😊😊😊
@MohanMohan-ej1fh6 ай бұрын
😊😊😊😊😂
@DeepakPrasath5 ай бұрын
@ayngaranmusic For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan. Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.
kzbin.info/www/bejne/hqSzhZV4msd-fKs Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
@monishbm86083 ай бұрын
யார
@monishbm86083 ай бұрын
யார் நி இப்படி -
@DineshBetz4 ай бұрын
Ultimate uhh ❤
@G.ArunrajАй бұрын
Old is gold 🥇🥇🥇🥇❤❤❤❤❤
@gracyrani3886 Жыл бұрын
Nice
@mohamedilyash31398 ай бұрын
I accepted this song female feelings
@AnnaLakshmi-x4rАй бұрын
🎉🎉
@VeeraMuthu-f6j2 ай бұрын
Arumai arumai super 💕💕💕💕💕
@SaranSaran-pk8bd2 ай бұрын
En thalivar eppaium vera level ❤❤
@SahulHameed-w3r2 ай бұрын
Nice my favorite song❤❤❤❤❤
@ragupathip5 күн бұрын
My all time favorite song
@k.raja751sekar58 ай бұрын
வரிகள் வாலி.
@tractortodaytn521411 ай бұрын
இடையில் வரும் பாடல் குரல் யாருடையது
@jananijanani947511 ай бұрын
சுந்தர்ராஜன்
@gokulviews65306 ай бұрын
இல்ல என்னோடது
@amaranmkarthik4 ай бұрын
இல்லப்போஅதுவும் அருமையான குரல் தான் அது வந்து மியூசிக் டைரக்டர் வேலை செஞ்சவங்க குரல்
@eswaranmithun9153 ай бұрын
R. சுந்தரராஜன் குரல்..
@FunnyLake-gf5qcАй бұрын
Karupu subaiyaa kural
@buvikavi77995 ай бұрын
Nice song ❤❤❤❤❤❤❤❤❤
@rose_man6 күн бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : வாலி குழு : ……………………… ஆண் : …………………… குழு : ……………………… ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. குழு : …………………….. 🎻🎼கானக்குயில்கள்🎼 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும் இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் குழு : இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும் பெண் : நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் குழு : இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும் ஆண் : அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு பெண் : தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு ஆண் : இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு இதுதான்டி தங்கமணி……. பெண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ…. பெண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ…. குழு : ஏ….ஏ….ஏ….ஏ….ஏ…. ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ…. 🎻🎼கானக்குயில்கள்🎼 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : பானையில வேகும் பச்சரிசி வாசம் அது எங்கூறு வெள்ளாமைய பேசும் குழு : அது எங்கூறு வெள்ளாமைய பேசும் ஆண் : அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும் மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் குழு : மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும் பெண் : அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து ஆண் : அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு பெண் : அவ தாய்ப்போல காப்பாளே புகழ் சேரும் பொருள் சேரும் புது வாழ்வு கை வரும்………… ஆண் : அம்மன் கோயில் வாசலிலே…..ஏ…. குழு : வாசலிலே…..ஏ….ஏ….ஏ….. ஆண் : தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ…. குழு : பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ….. பெண் : ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு ஆண் : இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு 🎻🎼கானக்குயில்கள்🎼 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@ayngaranmusicАй бұрын
The Trio is Back 💫 #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/g3S5apJuqqp9jc0
@SaideviSaidevi-hn7yi7 ай бұрын
Supersong❤❤❤❤❤❤❤
@karunanithyv89262 ай бұрын
Raja SPB ❤❤
@dossantony5707 ай бұрын
Awesome quality
@LakshmananLakshmanan-oy3zk5 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤🌹🌹🌹🌹💐💐💐💐 sema song
@arumugaraja858621 күн бұрын
Music ❤
@ArulkumarArulkumar-x4j3 ай бұрын
Lovely song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SureshRatha-ng3hnАй бұрын
😅😅🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ சாங் சூப்பர்
@j.rajendrankumar.8972 ай бұрын
This cinema is good👍👍👍
@Trending_songs003Ай бұрын
Suganya........❤
@muthuarasan420110 ай бұрын
Audio video super song 🎺🎻
@shanmugarajanshanmugarajan25502 ай бұрын
என்னா அருமையான சாங்❤❤❤
@anusasi15003 ай бұрын
Minminiiiii❤❤❤
@rajeshuser-sg3xb2jh7b3 ай бұрын
செம்ம பாட்டு படம் சூப்பரா இருக்கும்
@Mari-b6c7g Жыл бұрын
Thiruvannmalai movie update pannuka
@suryamalarvinayaga35172 ай бұрын
எங்க தமிழ்நாட்டுல எடுத்த படம்..
@BaskarBoss-w2o2 ай бұрын
சூப்பர் 👍
@venkatesanvenkat4582 ай бұрын
Female voice ❤
@krishkrishna39514 ай бұрын
Super song.❤
@sathishkvl25458 ай бұрын
🎉🎉🎉
@DeepakPrasath5 ай бұрын
@ayngaranmusic For your information, Mr.TS Ragavendar (Mrs. Kalpana Singers father) was sung for Mr.Sundarrajan. Mr.TS Ragavendar was a good classical singer and well-known playback singer, He has acted many films also.
@kasiraman.j3 ай бұрын
And mr.sundarrajan sung for goundamani sir❤❤
@muthaiya357 Жыл бұрын
❤
@VijayakamurV5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@SmilingTubeTamil2 ай бұрын
Coimbatore people's like here👍
@sivaperumal79726 ай бұрын
Super 👌
@ayngaranmusic3 ай бұрын
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/eGHYeWupltSXeqc