(Ammanippattu 7) கரூர் சக்திபாரதி - வீரமங்களம் கவிராஜ் தர்க்கம் பார்த்து ரசிக்கலாம் வாங்க

  Рет қаралды 75,583

Mayakulam madhavan

Mayakulam madhavan

Күн бұрын

நிகழ்ச்சி தொடர்புக்கு:
மாயாகுளம் மாதவன்
90925 95205, 80722 34345
(Ammanippattu 7) கள்ளிக்குடி சக்திபாரதி - வீரமங்களம் கவிராஜ் தர்க்கம் பார்த்து ரசிக்கலாம் வாங்க

Пікірлер: 42
@ilamparithi97
@ilamparithi97 2 жыл бұрын
கலைஞர் கவிராஜ் அவர்களின் கலையின் மூலம் தமிழ் செழிக்கும்
@l.muthuramanmuthuraman4858
@l.muthuramanmuthuraman4858 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் தாயின் செல்ல மகன் கவிராஜ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@sasikumara8263
@sasikumara8263 7 ай бұрын
நான் தமிழனாய் பிறந்ததுக்கு எனக்கு பெரிய பாக்கியம் அதில் வள்ளி திருமண நாடகம் பெரிய ஒரு சகாப்தம்
@sasikumara8263
@sasikumara8263 7 ай бұрын
@senthilkumarpichaimani2377
@senthilkumarpichaimani2377 4 жыл бұрын
கவிராஜ் ஐயா உங்களின் தமிழ் உச்சரிப்பு பாடல்கள் மற்றும் குரல் வளம் அருமை அருமை
@sripadmatex4803
@sripadmatex4803 2 жыл бұрын
மதிப்பிற்குரிய.நாரதர்ஐயா அவர்களுக்கு வணக்கம்.அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்...
@அழகர்அடைக்கலம்
@அழகர்அடைக்கலம் 5 жыл бұрын
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி.... அற்புதம்.... வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@muruganalagappan6129
@muruganalagappan6129 4 жыл бұрын
வாழ்க நாடகக்கலை.வளர்க நம் தமிழ் பெருமை
@abideen3437
@abideen3437 3 жыл бұрын
சக்தி பாரதி தர்க்கம் சூப்பர் வாழ்த்துக்கள்
@rajsanthi2957
@rajsanthi2957 Жыл бұрын
மடை திறந்த வெள்ளமாய் நாரதர் 👍👍
@kannadasanperiyasamy9736
@kannadasanperiyasamy9736 5 жыл бұрын
நன்றி மாயகுலம் மாதவன் அண்ணா அவர்களே👌👌👌👌👌
@kannadasanperiyasamy9736
@kannadasanperiyasamy9736 5 жыл бұрын
📢📢📢📢 காலத்தால் அழியாத காவியக்குரலோன் கவி😍😍😍😍
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
சங்கத்தமிழிலக்கியம் பரிபாடல் திருமாலையும் முருகனைப் பாடுகிறது தொல்காப்பியம் பரிபாடல் இவையிரண்டும் சிவன் வழிபாடு குறிப்பிடவில்லை பின்னாளில் வந்தது சிவன் வழிபாடு.நன்றி.
@santhilsanthil8574
@santhilsanthil8574 11 ай бұрын
க. சோனமுத்து கட்டுக்கரை நாடகம் சூப்பர் அண்ணா❤❤
@alagumanialagumani5772
@alagumanialagumani5772 11 ай бұрын
😅😅😅😅😅😅
@சரவணமுத்துதப்பாட்டம்
@சரவணமுத்துதப்பாட்டம் 5 жыл бұрын
நாரதர் ஐயா அவர்களே மிகவும் அற்புதமாக இருக்கின்றன வாழ்த்துக்கள்
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
தேவாரம் ஞானசம்பந்தர் தமிழிசைப்பாடல் திவ்வியப் பிரபந்தம் திருச்சந்த விருத்தம் திருமழிசைப்பிரான் இதை வைத்து விருத்தப்பா எழுதியவன் கம்பன் பிறகு வருகிறார் முருகனருளால் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இது வண்ணப்பா வகை சார்ந்தது ஆனால் மணிப்பிரவாள நடை சமஸ்கிருதம் உட்புகுந்தது தமிழிலக்கிய வரிசையில் தவிர்க்கப்பட்டது .பக்தி இலக்கியத்தில் சேர்க்கப்பட்டது.நன்றி.
@sakthimurugan5366
@sakthimurugan5366 4 жыл бұрын
அருமை 👌
@MA-ql4qo
@MA-ql4qo 4 жыл бұрын
Arumai ayyya🙏🙏🙏🙏
@sbabubabu6405
@sbabubabu6405 4 жыл бұрын
Super ayya
@NagarajNagaraj-y1m
@NagarajNagaraj-y1m 7 ай бұрын
👌👌🙏🙏
@shahulhmtshahulhmt1402
@shahulhmtshahulhmt1402 4 жыл бұрын
Super sir
@k.kanagank.k5472
@k.kanagank.k5472 3 жыл бұрын
கரூர் இந்திரா நெல்லை ஸிரிராம் தர்க்கம் போடவும்
@JagathesWaran-oi1xi
@JagathesWaran-oi1xi 10 ай бұрын
🙏
@darmarajan2744
@darmarajan2744 Жыл бұрын
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@pathmansiva919
@pathmansiva919 4 жыл бұрын
வணக்கம் வணக்கம் மாயாகுளம் மாதவன் அண்ணா . நாரதர் ஐயா கவிராஜ் அவர்களின் நாடகம் இன்றுதான் முழுமையாக பார்த்தேன் அருமை அருமை திறமையான பேச்சு பெயரும் புகலோடும் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும்.. ஐயா கவிராஜ் தொடர்பு என் கிடைக்குமா? நன்றி.
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
நன்றி 98438 00496
@pathmansiva919
@pathmansiva919 4 жыл бұрын
@@Mayakulammadhavan1970 நன்றி நன்றி அண்ணா
@sabareesansabari7777
@sabareesansabari7777 5 жыл бұрын
தமிழ்ச்சுடர் ஐயா
@ramesramesh6129
@ramesramesh6129 5 жыл бұрын
Super
@mnagaraj516
@mnagaraj516 4 жыл бұрын
அந்தவானமேஉனைபாபெருமைகொள்ளுமையா
@mnagaraj516
@mnagaraj516 4 жыл бұрын
அந்தவானமேஉனைபாடபெருமைகொள்ளுமமையா
@அழகர்அடைக்கலம்
@அழகர்அடைக்கலம் 5 жыл бұрын
கலைவேந்தன்
@சரவணமுத்துதப்பாட்டம்
@சரவணமுத்துதப்பாட்டம் 5 жыл бұрын
❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ambalselvam4160
@ambalselvam4160 3 жыл бұрын
அண்ணா நீங்களும் மற்றும் குடும்பத்தில் அனைவரும் நலமா புதிய நாடகங்கள் இல்லையா கோபம் வேண்டாம் புதிய எதுவும் வரவில்லை யே நாடக பிரியன் AMBAL SELVA சடையம்பட்டி
@manikandangowdamanikandang7298
@manikandangowdamanikandang7298 4 жыл бұрын
கள்ளிகுடி சக்தீபாரதி அல்ல கரூர் வெள்ளியனை சக்திபாரதி
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 4 жыл бұрын
Ok
@SenthilSenthil-sm8ji
@SenthilSenthil-sm8ji 4 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் மிக அறுமை
@NagarajNagaraj-y1m
@NagarajNagaraj-y1m 7 ай бұрын
👌👌🙏🙏
@subramanianmuthu7885
@subramanianmuthu7885 4 жыл бұрын
Super
@NagarajNagaraj-y1m
@NagarajNagaraj-y1m 7 ай бұрын
👌👌🙏🙏
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН