அம்பானி சீரழிந்தது எப்படி தெரியுமா?- உமாபதி தமிழன் Jeeva Today |

  Рет қаралды 139,076

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #ambani
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 381
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@candlesticktrading5
@candlesticktrading5 Жыл бұрын
❤️
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 Жыл бұрын
Nalla teliva purinjudhu sir sama
@sivapragasammunusamy7085
@sivapragasammunusamy7085 7 ай бұрын
1corethethethethe11thethe111111thethethethethethethethethe11thethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethe11the111
@manixport
@manixport Жыл бұрын
வணக்கம் திரு. ஜீவா மற்றும் திரு. உமாபதி அவர்களே…. இதற்கு தான் ஆவலுடன் காத்திருந்தேன்…🙏
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
நாடி நரம்பு ரத்தம் சதை எந்த நேரமும் உலக விஷயம் தெரிந்தவர் நாட்டு நடப்பு தெரிந்தவர் அரசியல் பற்றி அறிந்தவர் மக்களுடைய நிறைகுறை அறிந்தர் ஒருத்தர் நாலத்தான் இந்த மாதிரி பேச முடியும் அது தமிழ்நாட்டின் புரட்சித்தமிழன் உமாபதி அவர்கள் நாள்தான் பேச முடியும்👍👍👍👍👍👍👍
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
இந்த வீடியோவுக்காக அனைத்து மக்களும் வெயிட்டிங் வீடியோ வெளியிட்டதற்கு தம்பி ஜீவாவுக்கு தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் நன்றி கூறுகிறோம்
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
பற்ற வைத்த நெருப்பொன்று அண்ணன் உமாபதி அவர்களின் பேச்சு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mansooribrahim56
@mansooribrahim56 Жыл бұрын
உமாபதி சார் மூலம் இன்னொரு தொடரை ஆரம்பித்த ஜீவா அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சேனல் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
@elangovanelango765
@elangovanelango765 Жыл бұрын
பத்திரிகையாளர் திரு. உமாபதி அவர்கள் கலக்கல் கலந்துரையாடல் 🌷🌷🌹🌹
@FMNA
@FMNA Жыл бұрын
மக்களுக்கு புரியும்படி எளிமையாக தெளிவாக விளக்கவும் சொன்னதற்கு மிக்க நன்றி🌹
@abutahir491
@abutahir491 Жыл бұрын
மிக மிகத் தெளிவு உங்களைப் போன்ற திறமையானவர்களும் துணிவுள்ளவர்களும் இந்த ஊடகத்துறைக்கு அவசியம் இருவருக்கும் வாழ்த்துக்கள்...
@mjiselvam4016
@mjiselvam4016 Жыл бұрын
எங்களுக்கு தெரியாத அம்பானி வரலாறு தெளிவான விளக்கினீர்கள். இந்த தலைப்பு எடுத்த ஜீவாக்கு மனமார்ந்த நன்றி.
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
இன்று முதல் தமிழ்நாட்டின் புரட்சித் தமிழன் அண்ணன் உமாபதி அவர்கள்👍👍👍👍👍👍👍👍
@animalanni2337
@animalanni2337 Жыл бұрын
Dai loose
@DravidaTamilanC
@DravidaTamilanC Жыл бұрын
அடப்பாவி நம்ம தமிழ் நாட்டின் அதிபர் சோமன் கிடையாதா. இது என்ன புது கணக்கா இருக்கு 🤔🤔🤔🤔
@mydeenbava7412
@mydeenbava7412 Жыл бұрын
சூப்பர் 👍
@sumaiya582
@sumaiya582 Жыл бұрын
சரியான பெயர்தான் வைத்துள்ளீர்
@kuppurajradha7887
@kuppurajradha7887 Жыл бұрын
@@DravidaTamilanC Soman Sebastian Vintage style with Black and White Honey Ice.,What's app boomer Balloon ride to the Hell
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
மூத்த பத்திரிகையாளர் உமாபதி கிருஷ்ணன் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@nithyak4341
@nithyak4341 Жыл бұрын
அண்ணன் உமாபதி mass👍
@sivamuruga4211
@sivamuruga4211 Жыл бұрын
நான் உமாபதி அண்ணனின் ரசிகன். Excellent interview. Thank you jeeva today. 👌👌👌👌
@nishathghouse4923
@nishathghouse4923 Жыл бұрын
வாழ்கதமிழ்நாடு‌ இன்றய காணொலி அருமை ஜீவா தோழர்
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Жыл бұрын
ஜீவா புரிதலை உணர்த்தும் ஊடகம்.அதில் உமாபதியின் பதிவு மிகச் சிறப்பு.ஒவ்வொரு இந்தியனும் உமாபதி போல் சிந்திக்க வேண்டும்
@kuppurajradha7887
@kuppurajradha7887 Жыл бұрын
Tamil Nadu India ஒன்றிய அரசு ஏஜன்சிகள், இத் துணைக் கண்ட மக்களை சாதி மத இன நிற மொழி பேதமின்றி ஒரு தேசியப் பங்குச் செயல்பாடுடன் அனைவரையும் ஒருங்கிணைத்த ல் பட்டினிகளை குறைக்க வழி செய்யும்,செய்யும்,
@மெய்ப்பொருள்-ம3த
@மெய்ப்பொருள்-ம3த Жыл бұрын
ஜீவா டுடே ஊடகத்துக்கு சுத்த தமிழின வாழ்த்துக்கள் அருமையான வீடியோ போட்டதற்கு என் மனமார்ந்த நன்றி இந்த வீடியோ உலக மக்கள் அனைவரும் கையிலேயும் போய் சேரருக்கு வழி செய்யுங்க இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு மக்களும் மோடியை பற்றி தெரிந்து கொள் பிஜேபி பத்தி தெரிஞ்சுக்கணும் முன்னெடுப்பு செய்யுங்கள் என்னால் முடிந்த ஆதரவு தர நான் தயார் வாழ்த்துக்கள் சகோ
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
இந்த கிரிமினல்களுக்கு.மக்கள் மேல் எப்படி அக்கறை வரும் . நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி.சூப்பர் பதிவு நன்றி ஜீவா டுடே
@nathank.p.3483
@nathank.p.3483 Жыл бұрын
நல்ல பதிவு ஜீவா.உமாபதியின் விளக்கம் அருமை.
@sundarsundar5066
@sundarsundar5066 Жыл бұрын
நல்ல பத்திரிகை ஆசிரியரை உலகறிய செய்தமைக்கு நன்றி ஜீவசகாப்தம்🙏
@vp774
@vp774 Жыл бұрын
தோழர் உமாபதி தோழர் ஜீவாவிற்க்கு நெஞ்சார்ந்த நன்றி.🙏🙏🙏🙏
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
திரு.உமாபதி அவர்கள் மிகப்பெரிய கருத்து அணுகுண்டாக இருக்கிறார். தொடர்ந்து ஜீவாவிற் பேட்டி கொடுப்பதை பார்க்கிறேன். பேராதிர்த்சியாக உள்ளது. நமது நாட்டை இறைவன் காப்பற்றுட்டும்.
@pmk1954
@pmk1954 Жыл бұрын
அற்புதமான அறிவொளி பாய்ச்சும் விவாதம் நீங்கள் இருவரும் வாழ்க.. வளர்க...
@shajahanvpm9792
@shajahanvpm9792 Жыл бұрын
உமாபதி Super தகவல்கள் கொடுக்கிறார் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கரை விட Top உமாபதி அவர்கள்
@abufayha505
@abufayha505 Жыл бұрын
திரு உமாபதி அவர்களின் விளக்கம் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் இருந்தது தொடர்ந்து அவர்களுடைய நேர்காணலை வழங்கிவரும் ஜீவாடுடேவுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💝💐
@justinthiraviam8588
@justinthiraviam8588 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது மிகவும் நன்றி.
@pullipuli6900
@pullipuli6900 Жыл бұрын
தயவு செய்து இந்த காணொளியை மொழிமாற்றம் செய்து இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுக்கும் சென்று சேரும்படி செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும்
@balukkarasurengu2901
@balukkarasurengu2901 Жыл бұрын
திரு ஜாவா அவர்களுக்கு வேண்டுகோள்.மனிதா மனிதா நிகழ்ச்சியில் திரு ‌பாலசந்திரன் அவர்கள் தினமும் பேசுகிறார்.அதேபோல் நீங்களும் ‌அண்ணன் உமாபதி மை பேச ஏற்பாடு செய்யுங்கள்.நன்றி.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
வழக்கம் போல வாழ்த்துகள் ஜீவா அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும்மான நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி
@subramanis.s3767
@subramanis.s3767 Жыл бұрын
உமாபதி அவர்களின் உரையாடல்களை தொகுத்து நாட்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் திரையிட்டு ஒளிப்பரப்பு வேண்டும். அப்போது தான் இந்த ஆட்சியின் அவலங்களை எளிய மக்களுக்கு புரியும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அடடா இப்படி ஒரு வெட்டிப் பயலா😭😭😭
@digitaldrawing3573
@digitaldrawing3573 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 யாரு.. அதானியா
@Selvakumar-mt6hm
@Selvakumar-mt6hm Жыл бұрын
@@digitaldrawing3573 😂😂😂
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
மக்களே உசார். விழித்து கொள்ள வேண்டிய தருணம் அவசியம் பாருங்கள் சிந்திக்க வைக்கும் பதிவு நன்றி ஜீவா டுடே
@fazilahmed4426
@fazilahmed4426 Жыл бұрын
ஜீவா அவர்களின் கேள்வியும் உமாபாரதி அவர்களின் அரசியல் அறிவும் பாராட்டத்தக்கது. Support jeeva today channel
@rajeshn2846
@rajeshn2846 Жыл бұрын
உமாபதி அண்ணா வந்தா தோனி அடிக்கிற சிக்சர் தான் வாழ்த்துக்கள் ஜீவா சகோதரரே
@thumuku9986
@thumuku9986 Жыл бұрын
திரு. ஜீவா மற்றும் திரு. உமாபதி அவர்களே…. தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம் நன்றி கூறுகிறோம்
@vp774
@vp774 Жыл бұрын
நண்பர் ஜீவாவிற்க்கு வாழ்த்துக்கள் உலக பணக்காரர்களின் பித்தலாட்டம். அதற்கு உதவும் அரசியல் பின்னனி அற்புதம் ஒவ்வொரு இன்டியனும் பார்க்கும்படி வெல்டு பத்திரிகை களில் வரவேண்டிய விஷயங்களை பாமரன் கூட எளிதாக புரியும்படி இருவருடைய நேர்கானல் அருமை.ஒருமுக்கியமான விஷயத்தையும் நீங்கள் மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டவேண்டும்.அதாவது கொரொனா காலத்தில் அறுபத்திஐந்தாயிரம் கோடி பேங்க் கடனை யார் யார்க்கு ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது அந்த விவரங்களை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் கந்து வட்டிகடங்காரன் போல சிலபேங்குகள் சாமானியனை தற்க்கொலைவரை கொண்டு செல்கிறது சிறு கடனுக்காக அதிரடி காட்டும் பேங்க் பெரிய பணக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை இவர்களை யார் யார் காப்பாத்துகிறார்கள் தயவு செய்து சிறு கடன் வாங்கி கொரொனா காலத்தில் இருந்து இன்றுவரை மீடேராமல் தவிக்கும் இவர்களுக்காக ஒருநேர்கானல் இதில் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் கேட்க்கிறேன் நண்பர்களே தயவு செய்து பதிவுடுங்கள் நன்றி.🙏🙏🙏🙏🙏
@murasan738
@murasan738 Жыл бұрын
குஜராத்தி மோடி களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு விழிப்புணர்வு தகவல். தொடரட்டும். வாழ்த்துக்கள
@shahjahanghouse8016
@shahjahanghouse8016 Жыл бұрын
அருமையான உண்மையான சிந்திக்க கூடிய பதிவு வாழ்த்துக்கள்
@pandiyang3612
@pandiyang3612 Жыл бұрын
விரைவாக பதிவேற்றம் செய்யுங்கள் எதிர்பார்க்கிறோம் அடுத்த பாகத்தை
@srivishwa9582
@srivishwa9582 Жыл бұрын
0:32 பத்தவச்சுட்டியே பரட்ட...💣 😂 இது எப்படி இருக்கு...👌👍
@sakthikick1775
@sakthikick1775 Жыл бұрын
ஜீவா அண்ணா சரியான பாதையில் செல்கிறார்கள். வாழ்க வளமுடன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கூடிய சீக்கிரம் பாவாடை கிழித்துக் கொண்டு திரியப் போகிறான் 😭😭😭😭😭😭😭
@mydeenbava7412
@mydeenbava7412 Жыл бұрын
அண்ணன் உமாபதி அவர்கள் அதானி அம்பானி வளர்ந்த வரலாற்றை விரல் நுனியில் வைத்து உள்ளார்.. சுவாரஸ்யமான பதிவு.. தொடர்ந்து பதிவு செய்யுங்கள் சகோ ஜீவா.
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
அனில் அம்பானியை பற்றி அனைத்து விஷயங்களும் கூறியதற்கு நன்றி
@dkchezhe104
@dkchezhe104 Жыл бұрын
இவ்வளோ விஷயம் தெரியாம நிறைய பிக்காளிங்க அவங்களுக்கு முட்டுகுடுக்கறாங்களே.. .அதுகள எதால் அடிக்கிறது... தலைவா...நீங்க கிரேட்...
@amalank638
@amalank638 Жыл бұрын
Umapathi is a realistic journalist..
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
உமாபதி பேசப்பேச இந்திய அரசியல்வாதிகள் எப்படி எப்படி ஆட்டம் போடுகிறார்கள் என்று புரிகிறது மிகுந்த ஆர்வமாக கேட்க்க தோன்றுகிறது ‌👍👍
@Fatimabful
@Fatimabful Жыл бұрын
தகவலுக்கு நன்றி 🙏🏽
@samueljoseph2821
@samueljoseph2821 Жыл бұрын
Very great information shared by Bro Umapathi on Anil Ambani with comic comments in between. Very nice to see his videos. Thanks JEEVA for the same 👍💕
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு நன்றி
@iLakritina1
@iLakritina1 Жыл бұрын
bro, I love watching your video talk with Mr.UmaPathi Krishnan (Tamilan) continue keep up the good job
@aadhavanaadhavan3418
@aadhavanaadhavan3418 Жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு தோழர்
@gunashekark4016
@gunashekark4016 Жыл бұрын
You. Are. Great person. Valthukal. Your. Message. Very. Use. Fullcontinu
@kakabhaikaka4289
@kakabhaikaka4289 Жыл бұрын
🌹🌹🌹🇮🇳💯வணக்கம் சார் உமா பதி உங்கள் கருத்துக்காக WAITING ✋️ ♥️ JEEVA TODAY CHANAL CONTINUE SAR
@shahulhameed-xc1to
@shahulhameed-xc1to Жыл бұрын
Umapathy Annan really deserves lovely hug 🙂 I was really enjoying evey mint of this video.. what a wonderful discourse !!!! Hatsoff Anna
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தோழர் உமாபதி 👍👍👍 🙏🙏🙏🌏🌏🌏⭐⭐⭐🔥🔥🔥
@manigandanthiruvengadam4307
@manigandanthiruvengadam4307 Жыл бұрын
Waiting next video World politics super👍
@jayaramanlakshmanan1042
@jayaramanlakshmanan1042 Жыл бұрын
எங்களுக்கு தெரியாத அம்பானியின் கதையை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். நன்றி உங்கள் இருவருக்கும்.
@apmt6714
@apmt6714 Жыл бұрын
சர்வதேச அரசியல் பற்றி முதன் முதலில் உங்களால் தான் தெரிந்து கொண்டேன்.......... தெரிந்து furniture தெரியாத furniture பெரிய furniture புரியாத furniture எல்லாத்தையும் ஒரே அடியில் உடைத்து விட்டார்........
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 Жыл бұрын
It’s heart burning to know the way the entire Indians are made buffoons by these Gujarath ‘s so called Icons.Both of your discussion as usual is very informative.Bro…your concluding session is more curious👌👌👌👌
@MASHUP_SFX
@MASHUP_SFX Жыл бұрын
வணக்கம் ஜீவா 🙏 அருமை நண்பா 🙏
@yesudassanbuselvan5098
@yesudassanbuselvan5098 Жыл бұрын
உமாபதி சார் இவ்வளவு நாள் எங்கிருந்தீங்க.....? உங்கள் விளக்கம் மலைக்க வைக்கிறது......!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கோமாவில் இருந்தானாம் குடிகாரன் 😭😭😭😭😭
@kaliyamurthy8251
@kaliyamurthy8251 Жыл бұрын
அருமையான பதிவு waiting for part 2
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
அறிவார்ந்த பதிவு வாழ்த்துக்கள்
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 Жыл бұрын
Thanks. You have refreshed us with past memories. Half of the episode dealt with serious matters and the balance is covered by interesting stories, like gossips. Anyhow the whole episode was interesting to listen. Umapathy is a real product of Daily Thanthi.
@NavshathNavshath-s9s
@NavshathNavshath-s9s Жыл бұрын
அண்ணே எனக்கு ஒரு கேள்விக்கு விடை தெரியணும் சேலம் விநாயக மிஷின் அத பத்தி எங்களுக்கு ஒரு ஃபுல் டீடைல் கொடுத்தீங்கன்னா பரவால்ல நன்றி
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
கடலுக்கு அடியில தான் முத்து வளரும் தமிழ்நாட்டின் சொத்து அண்ணன் உமாபதி அவர்கள்
@animalanni2337
@animalanni2337 Жыл бұрын
Pooda dubuiku Ivan ellam periaya allu
@animalanni2337
@animalanni2337 Жыл бұрын
Dai loose piyala
@Krishnan-cq5hq
@Krishnan-cq5hq Жыл бұрын
@@animalanni2337 நீ பைத்தியமா🤣
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
எப்படி எல்லாம் நக்கறான்😭😭😭
@winwaycollege4529
@winwaycollege4529 Жыл бұрын
No 1 supper man umapathi sir True
@shahulhameed-xc1to
@shahulhameed-xc1to Жыл бұрын
Umapathy Anna we are waiting for the next episode !!!!! kindly please do it !!!
@ajccader8151
@ajccader8151 Жыл бұрын
Really I like umabarathi sir very brilliants, now our all peoples understanding about frauds kumbals.
@albertsinghalbert7
@albertsinghalbert7 Жыл бұрын
Mr Umapathi you are a great
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
சார், இவனுங்க வரலாற புக் போடுங்க சார், ரெம்ப இன்ட்ரெஸ்ட்டா இருக்கு.
@venkatesansamidurai6680
@venkatesansamidurai6680 Жыл бұрын
umapathi Kirshanan bro vera leval ya
@Crazyland63827
@Crazyland63827 Жыл бұрын
Jeeva today ...u r wonderfull..taking interviews with intelligent people is very appreciable
@anprinters9216
@anprinters9216 Жыл бұрын
Super speech
@Selvakumar-mt6hm
@Selvakumar-mt6hm Жыл бұрын
Umapathy sir big asset to TN journalism
@goodkrishnamoorthy3029
@goodkrishnamoorthy3029 Жыл бұрын
Excellent details have been sown for people to attain good harvest.
@deepapongiyanan7153
@deepapongiyanan7153 Жыл бұрын
Ithellam ketkum pothu aalpavarkal nammai muttalkal endru ninaithukondu irupathu purikirathu. Thirunthungal inthiya makkalea... Purinthukolungal inthiya makkalea... Thank you umapathi sir thank you jeeva sir
@vimalacake6169
@vimalacake6169 Жыл бұрын
U r perfect gentle man
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Jeeva Sir 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@abrahimana669
@abrahimana669 Жыл бұрын
Good Mr.Geeva
@selwyneliazer
@selwyneliazer Жыл бұрын
சிறப்பு🔥🔥🔥
@immanuelimman4721
@immanuelimman4721 Жыл бұрын
Daily waiting for your interview
@immanuelimman4721
@immanuelimman4721 Жыл бұрын
Umapathi sir super star of KZbin
@ramuramupattimusik7519
@ramuramupattimusik7519 Жыл бұрын
அருமையான பதிவு
@Sugumarsmi
@Sugumarsmi Жыл бұрын
That end moment, mind blowing, true statement
@vijikumar266
@vijikumar266 Жыл бұрын
Umapathy sir Weldon tamilan always No.1 in world politics. Congrats.
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
விமல் மெட்டீரியல் சூப்பரா இருக்கு ம் சார் சொன்ன டிரஸ் நன்றாக இருக்கும்
@knidhi8993
@knidhi8993 Жыл бұрын
சரோஜா-க்கா, நீங்க பாத்தது அம்புட்டுதேன்! சரி, அந்த காலத்திலே அப்டி இருந்தீக, இப்பவும் 0அப்டியே இருந்துடாதீக. அதுக்குத்தேன் இந்த வீடியோ-ல்லாம் போடறாக!!
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Very knowledgeable information,Arnold from Austria bro Sabesan Canada 🇨🇦
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
This man, mr. umapathi is ultimate !!How does he get his information, he can be a great politician...so much knowledge !!!! Keep it up, sir.
@manixport
@manixport Жыл бұрын
ஐயர், ஐயங்கார்,சர்மா, பாண்டே…… செம ஜீவா
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
ஜீவாடுடே வின் மொத்த பார்வையாளர்களின் ஏகோபித்த வரவு தான் உமாபதி சார்.
@sureshkumarsuresh4064
@sureshkumarsuresh4064 Жыл бұрын
🔥🔥🔥🤝👍 super Anna
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 Жыл бұрын
இன்று உமாப்பதி சொல்லும் உண்மைகளை நான் சுமார் 4 மாதங்களாக சொல்கிறேன்.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
அன்றைக்கு விமல்.குவாலியர். சூட்டிங்.சர்ட்டிங் தான் பேமஷ்.பிறகு ரேமட்ண்ஸ் எல்லாம் வந்தது.
@kannanmkannan1988
@kannanmkannan1988 Жыл бұрын
Dhirubai ambani is eye opener and game changer in Indian government he opened doors for all youngsters.... Don't blame h without knowing anything true..... He followed only loop holes in government law... Blame government....
@mohamedashfakhmandi7577
@mohamedashfakhmandi7577 Жыл бұрын
ஊடகங்கள் ஈரோடு தேர்தலை பற்றி பேசுகிறார்களே தவிர அதானி பற்றி பேச பயப்படுகிறார்கள்
@mohammedhaneef435
@mohammedhaneef435 Жыл бұрын
Dear KZbinR Mr.Jeeva, Mr.Umapathy is not only James Bond but looks like SUPERMAN & TARZAN of Investigative Journslism and politics. He is the eye opener for Billions of people. He is flawless in his answers. Based on the Data he has , probably he should be the next Nostradamus of Indian politics. It is suggested to Mr.Jeeva to ask questions related to next step that will be taken by G7 Countries after Hindenburg episode. As of now Indian Market looks Volatile and fluid after Hindenburg episode. What will be the next move by G7 Countries as Mrs.Hillary Clinton comes to India and Indian NSA meets foreign secretary of USA. Looks like Back channel meetings are taking place. Even Russia and India Re-Negotiate payment terms for oil. What does Mr.Umapathy foresee from here. How many corporates are likely to be Targeted by G7 from a particular state. How many Businessmen are under the radar of G7 from one particular state from India.
@r_guru_tn57
@r_guru_tn57 Жыл бұрын
அதற்கு முன் வரும் உலக போர் எப்படி இருக்கும் என்பதை பற்றி முழுமையாக பதிவிட வேண்டும் எத்தனை பார்ட் வந்தாலும் சரி
@MuthuKumar-uk7dz
@MuthuKumar-uk7dz Жыл бұрын
👌👌👍
@prabakaranRamasamy
@prabakaranRamasamy Жыл бұрын
Good conversation...very interesting...
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
இன்றும் பாலியஸ்டர் நூல் வியாபாரம் முகேஷ் அம்பானி யின் ரிலையன்ஸ் இடம் தான் இருக்குது எல்லா துணி உற்பத்தி செய்யும் மில் கலும் ரிலையன்ஸ் இடம் இருந்து தான் வாங்குகிறார்கள் .மிக பெரிய.நிறுவனம் ...
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 4,2 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН