அம்பானிக்கே சவால் விடும் 10 வயது சிறுவன்😎 வெற்றி வெறியேற்றும் குட்டி தொழிலதிபர் Inspiring பேட்டி

  Рет қаралды 80,830

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

லெமன் ஜூஸ் விற்று தொழில் துவங்கி சமூக வலைதளங்களில் வைரல் ஆன 10 வயது சிறுவன் தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#ambani #businesskids #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 81
@BehindwoodsO2
@BehindwoodsO2 3 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@DSTAMILAN.
@DSTAMILAN. 3 ай бұрын
தன்னம்பிக்கையே தலை நிமிர்ந்தும் good work thambi nalla pannu😊
@gd8423
@gd8423 3 ай бұрын
அருமையான குழந்தை அருமையான அப்பா அம்மா வாழ்த்துக்கள் 💐💐💐
@hamm631
@hamm631 3 ай бұрын
இதே 90s கிட்ஸ் டைம் லே பண்ணும்போது ஒழுங்கா போய்யு படிக்கிற வேலைய பாரு னு.. இலென ஐஸ் தான் வைக்கணும் சொல்லுவாங்க..Now Trend change Society encourage the Kid's business ideologies. 🎉
@zakir7719
@zakir7719 3 ай бұрын
Correct bro😂
@hamm631
@hamm631 3 ай бұрын
​@@zakir7719 Yes.. Bro. It's true. Yellam trend change.
@Talkies-allaparai
@Talkies-allaparai 3 ай бұрын
அருமையான வளர்ப்பு❤❤❤❤
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 3 ай бұрын
Next Best Business Man Ready from Tamilnadu
@SanjayB2000
@SanjayB2000 3 ай бұрын
வர‌ வர‌ Behindwoods ku என்ன content போடுறதுனு தெரியாம ரோட்டுல போற/வரவன கூட விட்டுவைக்குறது இல்லை...🤬 ஆனா ரொம்ப அநியாயம் பண்ணுறீங்கடா...🤦🏻. அந்த பையனே ஏதோ School leave - ல Business பண்ணலாம்னு Idea வந்து இருக்கு, Try பண்ணி‌இருகான். ஒரு 10 நாள் அப்புறம் School open ஆகிட்டா Business-லாம் இப்போ வேணாம் படிக்கனும் / இல்ல அப்புறம் பாத்துக்கலாம்னு போயிடுவான், இல்ல Part Time aaa கூட பண்ணுறான்னு வச்சிக்கலாம்.(அவன் ஏதோ பண்ணுறான் , அவனுக்கு புடிச்சி இருக்கு ஏதோ Try பண்ணுறான்,..💯 😡 நடுவுல நீங்க ஏன்டா அவன ஏத்தி விடுறீங்க.அவன் அம்பானி ஆகபோறேன்னு எழுதி போட்டு தான் ஜுஸ் விக்கிறானா,படிச்சி இருக்கீங்கல்ல உங்களுக்கு Business-கும் Business Start Up Idea-கும் வித்தியாசம் தெரியாத,🤦🏻‍♂️ இது வரைக்கும் சின்ன பசங்க Self Business பண்ணி நீங்க பாத்ததோ இல்லயா?. நீங்க News ku Content இல்லனு , அந்த சின்ன பையன வீடியோ எடுத்து அவ மனசுல பெரிய அம்பானினு நம்ப வச்சிடீங்க , 🤷🏻‍♂️இனி அந்த பையன் Business இப்போ வேணாம் அப்புறம் பாத்துக்கலாம்னு நெனச்ச கூட விட முடியாதேடா.எல்லாரும் என்ன டீவி-ல அம்பானி மாறி பக்குறாங்கனு நா புடிக்கலநாளும் இது செஞ்சிதான் ஆகனும்னு தோனுமே. 😭இப்படிதான் சமீபத்துல ஒரு சின்ன பையன School Science Project(Basic Lavel) பண்ணுனதுக்கு குட்டி விஞ்ஞானினு நம்ப வச்சீங்க , கடைசில அவன் அதை நம்பி வேற Science Experiment பண்ணும்போது பாவம் இறந்து போயிட்டான். ஏன் இப்படி உங்க TRP காக சின்ன பசங்க வாழ்க்கைல விளையாட்டுறீங்க .(மக்களே... நான் அந்த பையனின் முயற்சியை குறை குறைவில்லை ) Social Media வை வைத்து நமது பிள்ளைகளை ,ஊக்க படுத்துகிறோம் என்ற பெயரில், அவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்க பார்க்கிறார்கள். 🤔 சிந்திக்கனும் மக்களே..!! - இப்படிக்கு உங்களில் ஒருவன் 💚
@BlueBlue-zy2lv
@BlueBlue-zy2lv 3 ай бұрын
Bro Correct 💯
@thinkingidiot8921
@thinkingidiot8921 3 ай бұрын
🫡🫡🫡
@epcibaruth4045
@epcibaruth4045 3 ай бұрын
சூப்பரா ஜெயிப்ப தம்பி வாழ்த்துக்கள்
@sivasankari3044
@sivasankari3044 3 ай бұрын
Vazthukal my dear son 💐💐💐
@syedalifathima2035
@syedalifathima2035 3 ай бұрын
Valthugal thambi vazhga valamutan
@ramabhaisamadhanameliezer6185
@ramabhaisamadhanameliezer6185 3 ай бұрын
Going for loan in bank is difficult but this child is very great
@NirranatureNature5
@NirranatureNature5 3 ай бұрын
Im from Srilanka, you are lucky to have supportive parents. Good Luck to you darling❤❤❤ 👍👍👍
@lovethelife5054
@lovethelife5054 3 ай бұрын
பையன் அணில்குட்டி போல துறு துறு நு இருக்கான் cute ah
@TasteofgoodnessTasteofgoodness
@TasteofgoodnessTasteofgoodness 3 ай бұрын
Evaloo mariyathaya thambikitte pesureenge ❤🙏
@solidartzzz4370
@solidartzzz4370 3 ай бұрын
In kids we also use to sell sweets ,sarbath, etc in the age of 8 while after fourth standard completion it's common in our place......however I encourage him his efforts must improve the 2k kids lifestyle 🎉🎉🎉🎉
@amirthavasan7044
@amirthavasan7044 3 ай бұрын
Super da thangam unnaiya nalla valarthuvittuerukanga unga parents unnaiya parthu indraiya elanairgal kathukolla vayndum pala vetrigal kuvithu valzkaiyil vazha 🎉valzhaga valamudan pallandu kalam 😊
@yourhappiness7361
@yourhappiness7361 3 ай бұрын
Anger Brother Very good calm and clear question
@praveenrio1994
@praveenrio1994 3 ай бұрын
👌💯 supporting parents 💯👌 good to go,,👑
@user-rg6iz8lq3c
@user-rg6iz8lq3c 3 ай бұрын
Army
@kanchanasethu2093
@kanchanasethu2093 3 ай бұрын
Super Prathi🎉 Way to go❤
@u.magalakala4580
@u.magalakala4580 3 ай бұрын
All the best tambi 🎉 Valga valamudan🙏🏻
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 3 ай бұрын
Congratulations Thambi 🎉🎉
@thoufiqumar8862
@thoufiqumar8862 3 ай бұрын
Dhanks....
@diyanithia
@diyanithia 3 ай бұрын
Super thambi god bless u.really proud of u
@parameswari8380
@parameswari8380 3 ай бұрын
Super da kutty. Beautiful thing
@ushasomu2856
@ushasomu2856 3 ай бұрын
Congrats small brother. 👏good job.keep it up.good luck in yours future life.❤😊💐
@anishasai707
@anishasai707 3 ай бұрын
Super da thabi ni nalla erukanum
@vishasri667
@vishasri667 3 ай бұрын
Valthukkal thambi. Behindwoods ungaluku oru visiyam sollanum. Ingu villages la niraiya kulanthaigal appa amma velaiya seiranga athaium vedio eduthu podunga sir
@Msfarmatz
@Msfarmatz 2 ай бұрын
Super thambi 🎉🎉🎉🎉🎉
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 3 ай бұрын
Congratulations , super go on .
@SowmyavLPAKND
@SowmyavLPAKND 3 ай бұрын
Congrats👏 Keep going❤
@shanthisoundararajan1350
@shanthisoundararajan1350 3 ай бұрын
If poor with no Money comes, give them for free. Your business will flourish and humanity also❤❤❤❤
@malathithangavel8899
@malathithangavel8899 3 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் ❤
@Yogarajs704
@Yogarajs704 3 ай бұрын
Chaa enna nenaicha enakae vekama eruku now my age 20 apa yanuku yarum epdi solli kudukula😢 thambi nee epala erunthu nee sharemarket mutual funds la invest panna arambichana nee life time settlement ra❤
@Boopathi-r9z
@Boopathi-r9z 3 ай бұрын
Hat's off ❤🎉
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Valga valamudan kuttithambi ❤
@vasanthamuthuswamy2470
@vasanthamuthuswamy2470 3 ай бұрын
Super kanna, may god always bless you
@saravananramsamyo6252
@saravananramsamyo6252 3 ай бұрын
All the best my dear
@mugeshkumar7606
@mugeshkumar7606 3 ай бұрын
Palaya patient sofa thambi ah discharged pannitu puthu lemon thambi patient ah admit pannunga da...
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 ай бұрын
வாழ்த்துக்கள் டா தம்பி 🎉
@vsln-nm5xf
@vsln-nm5xf 3 ай бұрын
Good, more than earning, whats interesting is the attitude to do something useful, this boy should look the market and learn more, street smart, common sense leads to big success, congrats bro, god bless
@venkatts7919
@venkatts7919 3 ай бұрын
❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி
@VigneshSelvaKumar
@VigneshSelvaKumar 3 ай бұрын
Super 👍👍👍
@velmurugan-gw9uo
@velmurugan-gw9uo 3 ай бұрын
Welcome friend
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 3 ай бұрын
Super da cellam ❤❤❤❤
@prameelakannan2506
@prameelakannan2506 3 ай бұрын
God bless you
@SanjanaSRS
@SanjanaSRS 3 ай бұрын
Super dear.
@thoufiqumar8862
@thoufiqumar8862 3 ай бұрын
Sandaiki vaadaa 👊👊👊
@d.subalakshmi1972
@d.subalakshmi1972 3 ай бұрын
Congratulations🎉🎉
@sureshsurya8582
@sureshsurya8582 Ай бұрын
❤ ❤ ❤ 🎉 🎉 🎉
@mohanbabu.m9844
@mohanbabu.m9844 3 ай бұрын
Sweet family ❤
@subramanianthanumalayan2164
@subramanianthanumalayan2164 3 ай бұрын
Excellent, keep it up
@healthiswealth7196
@healthiswealth7196 3 ай бұрын
Role model..
@alakshmi2983
@alakshmi2983 3 ай бұрын
Keep it up
@JayaVishwa-ny9gv
@JayaVishwa-ny9gv 3 ай бұрын
Super.tambi
@SivaKumar-ud3rt
@SivaKumar-ud3rt 3 ай бұрын
Creative mind
@sudarpavi4617
@sudarpavi4617 3 ай бұрын
Super pa
@aravindraj4652
@aravindraj4652 3 ай бұрын
@karminekarmine1349
@karminekarmine1349 3 ай бұрын
Bosy shaming பண்றதுல என்ன ஒரு ஆனந்தம்.
@khadarhussain5757
@khadarhussain5757 3 ай бұрын
Nice i like your aim change to hel
@balamuruganbalamurugan3065
@balamuruganbalamurugan3065 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Guruvamma774
@Guruvamma774 3 ай бұрын
Vuzhaipe vuyarvu tharum
@SmsureshSmsuresh-oc4vl
@SmsureshSmsuresh-oc4vl 3 ай бұрын
👍
@Guruvamma774
@Guruvamma774 3 ай бұрын
Make a man perfect
@mahalaksmi1
@mahalaksmi1 3 ай бұрын
Switzerland ippadithan sinna pasanga coke sell pannuvanga😅😅😅.
@Youngnooru
@Youngnooru 3 ай бұрын
Broo na galaaa mangaaa sale panuvomm appo vaaa 2 rupees salt chilli laa pottu 90s apppo edhuu laa olddd 😂😂😂
@vidhyar7005
@vidhyar7005 3 ай бұрын
சின்ன வயசுனா இப்ப என்ன வயசு
@karminekarmine1349
@karminekarmine1349 3 ай бұрын
Now 6th std
@balaganesh1517
@balaganesh1517 3 ай бұрын
Kuruttu paiyala
@karminekarmine1349
@karminekarmine1349 3 ай бұрын
Body shaming
@Sangeetha-v9b
@Sangeetha-v9b 3 ай бұрын
God bless u
@artwithashfa8142
@artwithashfa8142 3 ай бұрын
Super👍
@Pillurprincess
@Pillurprincess 3 ай бұрын
❤❤❤❤
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 21 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН