அம்பேத்கர் - மறைக்கப்படும் அரசியல் உண்மைகள் | Paari Saalan and Varun Tamil podcast

  Рет қаралды 162,066

Vallal Media

Vallal Media

Күн бұрын

Пікірлер
@randyraam8349
@randyraam8349 Ай бұрын
அம்பேத்கரை எனக்கு தெரிந்து அவரின் மறுபக்கத்தை தைரியமாக பேசிய ஒரு மனிதர் என்றால்.. மானத் தமிழன் பாரி அண்ணன் மட்டும் தான்....❤
@asphameed7066
@asphameed7066 Ай бұрын
சரி ரொம்ப நஞ்சை நக்கத
@nagato.phoenix
@nagato.phoenix Ай бұрын
Oru Manishanukku Positive & Negative Rendume Irukkum...Paari Ku Yen Muthuramalinga Dabar ha Vimarsanam Panna Dhairiyam illa
@jasmineprinters1740
@jasmineprinters1740 Ай бұрын
அப்படியா? அப்படி என்ன பேசினார் எண்டு பார்த்துட்டு வரேன். அதுக்கிடையில்....சீமானை உயர்த்திப் பேச பிடிக்கும் ஆனா பிடிக்காது... சீமானை மட்டம் தட்டி பேசவும் பிடிக்கும் ஆனா பிடிக்காது. எதனை நாள் நாடு ரோட்டில் நிகாப் போறீங்க பாரிசாலன்.
@pragathishv112
@pragathishv112 Ай бұрын
​@@nagato.phoenixசும்மா ஒருத்தரை பத்தி விமர்சனம் பண்ணனும்னு சொல்லாதீங்க அவர் என்ன தப்பு பண்ணார் என்று அவர் செஞ்ச தப்பல சிலதை ஆச்சுங்க சுத்தி காட்டி பேசினால் தான் அதுக்கு பதில் அளிக்க முடியும் முத்துராமலிங்க தேவர் விமர்சனம் வைப்பதற்கு என்ன தவறு செய்தார் என்று கூறுங்கள் அதற்கு எவரேனும் பதில் சொல்வார் மொட்டையாக இங்கு வந்து பேச வேண்டும்
@pragathishv112
@pragathishv112 Ай бұрын
​@@asphameed7066அவர் யார் நெஞ்சம் உனக்கு என்ன
@yuvan9200
@yuvan9200 Ай бұрын
இந்தக் காணொளி பார்த்த பிறகு எனக்கு ஒன்று புரிந்து விட்டது. தமிழ் தேசிய பயணத்தின் தூரம் மேலும் விரிவடைந்தது விட்டது.❤❤❤
@AshokKumar-fs8yy
@AshokKumar-fs8yy Ай бұрын
இது போன்ற மறைக்க பட்ட வரலாற்று உண்மைகளை தொடர்ந்து பேசும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 Ай бұрын
உண்மையில் கருணாநிதிக்கும், அண்ணாதுரைக்கும் அரசியலில் கால் பதிக்க உதவியது திரைப்படத்துறை தான். சாதாரண அதுவும் பிராமண உரையாடல்களை கொண்டிருந்த திரைப்படங்கள் கருணா,அண்ணா செந்தமிழ்,அடுக்கு மொழிவசனங்களை தங்கள் படங்களில் புகுத்தியதன் மூலம் விளம்பரம் பெற்று அரசியலில் கால்பதித்தார்கள். MGR விஷயத்தில் கருணாவின் இமாலயத் தவறினால் MGR முதலமைச்சர் ஆனது மட்டுமல்ல, கருணாவின் எதிர்காலத்தை சூன்யமாக்கியது MGR என்ற கூத்தாடி தானே. MGR க்கு இணையாக தன் மூத்த மகன் மு க முத்துவை தன் திரைப்படத்தில்(பிள்ளையோ பிள்ளை) கதாயநாகனாக அறிமுகப்படுத்திய கூத்தாடி தான் மு க. எனவே ஜோசஃப் விஜய்யை கட்சி ஆரம்பித்ததற்காக கூத்தாடி என்று விமரிசித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
@thamizholi1395
@thamizholi1395 Ай бұрын
சின்ன பையன் பேசுவதை வைத்து முடிவு பண்ணாதீங்க
@mani1992-n4f
@mani1992-n4f Ай бұрын
நான் தெலுங்கன் தமிழ் தேசத்தை ஆதரிக்க கூடியவன் அம்பேத்கர் சுயநலவாதி என்று பாரி புரிய வைத்ததற்கு நன்றி 🙏
@sathaksathak9547
@sathaksathak9547 Ай бұрын
நீ தாயா உண்மை சொல்லற
@dillibabu7897
@dillibabu7897 Ай бұрын
நன்றி நண்பா...
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Ай бұрын
🎉🎉🎉
@mani1992-n4f
@mani1992-n4f Ай бұрын
@muruganshanmugam1593 👍
@tamil_writeups
@tamil_writeups Ай бұрын
@@mani1992-n4f நீ தான் யா தெலுங்கன்
@asmugan1216
@asmugan1216 Ай бұрын
சம்பவம் பன்னனும்னா அது பாரியால் மட்டுமே முடியும்.. வாழ்த்துகள் பாரி
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Ай бұрын
யாரும் பேசாதது. பேசாமல் மறைத்தது இதை மக்களிடத்தில் மரைக்க கூடாது என்று உண்மையை உரைக்க சொல்வதே திரு பாரிசாலன் அவர்களின் நேர்மைக்கு எடுத்து காட்டு நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@priyakannan9418
@priyakannan9418 Ай бұрын
❤❤
@priyakannan9418
@priyakannan9418 Ай бұрын
❤❤
@mukundhsmart3615
@mukundhsmart3615 Ай бұрын
திருமாவை வாழும் அம்பேத்கார் என சிலர் கூறியபோது நான் முரண்பட்டேன் இன்று உணர்கிறேன் அவர்கள் கூறியது எவ்வளவு உண்மை என 🙊
@krishnaraja4569
@krishnaraja4569 Ай бұрын
😂😂 aama nga
@parasuraman4298
@parasuraman4298 Ай бұрын
😂
@priyakannan9418
@priyakannan9418 Ай бұрын
😂😂
@arunraj_r
@arunraj_r Ай бұрын
நானும் இந்த கருத்தை கூற வந்தேன் 😂
@elavarasancastro1681
@elavarasancastro1681 Ай бұрын
பாரி டிவி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினால் அதிரும் அரசியல் களம் ❤❤❤❤
@velutapes9481
@velutapes9481 Ай бұрын
பாரி சென்னையில் இருந்து சேலம் வந்தால் நேரகா சேலத்துக்குதான் வருவார் ஆனால் டிவி விவாதங்களின் கலந்துகொள்ள வேண்டும் என்றால் சென்னையில் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் எல்லாம் போய்டு சேலம் வரனும்... அவர் நேருக்கு நேர் தனது கருத்துகளை எடுத்து வைப்பவர் ஆனால் விவாதங்களில் கலந்துகொள்பவர்கள் சுத்தி வலச்சுதான் கருத்த சொல்வானுக
@Olan_26
@Olan_26 Ай бұрын
😅ama but vena bro evaru porapo tha Tamil natula avlo editers erukanga nu namakey thiriya varuthu pesama live la poga sollalam athan crt ah erukum
@riderlogi
@riderlogi Ай бұрын
Editers ah ​@@Olan_26
@vishalraj-db9cw
@vishalraj-db9cw Ай бұрын
கூதி கீச்சிருவாங்க இங்க சொல்ற சொல்ற பொய் அங்க எடுபடாது
@Quizhubtnpsc
@Quizhubtnpsc Ай бұрын
🤣🤣 dei tharkuri padichtu vada😂​@@vishalraj-db9cw
@sekarmadhavan3014
@sekarmadhavan3014 27 күн бұрын
பாரியின் அம்பேத்கர் , ஈ வே ராமசாமி பற்றிய உண்மை விளக்கம் தமிழ் தேசியவாதி களுக்கு முக்கியத்துவமானது ! நன்றி பாரிசாலன்!
@MohamedAshif-r7v
@MohamedAshif-r7v Ай бұрын
ரொம்ப நாள் நா எதிர்பார்த்த ஒன்று 🔥🙏
@ThushyYanthini
@ThushyYanthini 19 күн бұрын
நன்றி பாரி...❤❤️🙏❤️🙏👍👍👍👍🙏❤️🙏❤️🙏❤️🙏
@C.Praveen-h1l
@C.Praveen-h1l Ай бұрын
தமிழ் தேசியப் பாதையில் இருந்து நாம் தடம் மாறி செல்லாமல் இருக்க சீமானை அவர்களைக் காட்டிலும் பாரி அவர்களின் கருத்தே உறுதுணையாக இருக்கிறது.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
தமிழ் தேசியம் இந்திய நாட்டின் தேச இறையாண்மைக்கு எதிரான சமூக அரசியல் நிலைப்பாடு
@AMABHARATHM
@AMABHARATHM Ай бұрын
​@@vasanthkumar7687seri da Vasanthu😂😂😂
@AMABHARATHM
@AMABHARATHM Ай бұрын
​@@vasanthkumar7687mental hospital ki poo
@BeastKitchenBar
@BeastKitchenBar Ай бұрын
@@vasanthkumar7687idhu oru nalla karuthu 😂😂
@vasanthkumar7687
@vasanthkumar7687 Ай бұрын
​@@AMABHARATHM அரசியல் அமைப்பு சட்டபடி தான் என் கருத்து
@dhanagopal9836
@dhanagopal9836 Ай бұрын
பாரி அண்ணா, இதே போன்ற பல மறைக்கப்பட்ட வரலாற்றை நீங்கள் தொகுத்து வெளியிட வேண்டும், என்னை போன்றவர்கள் தெரிந்து கொள்ள நிறையா பேர் இருக்கிறோம்,,❤❤❤🎉🎉🎉🔥🔥🔥
@karikkolrajraj9178
@karikkolrajraj9178 Ай бұрын
பா.ரஞ்சித் கண்ணில் படும் வரை பகிரவும்😂😂
@Focusurgoal-1
@Focusurgoal-1 Ай бұрын
பா. ரஞ்சித் 🤡 ❌ லுசு குதி ✅
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb Ай бұрын
Yes of Course Absolutely Correct 💯😊👍💐
@saravanank1494
@saravanank1494 Ай бұрын
😂😂😂
@vijay4299
@vijay4299 Ай бұрын
@@SriKumaran-yv2vb can you prove this as you acknowledge this shit he is talking... what are you trying say from this...
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt Ай бұрын
Ennada vela avanuku,Avan periya Einstein, lol
@kumartamil6
@kumartamil6 Ай бұрын
நான் Pallar சமூகத்தை சார்ந்தவன் அம்பேத்கரைப் பற்றி ❤பாரி❤ சொல்வது எல்லாம் உண்மை அதனால் ❤பாரியை ❤ நான் ஆதரிக்கிறேன்....
@மலையமான்
@மலையமான் Ай бұрын
தமிழ் தேசியம் தமிழ்ர் ஒற்றுமை வேன்டும் நாம் தமிழர் 🎉🎉❤
@ThushyYanthini
@ThushyYanthini 19 күн бұрын
பாரி சொல்வது முற்றிலும் உண்மை....❤🙏❤️🙏❤️🙏❤️
@srrtsme5627
@srrtsme5627 Ай бұрын
Thanks for EXPOSING the other side of Ambedkar❤❤❤
@muruganandamganesan9611
@muruganandamganesan9611 16 күн бұрын
Long live
@gkrahna8097
@gkrahna8097 Ай бұрын
வரலாற்றை பகிர்ந்ததற்கு நன்றி மேலும் தெளிவை ஏற்படுத்த வேண்டுகிறேன்
@shreelekha2647
@shreelekha2647 16 күн бұрын
நன்றி பாரி சகோ ஈ. வே.ரா. வின் பொய்யான பிம்பம் உடைந்து போல அம்பேத்கரின் பொய்யான பிம்பமும் உடைந்தது
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Ай бұрын
தூய தமிழ்த்தேசியத்தூண்கள் மன்னர் மன்னன் ✅ பாரிசாலன் ❤😊
@_tamilan_suman
@_tamilan_suman Ай бұрын
💐💐👻2033 பாரிசாலன் 👻💐💐 😢😢😢😢😢😢😢😢😢😢
@AbinayaAbinaya-v8x
@AbinayaAbinaya-v8x Ай бұрын
Yes
@newbieh7331
@newbieh7331 Ай бұрын
போலி சாமியார் மஹா விஷ்ணுவின் வாயில் செருப்பை கவ்வ குடுத்து கருத்துக்களால் அடித்த அண்ணன் பாரி வாழ்க 🥳🔥
@_tamilan_suman
@_tamilan_suman Ай бұрын
அறவேக்காடு பாரிசாலன் 2033 அம்பேத்கர் குறைகளை பேச தகுதி வேணும்டா பாரி அம்பேத்கர் வெள்ளகாரன் வெளியேற கூடாதுனு சென்னாரு சரி தமிழ்தேசியவாதியான நீ வேலுநாச்சியார் மருது சகோதரர்களை எதிர்ப்பது ஏன் வரல அவங்க தெழுங்கு அரசர்களுக்கு துணை நின்னவங்க தான உனக்கு ஏத்தமாதிரி தமிழ்தேசியம் அமையாது அமைக்க முடியாது தமிழ்தேசியம் ஒரு கர்ப்பனை கட்டமைக்கப்பட்ட 3வது அணி பணம் வாங்கிட்டு போயிட்டே இருப்பாங்க
@_tamilan_suman
@_tamilan_suman Ай бұрын
அறவேக்காடு பாரிசாலன் 2033 அம்பேத்கர் குறைகளை பேச தகுதி வேணும்டா பாரி அம்பேத்கர் வெள்ளகாரன் வெளியேற கூடாதுனு சென்னாரு சரி தமிழ்தேசியவாதியான நீ வேலுநாச்சியார் மருது சகோதரர்களை எதிர்ப்பது ஏன் வரல அவங்க தெழுங்கு அரசர்களுக்கு துணை நின்னவங்க தான உனக்கு ஏத்தமாதிரி தமிழ்தேசியம் அமையாது அமைக்க முடியாது தமிழ்தேசியம் ஒரு கர்ப்பனை கட்டமைக்கப்பட்ட 3வது அணி பணம் வாங்கிட்டு போயிட்டே இருப்பாங்க
@RagulRaavana
@RagulRaavana Ай бұрын
நான் பறையர் சமூகத்தை சார்ந்தவன் அம்பேத்கரைப் பற்றி ❤️பாரி❤️ சொல்வது எல்லாம் உண்மை அதனால் ❤️பாரியை ❤️ நான் ஆதரிக்கிறேன்....
@RagulRaavana
@RagulRaavana Ай бұрын
யாரும் பேசாத கருத்தை துணிவோடு பேசும் பாரிக்கு என் வாழ்த்துக்கள் 🎉
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal Ай бұрын
தமிழினத்தின் பழம்பெரும் குடி பறையர்களுக்கு திடடமிட்டு திணிக்கப்பட்ட தலைவர், அம்பேத்கார்! ஒரு வீர, சமரசமற்ற, ஒப்பற்ற தமிழன் (பிரபாகரன்) தலைவராக இருந்தால், பறையர் எழுச்சி பெறுவார்கள் என்பது திண்ணம்!
@madhukumar644
@madhukumar644 Ай бұрын
எந்த தேர்தலில் கூட்டணி அமைத்தார் சொல்லுங்க பார்ப்போம்.
@dhilone
@dhilone Ай бұрын
@@madhukumar644 In the 1954 by-election in Bhandara, he was defeated by the Congress nominee, Bhaurao Borkar. The erstwhile Jan Sangh (now BJP) had extended its support to Dr Ambedkar in the elections where he was defeated by the Congress.
@RamachandranJembulingam
@RamachandranJembulingam Ай бұрын
தமிழர்கள் தமிழரை மட்டுமே உயர்வாக பேசி பழக வேண்டும்!
@madheshvmd
@madheshvmd Ай бұрын
எந்தவொரு தமிழனும் உண்மையை பேச வேண்டும்
@True-t5u
@True-t5u 15 күн бұрын
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஐயா அயோத்திதாசன் அவர்கள். இவர்களே உயர்ந்தார் எங்களுக்கு
@maheshkumar-mc8hq
@maheshkumar-mc8hq Ай бұрын
ஆலமரம் விறகாக்கப்பட்டது.....🎉
@arthivivek7655
@arthivivek7655 Ай бұрын
சாம்பாளாகிவிட்டது
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 Ай бұрын
😂😂😂
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 Ай бұрын
​@arthivivek7655 true
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
😂😂😂
@user-nithishkumar
@user-nithishkumar Ай бұрын
❤❤❤❤❤சரியே
@சுபாண்டிதிமுவா
@சுபாண்டிதிமுவா Ай бұрын
வியப்பாக இருக்கு அதே சமயத்தில அதிர்ச்சியாகவும் இருக்கு நாம் படிக்க வேண்டிய உண்மையான வரலாறு இன்னும் பல இருக்கு 😮 வாழ்த்துக்கள் பாரி
@knightdave1986
@knightdave1986 Ай бұрын
Indian secular godless govt is created upon many lies upon lies..
@santhanakumarm8403
@santhanakumarm8403 Ай бұрын
அண்ணன் பாரி ரொம்ப தைரியமாக தன் கருத்துக்களை வைக்கிறார் 🔥🤝
@sebastianarokiasamy5350
@sebastianarokiasamy5350 Ай бұрын
பாரி சாலன் = உண்மை 💪💪💪 பாரி சாலன் சொல்வது 1000% உண்மை பாரி தம்பி உங்கள் கூற்று அனைத்தும் உண்மை தம்பி நீங்கள் கோவத்தை குறைத்துக்கொள்ளவும் தம்பி உங்கள் கோவம் புரிகிறது ஆனால் இந்த கோவம் உங்களுக்கு குறையாக மாறிவிடும் நீங்கள் ஒருவர் தான் தமிழ் தேசியத்தை தெளிவாக பேசுகிறீர்கள் உங்கள் சேவை தமிழ் தேசியதுக்கு கண்டிப்பாக தேவை தம்பி 🙏🙏🙏
@loveanimals6019
@loveanimals6019 5 күн бұрын
பாரிக்கு கோவம் தான் அழகு
@sebastianarokiasamy5350
@sebastianarokiasamy5350 5 күн бұрын
@loveanimals6019 கோவம் நிதானத்தையும், கருத்தையும் இழக்க செய்யும் தம்பி
@Vettri-zi8db
@Vettri-zi8db Ай бұрын
அம்பேத்கர் எந்த அளவிற்கு துரோகம் செய்து இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா நம்ம தமிழ் இனம் இனியாவது வரலாற்று புரிதல் வரவேண்டும்.வாழ்க தமிழ்....
@dfg0072
@dfg0072 Ай бұрын
Haannn nottum 😂
@bharatsethu925
@bharatsethu925 Ай бұрын
@@dfg0072 நல்லா...நொட்டும். Wait and see
@TamilVazhga2026
@TamilVazhga2026 Ай бұрын
Thanks!
@sundarapandian3339
@sundarapandian3339 Ай бұрын
Successfully downloaded..💯💞🔥💪 தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏
@artistnswarnalatha801
@artistnswarnalatha801 16 күн бұрын
அம்பேத்கரைப் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நான் தர்மத்துப்பட்டி க்கு வாழ்க்கைப்பட்ட பெண்.
@kailashss2007
@kailashss2007 Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@ttruth1822
@ttruth1822 14 күн бұрын
Paari is the best knowledgeable person online now!!!
@muthurajeshkumar6660
@muthurajeshkumar6660 Ай бұрын
உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி
@murthyarumugam
@murthyarumugam Ай бұрын
என்னடா அவன் சொல்லிட்டான்
@muthurajeshkumar6660
@muthurajeshkumar6660 Ай бұрын
@murthyarumugam உண்மைய சொன்னான்
@ThushyYanthini
@ThushyYanthini 19 күн бұрын
மேதகு தமிழரின் ஒப்பற்ற தலைவர 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏..
@thanjaipalani8294
@thanjaipalani8294 Ай бұрын
Paari - the best 🐯🐯🐯💯💯💯💯
@sinnathuraikumarathesan8711
@sinnathuraikumarathesan8711 15 күн бұрын
14, 15 வருடமிருக்குமா 😊👍(காலத்தே பயிர்😅சிறப்புடா தம்பி😂 வாழ்க உன்பணி🙏)
@tamil_writeups
@tamil_writeups Ай бұрын
அம்பேத்கரிஸ்ட் : அவ்வளவுதான் நம்பள முடிச்சி விட்டாய்ங்க போங்க
@Visal-yn2yj
@Visal-yn2yj Ай бұрын
😂
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
😂😂😂
@AjayKumar-jy1hw
@AjayKumar-jy1hw Ай бұрын
😅😅😅
@Venk3rt
@Venk3rt Ай бұрын
😂😂😂
@parasuraman4298
@parasuraman4298 Ай бұрын
😂😂
@agathiyanpasupathyperumal6741
@agathiyanpasupathyperumal6741 Ай бұрын
இதுவரை போற்றிக் கொண்டாடப்பட்ட ஒருவரின் மறுபக்கத்தைப் பற்றி பேசுவதும், ஆய்வதற்கும் மிகச் சிறந்த துணிவு வேண்டும். படித்ததைக் கொண்டு, நமக்குள் பதிந்து இருக்கிற பார்வையில் மாறுபதமிழ் சிந்தனை பற்றிய,செயலாக்கம் குறித்த ஆழ்ந்த சிந்தனை உள்ள பதிவு! இருவருக்கும்!
@deepthoughts325
@deepthoughts325 Ай бұрын
Thanks!
@WillzCR07
@WillzCR07 Ай бұрын
Idhellam pesa, oru thani dhairiyam vendum.. கற்பி... ஒன்று சேர்... புரட்சி செய்.!!!
@vadivelanp
@vadivelanp Ай бұрын
பாரி மற்றும் வருண் அவர்களே இந்த காணொளி அரசியல் மாற்றங்களை நிகழ்த்தும். இது உறுதி.
@kumartamil6
@kumartamil6 Ай бұрын
நான் Malayalee தமிழ் தேசத்தை ஆதரிக்க கூடியவன் அம்பேத்கர் சுயநலவாதி என்று பாரி புரிய வைத்ததற்கு நன்றி 🙏
@ranjith9152
@ranjith9152 Ай бұрын
போன காணொளியில் பள்ளர் இந்த காணொளியில் மலையாளியா 😂😂😂
@kumartamil6
@kumartamil6 Ай бұрын
@ranjith9152 :)
@mahashmahashwin5325
@mahashmahashwin5325 20 күн бұрын
​@@ranjith9152 இதே காணொளியில் தெலுங்கர் என்று பதிவிட்டுள்ளார் 😆😆
@singaprakash106
@singaprakash106 11 күн бұрын
Avar engada potrukkaru... nalla paaru daa ara mental...😂​@@mahashmahashwin5325
@prabhuprabhu-yg2tx
@prabhuprabhu-yg2tx Ай бұрын
Paari saalan 👌🔥
@Thamizh_247
@Thamizh_247 Ай бұрын
Paari rocked Ambedkar shocked 😮😂
@sridevim6128
@sridevim6128 Ай бұрын
பாரி சொல்லும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் தமிழ் தேசியக் களத்தில் வலுசேர்க்கும் வாழ்த்துக்கள் பாரி🎉🎉🎉🎉
@kavipriya1176
@kavipriya1176 Ай бұрын
பாரி உங்களின் தைரியத்தை, அறிவை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.
@bakiyarajkannan2954
@bakiyarajkannan2954 Ай бұрын
எனக்கு பொறாமையா இருக்கு
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
பாராட்டுக்கள் பாரிசாலனுக்கு
@chithraravi7826
@chithraravi7826 Ай бұрын
பாரி நீங்கள் பேசியது மிகவும் அருமை ஆரம்பகாலத்தில் ஈவேராவை இப்படி பேசினீர்கள் அதன் பிறகு அனைவரும் பேசினார்கள் இப்போது அம்பேத்கர் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@loveanimals6019
@loveanimals6019 17 күн бұрын
பாரி எப்பவும் சரி❤❤
@SPEAK-NO-ONE-SENSE
@SPEAK-NO-ONE-SENSE Ай бұрын
பொய் என்று கதுறும் அம்பேத்கர் பிரியர்கள்😂😂😂😂
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 Ай бұрын
😂😂😂
@sabarisan7711
@sabarisan7711 Ай бұрын
😂😂😂
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Ай бұрын
தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர் அன்பு தெய்வம் அண்ணன் மேதகு வே பிரபாகரன் மட்டுமே இது தமிழ் இனத்தின் மக்களுக்கு இப்போது நன்றாகவே தெரிந்துவிட்டது.திரு பாரிசாலன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@ம்முருகன்
@ம்முருகன் Ай бұрын
ரெம்ம புகழாதே கச்சதீவு மீன்பிடி உறிமை பறிக்கபட்டது எதனால் என்று தேடி பார்
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 Ай бұрын
🎉🎉🎉🎉
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Ай бұрын
❤❤❤🎉🎉🎉
@KavinS-j6y
@KavinS-j6y Ай бұрын
But avarum thavaru senju irukkaru bro...
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Ай бұрын
@@KavinS-j6y நீங்க யார சொல்றீங்க சகோ
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 Ай бұрын
🎉 நிலவின் தென்பகுதியை யாரும் ஆய்வு செய்யாத போது! நம் விஞ்ஞானிகள் சவாலோடு ஆய்வு செய்தது மாதிரி இருக்கு! திரு. பாரியின் அம்பேத்கார் குறித்த இந்த "பகுத்தாய்வு" பதிவு மிக மிக பிரம்மிப்பு! மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள் 🎉
@மாயன்சித்தர்
@மாயன்சித்தர் Ай бұрын
இதயம் வலிக்கறது தவறான பாதையில் நம் சமுக்கத்தில் வாழ்கிறோம் என்று😢
@meiporulkaan4252
@meiporulkaan4252 Ай бұрын
Ellam sariyagidum anna...
@ssgvihub21095
@ssgvihub21095 Ай бұрын
பிரபாகரன் அவர்கள் ஒருவேளை உயிரோடிருந்தால் உங்களை கண்டு பெருமை பட்டிருப்பார்
@MohamedIrfanHussain
@MohamedIrfanHussain Ай бұрын
Avan uyirodu irunthirunthal avan pimbamum udaika patirukum. Avanum oru poli bimbam than
@filmthesis892
@filmthesis892 Ай бұрын
ungaluku bravery adhigam.....paari vera level
@gaithuvenky1637
@gaithuvenky1637 25 күн бұрын
தம்பி பாதுகாப்பா இருப்பா. இவன் இப்படி நாம் உருவாக்கின அனைத்தும் உடைக்கிறான் என்று உங்களை தாக்க வாய்ப்புள்ளது
@gurusamy9633
@gurusamy9633 Ай бұрын
செம்ம தெளிவு பாரி ❤❤🎉🎉
@vishnum9771
@vishnum9771 Ай бұрын
அம்பேத்கரை முடிச்சிட்டு விட்டிங்க போங்க.. பாரி 🔥
@sindhkrishn
@sindhkrishn Ай бұрын
🤣🤣😂❤️
@elavazhagan4645
@elavazhagan4645 Ай бұрын
என்ன பாரி சொல்ற தல சுத்துது .......😢
@ThushyYanthini
@ThushyYanthini 19 күн бұрын
நன்றி பாரி❤🙏❤️🙏❤️🙏
@மலையமான்
@மலையமான் Ай бұрын
தினமும் ஒரு காணோளி வேண்டும் பாரி சாலான் = வருன்
@immanuel_c
@immanuel_c Ай бұрын
Venam 3 days 1 video better
@கிரிஸ்
@கிரிஸ் Ай бұрын
தினமும் வேணு சொன்றது உங்களுக்கே நியாயமாக இருக்கா?
@asphameed7066
@asphameed7066 Ай бұрын
முடியலடா உங்க அலப்பறைகள்
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 Ай бұрын
​@@asphameed7066Sethu poiru appo 😂😂😂
@RajeshShyni
@RajeshShyni Ай бұрын
அம்பேத்கர் பற்றி சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது அது இப்போது ஓரளவு புரிந்து கொண்டேன் பாரிசான் அண்ணா ❤❤❤
@RishKwt
@RishKwt Ай бұрын
உங்கள் இருவருக்கும் காலை வணக்கம்🙏🙏🙏🙏
@gopim2740
@gopim2740 Ай бұрын
அம்பேத்கர் கருத்து தமிழ் தேசியத்திற்கு எதிரானது!! இரட்டைமலை சீனிவாசன் ❤❤
@CeciliaCroos
@CeciliaCroos Ай бұрын
தமிழர்கள் தமக்கு உரிய தமிழ் தலைவர்களை கொண்டாடி, போற்றி வாழ முன்வர வேண்டும்!😇🙏🏻
@thangaraj9642
@thangaraj9642 Ай бұрын
தரமான சிறந்த பதிவு... ஆழ்ந்த கருத்துக்கள்... நன்றி வருண் மற்றும் பாரி அண்ணா.....
@ssakthiveldme8253
@ssakthiveldme8253 Ай бұрын
தமிழ்நாடு.....அரசியல் புரிதலுக்கு நன் பெரிதும் சகோதரர் பாரி சாலன் அவர்களை் மதிக்கிறேன்
@augustiandaniel4921
@augustiandaniel4921 Ай бұрын
Any Pari-Varun combo fans 🎉❤
@muruganantham.g.k.s5339
@muruganantham.g.k.s5339 Ай бұрын
ஒரு தலைவரை பற்றி தெரிந்து கொள்வது சராசரி மனிதன்,அதே தலைவரின் ஒட்டுமொத்த வாழ்வையும் அக்குவேறு ஆணிவேராக கிழித்து தொங்க விடுவதே பாரியின் சிறப்பு. வாழ்க பால்லாண்டு!!!!!!!!!
@idealengineeringideal9816
@idealengineeringideal9816 Ай бұрын
நிதானமாக யோசித்து பார்த்தால் நநீங்கள் சொல்வது சரியாகத்தான் தெறிகிறது சரியான கோணத்தில் சசிந்திக்க வைத்தமைக்கு நன்றி திரு பாரி
@muthukumarm8650
@muthukumarm8650 Ай бұрын
வட சென்னை மக்கள் பார்க்க வேண்டிய பதிவு 💯💯 முக்கியமாக கானா பாடுபவர்கள் பார்க்க வேண்டும்😂💥💯
@arunkumardevendiran
@arunkumardevendiran Ай бұрын
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
@parthibanm3123
@parthibanm3123 Ай бұрын
பாரி உங்களுக்கு மாற்று கருத்துள்ளோருடன் இனைந்து காணொளிகள் வெளியிட்டால் நல்லயிருக்கும் 🔥🔥🔥 இப்படி இன்னும் எத்தனை நமக்கு மறக்கபட்டிருக்குமோ வெளியீடுங்கள் 💐💐💐
@ArunKumar-bu1kv
@ArunKumar-bu1kv Ай бұрын
வன்னியரசு பாரியுடன் ஒரு நேர்காணலில் அம்பேத்கர் பற்றி விவாதிக்க வேண்டும் ✋
@Ironized_07
@Ironized_07 Ай бұрын
வன்னிக்குட்டி கதறிட்டு ஓடுவான் 😂
@AlwaysWithMee
@AlwaysWithMee Ай бұрын
திருமாவளவன் அவர்களே வரட்டும் சகோ பாரி பேச தயார்
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Ай бұрын
🎉🎉🎉❤❤❤
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Ай бұрын
😂😂😂😂😂​@@Ironized_07
@Chinnasamy-x2o
@Chinnasamy-x2o Ай бұрын
Correct sonninaga 💯
@Litteljoker
@Litteljoker Ай бұрын
#அம்பேத்கார் என்னும் ஆங்கிலேய. #அடிமையை தோல் உறித்து காட்டிய. பாரிக்கு #நன்றிகள் பல.....
@priyakannan9418
@priyakannan9418 Ай бұрын
❤❤
@Karthi_tamilmaran_mutharaiyar
@Karthi_tamilmaran_mutharaiyar Ай бұрын
பாரி வருண் ❤ அண்ணா
@rdanieldanielr9406
@rdanieldanielr9406 Ай бұрын
தமிழ் தேசிய கோட்பாடுகள் நாம் ஒருமித்து செயல்படும் மீட்டெடுப்போம் தமிழர் உரிமை.
@JVPAARVAI
@JVPAARVAI Ай бұрын
போலி பிம்பம் உடைக்கப்பட்டதற்கு நன்றி பாரி....பலரின் அரசியல் மூலதனமும் உடைக்கப்பட்டது நன்றி பாரி
@kumardinesh5447
@kumardinesh5447 Ай бұрын
அப்ப அம்பேத்கர் போலவே திருமாவளவன் கூட சந்தர்பவாதி தான்..
@sivaramansivaraman7589
@sivaramansivaraman7589 Ай бұрын
அம்பேத்கரின் பிம்பம் உடைக்கப்பட்டது
@Quizhubtnpsc
@Quizhubtnpsc Ай бұрын
தரமான பேச்சு!
@ராவணன்ராம்.G
@ராவணன்ராம்.G Ай бұрын
பல நாட்களாக என் மனதில் தோன்றிய கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி பாரி
@BavanyAnanth
@BavanyAnanth Ай бұрын
மக்கள் மத்தியில் மறக்கப்பட்ட வரலாறு👌👌👌👌சிறப்பான விளக்கம் பாரி 👍🏻👍🏻👌
@djosam
@djosam Ай бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@Jothikumarramadas
@Jothikumarramadas Ай бұрын
Thambi parisalan and varun brother❤❤
@mogan3834
@mogan3834 Ай бұрын
உன்மையான பரி💪💪💪👌👌👌
@RagupathiRaja-df2hr
@RagupathiRaja-df2hr 12 күн бұрын
உப்பிலிய நாயக்கர் சமூகத்தை பற்றி பேசவும் பாரிசாலன் அவர்களே
@mani1992-n4f
@mani1992-n4f Ай бұрын
தேடி படியுங்கள் சொல்வதற்கு பதிலாக எதில் இருக்கிறது என்று சரியாக குறிப்பிட்டால் தமிழ் தேசியத்துக்கு நல்லது நான் தெலுங்கன் பாரிசாலனை 100%நம்புகிறேன் நான் தெலுங்கன்
@pthulasimani5418
@pthulasimani5418 Ай бұрын
பாரிசலான் குறைவாகத்தான் கூறியுள்ளார் கூடுதலாக அல்ல. ஆதாரம். இந்தி தெரியாதவன் இந்தியனே அல்ல. அம்பேத்காரைப் போலத் தமிழை அழிக்க முயன்றவன் எவனுமில்லை. அம்பேத்காரைக் கொண்டாடுகிற தமிழனைப் போன்ற ஏமாளியும் எவனுமில்லை.தமிழ்நாடு மாநில ஆட்சி மொழியாக இந்தியை ஆக்கி, அது தமிழோடு மோதி, தமிழை அழித்தால் அதைப் போல உவப்பானது வேறு இல்லை www.mea.gov.in/books-writings-of-ambedkar.htm Ambedkar books Volume 1 page 105-6 Under no circumstances, we must allow the Linguistic Provinces to make their Provincial languages their official languages. ( Hindi only should be made the official language of the states,) . Volume 1 page 105-6 There may be a healthy competition between the official ( Hindi) and non-official language (Tamizh). One may try to oust the other. If the official language succeeds in ousting the non-official language from the cultural field, nothing like it. தமிழிலும் அம்பேதகார் பற்றிய உண்மையைக் கூறும் நூல் இருக்கிறது.ஆதவ் அர்ஜுனவினுடையது அல்ல.
@GaneshThamu
@GaneshThamu Ай бұрын
நன்றி. பாரி.
@pmatheswaran1728
@pmatheswaran1728 Ай бұрын
அனைத்து ஆளுமைகளைப் பற்றியும் வரலாற்று நாயகர்களைப் பற்றியும் உண்மையான வரலாற்றை தொடராக வெளியிடவும்.....
@ThushyYanthini
@ThushyYanthini 19 күн бұрын
நன்றி பாரி❤🙏❤️
@AbinayaAbinaya-v8x
@AbinayaAbinaya-v8x Ай бұрын
Paari anna speech super
@kumarbalu11
@kumarbalu11 Ай бұрын
அம்பேத்கார் அந்த கால திருமாவளவன் .
@மலையமான்
@மலையமான் Ай бұрын
தமிழர் ஒற்றுமை வேன்டும் ❤🎉🎉
@RamachandranJembulingam
@RamachandranJembulingam Ай бұрын
தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழ முடியும்!
@AbinayaAbinaya-v8x
@AbinayaAbinaya-v8x Ай бұрын
Yes
@gelangovan5410
@gelangovan5410 Ай бұрын
Well spoken sir God bless you. From Singapore tamilan Elangovan
@gowrigowrimggg2179
@gowrigowrimggg2179 Ай бұрын
அருமையான பதிவு அண்ணன்
@DeepakKumar-zf9fr
@DeepakKumar-zf9fr Ай бұрын
இன்னும் பெரியார் furniture றும் முழுமையாக உடைக்க பட வேண்டும் 💯...
@MohamedIrfanHussain
@MohamedIrfanHussain Ай бұрын
Ponga thambi ramasamy pimbam lam paari odaichu sukku nooraki pericham palathuku potachu. Avaney intha ramasamy waste ku 2 pericham palam than kuduthan baa
@ajeepmk5833
@ajeepmk5833 Ай бұрын
Already pala vaati odachachu
@ramezcbz
@ramezcbz Ай бұрын
Eye opening conversation dear friends
@zeelet269
@zeelet269 Ай бұрын
அருமையா விளக்கம் ❤🎉🎉
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН