அருமை அருமை மிகவும் அற்புதம் சார் மணி சார் மிகவும் அற்புதம் தமிழ்நாடு வெற்றிக் கழகம் தலைவரும் விஜய் அவர்கள் விழாவில் பேசியது மிகவும் சிறப்புதான் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் அவர்கள் கட்சிக்காக பேசுவதும் நியாயம்தான் ஆனாலும் ஆனாலும் இறுதியில் நிகழ்ச்சியின் இறுதியில் அவரது கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது திரு மணி அவர்கள் கூறிய கூற்று எவ்வளவு சரியானதாக இருக்கிறது என்பது அனைவருக்கும் புரியும் ஆறு மாதமாக தொடர விட்டு அதை அர்ஜுனை விட்டு ஆழம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று பதில் சொல்ல தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது இருந்தாலும் திருமாவளவன் அவர்கள் அவர்கள் மிகச்சிறந்த தலைவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
@abiram835 күн бұрын
ஆதவ் அர்ஜுன் விசிகவின் ஒரே ஆண்மகன் ❤
@SathishKumar-dn3bg5 күн бұрын
Apo katchi arambichu umba sollu
@dskathir5 күн бұрын
பாஜகவின் அல்லக்கை
@somalingamravikumar5 күн бұрын
Kodari Kaampu - Kadchiyai vittu thorathanum
@benjaminbenjamin67234 күн бұрын
ஏன்டா போய் திறந்து பார்த்தியா
@Laura-kw9pi4 күн бұрын
Bjp agent lottery agent
@Skumar_Rules5 күн бұрын
திரு. ஆளூர் ஷா நவாஸ் பேசாம நீங்க திமுகவுல சேர்ந்திருங்க...
@@bazeerahmed ஊரே சிரிக்குது டா..... விசிக வர வர திமுக வின் அண்ணா அறிவாலய பாசறை உறுப்பினர்ஆக செயல் படுகிறது
@narayanand81894 күн бұрын
இந்த விவாத மேடையில் மணி சார் நேர்மையாகவும் துணிவாகவும் சிறப்பாக பேசி உள்ளா
@Trytobegentle3 күн бұрын
My mind voice is the same bro
@தமிழன்தவெக20265 күн бұрын
திரு ஜென்ராம் திமுக 200 வாய் 🤡🤡🤡
@Praveenmathivanan4 күн бұрын
😂😂😂😂
@venkatesasuhin9574 күн бұрын
TN peoples : Inimae nee jenram ila 200rs ku picha edukura hareyram🤣
@balamuruganbalamurugan24704 күн бұрын
200 ரூபாய்க்கு மேல் kuuvura ஜென்றாம்
@MrSenthil984 күн бұрын
Manam ketta party vck 😂
@Mayflower-ez7iv4 күн бұрын
Correct... jenram DMK supporter
@AR-sk1dz4 күн бұрын
சபாஷ் ஷா நவாஸ். அற்புதமான வாதங்கள். புஸ்ஸி கட்சிக்காரன் வெத்து டப்பா. ஜென்ராம் 400 vs 200 விளக்கம் சுபர்ப். உள்நோக்க மணிக்கு சரியான இடி. விஜயன் பிரமாதம். நல்ல debate.❤
@ramsoundar4 күн бұрын
மத்தியில் பங்கு மாநிலத்தில் போங்கு - கூட்டணி கட்சிகள் மாநிலத்தில் அமைச்சர் பதவி கேட்பது அவர்களின் உரிமை, திமுக அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு செய்வது துரோகம், விசிக ஆதவ் அர்ஜுனன் கேட்பதில் தவறே இல்லை...பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே
@SaravananMuthu-r5t4 күн бұрын
திருமாவளவன் போல விஜய்யால் ஒரு பத்திரிகை சந்திப்பு குடுக்க சொல்லுங்க சார்
@007poova4 күн бұрын
Vaippu illa sir Insert below comedy .jpeg Building strong Basement weak 😂
@parameshjoker71654 күн бұрын
Avarala mudila nu vechiko ana avar ketta visyam nalladhu dhana alliance party naala dhaan DMK Power la irukku y Vck ku powers kudukka koodadhu
@sasikumarjeya3 күн бұрын
IS it possible for Stalin?
@007poova3 күн бұрын
Welcome to politics Just Google Stalin press meet And you will find the answer 👍
@asphameed70663 күн бұрын
அண்ணன் திருமாவளவன் சிறந்த அரசியல்வாதி விஜய் அவர்கள் சிறந்த தலைவர் இவர்களை தரம் தாழ்த்திய குறைத்த எடை போட வேண்டாம் நன்றி
@ZakeerHussain5525 күн бұрын
ஷாநவாஸ் செருப்படி வாங்குவது நிச்சயம்......
@SPL_Travel_Diary5 күн бұрын
💯💯
@ManiKp-pm5yw4 күн бұрын
பனையூர் வந்து ஓட்டு போடவும் 😂
@bazeerahmed4 күн бұрын
Illai, vijay varuhayal vaakku sithari bjp kku sathahama maari un inamum,, dalith inamum intha Tamil nilathil seruppadi vaangi sinnapinna mahum, dalith makkalukkavathu thalaivar hal irukkiraarhal ungalukku alivu uruthi
@b.safeekmuhammed95634 күн бұрын
தி.மு.கழகத்தை எவரும் அசைக்க முடியாது,எத்தனை ஜாம்பவாங்களால் கழகத்தை அசைக்க முடியவில்லை.கூட்டணியை அசைக்க முடியாது மண்.
@shafiq11223 күн бұрын
பாய் உங்களுக்கு எதிரான கட்சி பாய்😊 திமுக
@Trytobegentle3 күн бұрын
@@shafiq1122bai konjam konjam ah therunchukuvar
@Ettayapuramkannanmuruganadimai4 күн бұрын
திருமாவின் அவர்களின் புறக்கணிப்பு இவர் மீது சந்தேகத்தை கிளப்புகிறது.... என்று இலங்கை சென்று தின்று வந்தாரோ அன்றே இவர் தமிழர்க்கான தலைவர் அல்ல சாதியத் தலைவர் என்றாகியது... இப்பொழுது திருமா அவர்கள் தன் தந்தையாக அரசியல் ஆசானாக மதிக்கும் திரு பாரத ரத்தனா பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் அவரின் புத்தக விழாவை புறக்கணிப்பு இவர் ஒரு சுயநல அரசியல்வாதி என்பது தெளிவாகிறது... என் அன்பு தமிழர்களே.. ஒரு வந்தேறி திராவிட ஆரிய நாதேரிகளின் அடிவருடியகிய இவரை புரிந்துகொண்டு புறகணிக்க வேண்டும்.....வாழ்க தமிழ் ........ வளர்க தமிழர்கள்......
@chi_pa_eruma5 күн бұрын
Katharal..... DMK shanavas
@tharunv60565 күн бұрын
DM(VC)K
@DharshanD-dq8kzКүн бұрын
A Man with Golden heart my Thalapathy Vijay Anna forever ❤️
@theyagarajts65225 күн бұрын
ஆளுர் ஷாநவாஸ் முதுகெலும்பை dmk விற்கு அட மனம் வைத்து ரொம்ப ஆண்டுகள் அகிவிட்டது....
@tamilnetwork18584 күн бұрын
மணி அவர்கள் சிறந்த அரசியல் விமர்சகர்
@chandrasekarankalyanasunda42503 күн бұрын
மணி சிறந்த அரசியல் புரோக்கர் திமுக கூட்டணியை உடைக்க பல வகையில் முயற்சி செய்கிறார்.
@Trytobegentle3 күн бұрын
@chandrasekarankalyanasunda4250 😂 neenga thiruntha vaipaye illa
@bhaskaran20354 күн бұрын
ஆதவ் அர்ச்சுனன் Weldone..
@veeramani86864 күн бұрын
இது ஒரு வீண் விவாதம். உண்மையை ஒரே வரியில் கூறவேண்டுமெனில்"தி.மு.க. கட்சிஅழுத்ததால், அல்லது தி.மு.க.கட்சிக்கு எதிராகிவிடுவோம் என்ற நோக்கத்தில் திருமா இந்த நிகழ்ச்சியில் பங்குக்கொள்ளவில்லை"
@haricr72614 күн бұрын
அருமையான பேச்சு மணி சார் சரியான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rafiqmohamed72425 күн бұрын
திரு. திருமா அவர்கள் ஆதவ் அவர்களை கண்டிக்கவில்லை எனில் தலைமைக்கு அழகல்ல
@Rpt644 күн бұрын
ஆதவ் தவெகவில் சேருவது நிச்சயம்!
@dashinkumar14174 күн бұрын
Shanavas is on excellent 💯 speech 🎉🎉🎉
@vasanthvasanth60194 күн бұрын
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்... திருமா..... திமுக வின் கொள்கை பரப்பு இணை செயலாளர் ஷாநவாஸ்.... திமுக வின் அண்ணா அறிவாலய பாசறை செயலாளர்..... சிந்தனை செல்வன்....
@ramsoundar4 күн бұрын
.பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே
தமிழகத்தின் ஆட்சிக்கான தேர்தலில் வனவாசம் ! சரி ! பாராளுமண்றதேர்தலில் அதே நாட்களில் நடந்ததை ஒருவனும் பேசுவதில்லையே !
@dr.k.keerthivasanyadav68315 күн бұрын
Tvk❤
@nandhakumar96324 күн бұрын
ஜென்டில்மேன் உயர்திரு ஜென்ராம் சார் மற்றும் ஆளுமை ஆளூர் இருவரும் சூப்பர். உண்மையைப் பேசுகிறார்கள். நன்றி.
@n.bhavankumar.y95074 күн бұрын
இருவரும் அவர்களுடைய அடிமை வேலையை சிறப்பாக செய்கின்றார்கள்😂
@Creation-l4x4 күн бұрын
@n.bhavankumar.y9507 thalaimai ku visvasam 🤣🤣🤣
@ramsoundar4 күн бұрын
.பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே
@ravimuthulaksh4 күн бұрын
200 upis spotted
@rameshganapathy66575 күн бұрын
விகடன் விஜய்யை சிக்கலில் ஆழ்த்தியது, இப்போது அவர் டாக்டர் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்ட பிறகு, அவர் இந்து மதம், பௌத்தம், ஆர்எஸ்எஸ் பாகுபாடு பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அந்த கட்டம் 2 க்கு ஆதவ் உதவுவார் என்று நம்புகிறேன், இது எளிதாக இருக்காது.
@kadersultan7778Күн бұрын
ஜென் ராம், ஷாநவாஸ் நேர்மையான கருத்து.
@judeuk53055 күн бұрын
நிதானம் இழந்த ஷாநவாஸ் 🤡
@ramsoundar4 күн бұрын
.பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே
@raju260445 күн бұрын
As always shanawas sir superb …. Ungala adichikka aale illa sir 🙏
@Creation-l4x4 күн бұрын
Nice joke🤣🤣
@jaikumarjaikumar60844 күн бұрын
ஜென்ராம் பத்திரிக்கையாளர் போடாதீங்க திமுக என்று போடுங்கள்
@seramudaliyarsahib11794 күн бұрын
உண்மையை கூறினால் இப்படியா...
@KanagaBhavan4 күн бұрын
DMK IS GOOD UNDERGROUND DEALING WITH BJP
@johnsundarrajjeevaraj28064 күн бұрын
ஐயா மணி அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்கிறார்
@BrightBright-ez6wj5 күн бұрын
Tvk❤❤❤❤❤
@thangavelvisha8225 күн бұрын
Kannadi DMK ku support a
@dinakaran48634 күн бұрын
Illa Vj Anils Kumjis ku
@Creation-l4x4 күн бұрын
Avar journalist vedam potruka dmk aalu than
@natrinaikeerthi38034 күн бұрын
விஜய்க்கு கொடுத்த assignment ஐ அவர் சிறப்பாக செய்து வருகிறார்....
@malaik91964 күн бұрын
ஷானவாஷ் அன்னா அருமையான பேச்சாளர் ஆனால் திமுக விட்டு வெலிய வாங்க அன்னா அதுதான் முதல் வெற்றி தொண்டர்கள் விருப்பங்கள் புரிந்துகொள்ளுங்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@murugan72845 күн бұрын
TVK ❤️💛❤
@b2Samaritan5 күн бұрын
Shah navas really?' Koothadi'?! Terrible - didnt expect from you
@makesomefire22222 күн бұрын
I stand with thiruma.. தீமூகா கூட இருந்தா தேர்தல் பொழுது காசு குடுப்பார்கள். தாவேகா காசு தருமா செலவுக்கு??? Thiruma is correct... ❤💙
@cinima77025 күн бұрын
Jen ram 200 devudiyaaaa
@dinakaran48634 күн бұрын
Neenga 120 Tediya 😂😂😂
@alishajhabe64143 күн бұрын
பணத்திற்காகவும்,பதவிக்காகவும் இல்லா அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைப்பதே, மக்கள் தலைவர் திருமா அல்லது விஜய் வரட்டும் தமிழகத்தை அழ வேண்டும்,,.USதமிழர்
@kalaiyalaya8238Күн бұрын
அடுத்த தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்கள் தான்
@SPL_Travel_Diary5 күн бұрын
TVK❤🔥🔥🔥
@vijaykumarparthiban77645 күн бұрын
ஷானவாஸ் அவர்களே மணி அவர்களுக்கும் அந்த விஜய் ஆதரிச்சு பேசுற ஒருத்தனுக்கும் சரியான செருப்படி அண்ணன் திருமாவை முதலமைச்சர் வேட்பாளர் அறிவு
@Creation-l4x4 күн бұрын
Yethu CM candidate ah 6 seats maximum tharuvanga itha DMK solluvangala ?
@ramsoundar4 күн бұрын
1.5% vote share - ஒட்டுண்ணி விசிக...கூட்டணி இல்லாமல் திருமா MLA கூட ஆக முடியாது...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே
@chi_pa_eruma5 күн бұрын
Yov... Ne pesama DMK la vck va merge panniruuu 😂😂😂
@shankarperumal74914 күн бұрын
Finally a discussion without a lot of commotion.
@patchaimuthupoongodi78844 күн бұрын
தலைமைக்குமாறாக செயல்படும் ஆதவை வெளியேற்ற வேண்டும்.
@parthibanvivasayi99914 күн бұрын
ஆலுர் சானவாஸ் சாட்டை அடி பேச்சு ❤❤
@Creation-l4x4 күн бұрын
😂😂
@tamilnetwork18584 күн бұрын
😂😂😂
@ramsoundar4 күн бұрын
திமுக வின் கொள்கை பரப்பு இணை செயலாளர் ஷாநவாஸ்....பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே
@ravimuthulaksh4 күн бұрын
@@Creation-l4x😂😂😂😂😢😢😢
@RajMohan-cu9vb3 күн бұрын
Vck ஆதவ் மட்டும் தான்
@skmuruganskmurugan84365 күн бұрын
Olunar shanivas vck சார்பா பேசுங்க பிளீஸ்... பரம்பரை TMK அடி வருடா பேசாதேங்க 😂
@குருபிரசாத்ராவ்5 күн бұрын
ஆதவ் அர்ஜுனனை தமிழக வெற்றிக் கழகத்தில் சேர அன்புடன் அழைக்கின்றது
@elavarasanvk21534 күн бұрын
Please don't invite Shah navas and Vanniarasu for any interviews , you directly invite any DMK spokes man than them
@krishnasamyy73033 күн бұрын
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு பேட்டி புதிய தலைமுறை அரசியல் ஆக்குவது சரி. காரணம்.
@thasthakeershaik-e9d5 күн бұрын
jenram dmk sembuthooki 200ups
@visuk69054 күн бұрын
மணி எங்கே வாங்கி நக்குறான்னு சொன்னா சரியாக இருக்கும்
@jahartheenkhan51954 күн бұрын
விஜய் என்பவன் நடிகனா நடிகன் இல்லையா என்பதை நெறியாளர் விஜயன் தெளிவுபடுத்த வேண்டும்
@sivaraman224 күн бұрын
Neengallam caste ha pathi peasamma irrunthavey yellam caste issue ha innum 30 years la kannamma poyiedum but ippadi peasitte irruntha 300 years annalum pogathu.
@NAGESHRAO-h3e4 күн бұрын
Thankyou 🎉
@tharunv60565 күн бұрын
43:30 Mani sir knows what's going on and laughs 😂😂
Jen ram sir speaks genuinely always support for Dravidian Madel for the welfare of TN
@BaskarBaskar-u8l4 күн бұрын
விஜய் கட்சிக்காரர் இப்போதே கண்டம் செய்வதாய் சொல்கிறார் ! நல்ல பேச்சு !
@RANGARAJT-c8e5 күн бұрын
வீர விக்னேஷ் keep it up
@cinima77025 күн бұрын
Yes ❤❤ super speech
@sahasra36075 күн бұрын
Ottha he is worst when he defamed Vijay, he should have quoted , deputy CM/ CM is also actor turned politicians
@srinivasank92984 күн бұрын
ஜென்றாம். Dmk la vck வெளியே வந்தா என்ன அய்யா. முட்டு அல்லவா இது
@TeNLite4 күн бұрын
VCK ku oru problem um illada…thiruma vijaya oru porutta mathikkala athu TVK kuthan problem…fieldla oru vck supporter kooda tvk va mathikka porathilla ithuthan conclusion..😂😂itha suthi valachi pesittu irukainga……
@ARUNKUMAR-gf3zv4 күн бұрын
1:04:22 nice Jenram
@Kannkumar-w8x4 күн бұрын
Allur shanavas speech super...
@devarajgounder51845 күн бұрын
சட்டமன்ற உருப்பினர் ஷானவாஷ் மூத்த பத்திரிகையாளர் ஜெராம் அருமையாக பேசினார்கள் ஷானவாஷ் பேச்சு நெருப்பு மாதிரி இருந்தது ❤❤❤❤
@sridharankrishnaswami21774 күн бұрын
மண்ணாங்கட்டி
@ramkumar-lc1st4 күн бұрын
😂😂😂
@NainaMohammed-m6f4 күн бұрын
Dmk supporter🤣🤣🤣🤣
@ChandraKumar-g4v4 күн бұрын
All Shahnawaz super❤❤❤❤❤
@pjjayaprakashrohithprakash4 күн бұрын
புதியதலைமுறை: விமர்சனத்திற்கு 2:2 என்றில்லாமல்,3:1 என அழைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
@mohamedyasin74575 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் அருமை நண்பா
@KanagaBhavan4 күн бұрын
THIRUMA IS GOOD FRIEND WITH MAHINDA RAJAPAKSHA .PIRABAKARAN BIG MISTAKE TRUST TAMIL NADU LEADERS
@Manithan-g9t4 күн бұрын
Adav Arjun 🔥
@anbusalaparaigal3824 күн бұрын
அருமை ஆளூர் ஷாநவாஸ்.. 👏
@godwinpaul82614 күн бұрын
மக்கள் தலைவர் விஜய்
@loganathang38204 күн бұрын
Fantastic speech annan aloor shanavas MLA
@kailanathan14 күн бұрын
அறிவிப்பாளரே நீங்க திருமாவின் எழுத்தை சாட்சியாக வைத்து பேசுவது சுலபம் ஆனால் மனச்சாட்சியை ஆதாரமாக கேட்பது எவ்வித நியாயம்😮😮
@kailanathan14 күн бұрын
ஆளூர் நவாஸ் வி சி கா வாக இருந்தபோது பேசிய முதுர்ச்சியை பார்த்தபோது வியப்பாக இருந்தது ஒருகாலம் .இப்போ தி மு க உறுப்பினராக பேசுவது அருவருப்பாக உள்ளது😂😂😂