இன்றுதான் இந்த வீரமிக்க பாடலை முதன் முதலில் கேட்கிறேன்.... என்ன ஒரு சிறப்பான பாடல்... வாழ்க அய்யா புகழ்....
@jayakumarkumar02 жыл бұрын
Vck song
@RAMRAM-jf5td Жыл бұрын
@@jayakumarkumar0 புரட்சியாளர் அம்பேத்கர் vck தலைவரல்ல... அவர் இந்தியாவின் தலைவர்.
@unlucky2342 Жыл бұрын
@@RAMRAM-jf5td❤
@PackiriAmmal-g9e9 ай бұрын
Hi.super
@kumarsivagangaiseemaisinga9478 ай бұрын
0
@meganathan96mega755 жыл бұрын
இது போன்ற புரட்சியன பாடல் வரிகள் இனி யாரவது எழுத முடியுமா என்று எனக்கு தெரியவில்லை
@kawsalyat-eq1ne Жыл бұрын
😊
@sureshautoelectricalworks1182 Жыл бұрын
🥰💙🤍💪
@dhineshkumar19885 жыл бұрын
ஜெய் பீம் அய்யா உம்மை நினைத்து இந்த உலகமே வியக்கின்றது அய்யா
@ezhilknilavan39335 жыл бұрын
புரட்சியாளரின் தொடர்ச்சியாக என்றும் அவர் வழியில் வீரநடை போடும் அண்ணன் எழுச்சித் தமிழர் தொல் .திருமாவளவன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் ...
@bharathikanagaraj-22v24 Жыл бұрын
நானும் அண்ணல் அம்பேத்கரின் வழியில்.
@simonsurya31528 ай бұрын
அண்ணா அம்பேத்கர் வேறு... திருமா வேறு😢😮... வேங்கை வயல் பிரச்சனையை அர்ப்ப அரசியலுக்காக இன்று வரை பேசாத திருமா
@m.arajarathinan90302 ай бұрын
சிங்கத்தை சொறி நாயுடன் ஒப்பிட்டால் மரியாதை கிடையாது. என்றென்றும் டாக்டர் அம்பேத்கர் ஈடு இணை இல்லாத தலைவர்
@thetchanamoorthy20364 жыл бұрын
நாகூர் கனிபா ஐயாவின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
@rajendranrajendran5172 Жыл бұрын
அப்பா .....நீங்க மட்டும் எங்க குலத்தில் பிறக்காமல் இருந்திருந்தால்......ஆடுகள்,மாடுகள், கோழிகள் கொக்குகளை விட மிக மிக மோசமான நிலையில் நாங்கள் மதிக்கப்பட்டிருப்போம் இல்லை இல்லை மிதிக்கப்பட்டிருப்போம்.இன்று அனைத்து அலுவலகங்களிலும்... எங்களை கால்மீது கால்போட்டு உட்காரவைத்தாயே....... 🧎வணக்குகிறோமைய்யா. வாழ்க உங்கள் புகழ்..... வளர்க உங்கள் தொண்டு
@bharath45183 жыл бұрын
நெஞ்சை அள்ளும் புரட்சிகரமான தீப்பிழம்பு வரிகள் 🔥💯
@parthiban70414 жыл бұрын
இந்தியாவின் அனைத்து மக்களின் ஒப்பற் ஒரே தலைவர் ஐயா ambethkkar
@spsudhakarp2903 Жыл бұрын
❤
@செந்தமிழ்-ப5ப2 жыл бұрын
ஆக சூப்பர் பாட்டு... சூப்பர் குரல்... பாட்டை கேட்டாலே புரட்சி தீ மனதில் பற்றி எரிகிறது..... வாழ்க அய்யா அம்பேத்கார்... வளர்க சமுதாய சகோதரத்துவம்... ❤❤❤
@licdurai52112 жыл бұрын
ஆண்டவரின் மறு பிறவிதான் Dr.அம்பேத்கர் அய்யா அவர்கள்தான். அய்யா அவர்கள் இந்த பாரதத்தின் நவரத்தினம். இந்த உலகமே நமது நாட்டை வியந்து போற்றுகிறது. வாழ்க அய்யாவின் புகழ்.
@RAMRAM-jf5td Жыл бұрын
ஆண்டவர் என்று சொல்லி... அண்ணலை அசிங்கப்படுத்த வேண்டாம்.
@nagarajanmanickam62693 жыл бұрын
அருமை அருமை.உங்களின் பாடலைக் கேட்டு மனம் மகிழ்ச்சி கடலில் பொங்குகிறது.புரட்சிகரமான பாடல். நாகூர் அனிபா ஐயா அவர்களுக்கு நன்றி.
@பெரியார்மார்க்ஸ்2 жыл бұрын
புரட்சி வரிகளும் கணீர் குரலும் ஜாதி ஒழிப்புக்காரன் மரண படுக்கையில் கேட்டுக் கொண்டே இருக்கிற மன ஏழுச்சி பாடல்
வணக்கம் இந்த வரிசையில் பாடல் வரிகளை எமுதியது இல்லை இந்தியாவில் யாரும் இல்லை கவிஞருக்கு மிக்க நன்றி
@நீலப்புரட்சி-வ9ச5 жыл бұрын
எங்கள் குல சாமி அம்பேத்கா் ஐயா..
@jothimarimuthu1907 Жыл бұрын
விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியா வந்த தலைவர் டாக்டர் அம்பேத்கார் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர்..
@rajeshkumarsubramani92626 жыл бұрын
அருமையான பாடல்
@vimalavelvelvimala36762 жыл бұрын
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹 ⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ 🇭🇹 பறையன் ⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@maniarasan57373 жыл бұрын
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பாடல் நாகை அனிபாப மிக்க அறிவாற்றால் சிந்தனையுடன் நல்லபாடி இருக்கிறீர்கள் அம்பேத்கர் போல அன்றும் இன்றுவரை இனி எந்தகாலத்திலும் பிறப்பால் அறிவாற்றால் சிந்தனையுடன் பிறக்க முடியாது 🙏🙏🙏
@meeranmaideen25693 жыл бұрын
இது நாகூர் ஹனிபா பாடிய பாடல் இல்லை இறையன்பன் குத்தூஸ் அவர்கள் பாடிய பாடல்
@rajeshraja96146 жыл бұрын
எங்களின் தலைநிமிர்வு அம்பேத்கர்
@erprabhakaran4 жыл бұрын
Yyyyyyyyyttttyytyyyyyyy
@kalaiyarasankalai17292 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அம்பேத்கர் ஐயா அவர்கள் 🙏💙🤍🔥🔥
@vasanthakumarg52516 жыл бұрын
அய்யா அருமை !அண்ணலின் பாடல்
@PriyankaPriyanka-jt1ql3 жыл бұрын
என்றும் புரட்சியாளர் அண்ணல் வழியில்..ஜெய்பீம்
@palpandir12969 ай бұрын
இந்த புனித பாடலை நான் 50வது முறையாக கேட்கிறேன் .... ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது முதல் முறை கேட்பது போன்றே எழுச்சி பிறக்கிறது
@rajendranr172 Жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் மட்டும் தான் இந்த தேசத்தின் உண்மையான மகாத்மா....
@ganeshamoorthiraja4463 Жыл бұрын
புரட்சி போராளி எம் மக்களின் தலைவர் அண்ணல்
@jahirhussainmohamedshali5074 Жыл бұрын
2023 ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்பவர்கள்
@maniyarasan82493 жыл бұрын
நான் வணங்கும் கடவுள் புரட்சியாளர் அவர்கள்
@raghuramana35913 жыл бұрын
சூப்பர் ஸ்டார் எங்கள் தலைவர் டாக்டர் அம்பேத்கர்
@murasolimurasoli64052 жыл бұрын
இந்தக் குரலைக் கேட்கும் பொழுது உடல் சிலிர்க்கின்றது ஜெய் பீம்
@marimuthu73302 жыл бұрын
அண்ணன் திருமாவின் தீ பிடிக்கும் வரிகள் அருமை
@mathivanan48906 жыл бұрын
அருமை
@ramchandrana14135 жыл бұрын
அருமை அருமை
@tamilmani95014 ай бұрын
அம்பேத்கர் பற்றி பாட்டை கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்க வைக்கிறது. இப்படி ஒரு தலைவர் வாழ்ந்த நூற்றாண்டில் இருந்தது பெருமையாக இருக்கிறது. என்றும் புகழ் உச்சியில் அண்ணல் அம்பேத்கர்.
@senthilnathan37443 жыл бұрын
Super song good voice Thank-you 👍👍👍👍👍👌👌👌
@கோ.ஜீவா-ங7ச2 жыл бұрын
ஜெயிபீம் காந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆனா ஐயா நாகூர் அனிபா அவர்களுக்கு இந்த வீரியம் நிறைந்த பாபாசகேப் அவர்களின் அரும் தவ வாழ்வின் தியாகங்களை ஒற்றை பாடலில் வீரிய வரிகளை வீரியம் வாய்ந்த குரலில் பாபாசகேப் அவர்களின் கனவு எண்ணம் செயல் இலக்கு இவை அனைத்தும் இன்னும் பண் மடங்கு மெருகூடி எலியோரி மனதில் பசு மரத்து ஆணி போல பதித்தமைக்கு அனிபா அய்யவிற்கு தலை வணங்குகிறேன்...ஜெயிபீம்
@mohamadrafik97683 жыл бұрын
அருமையான குரல்
@s.vijayarasans.vijayarasan86506 жыл бұрын
அற்புதம்
@kannankaliyaperumal69012 жыл бұрын
புரட்சியாளர் புகழ் என் என்றும் ஓங்குக .... ஜெய்பீம்
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
அண்ணல் அம்பேத்கரின் சிறப்புகளையும் ஆற்றிய தொண்டினையும் பாட்டாக சிம்மக் குரலில் பாடிய அனிபா ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். மிகவும் சிறப்பு.
@adhiyamanadhiyan53232 жыл бұрын
வெண்கலக் குரல், பாடல் அருமை
@p.s.nehru.4084 Жыл бұрын
என் சமுதாயம் முக்கியம், என் சமுதாயத்தை விட என் நாடு தான் முக்கியம். என நாட்டிற்க்கா போராடிய அண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம். வீரவணக்கம்.வீரவணக்கம்.
@vasee0623 Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்றும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
@jothijothi65972 жыл бұрын
Very very nice intha song super nantri🙏nantri🙏jai bhim🙏
@balasubramanianramasamy8172 Жыл бұрын
புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பாடலாக வடிவமைத்த பாடலாசிரியர் ஐயா அவர்களுக்கும், வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர் ஐயா இ எம் நாகூர் அனிபா ஆகிய இருவருக்கும் 🖤🖤🖤 நிறைந்த கோடி 💐💐💐🙏🙏🙏
@r.25034 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் ஐயா....
@brajasekar94302 жыл бұрын
எங்கள் குல சாமி வாழ்த்துக்கள் அண்ணலே
@VishnuV-wm1el9 ай бұрын
கற்பி ஒன்று சேர் புரட்சி செய் புரட்சியாளர் அம்பேத்கர் ❤❤❤
@rajaam620 Жыл бұрын
First time I'm listening to this wonderful song sung by Nagoore E M Haneefa.
@dhinadayalan36563 жыл бұрын
என் கடவுள் புரட்சியாளர் 💙
@sathakaviyarasansathakaviy91076 жыл бұрын
ஜெய் பீம்
@Ramu-s2h5 ай бұрын
எங்கள் இதய தெய்வமே உங்களை நாங்கள் எப்போது பார்க்கப்போகிறோம் ஐய்யா
@muthumuthutamil7 ай бұрын
புதுக்கோட்டை ஒக்கூர் ராம்ஜி நகர் குட்டி சிறுத்தை ❤❤❤❤❤❤❤❤❤
@sankarganeshsankarganesh98202 жыл бұрын
அண்பு சகோதரர்களை மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு உதவி செய்வோம் நம் மக்களுக்காக இரத்த தானம் செய்வோம்
@alfakavi82076 жыл бұрын
Arumai
@prasanthr79226 жыл бұрын
Super... Super..
@sankerraganathan8501 Жыл бұрын
புரட்சிகரமான பாடல்
@meeranmaideen25693 жыл бұрын
இது இறையன்பன் குத்தூஸ் அவர்கள் பாடிய பாடல்
@ds...dinesh41752 жыл бұрын
Nice song 🎵 .
@venkateshS-jk3or5 жыл бұрын
Arumai ayya
@aslambasha7226 жыл бұрын
Super
@gnanaraj7153 жыл бұрын
Super song
@deepaksolomon39256 жыл бұрын
Jai Bheem
@vchitrasanchitrasan7711 Жыл бұрын
அண்ணல் பாடலை பாடிய நாகூர் அனிபா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா
@அன்புஅருள்6 жыл бұрын
super super
@GowthamGowtham-hu5nw4 жыл бұрын
Vera leval...
@R.மோகன்ராஜ்4 жыл бұрын
Great person
@dhinadayalan36563 жыл бұрын
ஜெய்பீம்💙💙💙
@silampuarasan69226 жыл бұрын
jai beem
@GowthamGowtham-hu5nw4 жыл бұрын
Semaaa
@udumanali4079 Жыл бұрын
இறையன்பன் குத்தூஸ் அவர்கள் பாடல் உணர்வு பூர்வமான வரிகள்
@naveenn6083 Жыл бұрын
சேரி வெடிமருந்து கிடங்கு சிறிய வெடிச்சா நாடு தங்காது🔥💫