*ஒற்றுமையாக ஒருதாய் பிள்ளைகளாக பாசத்தோடு வாழவேண்டிய மக்களை மேல்சாதி என்றும் கீழ்சாதி என்றும் பிரித்ததே ஒரு கடவுளானால் அப்படிப்பட்ட கடவுளை என் கடவுளாக ஏற்றுக்கொள்ள தன்மானமுள்ள என் இதயம் மறுக்கிறது. B.R. அம்பேத்கர்.*
@கீழடிஆதன்6 жыл бұрын
அண்ணல் அம்பேத்காரை விமா்சிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கு?
@alagarsamy98695 жыл бұрын
அண்ணலை விமர்சிக்கும் அளவு எந்த ஒரு அறிவாளியும் பிறக்கவில்லை
@Devi-m2o Жыл бұрын
நன்றாக சொன்னிர்கள் அண்ணா வாழ்த்துக்கள் 💙❤️
@arivolimuthukumara57396 жыл бұрын
டாக்டர் என்ற பட்டமும் படிப்பும் அம்பேத்கர் அவர்களால் தான் உங்களுக்கு வந்தது யாபகம் இருக்கட்டும்
தயவு செய்து..இவர்களை வெளியேற்றிவிடுங்கள்..இனிமேலாவது தகுதி உடையவன் இட ஒதுக்கீட்டால் பயன் அடையட்டும்.
@cheguvera89516 жыл бұрын
நான் சிறு வயதில் இவரை பெரிய ஆளுமை என்று நினைத்தேன் ஆனால் இவரின் பேச்சையும் கருத்துகளையும் கேட்கும் போது எனக்கு பாவமா இருக்கு இவரையும் நம்பி ஒரு கூட்டம் பின்னாடி போகுதே அதுவும் அப்பாவி இளைஞர்கல் நிலைதான் கேள்விக்குறி
@jaiajith22204 жыл бұрын
உழைச்சி முன்னேறவே தோனாதாடா உங்களுக்கு?
@sugumardravan52616 жыл бұрын
S.V. சேகர் IH. ராஜா List ல சேர்க்கணம் இவரை
@gsampathkumar32426 жыл бұрын
வெளியேறுங்க.. ஆனால் அதற்கு முன்னால் sc இட ஒதுக்கீடுகள் மூலம் வாங்கிய வேலைகளை resign செய்யுங்க
@pirasanthpirasanth16124 ай бұрын
Ok எங்கள் வலி வேதனைகளை திருப்பி வாங்க தய்யார ok na சொல்லுங்க எங்கள் வேலைகளை கொடுக்கிறோம்
@kumarraman62106 жыл бұрын
நீ கட்சி தலைவன் இல்லை, ஒட்டு மொத்த தேவேந்திரர்களின் நலனை காக்க எண்ணம் கொண்டுள்ள நீ உயர்ந்த தலைவன்.முதலில் நீ நலமாக இருப்பாயாக, அப்போது தான் நாங்கள் நல்லா இருக்க முடியும். வாழ்த்துக்கள் அய்யா
@kumarraman62106 жыл бұрын
டாக்டர் அவர்கள் எதிர்காலத்தில் இளைஞர்களை இந்த தேசம் போற்றும் மக்களாக செயலுக்கும் சீரிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
@selvinparipari84766 жыл бұрын
டேய் கீனா நீ ஏங்கே நின்று MLA பட்டம் கிடைத்தது தூதூதூ ......
@kumarraman62106 жыл бұрын
இது தேவேந்திர குலத்திற்கு மட்டுமல்ல.....ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களுக்கும் தேவையானது....👏👏👏
@kumarraman62106 жыл бұрын
டாக்டர் ஐயா வே ! இந்த சமூக தலைவன் மட்டும் அல்ல. இந்த சமூக குடும்பமார்களுக்கெல்லாம் தலைவன் ஐயா !! இதே போல் ஒவ்வொரு மாநாட்டிலும் வாழ்வியல் அறிவுரையை எம்மின மக்களுக்கு வழங்கவும். நன்றி!!
@kumarraman62106 жыл бұрын
எப்பவுமே சரியான பேச்சு , சிந்தனை , செயல்,துணிவு என் தலைவன் டாக்டர் ஐய்யா ஒருவருக்கே.
@kumarraman62106 жыл бұрын
தலைவனால் ஒரு சமுதாயம் பெருமை கொள்ளும் என்றால் அது ணேவேந்திர குல மே ! வாழ்க அய்யா கிருஷ்ணசாமி !
@srinivasansrinivasan99116 жыл бұрын
தெளிவான சிந்தனையுடன் கூடிய அறிவார்ந்த பதில்கள்.நல்ல நோக்கம் வெற்றிபெற.வாழ்த்துக்கள்
@kumarraman62106 жыл бұрын
ஒவ்வொரு சமூகத்திற்கு உங்களை போன்று சமூக தலைவன் கிடைத்தால், தமிழகமே அமைதியும் வளர்ச்சி அடையும் வாழ்த்துக்கள்
@வீரமானதமிழன்டா6 жыл бұрын
வன்னியர் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள் கிருஷ்ணசாமி அய்யா உங்கள் முயற்சி வெற்றி பெற நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். MBC க்கு தேவேந்திர குல வேளாளர் களை வரவேற்கிறோம்
@Ajithgowri6 жыл бұрын
நன்றி சகோ
@vishnuvaibavak80966 жыл бұрын
Thanks
@danielrajadurai7016 жыл бұрын
எதுக்கு, கூப்பிட்டு வச்சி கழுத்தை அறுக்கவா?
@Ajithgowri6 жыл бұрын
@@danielrajadurai701 nega yara solluringa
@வீரமானதமிழன்டா6 жыл бұрын
@@danielrajadurai701 MBC Ku neenga vandha enkalukku enna problem varapodhu paraiya 😅 dei neeyedhukku comment pantra
@villageman51546 жыл бұрын
SC , BC இரண்டையும் எடுத்து விட்டு ....... பட்டியலினம் -1 ....BC , பட்டியலினம் -2 .....MBC , பட்டியலினம் -3 ..... SC ,பட்டியலினம் -4 ...... ST என அழைத்தால் பிரச்சினை முடிவுக்கு வரும்......சலுகை பெரும் அனைவரும் சூத்திரர்கள் பட்டியலினம்தானே????
@jaiajith22204 жыл бұрын
நீ கடவுள் மறுப்பாளன்தான🤣😂 திக தாயோளி
@kumarraman62106 жыл бұрын
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தான் இன்று உண்மை யான சமூக போராளி. அவர் தலைமையில் தேவேந்திர குல வேளாளர் சகோதரர்கள் நன்கு பக்குவம் அடைந்து முன்னேற்றம் அடைவார்கள். வாழ்த்துக்கள்.
@Mylearner20106 жыл бұрын
விவாதத்திற்காக சில கேள்விகள். 1) பட்டியல் என்றால் என்ன? SC ST மட்டும்தான் பட்டியலா? மற்ற BC FC பட்டியலிடப்படவில்லையா? எல்லா இனங்களுமே பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பின்தங்கிய வர்கள் முன்னேறியவர்கள் என வகைப்படுத்தப்பட்டு பட்டியலிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பட்டியலிலும் ஏகப்பட்ட சாதிகள் ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஏகப்பட்ட உபசாதிகள் உட்பிரிவுகள். 2. இட ஒதுக்கீடு SC ST பிரிவினருக்கு மட்டும்தான் கொடுக்கப்படுகிறதா? பின்தங்கிய வகுப்பினருக்கு BC க்கு கொடுக்கப்படுவதில்லையா? பிறகு ஏன் SC ST க்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு மட்டும் இழிவாகப்பார்க்கப்படுகிறது. BC க்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு ஏன் இழிவாக பார்க்கப்படுவதில்லை. 3) இட ஒதுக்கீடு இல்லாமல் FC பிரிவினரால் எப்படி முன்னேற முடிகிறது. . இட ஒதுக்கீடு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும். நாட்டின் மற்றும் மக்களின் ஒற்றுமையும் நல்லிணக்கம் தான் மற்ற சமூகத்தினரையும் முன்னேற்ற முடியும் 3) இட ஒதுக்கீடு என்பது ஒரு கை கொடுத்து தூக்கிலிடும் வேலையே. மற்ற சமூகங்களுடன் இணக்கமாக வாழும் பொழுதுதான் திறமையால் முன்னேற்றம் ஏற்படும். 4) பட்டியல் வெளியேற்றத்தால் மட்டுமே, சாதி அடையாளத்தை மீட்டெடுப்பதால் மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா? பட்டியல் வெளியேற்றத்தால் உங்கள் சமூகத்தில் இருக்கும் ஏழைகளின் கதி? 5) சாதி ஒரு பிரச்சினையில்லை. தங்கள் குலம் பற்றி பெருமை பேசுவதும் சொந்த பந்தங்களை கொண்டாடுவதிலும் தவறில்லை. ஆனால் சாதியை பயன்படுத்தி இன்னொரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதும் அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது தான் தவறு. சூழ்நிலை மாறும் தருணங்களில் ஒரு சாதிக்காரர் இன்னொரு சாதிக்காரரை எளிதாக இழிவு படுத்த முடியும். இழிவு படுத்துவது தவறு என்கின்ற புரிதல் மூலமாக மட்டுமே இதை சரி செய்யமுடியும். 6) FC மில் உள்ள பணக்காரனை விடுங்கள். .FC மில் உள்ள ஏழைகளுக்கு என்ன தீர்வு? 7) சமூக நீதியை சாதிவாரியான இட ஒதுக்கீட்டை தவிர்த்து , வேறு முறையில் சமூக நீதியை நிலைநாட்ட முடியாதா? அம்பேத்கார் 10 வருடம்தான் இட ஒதுக்கீட்டிற்கு கொடுத்தார். ஆனால் 70 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 8) இட ஒதுக்கீடு சமுதாய ரீதியாகவும் பெரும் மாற்றங்களையும் வளர்ச்சியும் கொண்டு வந்திருக்கின்றது. உண்மை. ஆனால் காலத்திற்கேற்றார்போல், தேவைக்கேற்றார்போல் மாற்றங்கள் கொண்டு வர வேண்டாமா. 9) சாதி வாரியான இட ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு மாறுவதே நாட்டிற்கு தேவையான தீர்வு. அரசு சாதிச்சான்றிதழ் வழங்குவதை தடை செய்ய வேண்டும். சமுதாய நடைமுறையில் சாதி இருந்தால் தவறில்லை. ஆனால் அதைப் பயன்படுத்தி மற்றவர்களை இழிவு படுத்தக்கூடாது.
@kumarraman62106 жыл бұрын
இதுவரை உங்கள் மீது இருந்த தவறான கருத்து பிழை நீங்கியது வாழ்த்துக்கள் டாக்டர் அய்யா உங்கள் சமுகத்திற்க்கு சரியான தலைமை கிடைத்துள்ளது முன்னேற்ற பாதையில் வீரு நடை போடுங்கள் வாழ்த்துக்கள்
@kumarraman62106 жыл бұрын
அருமையான அறிவுரைகள் தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி நல்ல கருத்துகள் ஐயா நன்றி
@Velmurugan-ip7rs6 жыл бұрын
பரியேறும் பெருமாள் படம், பார்த்து, பொதுசமுக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டும் இப்பொழுதில், நான் "பரியேறும் பெருமாள் பார்க்கவில்லை" என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவதை கருத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை...
@kumarraman62106 жыл бұрын
தனது சமூகத்தில் மாற்றம் கொண்டு வர நல்ல சிந்தனை அவசியம் என உணர்ந்து அதை செயாற்றிவருகிறார் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள்.
@kumarraman62106 жыл бұрын
உங்கள் தோலை நோக்கு பார்வைக்கு தலை வணங்குகிறேன் ஐயா ! தலைவன் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் உயர்ந்த நோக்கம் கொண்ட நீர் உயர்ந்த இடம் adaiveer
@vijayanvijayan86642 жыл бұрын
best explanation given by the dr. krishnasamy is 100 per cent true.keep it up please and thanks for coducting a iterview by thr news 7 neriyalar.
@t.g.5665 жыл бұрын
டாக்டர். கிருஷ்ணசாமி அவர்கள். பேசுவது தேவேந்திர குல வேளாளர். சமூகத்தின் 💯% உண்மையான குரல். நன்றி !!
@sathishep6916 жыл бұрын
I am Supporting you Sir... I am not SC /ST Caste Person...
@ராஜராஜன்-த3ற6 жыл бұрын
Dr. கிருஷ்ணசாமி யின் பேச்சு தெளிவான , சிந்தனை. பாராட்டுக்குரியது. நன்றி !!
@kumarraman62106 жыл бұрын
நம் சமுதாயத்திற்க்கு எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ள கருத்துக்கள்..மிக்க நன்றி அய்யா..
@kumarraman62106 жыл бұрын
சிறந்த தலைவர் என்று நீங்கள் மீண்டும்.. மீண்டும் ... நிருபித்து வருகிறீர்கள் எந்த ஒரு சமூக தலைவரும்.. தற்போது உள்ள அரசியல் தலைவர்களும் உங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை...
@kumarraman62106 жыл бұрын
அசிங்க அரசியல் ஆதாயம் தேடாமல் சரியான முறையில் எதிர் வாதம் செய்யும் நமது Dr ஐயா சரியான பாதையில் பயணிக்கிறார் எல்லா இனங்களையும் அரவணைத்து போகும் மாண்பு தலைமை உண்டு தமிழகத்தை ஆள சரியான தலைவர்
@tvkumar38056 жыл бұрын
இந்துத்துவா கிருஷ்ணசாமி
@kumarraman62106 жыл бұрын
உண்மை. வரும் தலை முறையை தலா நிமிர செய்யும். உண்மையான தகுதி உள்ள தலைவர் மனம்மாற வாழ்த்துக்கள்
@Red_Green_Media6 жыл бұрын
பட்டியல் பிரிவில் இருப்பதால் முன்னேற்றம் அடைய முடியாது என்று தான் அன்றே டாக்டர் அம்பேத்கார் அர்வர்கள் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேறி புத்த மதத்துக்கு சென்றார்
பட்டியல் பிரிவில் இருப்பததால் அல்ல இந்து மதத்தில் இருப்பதால். I was born a Hindu but certainly will not die a Hindu - Dr.BR.Ambethkar
@kumarraman62106 жыл бұрын
டாக்டர் இப்பொது அனைவருக்குமான தலைவராகிவிட்டார்.நீங்க சிறப்பான இடத்திற்கு வருவீர்கள்.
@kumarraman62106 жыл бұрын
வடமாவட்டம் திமுகவுக்கு செல்வாக்கான மாவட்டம் தென்மாவட்டம் அதிமுகவுக்கு தேவர் ஓட்டு வாங்கி சொல்வாக்காக இருந்தது தென்மாவட்டத்துல தேவேந்திரகுல வேலாளர் ஓட்டை நம்பியே திமுக இருந்தது இப்ப அதுக்கும் ஆப்பா அடுத்து என்ன பண்ணுவானுங்க நம்ம இனத்துலயே கள்ள ஆட்ட தேர்ந்தெடுத்து பணம் குடுத்து நாங்கதான் தேவேந்திரகுலவேளாலர்களின் உண்மையான தலைவன் நாங்க திமுகவில இருக்கோம் எல்லோரும் கூவ விடுவானுங்க.இதெல்லாம் அண்ணாதுரை காலத்து டெக்னிக்
@kumarraman62106 жыл бұрын
தமிழகத்தில் உள்ள தலைவர்களிள் தலைசிறந்தவர் தமிழக மக்களுக்கு தேவையான மாற்று அரசியல் இவர் செய்வதே
@ranjithkumar-hf9bn6 жыл бұрын
Sariyana paathai thelivaana nokkam super good speech
@mranonymous97146 жыл бұрын
you are the real person to tell the truth about caste system.
@kumarraman62106 жыл бұрын
வாழ்த்துக்கள் தன் இனமக்கள் நலம் பேனும் உன்னத தலைவர். இவரின் தலைமையில் அவர் குலம் தழைத்து ஓங்க வாழ்த்துக்கள்.
@rowrhirampazhagu57726 жыл бұрын
Krishnasamy avarathu samuthaythu varungala vaarisukagalukaga tholainoku paarvaiyil pesugirar great leader
@Ajithkumar-ht3up6 жыл бұрын
u r great thalaiva...Dr..krishnasamy ..hands off..
@kumarraman62106 жыл бұрын
ஒரு நாயகன் உதயமாகிறான்... ஊரார்களின் இதயமாகிறான்.. நல்ல தலைவன்...நல்ல எண்ணம்...நல்ல பிள்ளைகள்....
@sathisbabu47406 жыл бұрын
அழிவின் பாதையில் கிருக்கு சாமி
@EezhavendhanSakkiyaMohan Жыл бұрын
😂
@muthusamykarthic33926 жыл бұрын
தயவுசெய்து பட்டியல் விட்டு வெளியேறி விடுங்கள்.. நாளை அதே பட்டியலில் சேர்க்க சொல்லி உங்கள் பிள்ளைகள் ஒரு நாள் போராடுவார்கள்...இது போன்ற பாதுகாப்பு இருக்கும் போதே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் ஒன்று இரண்டு அல்ல.. இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி.. சலுகை அல்ல.. இன்னும் என் மக்கள் படிக்கும் வழி இல்லாமல் பட்டாசு தொழிற்சாலைக்கும், அச்சு வேலைக்கும்,சென்று சீரழிந்து கொண்டு இருக்கிறார்கள்.. கல்வி கற்று அறிவை வளர்க்காமல் எங்கு போய் தொழில் செய்து என்ன முதலீடு செய்ய போகிறாய்.. நான் தேவேந்திரன் என்றதும் நம்முடன் சம்மந்தம் செய்து விடுவானா நம்முடன் சகோதரனாக இருந்து விடுவானா.. நீங்கள் எப்படி டாக்டர் ஆனீர்கள்..இட ஒதுக்கீடு இல்லை என்றால் நீங்கள் வெறும் கிருஷ்ணசாமி தான்.. நீங்கள் இடஒதுக்கீட்டில் படித்துவிட்டு சமுதாயத்தில் முன்னேறிவிட்டு மற்றவர்களும் சமுதாயத்தில் முன்னேற வழி செய்யாமல் மக்களை பின்னே கொண்டு செல்ல போகிறீர்களா. மக்களிடம் சென்று எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு இட ஒதுக்கீடை பற்றி பேசுங்கள்..
@villageman51546 жыл бұрын
ஒரு குடும்பத்திற்கு......வருடத்திற்கு ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் BC யிலிருந்து OC க்கு போக வேண்டும்....... SC குடும்பம் வருடத்திற்கு ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் BC க்கு போக வேண்டும்.....அதேபோல் SC குடும்பம் வருடத்திற்கு ரூபாய் 60 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் OC க்கு போக வேண்டும். என்று இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.......
@dineshsundarschannel53176 жыл бұрын
Exactly Respectable Mr.Ambethkar wants the same situation what now Dhevendars facing. Babasahib Dr.Ambethkar will happy if one by one come out of castism. This is applicable for all the community.
@newsindiachannel11666 жыл бұрын
தேவேந்திரகுல மேலாளர் மக்கள் எஸ். சி. லா இருந்து வெளியே வாரமோ என் இனத்தின் விடுதலை...
@rajeshmech83036 жыл бұрын
அருமையான பேச்சு தெளிவான பேச்சு
@kumarraman62106 жыл бұрын
தேவேந்திரகுல இளைஞர்கள்களே.. இதுபோல் ஒரு தலைவன் உருவாக நிங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இவர் பின்னால் செல்லுங்கள் உங்கள் உரிமைகளை மற்ற இனத்தவர் அன்புடன் ஆதரவுடன் மீட்டேடுங்கள்... வாழ்த்துக்கள் இங்கணம் , செங்குந்த கைக்கோள முதலியார் இளைஞ்ர் குழு
@sajudeepak38846 жыл бұрын
இதற்கு முன் எங்களை குடும்பர் என அழைத்த தமிழ் சமுகம் எங்களை இப்பொழுது எங்களை எஸ்.சி என்று அழைகிறது....என்னுடைய வரலாறு என் கண் முன்னே அழிகிறது
@munnathier31986 жыл бұрын
இதற்குமுன் என்றால் பத்து ஆண்டுகளுக்கு முன்பா? பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. பௌத்தம் போய் சைவமும் வைணவமும் வந்தவுடனேயே ஆரம்பித்த அடிமைத் தனத்தை ஆங்கிலேயன் வந்து இந்துவாக்கினான் . அது தான் வரலாறு. பட்டியலை உடைக்க வேண்டும் எனில் இந்து மதத்தை உடைத்தெரிய வேண்டுமேயொழிய அதற்குள்ளாகவே குதிரை ஓட்டக் கூடாது .
@SivaBSP6 жыл бұрын
சூப்பர் Bro
@ramarsuryaramarsurya81146 жыл бұрын
Unmai sakothara
@kumarraman62106 жыл бұрын
அய்யாவின் முடிவு எப்போதும் உன்மையாகவே இருக்கும்
@mallarkcm17686 жыл бұрын
அருமை அய்யா
@nsgovindhaa90366 жыл бұрын
என்னை பொறுத்த வரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே ஒருவருடைய சாதி மறக்கப்படும் ஒரு கலக்டரோ ஒரு நீதிபதியோ தாழ்த்தப்பட்டவராக இருந்தால் அவருக்கு கிடைக்கும் மரியாதை ஒரு சேரியில் வாழும் ஒரு தோழிலாளிக்கு கிடைக்குமா?
@indianarmyrockneela69816 жыл бұрын
We support Krishna Swamy
@kapildevan76206 жыл бұрын
We support to you
@kumarraman62106 жыл бұрын
உங்கள் கோரிக்கை நியாயமானதே பொறுமையுடனும் அழத்தத்துடனும் மோடி அமித்ஷா மோகன்பாகவத் அவர்களிடமும் நேரில் சந்தித்து விளக்கிகூறினால் நிச்சயமாக நிறைவேறும் என்பது எனது தாழ்மையான கருத்து நாம் அனைவரும் இந்து அதனால் வெற்றிபெற வாழ்த்துகிறேன்
@kumarraman62106 жыл бұрын
அய்யா ,சொல்லுவது போல எங்களை மாநில அரசு பட்டியலைவிட்டுவெளிேயேற்றவேண்டும்
@kumarraman62106 жыл бұрын
சரியான சிந்தனையில் எப்பொழுதும் எங்கள் மருத்துவர்
@rajamoorthymoorthy67176 жыл бұрын
ஐயா நீங்கள் பட்டியலைவிட்டுவெளியேபோனாலும் உங்கள் வீடும் தெருவும் சேரிக்குள்ள தான் இருக்கும்மா அல்லது ஊர் தெருவுக்கு வரும்மா?
@EezhavendhanSakkiyaMohan Жыл бұрын
Super kelvi
@kumarraman62106 жыл бұрын
ஐயா கிருஷ்ணசாமி அவர்களே இவ்வளவு நாள் எங்கே போனீர்கள் நீங்கள் முதல்வராக சரியான தலைவர். உங்களை போன்றவர்களை விட்டு விட்டு கண்ட கழிசடைகளுக்கு ஓட்டு போட்டு ஏமாந்து போனோம்
@qatarqatar54066 жыл бұрын
DR K.S. SAYING CORRECT 1000%.
@kumarraman62106 жыл бұрын
ஓர் தலைவனுக்கு உண்டான குணங்கள் இவரிடம் இருக்கிறது. தமிழகத்தை ஆளத் தகுதியானவர்
@raghuram60606 жыл бұрын
இதில் விமர்சனம் செய்யும் நனபர்களே நாங்கள் பட்டியலில் வெளி வருவதால் உங்களுக்கு எல்லாம் என்ன தான் பிரச்சனை,அவர் உங்கள் சமுதாயத்தை எதும் விமர்சனம் செய்கிறாரா,ஏன் உங்களுக்கு ஏன் மன வருத்தம் தெரியவில்லை.இதில் பறையர் சமூகத்தை இதுவரை அவர் தவறாக கூறியதில்லை உங்களுக்கு ஏன் இந்த ஆதங்கம்,நண்பர்களே எங்களுக்கு மானம் எட்டு அதை விட தேவேந்திர குல மக்களுக்கு தன்மானம் உண்டு,எங்களுக்கு வீரமும் உண்டு, வீனாக பகயை வளர்க்க வேண்டும்.உங்களது பெருமையை மீட்டு எழுங்கள் .எங்களையோ எங்கள் சமூதாயத்தை விமர்சனம் செய்ய வேண்டாம்.
@allirajan97806 жыл бұрын
உன் வரலாற்றை முதலில் நீ தெரிந்து கொள் எங்கள் வரலாறு தெரிந்த பின்பு தான் அவமானம் தவிர்க்க அடையாளத்தை மீட்போம் என்கிறோம் இது எனக்கானது. அல்ல என் சந்ததிக்கானது வயிற்றெரிச்சல் வேண்டாம் வழியை விடு .நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் தலையாட்டி பொம்மை,யோ கை கூலி களோ அல்ல நேர்மைமிகு சமுதாயத்தின் பிள்ளைகள்
@praman11346 жыл бұрын
வரலாறு மன்னிக்காது மிஸ்டர் கிருஸ்ணசாமி...
@kumarraman62106 жыл бұрын
உங்களால் தேவேந்திரர் குலத்து மக்களின் நிலை உயரும். அனைவரும் கடைபிடிக்கவேண்டிய அருமையான பேட்டி ..
@kumarraman62106 жыл бұрын
அத்தனையும் ரத்தின வரிகள்.. இது ஒரு சமூகத்துக்கு மட்டும் அல்ல.. அனைத்து சமூகத்துக்கும் பொருத்தமானவை
Good speech...DR KRISHNASAMY SIR..we want remove sc/ we are mallars!!
@selvamragavan99616 жыл бұрын
கிருஷ்ணசாமி கூறுவது தன் அம்மாவிடம் எனக்கு அப்பாவை பிடிக்கவில்லை அதனால் என்னக்கு வேரு அப்பா வேண்டும் என்கிறார் நீ உன் அம்மாவை கூட்டி கொடு......
@TshanmugamKolavai-fn1tn Жыл бұрын
உங்கள் அப்பா உன் அம்மா வை அப்படி தான் செய்தாரா
@ராஜராஜன்-த3ற6 жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கருத்து பிரதிபலிப்பு. நன்றி !!
@KVelmurugankKVelmurugan6 жыл бұрын
உள் ஒதுக்கீடு அப்ப யாரும் தட்டி கேட்க துப்பில்லை இப்ப வந்து டாக்டர் ஐயா விமர்சனம் பன்ரங்க நாங்கள் பட்டியல் லில் இருந்து வேலியேற்ரத்தை உங்களுக்கு என்ன நஷ்டம் டாக்டர் ஐயா அவர்களை விமர்சனம் செய்ய இவனுக்கு தகுதி இல்லை
@raghuram60606 жыл бұрын
Super bro
@kumarraman62106 жыл бұрын
டாக்டர் அய்யா அவர்களே உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி
@cheguvera89516 жыл бұрын
நம்ம தலைவரு அம்பேத்கர் பெரியார் இவர்களை எல்லாம் விட மிக பெரிய ஆளுமை
@cheguvera89516 жыл бұрын
எந்த புரிதலும் இல்லாமல் rss இன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணாமிு அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கபட்டுள்து
@vajsym22196 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் சமுகத்திற்க்கு வாழ்த்துக்கள் பட்டியல் வெளியேற்றமே மள்ளர் விடுதலை மள்ளர் விடுதலையே தமிழர் விடுதலை தமிழர் நாட்டை தமிழர் ஆள
@pugalendhivijayaragavan9166 Жыл бұрын
Best solution for the relief from untouchability is to move to the status of open category. Don't depend on reservation. Dr. KRISHNASAMY have to fight for open category. All business and respect will get automatically. Best wishes.
@indianarmyrockneela69816 жыл бұрын
Super speech Krishna Swamy sir
@kumarraman62106 жыл бұрын
Real leader.. visionary.. hats off.. neenga cm aaga irunda romba nalla irukkkum
@cheguvera89516 жыл бұрын
இன்னும் 2000 வருடங்களுக்கு முன்னாடி கொண்டு போக செய்து விடுவார்
@blackcheetahchainblack36406 жыл бұрын
இவர் பேசுவதே தவறு இவர் தலித்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாழுகிறார்.
யுரிதல் இல்லாமலா அரசியல் சாசனம் வடிவமைத்தார் என் நன்றி ...... ?
@chandramoulisrinivasan77646 жыл бұрын
Athisiyama Thamizh naatla sensible a buthisaaliya oru politician..👏👏👌👌👍well done..
@sobanasobana24666 жыл бұрын
தேவேந்திர குல மக்களின் பாதுகாவலர் டாக்டர் அய்யா....அவர்கள்
@kumarraman62106 жыл бұрын
நீங்கள்தான் தமிழக அரசியல்வாதிகளில் முன்மாதிரியான தலைவர் வணங்குகிறேன் அய்யா தங்களை
@pugalendhivijayaragavan9166 Жыл бұрын
Remove all caste . I like to ba a TAMILAN,INDIAN.
@jackspiro38056 жыл бұрын
vanakkam Mr. Krishnasamy Reddiyar
@divyadharshini89526 жыл бұрын
Dr.krishnasamiyal Nam samuthayathin valarchi , varunkala santhathi kandippaga pathikkapadum.
@kannank35366 жыл бұрын
Great sir
@Ayanraj-mo3pj6 жыл бұрын
B.R Ambedkar pathi pesa ennathaguthi irukku nay e
@manibharathy87886 жыл бұрын
எப்பா news7 டாக்டர். கிருஷ்ணசாமி எவ்வளவோ பேசியிருக்கிறார் ஆனால் தேவையில்லாமல் இந்த தலைப்பை வைத்து மொதல் உண்டுபண்ணுரியா தலைப்பை மாத்து
@kumarraman62106 жыл бұрын
அய்யா எது செய்தாலும் நன்மைக்கே...
@mageshkumar69096 жыл бұрын
அம்பேத்கருக்கு புரிதல் இல்லையா ஒழுக்கமாக பேசி பழகி கொள்
@newsindiachannel11666 жыл бұрын
Po da sunni
@tamilan016 жыл бұрын
Poda sc . We not sc
@MsRaaaaj6 жыл бұрын
டாக்டருக்கு எதிராக கருத்து சொல்லுகிறவன் எல்லாம் வேற சாதிக்காரன்,தேவேந்திர குலவேளாளர் பட்டியல் வெளியேற்றம் யாரையும் பாதிக்காத எங்களை சீர் செய்யும் செயல்,இதற்கு எதிர்ப்பு அதிகரிக்கும் போது எதனை எதிரிகள் எங்களுக்கு இருக்கிறார்கள் ? யார் தேவேந்திர குலவேளாளர் எதிரி என்று தெளிவாக உணர்த்திவிடீர்கள்,இனி நாங்கள் என்ன செய்யவேண்டும் எனது எங்களுக்கு தெரியும்