"ஆடம்பரத் திருமணங்கள்" || ஜும்ஆ பயான்.

  Рет қаралды 22,748

ADYAR AALIM SADHEEDHUDHEEN

ADYAR AALIM SADHEEDHUDHEEN

Күн бұрын

Пікірлер: 65
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 2 ай бұрын
மிகவும் நேர்த்தியான உரை கேரளாவும் தமிழ்நாடும் கேட்க வேண்டியதே இல்லை அந்த அளவுக்கு மிதமிஞ்சி சென்றுவிட்டது எளிமை அழகானது ஆரோக்கியமானது
@RajaM-ce9cr
@RajaM-ce9cr 2 ай бұрын
Masha Allah
@Mohamed_Ihlas
@Mohamed_Ihlas 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ... தங்களுடைய அனைத்து பயான்களையும் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படல் வேண்டும் ஹஜ்ரத்...❤
@MurshithaBanu-yl4sy
@MurshithaBanu-yl4sy 2 ай бұрын
💯% unmai .Idhilirunthu allah nam anaivarayum paadhukappanaha
@raafimohamed
@raafimohamed 2 ай бұрын
👍💐
@arifmohammed6736
@arifmohammed6736 2 ай бұрын
அல்லாஹ் அக்பர் சுபுஹானல்லாஹ் இன்றைய இஸ்லாமிய தலைமுறை மாறவேண்டும் உண்மையான இஸ்லாமிய திருமணம் நடைபெற வேண்டும் ஆமீன்
@Uhmediatn
@Uhmediatn 2 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@AbdulAzeez-nd1wv
@AbdulAzeez-nd1wv 2 ай бұрын
Masha Allah aameen yarabbal aalameen
@shakilabanu1499
@shakilabanu1499 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 🌷
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 ай бұрын
Panakkaran eliemai ..Masha Allah ya shikkana
@Ksjksmjs6919
@Ksjksmjs6919 2 ай бұрын
MAASHA ALLAH...NALLA BAYAN..IPA THAAN ALIMGAL VIZHITHULLANAR...ITHU ELLA MASJID KALILUM SEYYAPPADA VENDIYA BAYAN
@sheikdawood1156
@sheikdawood1156 2 ай бұрын
ஆமீன் 😍
@user-k-ticRaja
@user-k-ticRaja 2 ай бұрын
வ அலைக்கு முஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மவ்லானா
@SrZa-jf2vr
@SrZa-jf2vr 2 ай бұрын
MA sha Allah
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 ай бұрын
Masha Allah Alhamthulillah. Manithar galai valithavariyavargalai seithan gal
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 ай бұрын
World 🗺 famous VIP Emperumanar..Alhamthulillah
@B.SyedualiB.Syeduali-fr3os
@B.SyedualiB.Syeduali-fr3os 2 ай бұрын
Assalamualaikkm,bismillah,subhuhanallah,alhamdhulillah,allahuakbar,@
@mohammedismail0786
@mohammedismail0786 2 ай бұрын
Mashallah 🤲🤲🤲
@dawoodbashai9262
@dawoodbashai9262 2 ай бұрын
وعليكم السلام ورحمة الله وبركاته
@Muzniya
@Muzniya 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத்... I'm from srilanka ..நீங்கள் சொல்வது உண்மை தான்... இருந்தாலும் இந்த குடும்ப உறவினர்கள் தான் இதை பெரிது படுத்தி... குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்... என் மகள் திருமணத்துக்கு நான் வெளிநாட்டில் இருந்து வராமலே.. காசை மட்டும் அனுப்பிவிட்டு ..அழுது கொண்டே வீடியோ call மூலம் பார்த்து மகிழ்ந்தேன்...😢
@jabarsathikvkp3599
@jabarsathikvkp3599 2 ай бұрын
நீங்கள் எவ்வளவு பெரிய சொத்து சேர்த்தும் பிரயோசனமே இல்லை
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@basheersmiles
@basheersmiles 2 ай бұрын
ஆடம்பரம் திருமணம், வரதட்சனை வாங்குகிறார்கள் என்று தெரிந்து இருந்தும் பள்ளியில் திருமண பதிவேடு கொடுப்பது தவிர்க்க படவேண்டும்
@irsathahamed4212
@irsathahamed4212 2 ай бұрын
எல்லாம் தெரிந்தே தான் பள்ளிவாசல்களில் திருமண பதிவேடும் கொடுக்கிறார்கள், தலைமை ஏற்று திருமணத்தை நடத்தியும் வைக்கிறார்கள்.. உலமாக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த ஆடம்பர திருமணங்களையும், வரதட்சணை திருமணங்களையும் முற்றிலுமாக நிறுத்த முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்.. தங்களின் பாக்கெட் நிரம்பினால் போதும்.. யாராவது உண்மை தவ்ஹீதை பேசினால், குர்ஆன் ஹதீஸை பேசினால் உடனே அவர்களின் மேல் நடவடிக்கை பாயும், தண்ணீர் தர மாட்டோம், கப்ரில் இடம் தர மாட்டோம் என்று சொல்ல மட்டும் உலமாக்கள் ஓடி வருவார்கள் ஆனால் இதற்கெல்லாம் வர மாட்டார்கள்.. அப்புறப் எப்படி தன வயிறை கழுவுவது...
@thanveersultan756
@thanveersultan756 2 ай бұрын
Aslam alaikum iam first pin 💯 percentage correct
@kalpattansyedali3148
@kalpattansyedali3148 2 ай бұрын
ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் பணக்கார ஆடம்பர திருமணங்களில் மட்டும் தான் கலந்து கொள்வார்
@faizyfai6955
@faizyfai6955 2 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு மாநில தலைவர் அவர்கள் அழைக்கப்பட்ட அனைத்து திருமணங்களில் முடிந்த அளவு கலந்து கொள்வார்கள் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு காட்ட மாட்டார்கள்
@irsathahamed4212
@irsathahamed4212 2 ай бұрын
@@faizyfai6955 ஏழை பணக்காரன் என்று பாகுபாடு பார்க்க மாட்டார்கள் சரி நல்ல விஷயம் தான்.. அது ஆடம்பர திருமணமா வரதட்சணை வாங்கிய திருமணமா என்று பார்த்து கலந்து கொள்ள முடிவெடுக்கலாமே
@MohideenMohideen-m1o
@MohideenMohideen-m1o 2 ай бұрын
விருந்தோம்பலில் பொறுமையின்றி ... சாப்பிடுபவருக்கு பின்னால் நின்று சங்கடபடுத்த வேண்டாமென நீங்கள் கலந்துகொள்ளும் திருமணத்திலேயே பயான் பண்ணவும்
@bharatgobi2980
@bharatgobi2980 2 ай бұрын
Assalamuallkum WarahumahullahwaBarakahuhu
@ziasdpi2190
@ziasdpi2190 2 ай бұрын
Assalamu alaikum..
@mansooralikhan7676
@mansooralikhan7676 2 ай бұрын
பயான் பண்ணும் ஆலிம்கள் வரதட்சணை வாங்கக்கூடாது என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் வீட்டில் தான் வரதட்சணை வாங்குகிறார்கள் .....
@MohammedIbrahim-dy8ho
@MohammedIbrahim-dy8ho 2 ай бұрын
குரான் ஹதீசின் அடிப்படையில் நல்ல விஷயத்தை சொல்றாங்க கேட்டுக்கொள்வது நமக்கு நல்லது நீ மட்டும் யோக்கியமா என்று கேட்டால் நல்ல விஷயத்தை யாரும் பேசாவிட்டால் கேட்காவிட்டால் ஈமான் மழுங்கி விடும்
@irsathahamed4212
@irsathahamed4212 2 ай бұрын
@@MohammedIbrahim-dy8ho சொல்பர் யோக்கியனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இந்த மேடையில் பேசுகிற உலமாக்கள் அது போன்ற ஆடம்பர மற்றும் வரதட்சணை திருமணத்தை புறக்கணிக்க முடியுமல்லவா ? திருமண பதிவேடு தர மாட்டோம் என்று சொல்ல முடியுமல்லவா ? இதை ஏன் செய்வதில்லை இந்த போலி உலமாக்கள்
@FauzulAmeenAmeen
@FauzulAmeenAmeen 2 ай бұрын
اسلام عليكم ورحمة الله وبركاته 🎉🎉🎉❤❤❤
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 2 ай бұрын
Aadampra thirumana vendam mapili solavendum allhamthullilah
@MohideenMohideen-m1o
@MohideenMohideen-m1o 2 ай бұрын
ஆல்ஹம்துலில்லாஹ். ஜஸாக்கல்லாஹூஹைரா. ஆடம்பர திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்ற நிலைபாட்டை ஜமாஅத்துல்Uலமா எடுத்து சீர்திருத்தம் செய்யவேண்டும்😂
@irsathahamed4212
@irsathahamed4212 2 ай бұрын
ஒருகாலமும் நடக்காது, "கருவாடு மீன் ஆகாது,கறந்த பால் மடி புகாது'அதே போன்று தான் இதுவும் நடக்கவே நடக்கவே நடக்காது
@mansooralikhan7676
@mansooralikhan7676 2 ай бұрын
ஆலிம் மார்கள் ஏழை வீட்டில் திருமணம் செய்தால் மற்றவர்களும் ஏழை வீட்டில் திருமணம் செய்வார்கள் ........
@mansooralikhan7676
@mansooralikhan7676 2 ай бұрын
ஆலிம்கள் ஏன் ஒரு ஏழை வீட்டில் திருமணம் செய்வதில்லை ஆலிம்கள் மட்டும் பெரிய இடத்தில் திருமணம் செய்கிறார்கள் .........பயான் பண்ணும் ஆலிம்மார்கள் ஏழை வீட்டில் திருமணம் செய்ய வேண்டும் ...........
@AbdulRahman-l3z
@AbdulRahman-l3z 2 ай бұрын
உலக நடைமுறை தெரியாமல் உருட்ட கூடாது.... ஆலிம்களுக்கு மணப்பெண் கிடைப்பதே அபூர்வமாகிவிட்டது... இதுல பெரிய இடத்தில் திருமணம்...போவியா....
@quranchannel2576
@quranchannel2576 2 ай бұрын
😂
@theislamicway9874
@theislamicway9874 2 ай бұрын
Correct​@@AbdulRahman-l3z
@habisayedali6675
@habisayedali6675 2 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத் அவர்களே
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 ай бұрын
20varudam munbu eppadi Sunnathjamath aalimgal ellamal sollamal pochi ethanaiyo Muslims veyabarigal solimudinthuvettaner
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 ай бұрын
Midiyakal inthanattinkedu India 🇮🇳 klose ageya. Entha Midiyakal CINEMA 🎦 karaegalai CM galakkiyathu
@Mgrrasigann
@Mgrrasigann 2 ай бұрын
ஹாஜாறாதுங்க. கூட. இப்போ மிக ஆடம்பரமா பெரிய மண்டபங்களில் தட. புடல். நிக்காஹ் தான். செய்றாங்க.😮
@memoryinfo786
@memoryinfo786 2 ай бұрын
Please avoid video in nikka
@mansooralikhan7676
@mansooralikhan7676 2 ай бұрын
வீட்டிற்கு துவா ஓதுவதற்கு ஆலிம்களை கூப்பிட்டால் சில ஆலிம்கள் கறிசோறு இருந்தால் தான் வருகிறார்கள் இல்லையென்றால் பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் பிலால் அவர்களை அனுப்பி விடுகின்றனர் ....................
@kadaikipolam2991
@kadaikipolam2991 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@kadaikipolam2991
@kadaikipolam2991 2 ай бұрын
கரி வாங்க காசு இல்லை யா......
@kadaikipolam2991
@kadaikipolam2991 2 ай бұрын
நீ மரியாதை யா நடந்திருக்க மாட்ட அதான் செலவ இலுத்திருப்பாங்க
@sowthabanu6985
@sowthabanu6985 2 ай бұрын
எதற்கு கூப்பிடனும் நாமே ஓதலாமே மணம் உருகி தமிழில் பிரார்த்தியுங்கள்
@AnwarBasha-eu3ko
@AnwarBasha-eu3ko 2 ай бұрын
Oorukku than upadesam
@MohammedmuzammilMuzammil-rl2ef
@MohammedmuzammilMuzammil-rl2ef 2 ай бұрын
Masha Allah
@ajmalfarook5364
@ajmalfarook5364 2 ай бұрын
Masha Allah
நிறம் மாறும் சவூதி|| ஜும்ஆ பயான்.
27:00
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН