நல்ல பயான். பாரக்கல்லாஹ்பீக்.அவர் மரணித்தது மிஸ்ர் என்னும் ஈஜிப்து.இரண்டாவது யாருடைய கடைசிவார்த்தையாக உள்ளதோ அவர்சுவர்க்கம் செல்வார் என்பது நபிமொழி.முஹம்மது ரஸுலுல்லாஹ் என்றும் சொல்லலாமா?தாங்கள்விளக்கவும்
@Ravikumar-lc9iv2 жыл бұрын
அலி ரலி அவர்களுக்கு இந்த சஹாபி இதைத்த துரோகம் பற்றி ஏன் ஏதும் பேசவில்லை
@isd_media2 жыл бұрын
மனிதன் என்ற அடிப்படையில் ஸஹாபாக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை பற்றி கூறி அவர்களின் ஒரு சாராரை விமர்சனம் செய்வதற்கு எமக்கு அனுமதி இல்லை
@isd_media2 жыл бұрын
என்ன துரோகம்
@Ravikumar-lc9iv2 жыл бұрын
@@isd_media அம்மார் இப்னு யாசிர் பற்றிய ஹதீஸ் இவர் அறிந்திருந்தும் மூஆவியா ரலி யுடன் கூட்டை தொடர்ந்து கொண்டு அலி ரலி அவர்களை எதிர்த்தது மிகப்பெரிய குற்றமல்லவா