Sooriya Deva - Nanmai Tharum Navagraghangal - S P Balasubramaniam (Full Verson)

  Рет қаралды 303,408

Amutham Music

Amutham Music

Күн бұрын

Sri.S P Balasubramaniyam Sing's " Sooriya Deva " Song, Lyrics Written By Vaarasri, and Music Composed by Veeramani Kannan In Nanmai Tharum Navagrahangal.
To Download the Sloka (Itunes): itunes.apple.c...
Amazon: www.amazon.com/...
Google Play : play.google.co...
Follow us on: / amuthammusic
For More Videos: / amuthammusicvideos
Amutham Music Juke Box: / amuthammusic
Our Website:www.amuthammusi...

Пікірлер: 75
@maduraiveeran776
@maduraiveeran776 10 ай бұрын
🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🙏💐🥥🥥🚩 🌞ஓம் சூரிய தேவா நாராயணா போற்றி போற்றி போற்றி🐎🐎🐎🐎🐎🐎🐎🚩🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍎🍏🍐🫐🍊🍈🥝🍒🍋🍌🍉🥭🍍🚩🚩🚩🚩🚩🚩🚩
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 ай бұрын
உலகின் ஒரே ஒளியாக இருப்பது சூரிய தேவன் மட்டுமே
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 ай бұрын
அணைத்து கோள்களுக்கும் தலைமை தாங்குபவரே சூரிய தேவனே
@sathyapriya7129
@sathyapriya7129 Ай бұрын
ஓம் சூரியதேவ ஆதித்யனே நமோ நமோ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RamaaNarasimhan
@RamaaNarasimhan 2 жыл бұрын
ஓம் ஆதித்யனே நமோ நமஹா 🙏🏻 ஓம் சூரிய தேவனே நமோ நமஹா🙏🏻 ஞாயிறு தேவனே நமோ நமஹா 🙏🏻 பாஸ்கரனே நமோ நமஸ்தே 🙏🏻
@ramalakshmi4248
@ramalakshmi4248 6 ай бұрын
💐 ஓம் சூரிய பகவான் உஷா தேவி தாயார் சாயா தேவி தாயார் போற்றி 💐🙏🏻🙏🏻🙏🏻
@viswanathanm230
@viswanathanm230 5 ай бұрын
சூரியபகவான்,காலை,நமஸ்காரம்,செய்யும்,தெய்வம், போற்றி போற்றி போற்றி
@parthibanarumugam2772
@parthibanarumugam2772 Жыл бұрын
ஓம் சூரியபகவானே போற்றி...போற்றி...
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 ай бұрын
சூரிய தேவனே போற்றி
@asuvadsaravanan689
@asuvadsaravanan689 Жыл бұрын
ஆயிரம் கரங்கள் நீட்டி அருளும் நாயகனே போற்றி போற்றி,🙏🙏🙏
@RavindraRaja-f6v
@RavindraRaja-f6v Жыл бұрын
Suriya bagavan namo namo
@vinothiyyappan9290
@vinothiyyappan9290 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@karuppiah-qq3tz
@karuppiah-qq3tz Жыл бұрын
Super song சூரிய தேவா போற்றி போற்றி போற்றி
@anbuselvik5430
@anbuselvik5430 4 жыл бұрын
காலை வணக்கம் spbஆதித்யனே நன்றி நன்றி
@sowmyabalasubramanian7509
@sowmyabalasubramanian7509 4 жыл бұрын
அஸ்வத் த்வஜாய வித்மஹே காஷ்ய ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத் சூரிய தேவா ஆதித்யனே ...... சூரிய தேவா ஆதித்யனே தேரினிலே வரும் ஒளி ரூபனே (2) குருதிச் சிவப்பு உருகிக் கொதிக்க உலவும் சரண்யனே இருளை அகற்ற சுடரைச் சுழற்றி விரையும் மருக்கனே உயிரும் மெய்யும் ஏற்றிடும் ஆற்றல் உன்னால் ஐயனே பாஸ்கரனே ஸ்ரீ பாஸ்கரனே அகிலாண்ட கோடியே அருள் பெருகும் ஆதித்ய நாதனே அனலைச் சுமந்து இருளை விலக்க வா வா சூரியனே (2) சூரிய தேவா ஆதித்யனே தேரினிலே வரும் ஒளி ரூபனே கோள்கள் அனைத்தின் நடுவில் அமர்ந்து அரசாளும் நாதனே உன் கோலம் அளித்து ப்ரதிபந்த தோஷம் நீக்கிடு நாயகனே (2) சூரியனார்கோவில் சுடரும் பரனே சூழ்ந்திடும் இடர்களை சுட்டெரிப்பவனே (2) பேரொளியின் பெருமானே பார்வை நிறைவாய் மாணிக்க மாமுகனே அகிலாண்ட கோடியே அருள் பெருகும் ஆதித்ய நாதனே அனலைச் சுமந்து இருளை விலக்க வா வா சூரியனே (2) சூரிய தேவா ஆதித்யனே தேரினிலே வரும் ஒளி ரூபனே செவ்வாடை சாற்றி செங்கமலம் சூட்டி சேவித்தோம் தமனே நீ சிந்தை அமர்ந்து அறிவை எழுப்பு காயத்ரி ரூபனே (2) ஞாயிறு தேவனே தீயின் முகனே ஆயிரம் ஆயிரமாய் கரம் கொண்டவனே (2) கதிரவனே கதி நீயே கால ரதம் ஏறி காத்திடு ஆரியனே அகிலாண்ட கோடியே அருள் பெருகும் ஆதித்ய நாதனே அனலைச் சுமந்து இருளை விலக்க வா வா சூரியனே (2) சூரிய தேவா ஆதித்யனே தேரினிலே வரும் ஒளி ரூபனே (2) குருதிச் சிவப்பு உருகிக் கொதிக்க உலவும் சரண்யனே இருளை அகற்ற சுடரைச் சுழற்றி விரையும் மருக்கனே உயிரும் மெய்யும் ஏற்றிடும் ஆற்றல் உன்னால் ஐயனே பாஸ்கரனே ஸ்ரீ பாஸ்கரனே அகிலாண்ட கோடியே அருள் பெருகும் ஆதித்ய நாதனே அனலைச் சுமந்து இருளை விலக்க வா வா சூரியனே (2) சூரிய தேவா ஆதித்யனே தேரினிலே வரும் ஒளி ரூபனே...........
@kumares8552
@kumares8552 Жыл бұрын
நல்ல குரல் வளம் இசை மற்றும் நிகழ்ச்சி பதிவு
@Manikandan-e6w
@Manikandan-e6w Жыл бұрын
பனிகிறேன் குரு தேவா
@muthupalani3890
@muthupalani3890 2 жыл бұрын
அப்பா போற்றி
@rajjackie3449
@rajjackie3449 4 жыл бұрын
யாரும் spb இறந்த செய்தி கேட்டு வந்துஇருக்கீர்களா இப்பொழுது இல்லாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭
@deepakumardeepak
@deepakumardeepak Жыл бұрын
சிவ MUSIC in tamil
@elavarasi3225
@elavarasi3225 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சூரிய பகவானே போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dollanu8922
@dollanu8922 4 жыл бұрын
Om suriya bagavaney potri Yaruku yathumey aga kudathu Samy Ni tha pathukunu kadavule om suriya bagavaney potri om suriya bagavaney potri om suriya bagavaney potri
@velammal5638
@velammal5638 2 жыл бұрын
Suriya deva aadhithyane therenile varum ozhi rubane soozlthidum edarkalai sutterebavane 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Om suryanarayana report report report 🙏
@ramakrishna.s3938
@ramakrishna.s3938 4 жыл бұрын
Super song👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💪💪💪💪
@kdyadu659
@kdyadu659 2 жыл бұрын
👍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
@swamynathan3728
@swamynathan3728 5 жыл бұрын
மகாதேவன் பாதம் போற்றி.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 2 жыл бұрын
ஆதவா மாதவா சூரிய நாராயணா நரசிம்மா கிருஷ்ணா நமக
@saravanabalan8738
@saravanabalan8738 4 жыл бұрын
Enoda jathakathula neecham adaintai Suriya bagavane nalvali katunka suriyadeva
@janakisarathy5670
@janakisarathy5670 4 жыл бұрын
Om suriya bagavanea potri potri
@NehaKumari-il8ru
@NehaKumari-il8ru 8 ай бұрын
Jay sani dav
@amalasenthilkumar6070
@amalasenthilkumar6070 4 жыл бұрын
OMG SPB Sir's voice is amazing.Bhakthikarama irukuthu.superb.
@thilakeswaryselvayogan9726
@thilakeswaryselvayogan9726 3 жыл бұрын
Suriya deva namo namaha. SPB super voice.
@kdyadu659
@kdyadu659 2 жыл бұрын
🌺👍🌺👍👍🌺🌺🌞🌞🌞🌞👍👍👍👍👍🌺🌅🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👍👍🌞❤🌹🔔🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌞❤❤🔔🌺👍🌞
@saiharvifashions8426
@saiharvifashions8426 4 жыл бұрын
Suriyanae Adithyanae !!!!!,mei marandhean Hats off 📴 SPB sir , Love you and miss you so much ❤️❤️❤️
@sundarisugu157
@sundarisugu157 3 жыл бұрын
Om shree surya deva bahwan 🙏🕉🌹🌷🌻🌼🌺⚘🥀🍁☘🌾🌿🍏🍎🍅🕝💚💙❤🌍😷🤲🙌🌞🧸🦜🙏S sr
@jayasreev2098
@jayasreev2098 Жыл бұрын
Om Surya bhagavan potri 🙏🙏🙏
@chanthrusuthan7064
@chanthrusuthan7064 3 жыл бұрын
Suriya Deva potri
@k.bhskark.bhaskar3408
@k.bhskark.bhaskar3408 4 жыл бұрын
sooriya baghavaney pottri,pottri this songs are heard very exellent voice
@moorthyvlr1617
@moorthyvlr1617 2 жыл бұрын
Om surya bagavan please destroy my enemies and slave my money problem.
@MuruganMurugan-vd5ou
@MuruganMurugan-vd5ou 3 жыл бұрын
Om Adithya namaha
@psureshkrishna4409
@psureshkrishna4409 3 жыл бұрын
P.SURESHKRISHNA1🖐
@mohanmohan8093
@mohanmohan8093 7 жыл бұрын
sooriya bahavaan song super👍
@u.praveenkumar5541
@u.praveenkumar5541 4 жыл бұрын
Nice song
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 6 жыл бұрын
Surya bhavan song very excellent
@AmuthamMusic
@AmuthamMusic 6 жыл бұрын
Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel kzbin.info
@duraigeetha9707
@duraigeetha9707 5 жыл бұрын
this song extent
@duraigeetha9707
@duraigeetha9707 5 жыл бұрын
this song exlent
@muthumuthu.a2605
@muthumuthu.a2605 5 жыл бұрын
Nice ☀️ song
@elsathishelsathish3938
@elsathishelsathish3938 4 жыл бұрын
Super very power songs
@janakisarathy5670
@janakisarathy5670 4 жыл бұрын
Suriya bagavane potri potri
@subramaniyuvaraj4519
@subramaniyuvaraj4519 2 жыл бұрын
Super song
@SenthilKumar-mk8ze
@SenthilKumar-mk8ze 4 жыл бұрын
Nice voice SPB sir...💖🙏🙏🙏💝
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 4 жыл бұрын
ஓம் சுரிய தேவா போற்றி
@146poovarasanr4
@146poovarasanr4 6 жыл бұрын
Nice
@pachiyappanj1484
@pachiyappanj1484 4 жыл бұрын
Suyrian devan song super
@subramaniyuvaraj4519
@subramaniyuvaraj4519 Жыл бұрын
❤ omm
@KuwaitIine-rx9gr
@KuwaitIine-rx9gr Жыл бұрын
🙏🙏🙏
@venkatesans9513
@venkatesans9513 6 жыл бұрын
Nice seeing 💐
@padmamurali3585
@padmamurali3585 4 жыл бұрын
Supar osupar
@arumugamramakrishnan9051
@arumugamramakrishnan9051 5 жыл бұрын
Sun song on Sunday is good for all?
@r.asmultiverse5846
@r.asmultiverse5846 5 жыл бұрын
Saturday - sani bagavan song Monday- Chandhira bagavan song Thursday- Guru bagavan song Tuesday- Ragu kedhu song
@yamunaraju8747
@yamunaraju8747 2 жыл бұрын
Excellent
@mrsreenivasakumar3124
@mrsreenivasakumar3124 6 жыл бұрын
Awesome
@KumarKumar-vx1bz
@KumarKumar-vx1bz 5 жыл бұрын
Done
@geethaudhai5035
@geethaudhai5035 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@carlosmetos5357
@carlosmetos5357 Жыл бұрын
A devin jaguar
@Chandru912
@Chandru912 3 жыл бұрын
Everyone for means
@Chandru912
@Chandru912 3 жыл бұрын
I filter for eeeee
@RamKumarRamKumar-bm4rl
@RamKumarRamKumar-bm4rl 4 ай бұрын
Sooriya bhavan namah
@dollanu8922
@dollanu8922 4 жыл бұрын
Om suriya bagavaney potri
@kondaiahmala8606
@kondaiahmala8606 18 күн бұрын
🙏🙏🙏
@janakisarathy5670
@janakisarathy5670 4 жыл бұрын
Suriya bagavanea potri potri
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
SPB Hits | Sri Aditya Hridayam - S.P.Balasubrahmanyam | Powerful - Magical Mantra | Aditya Hrudayam
58:52
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 6 МЛН
Rama Jeyam Sri Rama Jeyam - ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
12:41
Toronto Thiruchendur Murugan Temple
Рет қаралды 287 М.
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Aditya Hridyam With Tamil Lyrics By M.S. Subbalakshmi
13:15
EVERGREEN TAMIL SONGS
Рет қаралды 672 М.
QARAKESEK - “REAL” | solo
3:22
QARAKESEK 🇰🇿
Рет қаралды 767 М.
Say Mo ft. Akha - Buenas noches (Official Music Video)
2:20
Ұланғасыр Қами - Ямахау (Қызыл Раушан 2)
3:41
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17
Kalifarniya- UAQYT (feat Qarakesek)
2:55
Kalifarniya
Рет қаралды 930 М.
Sivchik feat. Badabum - Бадаладушки (КЛИП 2022)
2:25
FLAGMANMUSIC ® | MUSIC COMPANY
Рет қаралды 5 МЛН