Enna Thavam Seithanai || Sri Ranjani || Sudha Ragunathan

  Рет қаралды 3,666,507

Amutham Music

Amutham Music

Күн бұрын

Sudha Ragunathan rendering the "Enna Thavam Seithanai" krithi , a composition of Papanasam Sivan , is set in Kapi Ragam and Adi Talam , Music Composed by K S Ragunathan from the album, 'Sri Ranjani'.
To Download (itunes) : itunes.apple.c...
Amazon:www.amazon.com/...
Google Play Store: play.google.co...
Music App : play.google.co...,
:play.google.co...,
:play.google.co...
:play.google.co...
For More Videos: / amuthammusic
/ amuthammusicsanskritse...
Follow us on: / amuthammusic
Our Website : www.amuthammusi...
#Sudharagunathan #Amuthammusic #Sriranjani

Пікірлер: 272
@rathinamalak3538
@rathinamalak3538 8 ай бұрын
எனது சின்ன மகனுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நம்பிக்கையோடு படிக்கிறேன் அந்த முருகனே வந்து பிறப்பான்🙏🙏🙏
@இந்து-ள9ள
@இந்து-ள9ள Жыл бұрын
என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை... ஈரேழு புவனங்கள் படைத்தவனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையிலேந்தி சீராட்டி பாலுட்டி... கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை... கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை... கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை... பிரமனும் இந்தரனும் பிரமனும் இந்தரனும்... பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே என்ன தவம் செய்தனை... சனகாதியர் தவயோகம் தவயோகம் செய்து சனகாதியர் தவயோகம் செய்து சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற என்ன தவம் செய்தனை... சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...
@fabulouslife3144
@fabulouslife3144 Жыл бұрын
Enna thavam seithanai to hear this song ❤
@swaminathanjayaraman7652
@swaminathanjayaraman7652 Жыл бұрын
Sound
@kalamanikandan4018
@kalamanikandan4018 Жыл бұрын
Super
@sukesang4259
@sukesang4259 2 ай бұрын
ரெம்ப நன்றி❤️🙏
@ourworld4we
@ourworld4we 8 күн бұрын
Satyammmm❤haree Krishna
@latha2874
@latha2874 Жыл бұрын
வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் வரிகளில் நீங்கள் கெஞ்சுகிறீர்கள் அம்மா. நன்று.
@selvamselvam1190
@selvamselvam1190 4 жыл бұрын
இவருடைய தேவகானத்தை கேட்க்கவே ஒரு தனிப்பிறவி வேண்டும் வாழ்க நீங்கள் தேவகானத்தோடு
@anushavenkat7019
@anushavenkat7019 3 жыл бұрын
Vvbbbtyhjjiijklkk M M wed ph io
@kanankanan967
@kanankanan967 3 жыл бұрын
Kurai ondrum illai
@krishnanarumugam2979
@krishnanarumugam2979 3 жыл бұрын
SUPARஅம்மாம்
@ஆராவமுதன்இரா
@ஆராவமுதன்இரா 5 ай бұрын
தமிழை கொலை செய்யாமல் பாடினால் நன்று. ஷெய்தனை- செய்தனை
@sjvstudio2504
@sjvstudio2504 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே அற்புதம் . .
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 Жыл бұрын
ஒவ்வொரு தாயையும யசோதையாக்குகிறது இந்த தெய்வீகப் பாடல். குரலா இல்லை இது தேன் மழையா ?
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 2 жыл бұрын
Super song..super voice krishna krishna krishna krishna krishna Radhey krishna.. Radhey Radhey Radhey krishna 🙏🙏
@abhinayanmurugan6860
@abhinayanmurugan6860 3 жыл бұрын
"தாலாட்ட" இந்த வார்த்தையை இவ்வளவு அழகாக, கேட்பவர்களும் அனுபவித்து, தன்னையே மறந்து ரசிக்கும்படி பாடியிருப்பது அற்புதம்.
@arunachalamananathanarayan3866
@arunachalamananathanarayan3866 3 жыл бұрын
Y
@swethakrishnamoorthy4891
@swethakrishnamoorthy4891 3 жыл бұрын
Semma inga after ur comment i repeat that and heared it again☺️
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 3 жыл бұрын
Truly
@jomk85
@jomk85 3 жыл бұрын
True... I really felt it when I heard the word thalatta the first time...
@SrirangaVaasi
@SrirangaVaasi 5 күн бұрын
Wonderful Song 🎉 Yashodha Krishna ❤️ 🙏🏻 Awesome Singing
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil
@vijayansrinivasan6998
@vijayansrinivasan6998 8 ай бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் சுப்புடு ஞாபகம் வருகிறார். இவர் பாட்டை கேட்டுக் கொண்டே ....... போய் விட வேண்டும்... இறைவா....
@shanmugasundharam6342
@shanmugasundharam6342 Жыл бұрын
அற்புதமான வரிகள் மணம் மிக மகிழ்ந்தேன்
@prasnaastrology874
@prasnaastrology874 Жыл бұрын
கண் மூடி கேளுங்கள் கண்களில் நீர் திரளும்
@Rk-ru4rs
@Rk-ru4rs Ай бұрын
வந்தது. ௨ள்ளம் மகிழ்ந்தது
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs after burning the midnight oil
@kumarakrish3976
@kumarakrish3976 4 жыл бұрын
Superbbb voice perfectly sync for this song hit like who are watching this in 2020 lock down🔒
@PrakashKumar-xz9iw
@PrakashKumar-xz9iw 4 жыл бұрын
D
@ekambaramp2927
@ekambaramp2927 4 жыл бұрын
Pp
@swethakrishnamoorthy4891
@swethakrishnamoorthy4891 3 жыл бұрын
Watching 2021 lockdown😂
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
@@swethakrishnamoorthy4891 😂🤣😹
@saraswathys4004
@saraswathys4004 2 жыл бұрын
ò
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after this time
@ThamilarasanA-r3i
@ThamilarasanA-r3i 7 ай бұрын
அருமையான பாடல் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்
@thamayanthik-q9e
@thamayanthik-q9e 8 ай бұрын
தினமும் என் குழந்தைக்கு இந்த பாடலை பாடி தூங்க வைப்பேன் .....😊😊😊😊
@biotechnified3727
@biotechnified3727 4 жыл бұрын
Brahmanum indranum manathil poramai Kolla uralu Kati vaai pothi kenja vaithai thaaye Enna dhavam seiyadhanai ........ mesmerizing lines
@karunakarankarunakaran5646
@karunakarankarunakaran5646 3 жыл бұрын
தேன் வந்து பாயுது காதினிலே.
@venkateshchari5162
@venkateshchari5162 3 жыл бұрын
Such a beautiful song rendered with total dedication by Sudha Raghunathan takes us to divine blessings
@sangharenarayanansr2721
@sangharenarayanansr2721 4 жыл бұрын
ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs
@Subashini0891
@Subashini0891 5 ай бұрын
அருமை' அருமை அம்மா உங்கள் குரல்.🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@swaminathand7613
@swaminathand7613 Жыл бұрын
ஹரே ராம ஹரேராம ராம ராம ஹரே ஹரே, ஹரேகிருஷ்ண ஹரேகிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
@malayappannagarajan7354
@malayappannagarajan7354 3 ай бұрын
சகோதரியே நீ நீடூழி வாழ்க
@baskarkandhasamy3275
@baskarkandhasamy3275 3 жыл бұрын
தாங்கள் குரலால் எங்களையும் யசோதாவையும் தலாட்டுவது அற்புதம் அற்புதம் அற்புதமே 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@akilasrini753
@akilasrini753 Жыл бұрын
Super jai Sri Ram
@unnikuttanmn4771
@unnikuttanmn4771 2 жыл бұрын
Perfect singing and sweet voice
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep
@sriamman8061
@sriamman8061 11 ай бұрын
அருமை பாடல்🎉🎉🎉
@ramadevrajan952
@ramadevrajan952 Жыл бұрын
Enna thavam cheythai nee ippadi oru voice kidaikke .God bless
@revathiselvaraji9368
@revathiselvaraji9368 10 ай бұрын
Akka i sang ghis song for national singing competition 3rd price i got and state level 1st price i got very thank for this song snd ragha was very super i am super singer 8 its very useful for additation also very thank akka❤❤❤🎉😊😮
@sksamy4529
@sksamy4529 3 жыл бұрын
Fantastic Devotional Song. Heart and indriya's are purified.
@lakshmiahauthikesavalu2514
@lakshmiahauthikesavalu2514 2 жыл бұрын
Que Que Que que que que que que que que waw wawa questions questions questions questions
@subramonianr5155
@subramonianr5155 2 жыл бұрын
@@lakshmiahauthikesavalu2514 , ,
@tomjerry6677
@tomjerry6677 3 жыл бұрын
Papanasam sivan paadal arumai.kaapi raagham yenna sugham.
@santhiyaravichandran5321
@santhiyaravichandran5321 2 жыл бұрын
Superb...👌🏻🙏🏻
@GeethaGeetha-be5mw
@GeethaGeetha-be5mw Жыл бұрын
Very very nice voice 👌
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give my dear ones happiness and prosperity ever
@ranganathanjagannathan2231
@ranganathanjagannathan2231 Жыл бұрын
Enna dhavam seidhanai indha paadalai ketka
@sharmilaranikaza
@sharmilaranikaza 6 ай бұрын
Amma yours voice is so sweet and Krishna is infront of me when listening this song with closed eyes
@mythilis8501
@mythilis8501 2 жыл бұрын
So sweet voice 😊🙏
@t.thillairajt3550
@t.thillairajt3550 Жыл бұрын
Krishna 🙏🙏🙏🙏🕉️🕉️❤️❤️❤️❤️
@mahadeviameeth3835
@mahadeviameeth3835 3 жыл бұрын
My grandsons sleep time favourite.per day playing this countless times 😀😀
@kathiresanmuthukannu1240
@kathiresanmuthukannu1240 3 жыл бұрын
Hare Krishna
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 5 ай бұрын
Hari Krishna Guruve Saranam
@mosespavithran8719
@mosespavithran8719 4 жыл бұрын
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ourworld4we
@ourworld4we 8 күн бұрын
ഒരിക്കൽ ശ്രീ കൃഷ്‌ണനെ അമ്മ യാശോധ ഉരലിൽ കെട്ടി ശകാരിക്കുന്നത് കണ്ട് വന്ന നാരധൻ അത്ഭുതപ്പെട്ടു പോയി.... അജയ്യനായ സാക്ഷാൽ വിഷ്‌ണുഭഗവാൻ്റെ അവതാരമായ ശ്രീകൃഷ്ണനെ ശകാരിക്കാനും ശിക്ഷിക്കാനും ഭാഗ്യം ലഭിക്കാനും യാശോധ എന്ത് തപസ്സു ആണ് ചെയ്തതെന്നു നാരധൻ ചിന്തിച്ചു... തുടർന്ന് അദ്ദേഹം യാശോധയെ നോക്കി ചൊല്ലിയ ഗാനമാണ് 'എന്ന തവം സെയ്തനെ യോശോധ 'എന്ന ഈ ഗാനം.... ഉരലിൽ കെട്ടി വായ്പ്പൊത്തി കിഞ്ചവയ്‌തായി കണ്ണനെ
@venkateshchari37
@venkateshchari37 4 жыл бұрын
Sudha Raghunathan has sung this song so beautifully that I'm compelled to listen frequently
@deepanagesh8284
@deepanagesh8284 2 жыл бұрын
ஒரு தாயின் மணம் இந்த பாடல் கேட்கும் போது தன் குழந்தையை தாலாட்ட ஏங்க வைக்கும் அற்புதம்
@vkram23
@vkram23 Жыл бұрын
It is not mannam ( means smell) it is manam (0nly one suzhi not Diuble suzhi. No offence meant
@lalithakrishnan1862
@lalithakrishnan1862 Жыл бұрын
@shivaspeaks8216
@shivaspeaks8216 9 ай бұрын
It should be “ manam”- erandhu suzhi “na” and not three suzhi “naa”, which means the flowers fragrance or the food as feast made during special occasions!! Or events/. Don’t take this as a criticism but as a guidance from an old lady !! Shaaantha Baalakrishnan
@rayalmuthu7578
@rayalmuthu7578 9 ай бұрын
​@@vkram23பிழையை சுட்டிக்காட்டும் நீங்கள் உங்கள் பதிவை தமிழில் பதிவிடவில்லையே
@kasaraswathy1745
@kasaraswathy1745 9 ай бұрын
​@@vkram23😅😅😅
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Paramacharya please ensure that my children are always happy and healthy and blessed
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 Жыл бұрын
Dr.MLV யின் தயாரிப்பு என்று நிரூபித்து விட்டார் சுதா ரகுநாதன்.அருமையிலும் அருமை.நன்றி.
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Mahaperiava thiruvadigale saranam. Please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil
@kathirvelkathirvel624
@kathirvelkathirvel624 2 жыл бұрын
சூப்பர் மேடம் ,அருமையான பதிவு .
@JeGANATHANr-t1z
@JeGANATHANr-t1z 7 ай бұрын
🎉v.good informative by R.jeganathan
@mohananchandrannair1361
@mohananchandrannair1361 Жыл бұрын
So Beautiful 🙏🙏♥️
@saikumarisaikumari8716
@saikumarisaikumari8716 2 жыл бұрын
Mesmerizing singing sudhaji!
@prakashloganathan8899
@prakashloganathan8899 5 ай бұрын
It's God blessed me to hear this....
@sushmithathamizh2809
@sushmithathamizh2809 3 жыл бұрын
Hare Krishna hare hare... 🙏🙏🙏
@venkatesanv2837
@venkatesanv2837 3 жыл бұрын
மனதைஉருக்கும் பாடல் வரிகள்
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after
@monalavenkatapathychakrapa8042
@monalavenkatapathychakrapa8042 2 жыл бұрын
Krishna Priya from tnagar Giri road and nice and beautiful song and thank you very much and very pleasant to hear
@kannandakshinamurthy8940
@kannandakshinamurthy8940 4 жыл бұрын
Wow wow so fabulous ! Esp., Voice clarity is superb!!
@natarajanpadmum
@natarajanpadmum 8 ай бұрын
Beautiful rendering!
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hrs
@kathiresanraji2577
@kathiresanraji2577 2 жыл бұрын
Excellent rendition taking near to God !
@kannanpattupattu8386
@kannanpattupattu8386 Жыл бұрын
EXCELLENT VOICE
@rajarajeshwarimahesh2796
@rajarajeshwarimahesh2796 4 ай бұрын
தெய்வீகம்
@suchitraravichandransuchi9867
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Superb voice and song
@gunasekaran3007
@gunasekaran3007 3 жыл бұрын
Very beautiful and fantastic voice and song...
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 3 жыл бұрын
🙏 RadheRadhe
@biotechnified3727
@biotechnified3727 4 жыл бұрын
On namo bhagavathey vasudevaya on namo bhagavathey krishnadevaya
@venkatesanv2837
@venkatesanv2837 3 жыл бұрын
அருமையான. பாடல்
@bhuvanaveda182
@bhuvanaveda182 2 жыл бұрын
Great signing u r a gift to ur guru tmt. MLV amma
@krishna8732
@krishna8732 2 жыл бұрын
Om om to
@sivakasiwala3874
@sivakasiwala3874 Жыл бұрын
My favorite song i love this song 🎵 ❤
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Paramacharya please ensure that our family is happy and blessed always
@gopalansubramanian4528
@gopalansubramanian4528 2 жыл бұрын
Excellent rendering. Raga of this song is Kapi. Please make correction in caption
@KrishnaKumar-bk9nv
@KrishnaKumar-bk9nv 2 жыл бұрын
Such Ragunathan voice super
@sripathyvedantanadatur6502
@sripathyvedantanadatur6502 2 жыл бұрын
Fantabulous!
@SajiSNairNair-tu9dk
@SajiSNairNair-tu9dk 8 ай бұрын
Soul energy 🕵️🤔
@VetriselviSelvi-h9k
@VetriselviSelvi-h9k 4 ай бұрын
Superb
@mystscorpio74
@mystscorpio74 3 жыл бұрын
Wooooow mesmerizing👌👌👌
@RGRAJAN-fw6et
@RGRAJAN-fw6et 4 жыл бұрын
Nothing less than a devaganam! Gods Grace is heard in Sudhas rendaring!
@chaithanyarr1225
@chaithanyarr1225 3 жыл бұрын
KRISHNA GURUVAYURAPPA
@gssampathkumar8456
@gssampathkumar8456 Жыл бұрын
Voice so exallent and very nice
@jayalekshmi1790
@jayalekshmi1790 3 жыл бұрын
Hare Krishna🙏Hare Krishna🙏 Hare Krishna Raadhe Shyaam🙏Krishna Guruvaayoorappa🙏
@saraswathin9194
@saraswathin9194 3 жыл бұрын
Good
@suthansuthan3931
@suthansuthan3931 4 ай бұрын
Krishana muruga
@mukundankothandaraman5395
@mukundankothandaraman5395 Жыл бұрын
Excellent🎉
@babu3291
@babu3291 2 жыл бұрын
Lovely song, beautifully rendered.
@lakshmivenkatlakshmi7467
@lakshmivenkatlakshmi7467 Жыл бұрын
Pooja chesthamu rare song upload pannunga
@santhoshnarayanan466
@santhoshnarayanan466 4 жыл бұрын
Sudha ragunathan sing Perfectly sing the song I'm listening too very much and frequently
@venkateshchari5162
@venkateshchari5162 2 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam. My darling wife should have a safe flight
@savitharamesh7418
@savitharamesh7418 2 жыл бұрын
Thalatta was ultimate. The whole sang in a soothing tone. Absolutely brilliant!! Gamakkangal mayakka vaithana. Emotions brought out so well. God bless you
@bharathidasskrishnamoorthi7889
@bharathidasskrishnamoorthi7889 3 жыл бұрын
Thaala...aaaaaa...aaaaaa maatta Wah.....
@bhuvaneswariu686
@bhuvaneswariu686 2 жыл бұрын
என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க (என்ன தவம்) ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்) ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்) ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)
@ramanathang9615
@ramanathang9615 2 жыл бұрын
சன காதி முனிவர்கள் அந்த வரியை காணவில்லை அது சரியாக புரியவில்லை என்ற காரணத்தினால் அந்த வரியை நன்றாக கேட்டு பதிவிடவும் நன்றி
@savithirisavithirisavithir4629
@savithirisavithirisavithir4629 2 жыл бұрын
Nice 🍎
@bhasakararao5459
@bhasakararao5459 3 ай бұрын
ధన్యవాదములు జైశ్రీరాం అమ్మా 😂😂😂
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Arumai mam
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after burning the midnight oil
@neelapalani7544
@neelapalani7544 4 жыл бұрын
Nice kural sudha amma God gift
Sri Chakra Raja || Navarathri Song (Day 7) ||  Priya Sisters
8:07
Amutham Music
Рет қаралды 335 М.
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 78 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 117 МЛН
Kaatrinile Varum Geetham || Sudha Madhuri || Sudha Ragunathan
6:29
Amutham Music Videos
Рет қаралды 1,5 МЛН
Ayarpadi Maaligayil Lyrical Song | Krishna Songs with Lyrics | Saregama Tamil Devotional
4:59
Bhagyada Lakshmi Baramma I Uthara Unnikrishnan I Purandara Dasa
6:04
Strumm Spiritual
Рет қаралды 15 МЛН
Chinnanchiru Kiliye - Mahakavi Subramanya Bharati - S Aishwarya and S Saundarya
6:06
S.Aishwarya & S.Saundarya
Рет қаралды 2,4 МЛН
Aasai Mugam || Mohana Kalyani || Sudha Ragunathan
6:40
Amutham Music
Рет қаралды 26 М.
Enna Thavam Seithanai I Sooryagayathri I Carnatic Krithi | Papanasam Sivan
6:51
Kurai Ondrum Illai Song | Nithyasree Mahadevan | Krishna Jayanthi
5:16
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 13 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 78 МЛН