தான் எங்கு பிறக்க வேண்டும் என்பது தேவையில்லை தன் உயர்ந்த சிந்தனையும் உயர்ந்த செயலும் தன்னை உயர்ந்த நிலைக்கு செல்லும் திரு ஆண்டாள் அம்மா வே தங்கள் திருவடி போற்றி🙏
அற்புதம் நண்பா உனது புகழ் திருவந்திபுரம் ஊருக்கே சேரும் 🙏🙏🙏💐💐💐👏👏👏👍
@santhoshkumar-it8vfАй бұрын
உங்களோடு சேந்து தினசரி பாடுறேன் இப்போ மனப்பாடம் ஆய்து...❤
@karnamrtakrishnadasa4078 Жыл бұрын
The Best Thiruppavai Version Available till date...Pranams to Singers for such a Heartfelt Devotional Rendition
@nagarajanswaminathan6220 Жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு பல பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு வாழவேண்டும் வாழ்க்கை வளமுடன் என்று வாழ்க நீங்கள் வளர்க .கே.சி.ர்ராமலக்ஷ்மி குடும்பத்தினருகள் நசியனூர்
@KrishnanS-h6i Жыл бұрын
🎉
@gokulkrishnan631111 ай бұрын
@@nagarajanswaminathan6220àà
@Rj-ti2eiАй бұрын
Yes agree .. very divine
@murugeshanmurugesan23792 жыл бұрын
உங்கள் திருவடிக்கு வணக்கம் அற்புதமான தழிழ் இசையில் திருப்பாவை கேட்க தேனேடு கலந்த சுவை உங்கள் இறைபனிக்கு வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்
@sujathaumma8211 Жыл бұрын
Ttttttttttttt/ttttttttttt/tt/tttttttt/yet that Tata y tyt y t y 6th y tt tutti ft ft try/ t ttd t tugging tttt ttd t ft t ft total ttd t ttd TTFN tydy6tftt6tx6f6ty6y y ttyt6t6dty y 6tytt6ttt6yy6 ut 6t6tt6tty6yttttft6yy tutu tfyy7y y ttd ft67 ut t ut y66t66tdtt6fy66fyfttyy77txy6⁶yytty7tt6txt6yttt66 t y666t6tytt try yf76ty6tdtd77ttt TY 6666 tydy6tftt6tx6f6ty6y 7_6tyytty7tt6txt6yttt66⁶ý_⁶þt⁶⁶zý/ýý⁶ý⁶t_ýý
@mangalaranganathan9442Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vasusivaprakasam45953 жыл бұрын
ஐயா! இருவரின் குரலில் அருமை
@mangalaranganathan9442Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vijiind Жыл бұрын
அமுதமான குரல் கொடுத்து பக்தி பரவசத்தில் எங்களை ஆழ்த்திய உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் .ஓம் நமோ நாராயணா ❤🙏🙏🙏🌹🥀🌺🌺🌾💮🏵️🌻🌼🍂🍁🍄🍄🌿
@sarutchelvi14527 күн бұрын
கடவுள் நாமத்தை போடுவது புண்ணியம் ஆனால் ஒரு சுலோகம் பாடும் பொழுது அதை நடுவில் நிறுத்தி add போடுவது பாவம் அப்படி ஓரு காசு தேவையானதா திரும்பவும் பாடல் நடுவில் add வந்தால் கேட்பதை நிறுத்தி விடுதலே சிறப்பு என நினைக்கிறேன்
ஆனந்தம் தந்த நின் குரலொலிக்கும் நன் நாராயணனுக்கும் எம் கோடி நன்றிகல்...
@gpliyengar3 жыл бұрын
Best ever rendering of thiruppavai by Sri. MaLola Kannan and Sri. Ranganathan
@belurmurthy12343 жыл бұрын
Very nicely presented Andal tiruvadigale saranam
@rmvenkatesh19033 жыл бұрын
Ivar Iruvarin Kuralum Amudhena Inikkum, Anudhinamum ketka thoondum ! Sri Andal Thiruvadigale. Saranam !!
@muthukumaranram95613 жыл бұрын
நற்பாலை ஆண்டாள் திருவடிகளே சரணம்
@victory7361Ай бұрын
Day 2: 0:59 Day 3: 1:26 Day 4: 2:17 Day 5: 2:41 Day 6: 3:06 Day 7: 3:30 Day 8: 3:54 Day 9: 4:21 Day 10: 4:44 Day 11: 5:10 Day 12: 5:35 Day 13: 6:00 Day 14: 6:25 Day 15: 6:51 Day 16: 7:19 Day 17: 7:44 Day 18: 8:33
நாராயணா எவ்வளவு அற்புதமான தமிழ்..எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு Year ater year sweetness
@mangalaranganathan9442Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@selvarajsubbareddy5079 Жыл бұрын
ரெங்கா நாராயணா கேசவா கோவிந்தா
@malarvizhisrinivasan7017Ай бұрын
ஆண்டாள் உடனுறை ரெங்கமன்னார் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் ஆண்டாளம்மா நன்றி ங்க ஆண்டாளம்மா வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து வழி காட்டுங்கள்
@balaramanthulasingam9707 Жыл бұрын
Hi/HellO! Mrs/ Mr.Sasikumar/Indumathy Namaskaaram🎉Thanks sharing ! Marghazhi THAMIZH Month : Traditional : Thiruppaavai: Thiruvenbaa ! PAASURANGAL chanting on the eve of SRI ANDAAL deity songs : recitation : Divine SPECIAL of THAMIZH NAATTU tradition : systematic early morning devotion songs shared..We pray for your family members be BLESSED BY GODDESS SRI ANDAAL 🙏🙏🙏🙏🙏
@vedarathinamar Жыл бұрын
ஓம் ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம் அம்மா.
@purushothamannaidu-i7l2 сағат бұрын
🙏 so devotional and delightful
@sgmalikaskitchen86332 жыл бұрын
மாமா ரொம்ப நன்னா solren.keka divyama iriuku🙏🙏
@SureshSuresh-gr9eh2 жыл бұрын
AndalRengamannar Thiruvadigalae Charanam🌺🎻
@KotikeKrishnamohan-fl3no Жыл бұрын
Aandal thiruvadigale saranam..
@malathynarayanan607825 күн бұрын
ஆண்டாள் நாச்சியார் திவ்ய திருவடிகளே சரணம்
@elamvaluthis7268 Жыл бұрын
திருமால் விண்டு என்கிறது பண்டைத்தமிழிலக்கியம் இந்த பக்தியில் திளைத்து ஆண்டாள் எழுதிய திருப்பாவை பகவானுடன் ஐக்கியம் ஆனதின் வெளிப்பாடு.
@parasuramanponnappillai65382 жыл бұрын
அடியேன் பரந்தமா ராமானுஜ தாசன்
@winspire17 Жыл бұрын
எவ்வளவு அற்புதமான தமிழ்..எத்தனை அழகான உச்சரிப்பு.ஆண்டாள் ரங்கமண்ணார் திருவடிகளே சரணம்
@umamaheswari96573 жыл бұрын
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏
@srinivasana73432 жыл бұрын
நாச்சியார் பாசுரம் நாராயணன் தோள்களில் கிடந்து திருத்துளாய் மணமும் மாலோல கண்ணன் ரங்கன் ஒலியும் பொற்பதம் காண துணையாக இருந்து அருள் செய்கின்றன .. கோவிந்தா கோபாலா சரணம்..
@KrishnanS-h6i Жыл бұрын
😊
@KrishnanS-h6i Жыл бұрын
🎉
@rajaramramamurthy45062 жыл бұрын
Andal Thriuvadigale Saranam
@RameshKuppusamy-wr8tx7 ай бұрын
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
@durairajanv2676 ай бұрын
ஆண்டாள் திருவடிகளேசரணம்❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉
@DrAyyappanThangavel Жыл бұрын
Whenever i hear thirupavai i vividly remember my loving mother ❤
@lakshmivasudevan5633 Жыл бұрын
❤
@manojk.jupudi455 Жыл бұрын
😊
@R.MadhavanMadhavan-xd5sh Жыл бұрын
❤mahaponniyam❤❤❤❤❤❤❤❤❤
@lakshmirajan8563 Жыл бұрын
🙏🙏🙏🙏 அழகான ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏
@vijayababuk2311 ай бұрын
இருவரின் குரல் அருமை
@srinivasaraghavan5527Ай бұрын
ஆண்டாள் அழகு அமுதம் ஆனந்தம். ஆண்டாள் திருவடிகளே சரணம்
@sethuram95784 ай бұрын
Same like That Mesmeric SANSKRIT what a wonderful pronounciation !!! Grace of GOD.
பன்னு திருப் பாவைப் பல் பதியம்! - இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு! சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை பாடி அருள வல்ல பல் வளையாய் - நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம் நாங் கடவா வண்ணமே நல்கு! மார்கழித் திங்கள் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்! நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
@muralidharrao88153 жыл бұрын
Very melodious chanting paashuraama romba santhosham
@mangalamkrishnamurthy49023 жыл бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏
@geethaparthasarathy3695 Жыл бұрын
ஆண்டாள் திருவடியே சரணம்😮
@VijayaJothi-l2m Жыл бұрын
இனிமை குரல் வளம்
@gb-universe-900123 күн бұрын
ஸ்ரீ ஆண்டாள் அம்மா சமேத ஸ்ரீ ரங்க மன்னார் ஷரணம் 🙏🏼🙏🏼🙏🏼.
@nirmaladevip6665 Жыл бұрын
ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mr.rameshbabu47822 жыл бұрын
தாயே சரணம் 🙇🙇🙇🙏🙏
@MRMrADNIHC Жыл бұрын
எவ்வளவு அற்புதமான தமிழ். ie oongi valandarda uttamam.எத்தனை அழகான தமிழ்உச்சரிப்பு with a speed
@Ssgpan162Ай бұрын
பிரமாதம் அற்புதம் பரமானந்தம் என்னே அற்புதமான தமிழ் உச்சரிப்பு, தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியின் வரிகளுக்கு இந்த இரு ஸ்வாமிகளின் உச்சரிப்பு எடுத்துக்காட்டு ரங்கப்பா ஸ்வாமிகள் கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைனில் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை இலவசமாகவே பலருக்கு பயிற்றுவிக்கிறார். தமிழின் பெயரால் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு இடையில் விளம்பரமே இல்லாமல் சுய நலம் கருதாமல் தமிழ்த்தொண்டு ஆற்றுகிறார் ரங்கப்பா ஸ்வாமிகள்
@annapoorninatarajan268220 күн бұрын
Om namo narayana 🙏🙏
@anandkanaga43784 ай бұрын
ஆண்டாள் பாடல் அருமை!! கண்ணா மணிவண்ணா ஞாலம் நலம் வாழ,நாமும் நலம் வாழ வழம் வழங்கிடுவாய் கோவிந்தா!!!
ஆண்டாளம்மா திருமண வயதில் திருமணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள் அனவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் அம்மா. எனது மகன் திருவேங்கடம் பூபதிக்கு பணியைத் தொடர்ந்து நல்ல முறையில் செய்து பொருளாதாரம் சிறப்பாக இருக்க உதவி செய்ய வேண்டும்.திருமணம் நல்ல வாழ்க்கை துணையை கொடுத்து வாழ்க்கை வாழ உதவி செய்ய வேண்டும் ஆண்டாள் அம்மா.உதவி செய்யுங்கள் அம்மா.கருணை காட்டுங்கள்.குழந்தை பாக்கியம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் தம்பதியர்க்கு குழந்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் ஆண்டாளம்மா உதவி செய்ய வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி