solla solla inikuthada muruga shobana (சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா )

  Рет қаралды 598,566

Amutha Rajapandian

Amutha Rajapandian

Күн бұрын

Пікірлер: 175
@hariharansr9074
@hariharansr9074 10 ай бұрын
வணக்கம் சொல்ல ச்சொல்ல‌ முருகன் பெயர்மட்டும்‌ பக்தியில்இனித்ததும்‌ உன்குரலினிமையில்‌ அந்த அழகன்‌முருகன்‌ கேட்டு மகிழ்ந்திருப்பான்‌ முருகனருள்என்றும்‌ உண்டு தாயே‌‌ பாராட்டுக்கள் நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@selvivasu4671
@selvivasu4671 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா குமரா முத்துக்குமரா கந்தா கடம்பா கார்த்திகேயா எனது மகளுக்கு மகனாக வருவாயாக முருகா என்பேரனாக வருவாயாக முருகா
@smartjee7815
@smartjee7815 Жыл бұрын
உங்கள் குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை மனதில் ஒரு வித அமைதி சந்தோஷம்....
@udayashankar6418
@udayashankar6418 6 ай бұрын
padmavibhusan mahanadi shobana..
@த.முருகப்பன்த.மு
@த.முருகப்பன்த.மு 12 күн бұрын
​@@udayashankar6418ீஎ்ஈஈீ😊எ
@suriyakala2467
@suriyakala2467 Жыл бұрын
தினமும் கந்தசஷ்டி கவசம் உமது குரலில் கேட்டே விடியும் பொழுதுகள் முருகனை ஆராதிக்கும் குரல் அழகு அம்மா வாழ்த்துக்கள்
@shyamaladevi2446
@shyamaladevi2446 Жыл бұрын
Very excellent 👌🏼👌🏼 voice shobhna mam . முருகனுக்கு ரொம்பவே உங்க குரலைக் கேட்கும் போது வாழ்த்துக்கள் mam ❤❤❤❤
@udhayaselvan7764
@udhayaselvan7764 7 ай бұрын
அருமையான பாடல் அருமையான குரல் மனதுக்கு அமைதி தரும் பாடல் வாழ்த்துக்கள்
@Tv-jy2ig
@Tv-jy2ig Жыл бұрын
அழகன் முருகனைப் பற்றி பாடும் பொழுது உங்கள் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் வீடியோவில் வருகிறது எல்லாம் இறைவன் அல்லவா அவரின் திருவுருவத்தை அல்லவா நீங்கள் வீடியோவில் போட்டிருக்க வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@m..1303
@m..1303 Жыл бұрын
Enna voice da 😇 Kettukkite Irukkalam Murugaa ✨️🙏😊
@staytuneswithkmv4562
@staytuneswithkmv4562 2 жыл бұрын
Ayya murugan peruman valka. Intha arumayana voice kodutha ayya murugaperumanuku nandrikal kodi.
@WrongRoot-ky4cq
@WrongRoot-ky4cq Жыл бұрын
Pha எண்ண குரல் டா 😌👌. கேக்கும் போதே பக்தி பரவசம் ஆகுதே
@thamsdevi6921
@thamsdevi6921 6 ай бұрын
முருகனின் மறு உருவமாக உங்களைக் காண்கிறேன் இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனம் எங்கோ செல்கிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை
@jayaprakashponnambalam1043
@jayaprakashponnambalam1043 4 ай бұрын
You are absolutely right
@RaviMeena-mo8tf
@RaviMeena-mo8tf 6 ай бұрын
தித்திக்கும். தேன்அமுது மனம்நிறைந்தபாடல் தமிழ்மகள்.. வாழ்கவளமுடன். 🙏
@nadarajahpuvaneswarann.puvanes
@nadarajahpuvaneswarann.puvanes Жыл бұрын
நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வத்துடனும்....வாழ்கை முழுவதுமாக வாழ்ந்திட....மனமார்ந்த வாழ்த்துகள்
@vanangamudiraj4074
@vanangamudiraj4074 11 ай бұрын
Arumai. super vaaltthukkal.Amma
@jayaprakashponnambalam1043
@jayaprakashponnambalam1043 4 ай бұрын
Absolutely
@jayaprakashponnambalam1043
@jayaprakashponnambalam1043 4 ай бұрын
Absolutely..let Lord Murugan bless her more
@vrasalingam813
@vrasalingam813 10 ай бұрын
நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் அம்மணி
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
மிகவும் இனிமையாக இந்த பாடல் இருந்தது.கேட்க கேட்க கேட்க இனிமை.
@sugumarpattu3452
@sugumarpattu3452 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Жыл бұрын
ஓம் முருகா நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
@ShahulHameed-mi4ox
@ShahulHameed-mi4ox 6 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல்..!
@thamu5785
@thamu5785 Жыл бұрын
அருமையான குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமாக இருந்தது ❤
@maharajang2697
@maharajang2697 3 ай бұрын
இந்த பாடலுக்கும் இந்த குரலுக்கும் நான் அடிமை❤❤
@Pandi75-d3s
@Pandi75-d3s Жыл бұрын
மதுரமான குரல் வழம் பெற்றவரே உங்கள் பாடலை கேட்டு காவடிகள் ஆடி வரும்👌
@bhakyaseetha
@bhakyaseetha 2 жыл бұрын
மிக அற்புதம் ...உங்களின் குரல்...😍😘
@viswam1459
@viswam1459 7 ай бұрын
What a great voice this is God's gift God bless
@rajelakshmi2350
@rajelakshmi2350 10 ай бұрын
Intha boomiyil nallavarpol naditthu thannai kayappaduthubavargal athigam adaiyalam kana mudintha en manasu nalla irukkanum nice song 💐
@nsridhar3114
@nsridhar3114 2 жыл бұрын
Very melodious song by Mrs.shobana Vignesh God muruga will get plenty of wealth and good health. Short voice. Ed sridar.
@RameshRamesh-ee7dr
@RameshRamesh-ee7dr 2 жыл бұрын
🙏🙏🙏 தேன் குரல் வாழ்த்துக்கள்
@06tiagu
@06tiagu Жыл бұрын
அருமையாக பாடியுள்ளீர் 👍🏻2:00 அது "முகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும்" இல்லை சகோதரி... "யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும்போது உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது ".... "யுகங்கள் மாறினாலும் அவர் அப்படியே இருப்பார் 😊
@psenji
@psenji Жыл бұрын
Yes I also wanted to correct this i.e. mugangal to yugangal.. 🙏🙏🙏🙏
@sparklinggurl1154
@sparklinggurl1154 Жыл бұрын
She was saying yugangal
@kalyanasundaram7142
@kalyanasundaram7142 Жыл бұрын
அற்புதமாக கேட்க கேட்க இனிமையாக இருக்கு சகோதரி🙏🙏🙏
@BuddingTalents
@BuddingTalents Жыл бұрын
kzbin.info/www/bejne/n4jPc2Rtqr6EacU&si=79OBJ5AoL1C5WlT8
@nagoorkhan6682
@nagoorkhan6682 3 жыл бұрын
தித்திக்கும் தமிழில் கேட்க கேட்க திகட்டா தமிழ் கடவுள் பாட்டு
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏
@nagoorkhan6682
@nagoorkhan6682 2 жыл бұрын
@@PATHI1705 நன்றி. இப்போது இப்பாடல் KZbin ல் video song கிடைப்பதில்லையே ஏன்? நண்பரே
@mourihyafoundation5087
@mourihyafoundation5087 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 ай бұрын
நீ. சுசீலா அம்மா அவர்கள் பாடிய மிக மிக அழகான பாடல். குமரா என்று பாடும் பொழுதே முருகன் இறங்கி ஓடோடி வருவார். தயவ செய்து மன்னிக்கவும். இந்த பாடலுக்கு உங்கள் குரல் பொருந்தவில்லை. ஒவ்வொரு வரியிலும் உள்ள வார்த்தைகளுக்கு சுசீலா அவர்கள் அழுத்தம் கொடுத்து இருப்பார். கமகங்கள் கொடுக்க வேண்டிய இடங்களை தவற விட்டு விட்டீர்கள். இது என்னுடைய தனிப்பட்ட வருத்தம். உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல் இருக்கிறது. அதனில் நீங்கள் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.முடிந்தால் சுசீலா அம்மா பாடலை அதன் சுயமான இசை யில் கேட்டு பாருங்கள். நன்றி
@arjunapandianpandian3705
@arjunapandianpandian3705 Жыл бұрын
தங்கள் பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rekhasuchi4686
@rekhasuchi4686 Жыл бұрын
தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா... மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது உன் முகமலரின் அழகு மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 6 ай бұрын
நல்ல குரல் வளம் நீஙகள் முருகனை ஆழ்ந்து விரும்பி அன்போட காதல் போல முருகனைப்போற்றி ய தமிழ்மொழியில் பாரதி யாம் அறிந்த மோழிகளிலே தமிழ் போல் வேறெஙகும் காணோம்...சமஸ்கிருதம்...உஙகள் மொழி உஙகள் இனம்...அறிவை திறைமைய மேம்படுத்தி தமிழைவிட சிறந்த மொழி இலக்கணம்..காரணிப்பெயர்கள்....போல ...மனிதனுக்கு புரிகிற பாசை பேசுஙக பாடுஙக..பெருமை அடையுஙகள்...ஹிந்தி சமஸ்கிருதம்...உஙக மொழி நீஙகள் வளரத்துஙகள் எஙகள் பாரதிதாசன் தமிழை வளர்த்தி...கல்வி கற்று ...எஙகள் வீரகாகலைகள்...மருத்துவம்...மெய்ஞானம்...திருக்குறளே எஙகள் அற நூல்...நீதித்துறையில்..இருந்து ....அனைத்து குழந்தை பெயர்களும் தமிழின முன்னோர்கள் பெயர்களை மாவீரர்கள் கல்லறையின் எமது மூவேந்தர்கள் வழியே வந்த வரலாற்று குறுநில மன்னர்கள். ..உலகவரலாற்றிலையே வேலுநாச்சி பேரன் பிரபாகரன் தான் இழந்த மண்ணை மீட்டவர்கள்....உலகை எதிர்த்து...இந்த வரலாறு தெரியாம பிணமா இத்தனை வருசம் வாழந்த தலைமுறை...கற்போம் கற்பிப்போம்...எஙகள் மொழி கல்விமுறை வீரக்கலைகள்...இலக்கண இலக்கியம்...ஆய்வுகள்...தோன்டிய எம் வரலாறு தான் என் இனக்கல்வி...கட்டியமைப்பேன்...ஒருத்தலைமுறையை...வாளோடும்...சிலம்போடும்....வளரியோடும்... தமிழீழ விடுதலை கொடி ஏற்றியேத் தீருவோம். ...எஙகள் பிணத்தின் மேல்நடந்தாலும்...‌அதற்கு நான் தயார்!!!!!!!!! வாழ்ந்தா தமிழ்முன்னோர்கள் சான்றோர்கள்...ஆசான்கள் போல...பயிற்சி கொடுத்த புலிகளாக...வீரத்தை காட்டிக்கலாம்...விளையாட்டு கலை ஒலிம்பிக்கா...போர்க்களமானாலும்...சரி...உலகை எதிர்த்து அடிக்கும் வல்லமையை உருவாக்கியே தீருவோம்.... தமிழ்தேசிய அம்பின் இறுதி இலக்கில்....விடுதலை புலிகளின் தாகம் தீர்ப்போம்....அது என் லட்சிய இலக்கு. ...அதுக்கு எமது படை........எஙகே ??????
@subramaniann9661
@subramaniann9661 Жыл бұрын
Madam melodious voice. You should get awards.
@hariharant.s.s.9753
@hariharant.s.s.9753 Жыл бұрын
Kadavul vazhangiya varam, Isai kalainjhargal anaivarum🙏ungal kural inimaiyaga ullathu. Murugan thunai🙏
@MarimuthuMuthu-q3h
@MarimuthuMuthu-q3h 20 күн бұрын
❤😊wow.superhitsong
@vairavanmeenakshisundaram4804
@vairavanmeenakshisundaram4804 4 ай бұрын
Sweeto sweet voice Vaazhga with prosperity n health
@GamGaming654
@GamGaming654 Жыл бұрын
What a great and blessed voice !!
@vinodjha2872
@vinodjha2872 Жыл бұрын
Excellent. So vibrant and sonorous 🙏
@nairsrajeev
@nairsrajeev 2 жыл бұрын
വേലായുധ സ്വാമി...🙏🙏🙏
@annaibandsengipatti341
@annaibandsengipatti341 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அம்மா nice voice 💞
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 9 ай бұрын
அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன்
@ManojNair-o7z
@ManojNair-o7z 4 ай бұрын
This song gets tears in my eye....for no reason...Viva Muruga!
@umaprabhakar6435
@umaprabhakar6435 4 ай бұрын
Yes I too get tears
@narayangopal62
@narayangopal62 3 жыл бұрын
Very well sung. Amazed at all the talents in our country.
@umamaheswariss906
@umamaheswariss906 Жыл бұрын
ஷோபனா உங்கள் முகத்திலும்முதுமைவராது
@nadarajahpuvaneswarann.puvanes
@nadarajahpuvaneswarann.puvanes Жыл бұрын
நனி நன்றிகள் அம்மையே....
@vadalirajasonsrsvt3214
@vadalirajasonsrsvt3214 2 жыл бұрын
மிக அருமையான குரல்
@nsridhar3114
@nsridhar3114 Жыл бұрын
Excellent voice. Happy new year to Mrs shobana Vignesh God bless u ur family.
@jayanthik4527
@jayanthik4527 2 жыл бұрын
My day begins with this song , kandane Arogara
@anandhr1625
@anandhr1625 Жыл бұрын
Om muruga pottri🙏🙏 nalla song🎧♥️💖
@honestopinion8665
@honestopinion8665 8 ай бұрын
Very beautiful song for Lord Murugan. Does someone have the exact lyrics in English like "Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai, Solla cholla inikkudhadaa murugaa............." Needed for rest of the song. I was looking for this version of the song from Shobana ma'am.
@user.pmnvll7
@user.pmnvll7 9 ай бұрын
பகுத்தறிவு சிந்தனையாளர்களுக்கும் இப்பாடல் பிடிக்கும்
@வெற்றிக்குமரன்
@வெற்றிக்குமரன் 6 ай бұрын
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்.
@paulsivakumar3788
@paulsivakumar3788 3 жыл бұрын
Mesmerizing voice and I can't control my emotions and tears when I hear the song
@manibangii6328
@manibangii6328 Жыл бұрын
Melting voice super 🔥👏
@RevthieSundar
@RevthieSundar Ай бұрын
Naanu murugarai taan nainaikire vendigiten muruga enakum ungalai Pol adhsvadhu kutti murugar purakanim endha matam conform aganu murugaa 🥹🥺🥺🤱🤱
@vanessamagel5119
@vanessamagel5119 Жыл бұрын
Outstanding song and voice ..... beautiful
@தமிழா-ன9வ
@தமிழா-ன9வ Жыл бұрын
Super 😢😢😢😢u really amazing
@maheshwarimaheshwari4973
@maheshwarimaheshwari4973 14 күн бұрын
👌 voice om saravana bava🙏🙏🙏
@sugapriya3847
@sugapriya3847 Жыл бұрын
Om Murugan thunai
@kannankausalya1936
@kannankausalya1936 Жыл бұрын
tender super modulated mesmerising voice .inimayin ucham
@srinivasankrishnaswamy2848
@srinivasankrishnaswamy2848 5 ай бұрын
கேட்க கேட்க இனிமை நன்றி
@Govindarajan-t8y
@Govindarajan-t8y 2 ай бұрын
Fine tone, keep it. God wishes u ever t best.
@soundararajanseetharaman8851
@soundararajanseetharaman8851 Жыл бұрын
Melodious voice madam 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍🎉🎉
@sivavarman7581
@sivavarman7581 Жыл бұрын
Ennaa voice da ithu ✨💐🤙💫💫💫🙏🙏🙏🙏
@vanangamudiraj4074
@vanangamudiraj4074 11 ай бұрын
Vaaltthukkal Amma.Arumai
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
தங்களுடைய இசைப் பணியை பாராட்டிபத்மஸ்ரீ விருது வழங்கப்பட வேண்டும்என்ன முருகனைவேண்டுகின்றேன்
@MyNasse-qo4hm
@MyNasse-qo4hm Жыл бұрын
Excelent
@remaRP-ox1ru
@remaRP-ox1ru 5 ай бұрын
Free music service onnum pannavillai evargal.
@SathishSathish-bh9bd
@SathishSathish-bh9bd 2 жыл бұрын
Super voice ma
@cyberchid4687
@cyberchid4687 Жыл бұрын
What a peaceful voice
@manimani5809
@manimani5809 24 күн бұрын
👍👏👌
@thirunavukkarasup1381
@thirunavukkarasup1381 Жыл бұрын
மகாநதி ஷோபனாவும் பாடியுள்ளார்.குரல் ஒற்றுமை உள்ளது.
@anajakfamily7124
@anajakfamily7124 Жыл бұрын
" ர" எழுத்தை அழுத்தி உச்சரிக்காமல் இருந்தால் தெய்வீகப்பாடலுக்கு அழகு சேர்க்கும்
@superprakash101
@superprakash101 2 жыл бұрын
Very sweet voice gob bless 🙌
@ravindranaatha5040
@ravindranaatha5040 Жыл бұрын
Your singing is like susheekamma singing my thoughts have gone years back niw days there is ni devotional songs nor ethic devotional films at all
@dineshkanthkanth6667
@dineshkanthkanth6667 10 ай бұрын
Mahanathi shobana mam kulanthai voice❤️🙏
@technoarul2044
@technoarul2044 2 жыл бұрын
Perfect voice and instrument sounds ❣️
@balamuralik8123
@balamuralik8123 11 ай бұрын
Nice voice excellent super very good whenever I am free I will hearing this madam voice is very beautiful really i love u madam
@selvivasu4671
@selvivasu4671 6 ай бұрын
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே அள்ளி அணைத்திடவே என்னுள் ஆசை பெருகுதையா
@GuruGuru-mg4oy
@GuruGuru-mg4oy 10 ай бұрын
Om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava ella selvangalium murgan ungaluku koduppar om saravana pava om
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
முருகா முருகா முருகா அழகா ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் முருகேசன் வடிவேலா. பாடல் கேட்க கேட்க மனமகிழ் கிறது ❤❤❤❤❤❤❤❤😂😂
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் 🌹🌺🌺 💕
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
அருமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@purusothsunmugam6924
@purusothsunmugam6924 5 ай бұрын
அருமை
@JackyJaguar-n7d
@JackyJaguar-n7d Ай бұрын
முருகா
@kabilan9903
@kabilan9903 2 жыл бұрын
My favorite song
@sivavarman7581
@sivavarman7581 Жыл бұрын
🤙Voice Vera leval 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamanP-l8w
@RamanP-l8w Ай бұрын
😮
@dddesigns4316
@dddesigns4316 7 ай бұрын
Aro hara ohm muruga
@KarunakaranR-sd4ei
@KarunakaranR-sd4ei 5 ай бұрын
Very very nice and beautiful ❤️❤️ Happy 😁😁😁 day my vazhlthukal omnamashivaya potri potri Kanda potri potri valgavala mudan all the best for your life 🧬❤️🧬❤️🧬❤️❤️❤️❤️❤️❤️
@yogeshyogesh8445
@yogeshyogesh8445 11 ай бұрын
🤩KUMARAAAA.....🔱
@psmuralipoola7780
@psmuralipoola7780 Жыл бұрын
Super voice really super wow
@rajeraje1444
@rajeraje1444 7 ай бұрын
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா! பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா! பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது முருகா அமைதி கொண்டது அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது கந்தா பெருமை கொண்டது முருகா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா! உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா! முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும் உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா! சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
@vforvaikunda790
@vforvaikunda790 3 жыл бұрын
Semma voice
@p.boopathiboo6414
@p.boopathiboo6414 3 жыл бұрын
Super song my favourite
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Жыл бұрын
I am fan of her voice god is great Genaraly how are having good voice will won't get nice looking She is having both god's grace
@nsridhar3114
@nsridhar3114 Жыл бұрын
Very excellent voice smt shobanavignesh. God bless her also their family. Erode sridar
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 9 ай бұрын
I miss you K Sabarigirishan alias Gregory Smith GDSM Producer
@KalimuthuS-es3pu
@KalimuthuS-es3pu 6 ай бұрын
Shobana mam murugan padal padiyatherkku thangyou mam eppadikku kalimuthu
@maheshkolpurath7336
@maheshkolpurath7336 6 ай бұрын
Madame thanks for veri nice devotional songs pls kindly contribute gopala pahima anisham thankyou
@arumugamuma2939
@arumugamuma2939 2 жыл бұрын
murugan
@muthujeevas1421
@muthujeevas1421 2 жыл бұрын
My favourite songs 🙏🙏😶
@nsridhar3114
@nsridhar3114 2 жыл бұрын
Very nice excellent melodious voice like smt. P. Suseela Amma .murugan arul will give good strength to improve ur health and wealth. My blessings to u and ur family members. Erode sridar.
@radhakrishnankrishnan1073
@radhakrishnankrishnan1073 3 ай бұрын
Great voice
@muraleekrishna.s1901
@muraleekrishna.s1901 Жыл бұрын
ഓം ശരവണ ഭവ 🙏
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 29 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 9 МЛН
thiruparamkuntathil nee sirithal muruga shobana
3:14
Amutha Rajapandian
Рет қаралды 925 М.
Muthaitharu | Dr. Shobana Vignesh | Thiruppugazh
3:54
shobanavignesh
Рет қаралды 3,7 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 29 МЛН